சி – முதல் சொற்கள், முத்தொள்ளாயிரம் தொடரடைவு

சிந்தி (1)

பந்தர் இளம் கமுகின் பாளையும் சிந்தி
திகழ் முத்தம் போல் தோன்றும் செம்மற்றே தென்னன் – முத்தொள்:88/2,3

மேல்


சிலம்பி (1)

சிலம்பி தன் கூடு இழந்தவாறு – முத்தொள்:46/4

மேல்


சிவப்பித்தார் (1)

செம் கண் சிவப்பித்தார் நாடு – முத்தொள்:22/4

மேல்


சிறகால் (1)

கை சிறகால் பார்ப்பு ஒடுக்கும் கவ்வை உடைத்தரோ – முத்தொள்:14/3

மேல்


சின (6)

நெடும் கடை நின்றது-கொல் தோழி நெடும் சின வேல் – முத்தொள்:7/2
வென்று களம்கொண்ட வெம் சின வேல் கோதைக்கு என் – முத்தொள்:11/3
செம் கண் மா கோதை சின வெம் களி யானை – முத்தொள்:19/3
காய் சின வேல் கோதை களிறு – முத்தொள்:20/4
செம் கண் மா மாறன் சின வேல் கனவுமே – முத்தொள்:96/3
செரு வெம் கதிர் வேல் சின வெம் போர் மாறன் – முத்தொள்:98/1

மேல்


சினந்து (1)

சீறியோர் வாடை சினந்து – முத்தொள்:76/4

மேல்


சினையும் (1)

நந்தின் இளம் சினையும் புன்னை குவி மொட்டும் – முத்தொள்:88/1

மேல்