போ – முதல் சொற்கள், முத்தொள்ளாயிரம் தொடரடைவு

போதுவார்க்கு (1)

புகுவார்க்கு இடம்கொடா போதுவார்க்கு ஒல்கா – முத்தொள்:60/1

மேல்


போந்து (1)

புரி வளை போந்து இயம்ப கேட்டு – முத்தொள்:80/4

மேல்


போய் (4)

ஆமா உகளும் அணி வரையின் அப்புறம் போய்
வேம் ஆல் வயிறெரிய வேந்து – முத்தொள்:98/3,4
ஆன் போய் அரிவையர் போய் ஆடவர் போய் ஆயிற்றே – முத்தொள்:106/3
ஆன் போய் அரிவையர் போய் ஆடவர் போய் ஆயிற்றே – முத்தொள்:106/3
ஆன் போய் அரிவையர் போய் ஆடவர் போய் ஆயிற்றே – முத்தொள்:106/3

மேல்


போர் (7)

காவல் உழவர் களத்தகத்து போர் ஏறி – முத்தொள்:43/1
கொற்ற போர் கிள்ளி குடை – முத்தொள்:45/4
மாறு அடு போர் மன்னர் மதி குடையும் செங்கோலும் – முத்தொள்:71/1
மாணார் கடந்த மற வெம் போர் மாறனை – முத்தொள்:79/1
போர் வேந்தன் பூசல் இலன் – முத்தொள்:93/4
செரு வெம் கதிர் வேல் சின வெம் போர் மாறன் – முத்தொள்:98/1
துன்னரும் போர் கோதை தொடாஅன் செருக்கின – முத்தொள்:109/3

மேல்


போர்வையாக (1)

கடும் பனி திங்கள் தன் கை போர்வையாக
நெடும் கடை நின்றது-கொல் தோழி நெடும் சின வேல் – முத்தொள்:7/1,2

மேல்


போரகத்து (1)

போரகத்து பாயுமா பாயாது உபாயமா – முத்தொள்:74/1

மேல்


போராட்டு (1)

நீராட்டி நீங்கு என்றால் நீங்குமோ போராட்டு
வென்று களம்கொண்ட வெம் சின வேல் கோதைக்கு என் – முத்தொள்:11/2,3

மேல்


போரில் (1)

ஊரிரே என்னை உயக்கொண்-மின் போரில்
புகலும் களி யானை பூழியர் கோ கோதைக்கு – முத்தொள்:13/2,3

மேல்


போரின் (1)

ஊர் அறியலாகா கிடந்தனவே போரின்
முகை அவிழ் தார் கோதை முசிறியார் கோமான் – முத்தொள்:23/2,3

மேல்


போல் (12)

நீரும் நிழலும் போல் நீண்ட அருள் உடைய – முத்தொள்:13/1
பாய் தோய்ந்த நாவாய் போல் தோன்றுமே எம் கோமான் – முத்தொள்:20/3
நீல வலையில் கயல் போல் பிறழுமே – முத்தொள்:26/3
மந்தரம் போல் மாண்ட களிறு ஊர்ந்தார் எந்தை – முத்தொள்:46/2
குறும்பூழ் பறப்பித்த வேட்டுவன் போல் அன்னை – முத்தொள்:55/3
வார் உயர் பெண்ணை வரு குரும்பை வாய்த்தன போல்
ஏரிய-ஆயினும் என் செய்யும் கூரிய – முத்தொள்:77/1,2
இழைப்பாள் போல் காட்டி இழையாது இருக்கும் – முத்தொள்:82/3
குடத்து விளக்கே போல் கொம்பு அன்னார் காமம் – முத்தொள்:83/1
ஆ புகு மாலை அணி மலையில் தீயே போல்
நாடு அறி கௌவை தரும் – முத்தொள்:83/3,4
திகழ் முத்தம் போல் தோன்றும் செம்மற்றே தென்னன் – முத்தொள்:88/3
நிறைமதி போல் யானை மேல் நீல தார் மாறன் – முத்தொள்:94/1
கொடி தலை தார் தென்னவன் தோற்றான் போல் நின்றான் – முத்தொள்:107/1

மேல்


போல (4)

பெரும் செல்வர் இல்லத்து நல்கூர்ந்தார் போல
வரும் செல்லும் பேரும் என் நெஞ்சு – முத்தொள்:8/3,4
இரு_தலை_கொள்ளியின் உள் எறும்பு போல
திரிதரும் பேரும் என் நெஞ்சு – முத்தொள்:29/3,4
ஏ மான் பிணை போல நின்றதே கூடலார் – முத்தொள்:60/3
பிணி கிடந்தார்க்கு பிறந்தநாள் போல
அணி இழை அஞ்ச வரும் ஆல் மணி யானை – முத்தொள்:76/1,2

மேல்


போலுமே (2)

கொல் யானை மேலிருந்து கூற்று இசைத்தால் போலுமே
நல் யானை கோ கிள்ளி நாடு – முத்தொள்:43/3,4
வில் பயில் வானகம் போலுமே வெல் வளவன் – முத்தொள்:44/3

மேல்


போழும் (1)

பொங்கு ஓதம் போழும் புகாஅர் பெருமானார் – முத்தொள்:32/3

மேல்


போன்ற (1)

பொன் உரைகல் போன்ற குளம்பு – முத்தொள்:95/4

மேல்


போன்றது (1)

வானிற்கு வையகம் போன்றது வானத்து – முத்தொள்:16/1

மேல்


போன்றான் (1)

அளியான் அளிப்பானே போன்றான் தெளியாதே – முத்தொள்:61/2

மேல்