மொ – முதல் சொற்கள், முத்தொள்ளாயிரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மொட்டும் 1
மொய் 2
மொய்த்து 1

மொட்டும் (1)

நந்தின் இளம் சினையும் புன்னை குவி மொட்டும்
பந்தர் இளம் கமுகின் பாளையும் சிந்தி – முத்தொள்:88/1,2

மேல்


மொய் (2)

முடி மன்னர் சூடிய பூ மொய் மலர் தார் மாறன் – முத்தொள்:91/3
மொய் இலை வேல் மாறன் களிறு – முத்தொள்:99/4

மேல்


மொய்த்து (1)

முறையோ என நின்றார் மொய்த்து – முத்தொள்:94/4

மேல்