கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
வெண் 3
வெண்_தேர் 1
வெண்குடையான் 1
வெண்கொடையை 1
வெம் 8
வெரீஇ 2
வெருவரு 1
வெல் 2
வெள் 2
வெள்_ஏற்றான்-பால் 1
வெள்ளம் 1
வெறும் 1
வென்றி 1
வென்று 1
வெண் (3)
விளைந்தவா இன்று வியன் கானல் வெண்_தேர் – முத்தொள்:25/3
விரா மலர் தார் மாறன் வெண் சாந்து அகலம் – முத்தொள்:86/3
நீர் படுப வெண் சங்கும் நித்திலமும் சாரல் – முத்தொள்:87/2
வெண்_தேர் (1)
விளைந்தவா இன்று வியன் கானல் வெண்_தேர்
துலங்கு நீர் மா மருட்டி அற்று – முத்தொள்:25/3,4
வெண்குடையான் (1)
நகை முத்த வெண்குடையான் நாடு – முத்தொள்:88/4
வெண்கொடையை (1)
வீறு சால் மன்னர் விரி தாம வெண்கொடையை
பாற எறிந்த பரிசயத்தால் தேறாது – முத்தொள்:19/1,2
வெம் (8)
வென்று களம்கொண்ட வெம் சின வேல் கோதைக்கு என் – முத்தொள்:11/3
களிகள் விதிர்த்திட்ட வெம் கள் துளி கலந்து – முத்தொள்:15/2
செம் கண் மா கோதை சின வெம் களி யானை – முத்தொள்:19/3
மதி வெம் களி யானை மாறன் தன் மார்பம் – முத்தொள்:74/3
மாணார் கடந்த மற வெம் போர் மாறனை – முத்தொள்:79/1
செரு வெம் கதிர் வேல் சின வெம் போர் மாறன் – முத்தொள்:98/1
செரு வெம் கதிர் வேல் சின வெம் போர் மாறன் – முத்தொள்:98/1
வெருவரு வெம் சமத்து வேல் இலங்க வீழ்ந்தார் – முத்தொள்:103/1
வெரீஇ (2)
வெள்ளம் தீப்பட்டது என வெரீஇ புள்ளினம் தம் – முத்தொள்:14/2
புருவ முரிவு கண்டு அஞ்சி நரி வெரீஇ
சேட்கு அணித்தாய் நின்று அழைக்கும் செம்மற்றே தென்னவன் – முத்தொள்:103/2,3
வெருவரு (1)
வெருவரு வெம் சமத்து வேல் இலங்க வீழ்ந்தார் – முத்தொள்:103/1
வெல் (2)
வாள் உழுவை வெல் கொடியான் வண் புனல் நீர் நாடற்கு என் – முத்தொள்:39/3
வில் பயில் வானகம் போலுமே வெல் வளவன் – முத்தொள்:44/3
வெள் (2)
முடி தலை வெள் ஓட்டு மூளை நெய்யாக – முத்தொள்:51/1
பைம் கண் வெள்_ஏற்றான்-பால் கண்டு அற்றால் எங்கும் – முத்தொள்:91/2
வெள்_ஏற்றான்-பால் (1)
பைம் கண் வெள்_ஏற்றான்-பால் கண்டு அற்றால் எங்கும் – முத்தொள்:91/2
வெள்ளம் (1)
வெள்ளம் தீப்பட்டது என வெரீஇ புள்ளினம் தம் – முத்தொள்:14/2
வெறும் (1)
வெறும் கூடு காவல்கொண்டாள் – முத்தொள்:55/4
வென்றி (1)
நின்று இலங்கு வென்றி நிரை கதிர் வேல் மாறனை – முத்தொள்:90/3
வென்று (1)
வென்று களம்கொண்ட வெம் சின வேல் கோதைக்கு என் – முத்தொள்:11/3