தே – முதல் சொற்கள், முத்தொள்ளாயிரம் தொடரடைவு

தேய்ந்த (1)

முடி இடறி தேய்ந்த நகமும் பிடி முன்பு – முத்தொள்:48/2

மேல்


தேய (1)

தேய திரிந்த குடுமியவே ஆய் மலர் – முத்தொள்:2/2

மேல்


தேயம் (1)

திறைமுறையின் உய்யாதார் தேயம் முறைமுறையின் – முத்தொள்:106/2

மேல்


தேர் (12)

வண்டு உலாஅம் கண்ணி வயமான் தேர் கோதையை – முத்தொள்:2/3
வாமான் தேர் கோதையை மான் தேர் மேல் கண்டவர் – முத்தொள்:3/1
வாமான் தேர் கோதையை மான் தேர் மேல் கண்டவர் – முத்தொள்:3/1
விளைந்தவா இன்று வியன் கானல் வெண்_தேர் – முத்தொள்:25/3
திண் தேர் வளவன் திறத்து – முத்தொள்:27/4
களிபடு மால் யானை கடு மான் தேர் கிள்ளி – முத்தொள்:40/3
கொடி பாடி தேர் பாடி கொய் தண் தார் மாறன் – முத்தொள்:69/1
புன வட்ட பூம் தெரியல் பொன் தேர் வழுதி – முத்தொள்:75/3
செம் கண் நெடியான் மேல் தேர் விசையன் ஏற்றிய பூ – முத்தொள்:91/1
தென்னவனே தேர் வேந்தே தேறு நீர் கூடலார் – முத்தொள்:92/3
கண் ஆர் கதவம் திற-மின் களிறொடு தேர்
பண் ஆர் நடை புரவி பண்விடு-மின் நண்ணாதீர் – முத்தொள்:93/1,2
தேர் வேந்தன் தென்னன் திரு உத்திராடநாள் – முத்தொள்:93/3

மேல்


தேரை (1)

தெங்கு உண்ட தேரை படுவழி பட்டேன் யான் – முத்தொள்:27/3

மேல்


தேற்றா (1)

தொழில் தேற்றா பாலகனை முன் நிறீஇ பின் நின்று – முத்தொள்:108/1

மேல்


தேற்றாய் (1)

பைய நடக்கவும் தேற்றாய் ஆல் நின் பெண்மை – முத்தொள்:73/3

மேல்


தேறாது (1)

பாற எறிந்த பரிசயத்தால் தேறாது
செம் கண் மா கோதை சின வெம் களி யானை – முத்தொள்:19/2,3

மேல்


தேறு (1)

தென்னவனே தேர் வேந்தே தேறு நீர் கூடலார் – முத்தொள்:92/3

மேல்


தேன் (2)

பாளையில் தேன் தொடுக்கும் பாய் புனல் நீர் நாட்டு – முத்தொள்:30/3
தான் ஊட யான் உணர்த்த தான் உணரான் தேன் ஊறு – முத்தொள்:85/2

மேல்