கட்டுருபன்கள், முத்தொள்ளாயிரம் தொடரடைவு

-ஆயின் (1)

தானை கொண்டு ஓடுவது-ஆயின் தன் செங்கோன்மை – முத்தொள்:42/1

மேல்


-ஆயினும் (1)

ஏரிய-ஆயினும் என் செய்யும் கூரிய – முத்தொள்:77/2

மேல்


-எனினும் (1)

செய்யார்-எனினும் தமர் செய்வர் என்னும் சொல் – முத்தொள்:80/1

மேல்


-கால் (6)

புலாஅல் நெடு நல் வேல் மாறன் உலாஅம்-கால்
பைய நடக்கவும் தேற்றாய் ஆல் நின் பெண்மை – முத்தொள்:73/2,3
நாணா-கால் பெண்மை நலன் அழியும் முன் நின்று – முத்தொள்:78/1
காணா-கால் கை வளையும் சோரும் ஆல் காணேன் நான் – முத்தொள்:78/2
காணா-கால் ஆயிரமும் சொல்லுவேன் கண்ட-கால் – முத்தொள்:79/2
காணா-கால் ஆயிரமும் சொல்லுவேன் கண்ட-கால்
பூண் ஆகம் தா என்று புல்ல பெறுவேனோ – முத்தொள்:79/2,3
ஏற்ப குடைந்து ஆடில் ஏசுவர் அல்லா-கால்
மாற்றி இருந்தாள் என உரைப்பர் வேல் கண்ணாய் – முத்தொள்:84/1,2

மேல்


-கொண்டு (2)

அன்னையும் கோல்-கொண்டு அலைக்கும் அயலாரும் – முத்தொள்:27/1
கண்-கொண்டு நோக்கல் என்பாள் – முத்தொள்:54/4

மேல்


-கொல் (3)

என்-கொல் இவர் அறிந்தவாறு – முத்தொள்:6/4
நெடும் கடை நின்றது-கொல் தோழி நெடும் சின வேல் – முத்தொள்:7/2
என்னை-கொல் கைம்மாறு இனி – முத்தொள்:53/4

மேல்


-கொலோ (1)

நீர்நிலை நின்ற தவம்-கொலோ கூர் நுனை வேல் – முத்தொள்:65/2

மேல்


-கொல்லோ (1)

இளையளாய் மூத்து இலள்-கொல்லோ தளை அவிழ் தார் – முத்தொள்:54/2

மேல்


-தன் (2)

நாவலோஓ என்று இசைக்கும் நாள் ஓதை காவலன்-தன்
கொல் யானை மேலிருந்து கூற்று இசைத்தால் போலுமே – முத்தொள்:43/2,3
ஊமன் தாராட்ட உறங்கிற்றே செம்பியன்-தன்
நாமம் பாராட்டாதார் நாடு – முத்தொள்:52/3,4

மேல்


-தொறும் (1)

சாலேக வாயில்-தொறும் கண் – முத்தொள்:26/4

மேல்


-பால் (1)

பைம் கண் வெள்_ஏற்றான்-பால் கண்டு அற்றால் எங்கும் – முத்தொள்:91/2

மேல்


-போது (1)

நெடு வீதி நேர்பட்ட-போது – முத்தொள்:42/4

மேல்


-மின் (7)

ஊரிரே என்னை உயக்கொண்-மின் போரில் – முத்தொள்:13/2
பல் யானை மன்னர் படு திறை தந்து உய்-மின்
மல்லல் நெடு மதில் வாங்கு வில் பூட்டு-மின் – முத்தொள்:17/1,2
மல்லல் நெடு மதில் வாங்கு வில் பூட்டு-மின்
வள் இதழ் வாடாத வானோரும் வானவன் – முத்தொள்:17/2,3
திறந்திடு-மின் தீயவை பிற்காண்டும் மாதர் – முத்தொள்:24/1
நின்றீ-மின் மன்னீர் நெருநல் திறை கொணர்ந்து – முத்தொள்:47/1
கண் ஆர் கதவம் திற-மின் களிறொடு தேர் – முத்தொள்:93/1
பண் ஆர் நடை புரவி பண்விடு-மின் நண்ணாதீர் – முத்தொள்:93/2

மேல்


-வாய் (1)

காவலனே ஆனக்கால் காவானோ மாலை-வாய்
கோவலர் வாய் வைத்த குழல் – முத்தொள்:35/3,4

மேல்