கோ – முதல் சொற்கள், முத்தொள்ளாயிரம் தொடரடைவு

கோ (6)

செல்லு நெறி எலாம் சேரலர் கோ கோதைக்கு – முத்தொள்:10/3
புகலும் களி யானை பூழியர் கோ கோதைக்கு – முத்தொள்:13/3
நச்சு இலை வேல் கோ கோதை நாடு – முத்தொள்:14/4
நல் யானை கோ கிள்ளி நாடு – முத்தொள்:43/4
பெரும் தண் உறந்தையார் கோ – முத்தொள்:47/4
கோழியர் கோ கிள்ளி களிறு – முத்தொள்:49/4

மேல்


கோட்டால் (1)

எயில் கதவம் கோத்து எடுத்த கோட்டால் பனி கடலுள் – முத்தொள்:20/2

மேல்


கோட்டு (2)

கோட்டு ஆனை தென்னன் குளிர் சாந்து அணி அகலம் – முத்தொள்:77/3
கோட்டு மண் கொள்ளா முலை – முத்தொள்:77/4

மேல்


கோட்டை (1)

அடு மதில் பாய அழிந்தன கோட்டை
பிடி முன் பழக அது அழில் நாணி முடி உடை – முத்தொள்:102/1,2

மேல்


கோடி (1)

பல் நூறு கோடி பழுதோ என் மேனியில் – முத்தொள்:3/3

மேல்


கோடு (3)

ஏடு கோடு ஆக எழுதுகோ நீடு – முத்தொள்:75/2
இரு கோடும் செய்தொழில் வேறு ஆல் ஒரு கோடு
வேற்றார் அகலம் உழுமே ஒரு கோடு – முத்தொள்:100/2,3
வேற்றார் அகலம் உழுமே ஒரு கோடு
மாற்றார் மதில் திறக்கும் ஆல் – முத்தொள்:100/3,4

மேல்


கோடும் (2)

கொடி மதில் பாய்ந்து இற்ற கோடும் அரசர் – முத்தொள்:48/1
இரு கோடும் செய்தொழில் வேறு ஆல் ஒரு கோடு – முத்தொள்:100/2

மேல்


கோத்து (1)

எயில் கதவம் கோத்து எடுத்த கோட்டால் பனி கடலுள் – முத்தொள்:20/2

மேல்


கோதை (8)

நச்சு இலை வேல் கோ கோதை நாடு – முத்தொள்:14/4
கோன் சேரன் கோதை என்பான் – முத்தொள்:16/4
அரும்பு அவிழ் தார் கோதை அரசு எறிந்த ஒள் வேல் – முத்தொள்:18/1
செம் கண் மா கோதை சின வெம் களி யானை – முத்தொள்:19/3
காய் சின வேல் கோதை களிறு – முத்தொள்:20/4
முகை அவிழ் தார் கோதை முசிறியார் கோமான் – முத்தொள்:23/3
தளை அவிழும் பூம் கோதை தாயரே ஆவி – முத்தொள்:63/1
துன்னரும் போர் கோதை தொடாஅன் செருக்கின – முத்தொள்:109/3

மேல்


கோதைக்கு (3)

செல்லு நெறி எலாம் சேரலர் கோ கோதைக்கு
சொல்லும் பழியோ பெரிது – முத்தொள்:10/3,4
வென்று களம்கொண்ட வெம் சின வேல் கோதைக்கு என் – முத்தொள்:11/3
புகலும் களி யானை பூழியர் கோ கோதைக்கு
அழலும் என் நெஞ்சம் கிடந்து – முத்தொள்:13/3,4

மேல்


கோதையை (6)

வண்டு உலாஅம் கண்ணி வயமான் தேர் கோதையை
கண்டு உலாஅம் வீதி கதவு – முத்தொள்:2/3,4
வாமான் தேர் கோதையை மான் தேர் மேல் கண்டவர் – முத்தொள்:3/1
கடல் தானை கோதையை காண்கொடாள் வீணில் – முத்தொள்:4/1
ஆய் மணி பைம் பூண் அலங்கு தார் கோதையை
காணிய சென்ற என் நெஞ்சு – முத்தொள்:7/3,4
ஆய் மணி பைம் பூண் அலங்கு தார் கோதையை
காணிய சென்று கதவு அடைத்தேன் நாணி – முத்தொள்:8/1,2
பைம் கண் மால் யானை பகை அடு தோள் கோதையை
செம் கண் சிவப்பித்தார் நாடு – முத்தொள்:22/3,4

