கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
உகளும் 1
உகு 1
உஞ்சை 1
உடன்பிறந்த 1
உடை 1
உடைத்தரோ 1
உடைத்து 1
உடைய 2
உண்கண் 1
உண்ட 1
உண்டாயிருக்க 1
உண்டு 3
உணர்த்த 2
உணராவிட்டதன் 1
உணரான் 1
உத்திராடநாள் 1
உதிரம் 1
உதைத்த 1
உபாயமா 1
உய்-மின் 1
உய்யாதார் 1
உயக்கொண்-மின் 1
உயர் 4
உயிர் 1
உயிர்க்கே 1
உயிரும் 1
உயிருள் 1
உரிஞ்சி 1
உரிஞ்சும் 1
உருத்தகு 1
உருமின் 1
உருமேற்றை 1
உருவ 1
உரை 2
உரைகல் 1
உரைப்பர் 1
உரையல் 4
உரையாயோ 1
உலக்கை 1
உலகம் 1
உலகு 1
உலாஅ 1
உலாஅம் 2
உலாஅம்-கால் 1
உழக்கி 1
உழந்து 1
உழவர் 1
உழுமே 1
உழுவை 1
உள் 2
உள்ளிருந்து 1
உளேன் 1
உற்ற 1
உறங்கிற்றே 1
உறந்தை 2
உறந்தையர் 1
உறந்தையார் 1
உறழ்ந்து 1
உறையும் 2
உறையூர் 1
உனக்கு 1
உகளும் (1)
ஆமா உகளும் அணி வரையின் அப்புறம் போய் – முத்தொள்:98/3
உகு (1)
உகு வாய் நிலத்தது உயர் மணல் மேல் ஏறி – முத்தொள்:81/1
உஞ்சை (1)
தத்து நீர் தண் உஞ்சை தான் மிதியா பிற்றையும் – முத்தொள்:49/2
உடன்பிறந்த (1)
நாணோடு உடன்பிறந்த நான் – முத்தொள்:79/4
உடை (1)
பிடி முன் பழக அது அழில் நாணி முடி உடை
மன்னர் குடரால் மறைக்குமே செம் கனல் வேல் – முத்தொள்:102/2,3
உடைத்தரோ (1)
கை சிறகால் பார்ப்பு ஒடுக்கும் கவ்வை உடைத்தரோ
நச்சு இலை வேல் கோ கோதை நாடு – முத்தொள்:14/3,4
உடைத்து (1)
ஐயப்படுவது உடைத்து – முத்தொள்:73/4
உடைய (2)
நீரும் நிழலும் போல் நீண்ட அருள் உடைய
ஊரிரே என்னை உயக்கொண்-மின் போரில் – முத்தொள்:13/1,2
படர்தந்தான் பைம்_தொடியார் காண தொடர்பு உடைய
நீல வலையில் கயல் போல் பிறழுமே – முத்தொள்:26/2,3
உண்கண் (1)
கண்டன உண்கண் கலந்தன நல் நெஞ்சம் – முத்தொள்:33/1
உண்ட (1)
தெங்கு உண்ட தேரை படுவழி பட்டேன் யான் – முத்தொள்:27/3
உண்டாயிருக்க (1)
உண்டாயிருக்க அ ஒண்_தொடியாள் மற்று அவனை – முத்தொள்:9/3
உண்டு (3)
வண்டு ஆடு பக்கமும் உண்டு குறுநரி – முத்தொள்:18/3
கொண்டாடு பக்கமும் உண்டு – முத்தொள்:18/4
பூம்_தொடியை புல்லிய ஞான்று உண்டு ஆல் யாங்கு ஒளித்தாய் – முத்தொள்:92/2
உணர்த்த (2)
யான் ஊட தான் உணர்த்த யான் உணராவிட்டதன் பின் – முத்தொள்:85/1
தான் ஊட யான் உணர்த்த தான் உணரான் தேன் ஊறு – முத்தொள்:85/2
உணராவிட்டதன் (1)
யான் ஊட தான் உணர்த்த யான் உணராவிட்டதன் பின் – முத்தொள்:85/1
உணரான் (1)
