கா – முதல் சொற்கள், முத்தொள்ளாயிரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

காட்டி 1
காட்டேன் 1
காண்கொடா 1
காண்கொடாள் 1
காண்பேன் 1
காண 3
காணப்படும் 1
காணா-கால் 2
காணிய 2
காணும் 1
காணேன் 2
காப்பதுவும் 1
காப்பு 2
காம்பா 1
காமம் 1
காமர் 1
காமரு 1
காய் 1
காய்த்தினார் 2
கார் 2
காராட்டு 1
கால் 6
காலால் 1
காலையே 1
காவல் 3
காவல்கொண்டாள் 1
காவலன் 1
காவலன்-தன் 1
காவலனார் 1
காவலனும் 1
காவலனே 2
காவானோ 1
காவிரி 2
காளையை 1
காற்றின் 1
கானல் 1

காட்டி (1)

இழைப்பாள் போல் காட்டி இழையாது இருக்கும் – முத்தொள்:82/3

மேல்


காட்டேன் (1)

களையினும் என் கை திறந்து காட்டேன் வளை கொடுப்போம் – முத்தொள்:63/2

மேல்


காண்கொடா (1)

கனவினுள் காண்கொடா கண்ணும் கலந்த – முத்தொள்:32/1

மேல்


காண்கொடாள் (1)

கடல் தானை கோதையை காண்கொடாள் வீணில் – முத்தொள்:4/1

மேல்


காண்பேன் (1)

என் காண்பேன் என் அலால் யான் – முத்தொள்:61/4

மேல்


காண (3)

கண்ணார காண கதவு – முத்தொள்:24/4
படர்தந்தான் பைம்_தொடியார் காண தொடர்பு உடைய – முத்தொள்:26/2
நல் நலம் காண கதவம் துளை தொட்டார்க்கு – முத்தொள்:53/3

மேல்


காணப்படும் (1)

அடி மிசையே காணப்படும் – முத்தொள்:91/4

மேல்


காணா-கால் (2)

காணா-கால் கை வளையும் சோரும் ஆல் காணேன் நான் – முத்தொள்:78/2
காணா-கால் ஆயிரமும் சொல்லுவேன் கண்ட-கால் – முத்தொள்:79/2

மேல்


காணிய (2)

காணிய சென்ற என் நெஞ்சு – முத்தொள்:7/4
காணிய சென்று கதவு அடைத்தேன் நாணி – முத்தொள்:8/2

மேல்


காணும் (1)

கனவை நனவு என்று எதிர்விழிக்கும் காணும்
நனவில் எதிர்விழிக்க நாணும் புனை_இழாய் – முத்தொள்:62/1,2

மேல்


காணேன் (2)

கலவி களி மயங்கி காணேன் நிலவிய சீர் – முத்தொள்:31/2
காணா-கால் கை வளையும் சோரும் ஆல் காணேன் நான் – முத்தொள்:78/2

மேல்


காப்பதுவும் (1)

தான் ஏல் தனி குடை காவலனார் காப்பதுவும்
வான் ஏற்ற வையகம் எல்லாமால் யானோ – முத்தொள்:58/1,2

மேல்


காப்பு (2)

பண்டு அன்று பட்டினம் காப்பு – முத்தொள்:41/4
காப்பு அடங்கு என்று அன்னை கடி மனை இற்செறித்து – முத்தொள்:53/1

மேல்


காம்பா (1)

மந்தரம் காம்பா மணி விசும்பு ஓலையா – முத்தொள்:45/1

மேல்


காமம் (1)

குடத்து விளக்கே போல் கொம்பு அன்னார் காமம்
புறப்படா பூம் தார் வழுதி புறப்படின் – முத்தொள்:83/1,2

மேல்


காமர் (1)

காமர் நெடும் குடை காவலன் ஆணையால் – முத்தொள்:97/2

மேல்


காமரு (1)

காமரு தோள் கிள்ளிக்கு என் கண் கவற்ற யாமத்து – முத்தொள்:29/2

மேல்


காய் (1)

