பா – முதல் சொற்கள், முத்தொள்ளாயிரம் தொடரடைவு

பாங்காய் (1)

பறை நிறை கொல் யானை பஞ்சவர்க்கு பாங்காய்
திறைமுறையின் உய்யாதார் தேயம் முறைமுறையின் – முத்தொள்:106/1,2

மேல்


பாட்டு (2)

இன் தமிழால் யாம் பாடும் பாட்டு – முத்தொள்:90/4
படு பேய்க்கு பாட்டு அயரும் பண்பிற்றே தென்னன் – முத்தொள்:105/3

மேல்


பாடலம் (1)

சுடர் இலை வேல் சோழன் தன் பாடலம் ஏறி – முத்தொள்:26/1

மேல்


பாடி (4)

கொடி பாடி தேர் பாடி கொய் தண் தார் மாறன் – முத்தொள்:69/1
கொடி பாடி தேர் பாடி கொய் தண் தார் மாறன் – முத்தொள்:69/1
முடி பாடி முத்து ஆரம் பாடி தொடி உலக்கை – முத்தொள்:69/2
முடி பாடி முத்து ஆரம் பாடி தொடி உலக்கை – முத்தொள்:69/2

மேல்


பாடும் (1)

இன் தமிழால் யாம் பாடும் பாட்டு – முத்தொள்:90/4

மேல்


பாய் (2)

பாய் தோய்ந்த நாவாய் போல் தோன்றுமே எம் கோமான் – முத்தொள்:20/3
பாளையில் தேன் தொடுக்கும் பாய் புனல் நீர் நாட்டு – முத்தொள்:30/3

மேல்


பாய்ந்து (2)

அயில் கதவம் பாய்ந்து உழக்கி ஆற்றல் சால் மன்னர் – முத்தொள்:20/1
கொடி மதில் பாய்ந்து இற்ற கோடும் அரசர் – முத்தொள்:48/1

மேல்


பாய (1)

அடு மதில் பாய அழிந்தன கோட்டை – முத்தொள்:102/1

மேல்


பாயாது (1)

போரகத்து பாயுமா பாயாது உபாயமா – முத்தொள்:74/1

மேல்


பாயுமா (1)

போரகத்து பாயுமா பாயாது உபாயமா – முத்தொள்:74/1

மேல்


பார் (2)

பணியாரே தம் பார் இழக்க அணி ஆகம் – முத்தொள்:56/2
பார் படுப செம்பொன் பதி படுப முத்தமிழ் நூல் – முத்தொள்:87/1

மேல்


பார்த்திருக்கும் (2)

திரை வரவு பார்த்திருக்கும் தென் கொற்கை கோமான் – முத்தொள்:81/3
உரை வரவு பார்த்திருக்கும் நெஞ்சு – முத்தொள்:81/4

மேல்


பார்ப்பு (1)

கை சிறகால் பார்ப்பு ஒடுக்கும் கவ்வை உடைத்தரோ – முத்தொள்:14/3

மேல்


பாராட்டாதார் (1)

நாமம் பாராட்டாதார் நாடு – முத்தொள்:52/4

மேல்


பால் (1)

நீர் ஒழுக பால் ஒழுகாவாறு – முத்தொள்:59/4

மேல்


பாலகனை (1)

தொழில் தேற்றா பாலகனை முன் நிறீஇ பின் நின்று – முத்தொள்:108/1

மேல்


பாளையில் (1)

பாளையில் தேன் தொடுக்கும் பாய் புனல் நீர் நாட்டு – முத்தொள்:30/3

மேல்


பாளையும் (1)

பந்தர் இளம் கமுகின் பாளையும் சிந்தி – முத்தொள்:88/2

மேல்


பாற்று (1)

பாற்று இனம் ஆர்ப்ப பருந்து வழிப்படர – முத்தொள்:50/1

மேல்


பாற (1)

பாற எறிந்த பரிசயத்தால் தேறாது – முத்தொள்:19/2

மேல்