கு – முதல் சொற்கள், முத்தொள்ளாயிரம் தொடரடைவு

குங்கும (1)

குங்கும ஈர்ம் சாந்தின சேறு இழுக்கி எங்கும் – முத்தொள்:89/2

மேல்


குடத்து (1)

குடத்து விளக்கே போல் கொம்பு அன்னார் காமம் – முத்தொள்:83/1

மேல்


குடநாடன் (1)

வருக குடநாடன் வஞ்சி கோமான் என்று – முத்தொள்:9/1

மேல்


குடம் (1)

கூந்தல்மா கொன்று குடம் ஆடி கோவலனாய் – முத்தொள்:92/1

மேல்


குடர் (1)

தடித்த குடர் திரியா மாட்டி எடுத்தெடுத்து – முத்தொள்:51/2

மேல்


குடரால் (1)

மன்னர் குடரால் மறைக்குமே செம் கனல் வேல் – முத்தொள்:102/3

மேல்


குடிகள் (1)

உனக்கு இங்கு இறை_குடிகள் நீயோ – முத்தொள்:40/2

மேல்


குடுமியவே (1)

தேய திரிந்த குடுமியவே ஆய் மலர் – முத்தொள்:2/2

மேல்


குடை (4)

கொற்ற போர் கிள்ளி குடை – முத்தொள்:45/4
தான் ஏல் தனி குடை காவலனார் காப்பதுவும் – முத்தொள்:58/1
குடை தோன்ற ஞாலத்து அரசர் திறை கொள் – முத்தொள்:94/2
காமர் நெடும் குடை காவலன் ஆணையால் – முத்தொள்:97/2

மேல்


குடைந்த (1)

கனவட்டம் கால் குடைந்த நீறு – முத்தொள்:75/4

மேல்


குடைந்து (1)

ஏற்ப குடைந்து ஆடில் ஏசுவர் அல்லா-கால் – முத்தொள்:84/1

மேல்


குடையும் (1)

மாறு அடு போர் மன்னர் மதி குடையும் செங்கோலும் – முத்தொள்:71/1

மேல்


குணம் (1)

கொண்டிருக்க பெற்ற குணம் – முத்தொள்:65/4

மேல்


குதலை (1)

குதலை பருவத்தே கோழி கோமானை – முத்தொள்:25/1

மேல்


குருதி (1)

குருதி வேல் மாறன் குளிர் சாந்து அகலம் – முத்தொள்:68/3

மேல்


குரும்பை (1)

வார் உயர் பெண்ணை வரு குரும்பை வாய்த்தன போல் – முத்தொள்:77/1

மேல்


குவி (1)

நந்தின் இளம் சினையும் புன்னை குவி மொட்டும் – முத்தொள்:88/1

மேல்


குழல் (1)

கோவலர் வாய் வைத்த குழல் – முத்தொள்:35/4

மேல்


குழவி (1)

வரி இளம் செம் கால் குழவி அரையிரவில் – முத்தொள்:52/2

மேல்


குளம்பு (1)

பொன் உரைகல் போன்ற குளம்பு – முத்தொள்:95/4

மேல்


குளிர் (5)

குருதி வேல் மாறன் குளிர் சாந்து அகலம் – முத்தொள்:68/3
கூறிடுவாய் நீயோ குளிர் வாடாய் சோறு அடுவார் – முத்தொள்:71/2
கோட்டு ஆனை தென்னன் குளிர் சாந்து அணி அகலம் – முத்தொள்:77/3
கொல் யானை மாறன் குளிர் புனல் வையை நீர் – முத்தொள்:84/3
கொய் தார் வழுதி குளிர் சாந்து அணி அகலம் – முத்தொள்:85/3

மேல்


குறியெதிர்ப்பை (1)

குறியெதிர்ப்பை கொள்ளும் தகைமைத்தே எம் கோன் – முத்தொள்:101/3

மேல்


குறுநரி (1)

வண்டு ஆடு பக்கமும் உண்டு குறுநரி
கொண்டாடு பக்கமும் உண்டு – முத்தொள்:18/3,4

மேல்


குறுநரித்தே (1)

புண்ணுற்று அழைக்கும் குறுநரித்தே பூழியனை – முத்தொள்:21/3

மேல்


குறும்பூழ் (1)

குறும்பூழ் பறப்பித்த வேட்டுவன் போல் அன்னை – முத்தொள்:55/3

மேல்


குறை (1)

சொல்லவே வேண்டும் நம குறை நல்ல – முத்தொள்:12/2

மேல்