ஞா – முதல் சொற்கள், முத்தொள்ளாயிரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஞாலத்து 2
ஞான்று 1

ஞாலத்து (2)

குடை தோன்ற ஞாலத்து அரசர் திறை கொள் – முத்தொள்:94/2
அம் கண் மா ஞாலத்து அரசு – முத்தொள்:96/4

மேல்


ஞான்று (1)

பூம்_தொடியை புல்லிய ஞான்று உண்டு ஆல் யாங்கு ஒளித்தாய் – முத்தொள்:92/2

மேல்