ந – முதல் சொற்கள், முத்தொள்ளாயிரம் தொடரடைவு

நக்க (1)

வண்டு இருக்க நக்க தார் வாமான் வழுதியால் – முத்தொள்:65/3

மேல்


நகமும் (1)

முடி இடறி தேய்ந்த நகமும் பிடி முன்பு – முத்தொள்:48/2

மேல்


நகு (1)

நகு வாய் முத்து ஈன்று அசைந்த சங்கம் புகுவான் – முத்தொள்:81/2

மேல்


நகுவாரை (1)

நகுவாரை நாணி மறையா இகுகரையின் – முத்தொள்:60/2

மேல்


நகை (2)

நகை இலை வேல் காய்த்தினார் நாடு – முத்தொள்:23/4
நகை முத்த வெண்குடையான் நாடு – முத்தொள்:88/4

மேல்


நச்சு (1)

நச்சு இலை வேல் கோ கோதை நாடு – முத்தொள்:14/4

மேல்


நட (1)

சாலேகம் சார நட – முத்தொள்:72/4

மேல்


நடக்கவும் (1)

பைய நடக்கவும் தேற்றாய் ஆல் நின் பெண்மை – முத்தொள்:73/3

மேல்


நடத்தியால் (1)

நாண் நீர்மை இன்றி நடத்தியால் நீள் நிலம் – முத்தொள்:37/2

மேல்


நடந்து (1)

செறிவார் தலை மேல் நடந்து மறி திரை – முத்தொள்:66/2

மேல்


நடவாயோ (1)

ஊரகத்து மெல்ல நடவாயோ கூர் வேல் – முத்தொள்:74/2

மேல்


நடை (1)

பண் ஆர் நடை புரவி பண்விடு-மின் நண்ணாதீர் – முத்தொள்:93/2

மேல்


நண்ணாதீர் (1)

பண் ஆர் நடை புரவி பண்விடு-மின் நண்ணாதீர்
தேர் வேந்தன் தென்னன் திரு உத்திராடநாள் – முத்தொள்:93/2,3

மேல்


நந்தின் (1)

நந்தின் இளம் சினையும் புன்னை குவி மொட்டும் – முத்தொள்:88/1

மேல்


நம் (1)

ஈழம் ஒரு கால் மிதியா வருமே நம்
கோழியர் கோ கிள்ளி களிறு – முத்தொள்:49/3,4

மேல்


நம (1)

சொல்லவே வேண்டும் நம குறை நல்ல – முத்தொள்:12/2

மேல்


நரி (3)

நரி பரந்து நால் திசையும் கூடி எரி பரந்த – முத்தொள்:22/2
நால் திசையும் ஓடி நரி கதிப்ப ஆற்ற – முத்தொள்:50/2
புருவ முரிவு கண்டு அஞ்சி நரி வெரீஇ – முத்தொள்:103/2

மேல்


நல் (6)

நல் நாகம் நின்று அலரும் நல் நாடன் என் ஆகம் – முத்தொள்:6/2
நல் நாகம் நின்று அலரும் நல் நாடன் என் ஆகம் – முத்தொள்:6/2
கண்டன உண்கண் கலந்தன நல் நெஞ்சம் – முத்தொள்:33/1
நல் யானை கோ கிள்ளி நாடு – முத்தொள்:43/4
நல் நலம் காண கதவம் துளை தொட்டார்க்கு – முத்தொள்:53/3
புலாஅல் நெடு நல் வேல் மாறன் உலாஅம்-கால் – முத்தொள்:73/2

மேல்


நல்கூர்ந்தார் (1)

பெரும் செல்வர் இல்லத்து நல்கூர்ந்தார் போல – முத்தொள்:8/3

மேல்


நல்ல (2)

சொல்லவே வேண்டும் நம குறை நல்ல
திலகம் கிடந்த திரு_நுதலாய் அஃதால் – முத்தொள்:12/2,3
நில்லாய் இரவே நெடிது என்பர் நல்ல
விரா மலர் தார் மாறன் வெண் சாந்து அகலம் – முத்தொள்:86/2,3

மேல்


நல்வினை (1)

நனவு என்று எழுந்திருந்தேன் நல்வினை ஒன்று இல்லேன் – முத்தொள்:64/3

மேல்


நலங்கிள்ளி (1)

நாம நெடு வேல் நலங்கிள்ளி சோணாட்டு – முத்தொள்:41/1

மேல்


நலம் (3)

இவன் என் நலம் கவர்ந்த கள்வன் இவன் எனது – முத்தொள்:10/1
நல் நலம் காண கதவம் துளை தொட்டார்க்கு – முத்தொள்:53/3
இலங்கு அருவி நீரால் தெளிக்கும் நலம் கிளர் வேல் – முத்தொள்:109/2

மேல்


நலமும் (1)

தொழுதேனை தோள் நலமும் கொண்டான் இமிழ் திரை – முத்தொள்:57/2

மேல்


நலன் (3)

விலங்கி யான் வேண்டா எனினும் நலன் தொலைந்து – முத்தொள்:28/2
நாண் ஒருபால் வாங்க நலன் ஒருபால் உள் நெகிழ்ப்ப – முத்தொள்:29/1
நாணா-கால் பெண்மை நலன் அழியும் முன் நின்று – முத்தொள்:78/1

மேல்


நலனும் (1)

என் நெஞ்சும் நாணும் நலனும் இவை எல்லாம் – முத்தொள்:34/1

மேல்


நறு (3)

தெள் நீர் நறு மலர் தார் சென்னி இள வளவன் – முத்தொள்:35/1
கைதொழுதேனும் இழக்கோ நறு மாவின் – முத்தொள்:56/3
கார் நறு நீலம் கடி கயத்து வைகலும் – முத்தொள்:65/1

மேல்


நன்பால் (1)

நின் கால் மேல் வைப்பன் என் கை இரண்டும் நன்பால்
கரை உரிஞ்சி மீன் பிறழும் காவிரி நீர் நாடற்கு – முத்தொள்:38/2,3

மேல்


நனவில் (1)

நனவில் எதிர்விழிக்க நாணும் புனை_இழாய் – முத்தொள்:62/2

மேல்


நனவினுள் (1)

நனவினுள் முன் விலக்கும் நாணும் இன வங்கம் – முத்தொள்:32/2

மேல்


நனவு (2)

கனவை நனவு என்று எதிர்விழிக்கும் காணும் – முத்தொள்:62/1
நனவு என்று எழுந்திருந்தேன் நல்வினை ஒன்று இல்லேன் – முத்தொள்:64/3

மேல்