வி – முதல் சொற்கள், முத்தொள்ளாயிரம் தொடரடைவு

விசும்பு (2)

வில் எழுதி வாழ்வர் விசும்பு – முத்தொள்:17/4
மந்தரம் காம்பா மணி விசும்பு ஓலையா – முத்தொள்:45/1

மேல்


விசையன் (1)

செம் கண் நெடியான் மேல் தேர் விசையன் ஏற்றிய பூ – முத்தொள்:91/1

மேல்


விடுமாற்றம் (1)

விடுமாற்றம் கொள்ளாதார் நாடு – முத்தொள்:105/4

மேல்


விண் (1)

மீன் சேர் மதி அனையன் விண் உயர் கொல்லியர் – முத்தொள்:16/3

மேல்


விதிர்த்திட்ட (1)

களிகள் விதிர்த்திட்ட வெம் கள் துளி கலந்து – முத்தொள்:15/2

மேல்


வியன் (1)

விளைந்தவா இன்று வியன் கானல் வெண்_தேர் – முத்தொள்:25/3

மேல்


விரலால் (1)

செங்காந்தள் மென் விரலால் சேக்கை தடவந்தேன் – முத்தொள்:61/3

மேல்


விரா (1)

விரா மலர் தார் மாறன் வெண் சாந்து அகலம் – முத்தொள்:86/3

மேல்


விரி (1)

வீறு சால் மன்னர் விரி தாம வெண்கொடையை – முத்தொள்:19/1

மேல்


வில் (3)

மல்லல் நெடு மதில் வாங்கு வில் பூட்டு-மின் – முத்தொள்:17/2
வில் எழுதி வாழ்வர் விசும்பு – முத்தொள்:17/4
வில் பயில் வானகம் போலுமே வெல் வளவன் – முத்தொள்:44/3

மேல்


விலக்கும் (1)

நனவினுள் முன் விலக்கும் நாணும் இன வங்கம் – முத்தொள்:32/2

மேல்


விலங்கி (1)

விலங்கி யான் வேண்டா எனினும் நலன் தொலைந்து – முத்தொள்:28/2

மேல்


விலை (1)

மாலை விலை பகர்வார் கிள்ளி களைந்த பூ – முத்தொள்:44/1

மேல்


விளக்கு (1)

பேஎய் விளக்கு அயரும் பெற்றித்தே செம்பியன் – முத்தொள்:51/3

மேல்


விளக்கே (1)

குடத்து விளக்கே போல் கொம்பு அன்னார் காமம் – முத்தொள்:83/1

மேல்


விளங்கு (1)

மெய்யாதல் கண்டேன் விளங்கு_இழாய் கை ஆர் – முத்தொள்:80/2

மேல்


விளங்கு_இழாய் (1)

மெய்யாதல் கண்டேன் விளங்கு_இழாய் கை ஆர் – முத்தொள்:80/2

மேல்


விளைந்தவா (1)

விளைந்தவா இன்று வியன் கானல் வெண்_தேர் – முத்தொள்:25/3

மேல்