ப – முதல் சொற்கள், முத்தொள்ளாயிரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பக்கமும் 2
பகர்வார் 1
பகை 1
பசப்பு 1
பஞ்சவர்க்கு 1
பட்டினம் 1
பட்டேன் 1
படர்தந்தான் 1
படர்ந்து 1
படு 2
படுப 5
படும் 1
படுவது 1
படுவழி 1
படைத்த 1
பண் 1
பண்டு 1
பண்பிற்றே 1
பண்விடு-மின் 1
பணியாரே 1
பதி 1
பந்தர் 1
பம்பி 2
பயில் 1
பரந்த 1
பரந்து 2
பரிசயத்தால் 1
பருந்து 1
பருவத்தே 1
பல் 3
பழக 1
பழனத்து 1
பழியோ 1
பழுதோ 1
பற்ற 1
பறப்பித்த 1
பறை 2
பனி 4

பக்கமும் (2)

வண்டு ஆடு பக்கமும் உண்டு குறுநரி – முத்தொள்:18/3
கொண்டாடு பக்கமும் உண்டு – முத்தொள்:18/4

மேல்


பகர்வார் (1)

மாலை விலை பகர்வார் கிள்ளி களைந்த பூ – முத்தொள்:44/1

மேல்


பகை (1)

பைம் கண் மால் யானை பகை அடு தோள் கோதையை – முத்தொள்:22/3

மேல்


பசப்பு (1)

பொன் ஊறி அன்ன பசப்பு – முத்தொள்:3/4

மேல்


பஞ்சவர்க்கு (1)

பறை நிறை கொல் யானை பஞ்சவர்க்கு பாங்காய் – முத்தொள்:106/1

மேல்


பட்டினம் (1)

பண்டு அன்று பட்டினம் காப்பு – முத்தொள்:41/4

மேல்


பட்டேன் (1)

தெங்கு உண்ட தேரை படுவழி பட்டேன் யான் – முத்தொள்:27/3

மேல்


படர்தந்தான் (1)

படர்தந்தான் பைம்_தொடியார் காண தொடர்பு உடைய – முத்தொள்:26/2

மேல்


படர்ந்து (1)

வேர் அறுகை பம்பி சுரை படர்ந்து வேளை பூத்து – முத்தொள்:23/1

மேல்


படு (2)

பல் யானை மன்னர் படு திறை தந்து உய்-மின் – முத்தொள்:17/1
படு பேய்க்கு பாட்டு அயரும் பண்பிற்றே தென்னன் – முத்தொள்:105/3

மேல்


படுப (5)

பார் படுப செம்பொன் பதி படுப முத்தமிழ் நூல் – முத்தொள்:87/1
பார் படுப செம்பொன் பதி படுப முத்தமிழ் நூல் – முத்தொள்:87/1
நீர் படுப வெண் சங்கும் நித்திலமும் சாரல் – முத்தொள்:87/2
மலை படுப யானை வய மாறன் கூர் வேல் – முத்தொள்:87/3
தலை படுப தார் வேந்தர் மார்பு – முத்தொள்:87/4

மேல்


படும் (1)

கருதியார் கண்ணும் படும் – முத்தொள்:68/4

மேல்


படுவது (1)

கொற்கையே அல்ல படுவது கொற்கை – முத்தொள்:68/2

மேல்


படுவழி (1)

தெங்கு உண்ட தேரை படுவழி பட்டேன் யான் – முத்தொள்:27/3

மேல்


படைத்த (1)

முன்னம் படைத்த முதல்வனை பின்னரும் – முத்தொள்:1/2

மேல்


பண் (1)

பண் ஆர் நடை புரவி பண்விடு-மின் நண்ணாதீர் – முத்தொள்:93/2

மேல்


பண்டு (1)

பண்டு அன்று பட்டினம் காப்பு – முத்தொள்:41/4

மேல்


பண்பிற்றே (1)

