பொ – முதல் சொற்கள், முத்தொள்ளாயிரம் தொடரடைவு

பொங்கா (1)

புரைசை அற நிமிர்ந்து பொங்கா அரசர் தம் – முத்தொள்:95/2

மேல்


பொங்கு (1)

பொங்கு ஓதம் போழும் புகாஅர் பெருமானார் – முத்தொள்:32/3

மேல்


பொதியில் (2)

மன் பொரு வேல் மாறன் வார் பொதியில் சந்தனம் ஆல் – முத்தொள்:67/3
ஆரத்தால் தீமூட்டும் அம் பொதியில் கோமாற்கு என் – முத்தொள்:71/3

மேல்


பொரு (3)

வரை பொரு நீள் மார்பின் வட்கார் வணக்கும் – முத்தொள்:5/1
நிரை பொரு வேல் மாந்தை கோவே நிரை வளையார் – முத்தொள்:5/2
மன் பொரு வேல் மாறன் வார் பொதியில் சந்தனம் ஆல் – முத்தொள்:67/3

மேல்


பொருத (1)

சேஎய் பொருத களம் – முத்தொள்:51/4

மேல்


பொருள் (2)

புரவலர் கொள்ளும் பொருள் – முத்தொள்:34/4
பூமி மிதியா பொருள் – முத்தொள்:97/4

மேல்


பொல்லாமை (1)

பொல்லாமை நாணி புறங்கடை நின்றதே – முத்தொள்:48/3

மேல்


பொற்பு (1)

பொற்பு ஆர் உறந்தை அகம் – முத்தொள்:44/4

மேல்


பொன் (4)

பொன் ஊறி அன்ன பசப்பு – முத்தொள்:3/4
அந்தணர் ஆவொடு பொன் பெற்றார் நாவலர் – முத்தொள்:46/1
புன வட்ட பூம் தெரியல் பொன் தேர் வழுதி – முத்தொள்:75/3
பொன் உரைகல் போன்ற குளம்பு – முத்தொள்:95/4

மேல்