மேல்


கோமாற்கு (1)

ஆரத்தால் தீமூட்டும் அம் பொதியில் கோமாற்கு என் – முத்தொள்:71/3

மேல்


கோமான் (8)

வருக குடநாடன் வஞ்சி கோமான் என்று – முத்தொள்:9/1
பாய் தோய்ந்த நாவாய் போல் தோன்றுமே எம் கோமான்
காய் சின வேல் கோதை களிறு – முத்தொள்:20/3,4
முகை அவிழ் தார் கோதை முசிறியார் கோமான்
நகை இலை வேல் காய்த்தினார் நாடு – முத்தொள்:23/3,4
கோமான் பின் சென்ற என் நெஞ்சு – முத்தொள்:60/4
எலாஅ மட பிடியே எம் கூடல் கோமான்
புலாஅல் நெடு நல் வேல் மாறன் உலாஅம்-கால் – முத்தொள்:73/1,2
வரி வளை நின்றன வையையார் கோமான்
புரி வளை போந்து இயம்ப கேட்டு – முத்தொள்:80/3,4
திரை வரவு பார்த்திருக்கும் தென் கொற்கை கோமான்
உரை வரவு பார்த்திருக்கும் நெஞ்சு – முத்தொள்:81/3,4
தென்னவர் கோமான் களிறு – முத்தொள்:102/4

மேல்


கோமானை (4)

குதலை பருவத்தே கோழி கோமானை
வதுவை பெறுக என்றாள் அன்னை அதுபோய் – முத்தொள்:25/1,2
கோள் தெங்கு சூழ் கூடல் கோமானை கூட என – முத்தொள்:55/1
மாடம் உரிஞ்சும் மதுரையார் கோமானை
கூட ஒரு நாள் பெற – முத்தொள்:66/3,4
கூடல் பெருமானை கூடலார் கோமானை
கூட பெறுவனேல் கூடு என்று கூடல் – முத்தொள்:82/1,2

மேல்


கோல் (1)

அம் கோல் அணி வளையே சொல்லாதோ மற்று அவன் – முத்தொள்:36/3

மேல்


கோல்-கொண்டு (1)

அன்னையும் கோல்-கொண்டு அலைக்கும் அயலாரும் – முத்தொள்:27/1

மேல்


கோலம் (1)

தம் கோலம் வவ்வுதல் ஆமோ அவர் தாய்மார் – முத்தொள்:5/3

மேல்


கோவலர் (1)

கோவலர் வாய் வைத்த குழல் – முத்தொள்:35/4

மேல்


கோவலனாய் (1)

கூந்தல்மா கொன்று குடம் ஆடி கோவலனாய்
பூம்_தொடியை புல்லிய ஞான்று உண்டு ஆல் யாங்கு ஒளித்தாய் – முத்தொள்:92/1,2

மேல்


கோவே (1)

நிரை பொரு வேல் மாந்தை கோவே நிரை வளையார் – முத்தொள்:5/2

மேல்


கோழி (1)

குதலை பருவத்தே கோழி கோமானை – முத்தொள்:25/1

மேல்


கோழியர் (1)

கோழியர் கோ கிள்ளி களிறு – முத்தொள்:49/4

மேல்


கோள் (1)

கோள் தெங்கு சூழ் கூடல் கோமானை கூட என – முத்தொள்:55/1

மேல்


கோன் (3)

கோன் சேரன் கோதை என்பான் – முத்தொள்:16/4
இறந்துபடின் பெரிதாம் ஏதம் உறந்தையர் கோன்
தண் ஆர மார்பின் தமிழ்நர் பெருமானை – முத்தொள்:24/2,3
குறியெதிர்ப்பை கொள்ளும் தகைமைத்தே எம் கோன்
எறி கதிர் வேல் மாறன் களிறு – முத்தொள்:101/3,4

மேல்