தான் ஊட யான் உணர்த்த தான் உணரான் தேன் ஊறு – முத்தொள்:85/2
உத்திராடநாள் (1)
தேர் வேந்தன் தென்னன் திரு உத்திராடநாள்
போர் வேந்தன் பூசல் இலன் – முத்தொள்:93/3,4
உதிரம் (1)
காராட்டு உதிரம் தூய் அன்னை களன் இழைத்து – முத்தொள்:11/1
உதைத்த (1)
முன்முன்னா வீழ்ந்தார் முடிகள் உதைத்த மா – முத்தொள்:95/3
உபாயமா (1)
போரகத்து பாயுமா பாயாது உபாயமா
ஊரகத்து மெல்ல நடவாயோ கூர் வேல் – முத்தொள்:74/1,2
உய்-மின் (1)
பல் யானை மன்னர் படு திறை தந்து உய்-மின்
மல்லல் நெடு மதில் வாங்கு வில் பூட்டு-மின் – முத்தொள்:17/1,2
உய்யாதார் (1)
திறைமுறையின் உய்யாதார் தேயம் முறைமுறையின் – முத்தொள்:106/2
உயக்கொண்-மின் (1)
ஊரிரே என்னை உயக்கொண்-மின் போரில் – முத்தொள்:13/2
உயர் (4)
மீன் சேர் மதி அனையன் விண் உயர் கொல்லியர் – முத்தொள்:16/3
வார் உயர் பெண்ணை வரு குரும்பை வாய்த்தன போல் – முத்தொள்:77/1
உகு வாய் நிலத்தது உயர் மணல் மேல் ஏறி – முத்தொள்:81/1
ஓகை உயர் மாடத்து உள்ளிருந்து கூகை – முத்தொள்:105/2
உயிர் (1)
மன் உயிர் காவல் தனது ஆன அ உயிருள் – முத்தொள்:59/1
உயிர்க்கே (1)
என் உயிரும் எண்ணப்படுமாயின் என் உயிர்க்கே
சீர் ஒழுகு செங்கோல் செழியற்கே தக்கதோ – முத்தொள்:59/2,3
உயிரும் (1)
என் உயிரும் எண்ணப்படுமாயின் என் உயிர்க்கே – முத்தொள்:59/2
உயிருள் (1)
மன் உயிர் காவல் தனது ஆன அ உயிருள்
என் உயிரும் எண்ணப்படுமாயின் என் உயிர்க்கே – முத்தொள்:59/1,2
உரிஞ்சி (1)
கரை உரிஞ்சி மீன் பிறழும் காவிரி நீர் நாடற்கு – முத்தொள்:38/3
உரிஞ்சும் (1)
மாடம் உரிஞ்சும் மதுரையார் கோமானை – முத்தொள்:66/3
உருத்தகு (1)
உருத்தகு மார்பு ஓலை ஆக திருத்தக்க – முத்தொள்:99/2
உருமின் (1)
உருமின் இடி முரசு ஆர்ப்ப அரவு உறழ்ந்து – முத்தொள்:98/2
உருமேற்றை (1)
உருமேற்றை அஞ்சி ஒளிக்கும் செரு மிகு தோள் – முத்தொள்:96/2
உருவ (1)
உருவ தார் தென்னவன் ஓங்கு எழில் வேழத்து – முத்தொள்:100/1
உரை (2)
கண்படாவாறே உரை – முத்தொள்:70/4
உரை வரவு பார்த்திருக்கும் நெஞ்சு – முத்தொள்:81/4
உரைகல் (1)
பொன் உரைகல் போன்ற குளம்பு – முத்தொள்:95/4
உரைப்பர் (1)
மாற்றி இருந்தாள் என உரைப்பர் வேல் கண்ணாய் – முத்தொள்:84/2
உரையல் (4)
என்னை உரையல் என் பேர் உரையல் ஊர் உரையல் – முத்தொள்:70/1
என்னை உரையல் என் பேர் உரையல் ஊர் உரையல் – முத்தொள்:70/1
என்னை உரையல் என் பேர் உரையல் ஊர் உரையல்