காய் சின வேல் கோதை களிறு – முத்தொள்:20/4

மேல்


காய்த்தினார் (2)

நகை இலை வேல் காய்த்தினார் நாடு – முத்தொள்:23/4
அழல் இலை வேல் காய்த்தினார் பெண்டிர் கழல் அடைந்து – முத்தொள்:108/2

மேல்


கார் (2)

கார் கடல் கொற்கையார் காவலனும் தானேயால் – முத்தொள்:57/3
கார் நறு நீலம் கடி கயத்து வைகலும் – முத்தொள்:65/1

மேல்


காராட்டு (1)

காராட்டு உதிரம் தூய் அன்னை களன் இழைத்து – முத்தொள்:11/1

மேல்


கால் (6)

செம் கால் மட நாராய் தென் உறந்தை சேறியேல் – முத்தொள்:38/1
நின் கால் மேல் வைப்பன் என் கை இரண்டும் நன்பால் – முத்தொள்:38/2
கச்சி ஒரு கால் மிதியா ஒரு காலால் – முத்தொள்:49/1
ஈழம் ஒரு கால் மிதியா வருமே நம் – முத்தொள்:49/3
வரி இளம் செம் கால் குழவி அரையிரவில் – முத்தொள்:52/2
கனவட்டம் கால் குடைந்த நீறு – முத்தொள்:75/4

மேல்


காலால் (1)

கச்சி ஒரு கால் மிதியா ஒரு காலால்
தத்து நீர் தண் உஞ்சை தான் மிதியா பிற்றையும் – முத்தொள்:49/1,2

மேல்


காலையே (1)

சால மருவியதோர் தன்மைத்தால் காலையே
வில் பயில் வானகம் போலுமே வெல் வளவன் – முத்தொள்:44/2,3

மேல்


காவல் (3)

காவல் உழவர் களத்தகத்து போர் ஏறி – முத்தொள்:43/1
மன் உயிர் காவல் தனது ஆன அ உயிருள் – முத்தொள்:59/1
அம்மனை காவல் உளேன் – முத்தொள்:69/4

மேல்


காவல்கொண்டாள் (1)

வெறும் கூடு காவல்கொண்டாள் – முத்தொள்:55/4

மேல்


காவலன் (1)

காமர் நெடும் குடை காவலன் ஆணையால் – முத்தொள்:97/2

மேல்


காவலன்-தன் (1)

நாவலோஓ என்று இசைக்கும் நாள் ஓதை காவலன்-தன்
கொல் யானை மேலிருந்து கூற்று இசைத்தால் போலுமே – முத்தொள்:43/2,3

மேல்


காவலனார் (1)

தான் ஏல் தனி குடை காவலனார் காப்பதுவும் – முத்தொள்:58/1

மேல்


காவலனும் (1)

கார் கடல் கொற்கையார் காவலனும் தானேயால் – முத்தொள்:57/3

மேல்


காவலனே (2)

மண்ணகம் காவலனே என்பரால் மண்ணகம் – முத்தொள்:35/2
காவலனே ஆனக்கால் காவானோ மாலை-வாய் – முத்தொள்:35/3

மேல்


காவானோ (1)

காவலனே ஆனக்கால் காவானோ மாலை-வாய் – முத்தொள்:35/3

மேல்


காவிரி (2)

கண் தன்மை கொண்டு அலரும் காவிரி நீர் நாட்டு – முத்தொள்:37/3
கரை உரிஞ்சி மீன் பிறழும் காவிரி நீர் நாடற்கு – முத்தொள்:38/3

மேல்


காளையை (1)

காளையை கண்படையுள் பெற்று – முத்தொள்:30/4

மேல்


காற்றின் (1)

காற்றின் நிமிர்ந்த செலவிற்றாய் கூற்றும் – முத்தொள்:101/2

மேல்


கானல் (1)

விளைந்தவா இன்று வியன் கானல் வெண்_தேர் – முத்தொள்:25/3

மேல்