பெ – முதல் சொற்கள், முத்தொள்ளாயிரம் தொடரடைவு

பெண் (2)

பெண் தன்மை இல்லை பிடி – முத்தொள்:37/4
பேயோ பெரும் தண் பனி வாடாய் பெண் பிறந்தாரேயோ – முத்தொள்:40/1

மேல்


பெண்டிர் (2)

ஏனைய பெண்டிர் எரி மூழ்க கண்டு தன் – முத்தொள்:104/1
அழல் இலை வேல் காய்த்தினார் பெண்டிர் கழல் அடைந்து – முத்தொள்:108/2

மேல்


பெண்டிரேம் (1)

அறிவார் ஆர் யாம் ஒரு நாள் பெண்டிரேம் ஆக – முத்தொள்:66/1

மேல்


பெண்ணை (1)

வார் உயர் பெண்ணை வரு குரும்பை வாய்த்தன போல் – முத்தொள்:77/1

மேல்


பெண்பாலேன் (1)

எளியேன் ஓர் பெண்பாலேன் ஈர் தண் தார் மாறன் – முத்தொள்:58/3

மேல்


பெண்மை (2)

பைய நடக்கவும் தேற்றாய் ஆல் நின் பெண்மை
ஐயப்படுவது உடைத்து – முத்தொள்:73/3,4
நாணா-கால் பெண்மை நலன் அழியும் முன் நின்று – முத்தொள்:78/1

மேல்


பெய் (1)

பிடி வீசும் வண் தட கை பெய் தண் தார் கிள்ளி – முத்தொள்:42/3

மேல்


பெரிதாம் (1)

இறந்துபடின் பெரிதாம் ஏதம் உறந்தையர் கோன் – முத்தொள்:24/2

மேல்


பெரிது (1)

சொல்லும் பழியோ பெரிது – முத்தொள்:10/4

மேல்


பெரும் (4)

பெரும் செல்வர் இல்லத்து நல்கூர்ந்தார் போல – முத்தொள்:8/3
பெரும் புலவும் செம் சாந்தும் நாறி சுரும்பொடு – முத்தொள்:18/2
பேயோ பெரும் தண் பனி வாடாய் பெண் பிறந்தாரேயோ – முத்தொள்:40/1
பெரும் தண் உறந்தையார் கோ – முத்தொள்:47/4

மேல்


பெருமாற்கு (1)

தண்படா யானை தமிழ்நர் பெருமாற்கு என் – முத்தொள்:70/3

மேல்


பெருமானார் (1)

பொங்கு ஓதம் போழும் புகாஅர் பெருமானார்
செங்கோல் வடுப்படுப்ப சென்று – முத்தொள்:32/3,4

மேல்


பெருமானை (2)

தண் ஆர மார்பின் தமிழ்நர் பெருமானை
கண்ணார காண கதவு – முத்தொள்:24/3,4
கூடல் பெருமானை கூடலார் கோமானை – முத்தொள்:82/1

மேல்


பெற்ற (1)

கொண்டிருக்க பெற்ற குணம் – முத்தொள்:65/4

மேல்


பெற்றார் (1)

அந்தணர் ஆவொடு பொன் பெற்றார் நாவலர் – முத்தொள்:46/1

மேல்


பெற்றித்தே (1)

பேஎய் விளக்கு அயரும் பெற்றித்தே செம்பியன் – முத்தொள்:51/3

மேல்


பெற்று (1)

காளையை கண்படையுள் பெற்று – முத்தொள்:30/4

மேல்


பெற (1)

கூட ஒரு நாள் பெற – முத்தொள்:66/4

மேல்


பெறா (1)

என் பெறா வாடும் என் தோள் – முத்தொள்:67/4

மேல்


பெறுக (1)

வதுவை பெறுக என்றாள் அன்னை அதுபோய் – முத்தொள்:25/2

மேல்


பெறுமா (1)

தண் கண் அருள் பெறுமா தான் – முத்தொள்:62/4

மேல்


பெறுவனேல் (1)

கூட பெறுவனேல் கூடு என்று கூடல் – முத்தொள்:82/2

மேல்


பெறுவெனோ (1)

கைம்மனையில் ஓச்ச பெறுவெனோ யானும் ஓர் – முத்தொள்:69/3

மேல்


பெறுவேனோ (1)

பூண் ஆகம் தா என்று புல்ல பெறுவேனோ
நாணோடு உடன்பிறந்த நான் – முத்தொள்:79/3,4

மேல்