தோ – முதல் சொற்கள், முத்தொள்ளாயிரம் தொடரடைவு

தோய்ந்த (1)

பாய் தோய்ந்த நாவாய் போல் தோன்றுமே எம் கோமான் – முத்தொள்:20/3

மேல்


தோல் (1)

துடி அடி தோல் செவி தூங்கு கை நால் வாய் – முத்தொள்:72/1

மேல்


தோழி (2)

நெடும் கடை நின்றது-கொல் தோழி நெடும் சின வேல் – முத்தொள்:7/2
முறைசெயும் என்பரால் தோழி இறை இறந்த – முத்தொள்:36/2

மேல்


தோள் (12)

மரகத பூண் மன்னவர் தோள் வளை கீழா – முத்தொள்:21/1
பைம் கண் மால் யானை பகை அடு தோள் கோதையை – முத்தொள்:22/3
அலங்கு தார் செம்பியன் ஆடு எழில் தோள் நோக்கி – முத்தொள்:28/1
காமரு தோள் கிள்ளிக்கு என் கண் கவற்ற யாமத்து – முத்தொள்:29/2
தண்டப்படுவ தட மென் தோள் கண்டாய் – முத்தொள்:33/2
தோள் அழுவம் தோன்ற தொழுது – முத்தொள்:39/4
கல் ஆர் தோள் கிள்ளி களிறு – முத்தொள்:48/4
வளையவாய் நீண்ட தோள் வாள் கணாய் அன்னை – முத்தொள்:54/1
தொழுதேனை தோள் நலமும் கொண்டான் இமிழ் திரை – முத்தொள்:57/2
என் பெறா வாடும் என் தோள் – முத்தொள்:67/4
உருமேற்றை அஞ்சி ஒளிக்கும் செரு மிகு தோள்
செம் கண் மா மாறன் சின வேல் கனவுமே – முத்தொள்:96/2,3
நேமி நிமிர் தோள் நிலவு தார் தென்னவன் – முத்தொள்:97/1

மேல்


தோற்றம் (1)

தோற்றம் மலை கடல் ஓசை புயல் கடாஅம் – முத்தொள்:101/1

மேல்


தோற்றான் (1)

கொடி தலை தார் தென்னவன் தோற்றான் போல் நின்றான் – முத்தொள்:107/1

மேல்


தோற்றேன் (1)

வாரத்தால் தோற்றேன் வளை – முத்தொள்:71/4

மேல்


தோன்ற (2)

தோள் அழுவம் தோன்ற தொழுது – முத்தொள்:39/4
குடை தோன்ற ஞாலத்து அரசர் திறை கொள் – முத்தொள்:94/2

மேல்


தோன்றி (1)

ஊடல் என ஒன்று தோன்றி அலருறூஉம் – முத்தொள்:30/1

மேல்


தோன்றும் (1)

திகழ் முத்தம் போல் தோன்றும் செம்மற்றே தென்னன் – முத்தொள்:88/3

மேல்


தோன்றுமே (1)

பாய் தோய்ந்த நாவாய் போல் தோன்றுமே எம் கோமான் – முத்தொள்:20/3

மேல்