ஒ – முதல் சொற்கள், முத்தொள்ளாயிரம் தொடரடைவு

ஒடுக்கும் (1)

கை சிறகால் பார்ப்பு ஒடுக்கும் கவ்வை உடைத்தரோ – முத்தொள்:14/3

மேல்


ஒண் (1)

உண்டாயிருக்க அ ஒண்_தொடியாள் மற்று அவனை – முத்தொள்:9/3

மேல்


ஒண்_தொடியாள் (1)

உண்டாயிருக்க அ ஒண்_தொடியாள் மற்று அவனை – முத்தொள்:9/3

மேல்


ஒரு (9)

கங்குல் ஒரு நாள் கனவினுள் தைவந்தான் – முத்தொள்:6/3
அருகலர் எல்லாம் அறிய ஒரு கலாம் – முத்தொள்:9/2
கச்சி ஒரு கால் மிதியா ஒரு காலால் – முத்தொள்:49/1
கச்சி ஒரு கால் மிதியா ஒரு காலால் – முத்தொள்:49/1
ஈழம் ஒரு கால் மிதியா வருமே நம் – முத்தொள்:49/3
அறிவார் ஆர் யாம் ஒரு நாள் பெண்டிரேம் ஆக – முத்தொள்:66/1
கூட ஒரு நாள் பெற – முத்தொள்:66/4
இரு கோடும் செய்தொழில் வேறு ஆல் ஒரு கோடு – முத்தொள்:100/2
வேற்றார் அகலம் உழுமே ஒரு கோடு – முத்தொள்:100/3

மேல்


ஒருபால் (2)

நாண் ஒருபால் வாங்க நலன் ஒருபால் உள் நெகிழ்ப்ப – முத்தொள்:29/1
நாண் ஒருபால் வாங்க நலன் ஒருபால் உள் நெகிழ்ப்ப – முத்தொள்:29/1

மேல்


ஒல்கா (1)

புகுவார்க்கு இடம்கொடா போதுவார்க்கு ஒல்கா
நகுவாரை நாணி மறையா இகுகரையின் – முத்தொள்:60/1,2

மேல்


ஒழிந்தாள் (1)

கண்டாள் ஒழிந்தாள் கலாம் – முத்தொள்:9/4

மேல்


ஒழுக (1)

நீர் ஒழுக பால் ஒழுகாவாறு – முத்தொள்:59/4

மேல்


ஒழுகாவாறு (1)

நீர் ஒழுக பால் ஒழுகாவாறு – முத்தொள்:59/4

மேல்


ஒழுகு (1)

சீர் ஒழுகு செங்கோல் செழியற்கே தக்கதோ – முத்தொள்:59/3

மேல்


ஒள் (1)

அரும்பு அவிழ் தார் கோதை அரசு எறிந்த ஒள் வேல் – முத்தொள்:18/1

மேல்


ஒளிக்கும் (1)

உருமேற்றை அஞ்சி ஒளிக்கும் செரு மிகு தோள் – முத்தொள்:96/2

மேல்


ஒளித்தாய் (1)

பூம்_தொடியை புல்லிய ஞான்று உண்டு ஆல் யாங்கு ஒளித்தாய்
தென்னவனே தேர் வேந்தே தேறு நீர் கூடலார் – முத்தொள்:92/2,3

மேல்


ஒன்றன்றோ (1)

அரவு அகல் அல்குலாய் ஆறில் ஒன்றன்றோ
புரவலர் கொள்ளும் பொருள் – முத்தொள்:34/3,4

மேல்


ஒன்று (4)

ஊடல் என ஒன்று தோன்றி அலருறூஉம் – முத்தொள்:30/1
வண்டு ஒன்று வந்தது வாரல் பனி வாடாய் – முத்தொள்:41/3
நனவு என்று எழுந்திருந்தேன் நல்வினை ஒன்று இல்லேன் – முத்தொள்:64/3
இரும் களிறு ஒன்று மட பிடி சாரல் – முத்தொள்:109/1

மேல்