கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
செங்காந்தள் 1
செங்கோல் 3
செங்கோலன் 1
செங்கோலும் 1
செங்கோன்மை 2
செந்நின்றவாறு 1
செம் 8
செம்பியன் 2
செம்பியன்-தன் 1
செம்பொன் 1
செம்மற்றே 2
செய்தொழில் 1
செய்ய 1
செய்யார்-எனினும் 1
செய்யும் 1
செய்வர் 1
செரு 2
செருக்கின 1
செல்லு 1
செல்லும் 1
செல்வர் 1
செலவிற்றாய் 1
செவ்வி 1
செவி 1
செழியற்கே 1
செழு 1
செறிவார் 1
சென்ற 3
சென்று 2
சென்னி 1
செங்காந்தள் (1)
செங்காந்தள் மென் விரலால் சேக்கை தடவந்தேன் – முத்தொள்:61/3
செங்கோல் (3)
மண் ஆளும் செங்கோல் வளவனை யான் இதன்றோ – முத்தொள்:31/3
செங்கோல் வடுப்படுப்ப சென்று – முத்தொள்:32/4
சீர் ஒழுகு செங்கோல் செழியற்கே தக்கதோ – முத்தொள்:59/3
செங்கோலன் (1)
செங்கோலன் அல்லன் என – முத்தொள்:5/4
செங்கோலும் (1)
மாறு அடு போர் மன்னர் மதி குடையும் செங்கோலும்
கூறிடுவாய் நீயோ குளிர் வாடாய் சோறு அடுவார் – முத்தொள்:71/1,2
செங்கோன்மை (2)
செங்கோன்மை செந்நின்றவாறு – முத்தொள்:36/4
தானை கொண்டு ஓடுவது-ஆயின் தன் செங்கோன்மை
சேனை அறிய கிளவேனோ யானை – முத்தொள்:42/1,2
செந்நின்றவாறு (1)
செங்கோன்மை செந்நின்றவாறு – முத்தொள்:36/4
செம் (8)
பெரும் புலவும் செம் சாந்தும் நாறி சுரும்பொடு – முத்தொள்:18/2
செம் கண் மா கோதை சின வெம் களி யானை – முத்தொள்:19/3
செம் கண் சிவப்பித்தார் நாடு – முத்தொள்:22/4
செம் கால் மட நாராய் தென் உறந்தை சேறியேல் – முத்தொள்:38/1
வரி இளம் செம் கால் குழவி அரையிரவில் – முத்தொள்:52/2
செம் கண் நெடியான் மேல் தேர் விசையன் ஏற்றிய பூ – முத்தொள்:91/1
செம் கண் மா மாறன் சின வேல் கனவுமே – முத்தொள்:96/3
மன்னர் குடரால் மறைக்குமே செம் கனல் வேல் – முத்தொள்:102/3
செம்பியன் (2)
அலங்கு தார் செம்பியன் ஆடு எழில் தோள் நோக்கி – முத்தொள்:28/1
பேஎய் விளக்கு அயரும் பெற்றித்தே செம்பியன்
சேஎய் பொருத களம் – முத்தொள்:51/3,4
செம்பியன்-தன் (1)
ஊமன் தாராட்ட உறங்கிற்றே செம்பியன்-தன்
நாமம் பாராட்டாதார் நாடு – முத்தொள்:52/3,4
செம்பொன் (1)
பார் படுப செம்பொன் பதி படுப முத்தமிழ் நூல் – முத்தொள்:87/1
செம்மற்றே (2)
திகழ் முத்தம் போல் தோன்றும் செம்மற்றே தென்னன் – முத்தொள்:88/3
சேட்கு அணித்தாய் நின்று அழைக்கும் செம்மற்றே தென்னவன் – முத்தொள்:103/3
செய்தொழில் (1)
இரு கோடும் செய்தொழில் வேறு ஆல் ஒரு கோடு – முத்தொள்:100/2
செய்ய (1)
செய்ய சங்கு ஈன்ற செழு முத்து ஆல் மெய்யதுவும் – முத்தொள்:67/2
செய்யார்-எனினும் (1)
செய்யார்-எனினும் தமர் செய்வர் என்னும் சொல் – முத்தொள்:80/1
செய்யும் (1)
ஏரிய-ஆயினும் என் செய்யும் கூரிய – முத்தொள்:77/2
செய்வர் (1)
செய்யார்-எனினும் தமர் செய்வர் என்னும் சொல் – முத்தொள்:80/1
செரு (2)
உருமேற்றை அஞ்சி ஒளிக்கும் செரு மிகு தோள் – முத்தொள்:96/2
செரு வெம் கதிர் வேல் சின வெம் போர் மாறன் – முத்தொள்:98/1
செருக்கின (1)
துன்னரும் போர் கோதை தொடாஅன் செருக்கின
மன்னன் மதிலாய என்று – முத்தொள்:109/3,4
செல்லு (1)
செல்லு நெறி எலாம் சேரலர் கோ கோதைக்கு – முத்தொள்:10/3
செல்லும் (1)
வரும் செல்லும் பேரும் என் நெஞ்சு – முத்தொள்:8/4
செல்வர் (1)
பெரும் செல்வர் இல்லத்து நல்கூர்ந்தார் போல – முத்தொள்:8/3
செலவிற்றாய் (1)
காற்றின் நிமிர்ந்த செலவிற்றாய் கூற்றும் – முத்தொள்:101/2
செவ்வி (1)
திருந்து அடி புண்ணாகி செவ்வி இலனே – முத்தொள்:47/3
செவி (1)
துடி அடி தோல் செவி தூங்கு கை நால் வாய் – முத்தொள்:72/1
செழியற்கே (1)
சீர் ஒழுகு செங்கோல் செழியற்கே தக்கதோ – முத்தொள்:59/3
செழு (1)
செய்ய சங்கு ஈன்ற செழு முத்து ஆல் மெய்யதுவும் – முத்தொள்:67/2
செறிவார் (1)
செறிவார் தலை மேல் நடந்து மறி திரை – முத்தொள்:66/2
சென்ற (3)
காணிய சென்ற என் நெஞ்சு – முத்தொள்:7/4
வேட்டு ஆங்கு சென்ற என் நெஞ்சு அறியாள் கூட்டே – முத்தொள்:55/2
கோமான் பின் சென்ற என் நெஞ்சு – முத்தொள்:60/4
சென்று (2)
காணிய சென்று கதவு அடைத்தேன் நாணி – முத்தொள்:8/2
செங்கோல் வடுப்படுப்ப சென்று – முத்தொள்:32/4
சென்னி (1)
தெள் நீர் நறு மலர் தார் சென்னி இள வளவன் – முத்தொள்:35/1