படு பேய்க்கு பாட்டு அயரும் பண்பிற்றே தென்னன் – முத்தொள்:105/3

மேல்


பண்விடு-மின் (1)

பண் ஆர் நடை புரவி பண்விடு-மின் நண்ணாதீர் – முத்தொள்:93/2

மேல்


பணியாரே (1)

பணியாரே தம் பார் இழக்க அணி ஆகம் – முத்தொள்:56/2

மேல்


பதி (1)

பார் படுப செம்பொன் பதி படுப முத்தமிழ் நூல் – முத்தொள்:87/1

மேல்


பந்தர் (1)

பந்தர் இளம் கமுகின் பாளையும் சிந்தி – முத்தொள்:88/2

மேல்


பம்பி (2)

கரி பரந்து எங்கும் கடு முள்ளி பம்பி
நரி பரந்து நால் திசையும் கூடி எரி பரந்த – முத்தொள்:22/1,2
வேர் அறுகை பம்பி சுரை படர்ந்து வேளை பூத்து – முத்தொள்:23/1

மேல்


பயில் (1)

வில் பயில் வானகம் போலுமே வெல் வளவன் – முத்தொள்:44/3

மேல்


பரந்த (1)

நரி பரந்து நால் திசையும் கூடி எரி பரந்த
பைம் கண் மால் யானை பகை அடு தோள் கோதையை – முத்தொள்:22/2,3

மேல்


பரந்து (2)

கரி பரந்து எங்கும் கடு முள்ளி பம்பி – முத்தொள்:22/1
நரி பரந்து நால் திசையும் கூடி எரி பரந்த – முத்தொள்:22/2

மேல்


பரிசயத்தால் (1)

பாற எறிந்த பரிசயத்தால் தேறாது – முத்தொள்:19/2

மேல்


பருந்து (1)

பாற்று இனம் ஆர்ப்ப பருந்து வழிப்படர – முத்தொள்:50/1

மேல்


பருவத்தே (1)

குதலை பருவத்தே கோழி கோமானை – முத்தொள்:25/1

மேல்


பல் (3)

பல் நூறு கோடி பழுதோ என் மேனியில் – முத்தொள்:3/3
பல் யானை மன்னர் படு திறை தந்து உய்-மின் – முத்தொள்:17/1
பல் யானை அட்ட களத்து – முத்தொள்:104/4

மேல்


பழக (1)

பிடி முன் பழக அது அழில் நாணி முடி உடை – முத்தொள்:102/2

மேல்


பழனத்து (1)

அள்ளல் பழனத்து அரக்கு ஆம்பல் வாய்_அவிழ – முத்தொள்:14/1

மேல்


பழியோ (1)

சொல்லும் பழியோ பெரிது – முத்தொள்:10/4

மேல்


பழுதோ (1)

பல் நூறு கோடி பழுதோ என் மேனியில் – முத்தொள்:3/3

மேல்


பற்ற (1)

கூர் ஆர் வேல் மாறன் என் கை பற்ற வாரா – முத்தொள்:64/2

மேல்


பறப்பித்த (1)

குறும்பூழ் பறப்பித்த வேட்டுவன் போல் அன்னை – முத்தொள்:55/3

மேல்


பறை (2)

அறை பறை யானை அலங்கு தார் கிள்ளி – முத்தொள்:36/1
பறை நிறை கொல் யானை பஞ்சவர்க்கு பாங்காய் – முத்தொள்:106/1

மேல்


பனி (4)

கடும் பனி திங்கள் தன் கை போர்வையாக – முத்தொள்:7/1
எயில் கதவம் கோத்து எடுத்த கோட்டால் பனி கடலுள் – முத்தொள்:20/2
பேயோ பெரும் தண் பனி வாடாய் பெண் பிறந்தாரேயோ – முத்தொள்:40/1
வண்டு ஒன்று வந்தது வாரல் பனி வாடாய் – முத்தொள்:41/3

மேல்