அன்னையும் இன்னள் என உரையல் பின்னையும் – முத்தொள்:70/1,2
அன்னையும் இன்னள் என உரையல் பின்னையும் – முத்தொள்:70/2
உரையாயோ (1)
உரையாயோ யான் உற்ற நோய் – முத்தொள்:38/4
உலக்கை (1)
முடி பாடி முத்து ஆரம் பாடி தொடி உலக்கை
கைம்மனையில் ஓச்ச பெறுவெனோ யானும் ஓர் – முத்தொள்:69/2,3
உலகம் (1)
உலகம் கிடந்த இயல்பு – முத்தொள்:12/4
உலகு (1)
ஊர் திரை நீர் வேலி உலகு – முத்தொள்:1/4
உலாஅ (1)
உலாஅ மறுகில் உறையூர் வளவற்கு – முத்தொள்:33/3
உலாஅம் (2)
வண்டு உலாஅம் கண்ணி வயமான் தேர் கோதையை – முத்தொள்:2/3
கண்டு உலாஅம் வீதி கதவு – முத்தொள்:2/4
உலாஅம்-கால் (1)
புலாஅல் நெடு நல் வேல் மாறன் உலாஅம்-கால்
பைய நடக்கவும் தேற்றாய் ஆல் நின் பெண்மை – முத்தொள்:73/2,3
உழக்கி (1)
அயில் கதவம் பாய்ந்து உழக்கி ஆற்றல் சால் மன்னர் – முத்தொள்:20/1
உழந்து (1)
வயிர கடக கை வாங்கி துயர் உழந்து
புண்ணுற்று அழைக்கும் குறுநரித்தே பூழியனை – முத்தொள்:21/2,3
உழவர் (1)
காவல் உழவர் களத்தகத்து போர் ஏறி – முத்தொள்:43/1
உழுமே (1)
வேற்றார் அகலம் உழுமே ஒரு கோடு – முத்தொள்:100/3
உழுவை (1)
வாள் உழுவை வெல் கொடியான் வண் புனல் நீர் நாடற்கு என் – முத்தொள்:39/3
உள் (2)
நாண் ஒருபால் வாங்க நலன் ஒருபால் உள் நெகிழ்ப்ப – முத்தொள்:29/1
இரு_தலை_கொள்ளியின் உள் எறும்பு போல – முத்தொள்:29/3
உள்ளிருந்து (1)
ஓகை உயர் மாடத்து உள்ளிருந்து கூகை – முத்தொள்:105/2
உளேன் (1)
அம்மனை காவல் உளேன் – முத்தொள்:69/4
உற்ற (1)
உரையாயோ யான் உற்ற நோய் – முத்தொள்:38/4
உறங்கிற்றே (1)
ஊமன் தாராட்ட உறங்கிற்றே செம்பியன்-தன் – முத்தொள்:52/3
உறந்தை (2)
செம் கால் மட நாராய் தென் உறந்தை சேறியேல் – முத்தொள்:38/1
பொற்பு ஆர் உறந்தை அகம் – முத்தொள்:44/4
உறந்தையர் (1)
இறந்துபடின் பெரிதாம் ஏதம் உறந்தையர் கோன் – முத்தொள்:24/2
உறந்தையார் (1)
பெரும் தண் உறந்தையார் கோ – முத்தொள்:47/4
உறழ்ந்து (1)
உருமின் இடி முரசு ஆர்ப்ப அரவு உறழ்ந்து
ஆமா உகளும் அணி வரையின் அப்புறம் போய் – முத்தொள்:98/2,3
உறையும் (2)
வாகை வன மாலை சூடி அரசு உறையும்
ஓகை உயர் மாடத்து உள்ளிருந்து கூகை – முத்தொள்:105/1,2
ஈன் பேய் உறையும் இடம் – முத்தொள்:106/4
உறையூர் (1)
உலாஅ மறுகில் உறையூர் வளவற்கு – முத்தொள்:33/3
உனக்கு (1)
உனக்கு இங்கு இறை_குடிகள் நீயோ – முத்தொள்:40/2