ஐ – முதல் சொற்கள், முத்தொள்ளாயிரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஐதா 1
ஐம் 1
ஐயப்படுவது 1

ஐதா (1)

ஆடுகோ சூடுகோ ஐதா கலந்துகொண்டு – முத்தொள்:75/1

மேல்


ஐம் (1)

அரு மணி ஐம் தலை ஆடு அரவம் வானத்து – முத்தொள்:96/1

மேல்


ஐயப்படுவது (1)

ஐயப்படுவது உடைத்து – முத்தொள்:73/4

மேல்