மு – முதல் சொற்கள், முத்தொள்ளாயிரம் தொடரடைவு

முகை (1)

முகை அவிழ் தார் கோதை முசிறியார் கோமான் – முத்தொள்:23/3

மேல்

முசிறியார் (1)

முகை அவிழ் தார் கோதை முசிறியார் கோமான் – முத்தொள்:23/3

மேல்

முடி (6)

முன் தந்த மன்னர் முடி தாக்க இன்றும் – முத்தொள்:47/2
முடி இடறி தேய்ந்த நகமும் பிடி முன்பு – முத்தொள்:48/2
முடி தலை வெள் ஓட்டு மூளை நெய்யாக – முத்தொள்:51/1
முடி பாடி முத்து ஆரம் பாடி தொடி உலக்கை – முத்தொள்:69/2
முடி மன்னர் சூடிய பூ மொய் மலர் தார் மாறன் – முத்தொள்:91/3
பிடி முன் பழக அது அழில் நாணி முடி உடை – முத்தொள்:102/2

மேல்

முடிகள் (1)

முன்முன்னா வீழ்ந்தார் முடிகள் உதைத்த மா – முத்தொள்:95/3

மேல்

முத்த (1)

நகை முத்த வெண்குடையான் நாடு – முத்தொள்:88/4

மேல்

முத்தம் (1)

திகழ் முத்தம் போல் தோன்றும் செம்மற்றே தென்னன் – முத்தொள்:88/3

மேல்

முத்தமிழ் (1)

பார் படுப செம்பொன் பதி படுப முத்தமிழ் நூல் – முத்தொள்:87/1

மேல்

முத்து (3)

செய்ய சங்கு ஈன்ற செழு முத்து ஆல் மெய்யதுவும் – முத்தொள்:67/2
முடி பாடி முத்து ஆரம் பாடி தொடி உலக்கை – முத்தொள்:69/2
நகு வாய் முத்து ஈன்று அசைந்த சங்கம் புகுவான் – முத்தொள்:81/2

மேல்

முதல்வனை (1)

முன்னம் படைத்த முதல்வனை பின்னரும் – முத்தொள்:1/2

மேல்

முரசு (1)

உருமின் இடி முரசு ஆர்ப்ப அரவு உறழ்ந்து – முத்தொள்:98/2

மேல்

முரிவு (1)

புருவ முரிவு கண்டு அஞ்சி நரி வெரீஇ – முத்தொள்:103/2

மேல்

முலை (1)

கோட்டு மண் கொள்ளா முலை – முத்தொள்:77/4

மேல்

முழுதும் (1)

முற்று நீர் வையம் முழுதும் நிழற்றுமே – முத்தொள்:45/3

மேல்

முள்ளி (1)

கரி பரந்து எங்கும் கடு முள்ளி பம்பி – முத்தொள்:22/1

மேல்

முற்று (1)

முற்று நீர் வையம் முழுதும் நிழற்றுமே – முத்தொள்:45/3

மேல்

முறைகிடந்தவாறு (1)

எலாஅம் முறைகிடந்தவாறு – முத்தொள்:33/4

மேல்

முறைசெயும் (1)

முறைசெயும் என்பரால் தோழி இறை இறந்த – முத்தொள்:36/2

மேல்

முறைமுறையின் (1)

திறைமுறையின் உய்யாதார் தேயம் முறைமுறையின்
ஆன் போய் அரிவையர் போய் ஆடவர் போய் ஆயிற்றே – முத்தொள்:106/2,3

மேல்

முறையோ (1)

முறையோ என நின்றார் மொய்த்து – முத்தொள்:94/4

மேல்

முன் (5)

நனவினுள் முன் விலக்கும் நாணும் இன வங்கம் – முத்தொள்:32/2
முன் தந்த மன்னர் முடி தாக்க இன்றும் – முத்தொள்:47/2
நாணா-கால் பெண்மை நலன் அழியும் முன் நின்று – முத்தொள்:78/1
பிடி முன் பழக அது அழில் நாணி முடி உடை – முத்தொள்:102/2
தொழில் தேற்றா பாலகனை முன் நிறீஇ பின் நின்று – முத்தொள்:108/1

மேல்

முன்பு (1)

முடி இடறி தேய்ந்த நகமும் பிடி முன்பு
பொல்லாமை நாணி புறங்கடை நின்றதே – முத்தொள்:48/2,3

மேல்

முன்முன்னா (1)

முன்முன்னா வீழ்ந்தார் முடிகள் உதைத்த மா – முத்தொள்:95/3

மேல்

முன்னம் (1)

முன்னம் படைத்த முதல்வனை பின்னரும் – முத்தொள்:1/2

மேல்