க – முதல் சொற்கள், முத்தொள்ளாயிரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கங்குல் 1
கச்சி 1
கடக 1
கடந்த 1
கடம்பம் 1
கடல் 3
கடலுள் 2
கடாஅம் 1
கடி 3
கடு 2
கடுங்கோக்கு 1
கடுங்கோன் 1
கடும் 1
கடை 1
கண் 18
கண்-கொண்டு 1
கண்ட-கால் 1
கண்டவர் 1
கண்டறியாவாறு 1
கண்டன 1
கண்டாய் 1
கண்டாள் 1
கண்டு 7
கண்டேன் 1
கண்ணாய் 1
கண்ணார 2
கண்ணி 1
கண்ணும் 2
கண்ணுற்று 1
கண்ணோ 1
கண்படாவாறே 1
கண்படுத்த 1
கண்படையுள் 1
கண்புதைத்தவே 1
கண்புதைத்தான் 1
கணாய் 1
கதவம் 6
கதவு 3
கதிப்ப 1
கதிர் 5
கமழ் 1
கமுகின் 1
கயத்து 1
கயல் 1
கரி 1
கருதியார் 1
கரை 1
கல் 1
கலந்த 1
கலந்தன 1
கலந்து 1
கலந்துகொண்டு 1
கலவி 1
கலாம் 2
கவ்வை 1
கவர்ந்த 1
கவற்ற 1
கழல் 1
கழிந்தவாறு 1
கள் 1
கள்வன் 2
களத்தகத்து 1
களத்து 1
களம் 3
களம்கொண்ட 2
களன் 1
களி 6
களிகட்கு 1
களிகள் 2
களிபடு 1
களிறு 10
களிறொடு 1
களைந்த 1
களையினும் 1
கனல் 3
கனலி 1
கனவட்டம் 1
கனவில் 1
கனவினுள் 2
கனவும் 1
கனவுமே 1
கனவை 1

கங்குல் (1)

கங்குல் ஒரு நாள் கனவினுள் தைவந்தான் – முத்தொள்:6/3

மேல்


கச்சி (1)

கச்சி ஒரு கால் மிதியா ஒரு காலால் – முத்தொள்:49/1

மேல்


கடக (1)

வயிர கடக கை வாங்கி துயர் உழந்து – முத்தொள்:21/2

மேல்


கடந்த (1)

மாணார் கடந்த மற வெம் போர் மாறனை – முத்தொள்:79/1

மேல்


கடம்பம் (1)

கடம்பம் பூ கொண்டு ஏத்தி அற்றால் தொடங்கு அமருள் – முத்தொள்:90/2

மேல்


கடல் (3)

கடல் தானை கோதையை காண்கொடாள் வீணில் – முத்தொள்:4/1
கார் கடல் கொற்கையார் காவலனும் தானேயால் – முத்தொள்:57/3
தோற்றம் மலை கடல் ஓசை புயல் கடாஅம் – முத்தொள்:101/1

மேல்


கடலுள் (2)

எயில் கதவம் கோத்து எடுத்த கோட்டால் பனி கடலுள்
பாய் தோய்ந்த நாவாய் போல் தோன்றுமே எம் கோமான் – முத்தொள்:20/2,3
கையது அவன் கடலுள் சங்கம் ஆல் பூண்டதுவும் – முத்தொள்:67/1

மேல்


கடாஅம் (1)

தோற்றம் மலை கடல் ஓசை புயல் கடாஅம்
காற்றின் நிமிர்ந்த செலவிற்றாய் கூற்றும் – முத்தொள்:101/1,2

மேல்


கடி (3)

காப்பு அடங்கு என்று அன்னை கடி மனை இற்செறித்து – முத்தொள்:53/1
கார் நறு நீலம் கடி கயத்து வைகலும் – முத்தொள்:65/1
பிடியே யான் நின்னை இரப்பல் கடி கமழ் தார் – முத்தொள்:72/2

மேல்


கடு (2)

கரி பரந்து எங்கும் கடு முள்ளி பம்பி – முத்தொள்:22/1
களிபடு மால் யானை கடு மான் தேர் கிள்ளி – முத்தொள்:40/3

மேல்


கடுங்கோக்கு (1)

மல்லல் நீர் மாந்தையார் மா கடுங்கோக்கு ஆயினும் – முத்தொள்:12/1

மேல்


கடுங்கோன் (1)

யாப்பு அடங்க ஓடி அடைத்த பின் மா கடுங்கோன்
நல் நலம் காண கதவம் துளை தொட்டார்க்கு – முத்தொள்:53/2,3

மேல்


கடும் (1)

கடும் பனி திங்கள் தன் கை போர்வையாக – முத்தொள்:7/1

மேல்


கடை (1)

நெடும் கடை நின்றது-கொல் தோழி நெடும் சின வேல் – முத்தொள்:7/2

மேல்


கண் (18)

செம் கண் மா கோதை சின வெம் களி யானை – முத்தொள்:19/3
பைம் கண் மால் யானை பகை அடு தோள் கோதையை – முத்தொள்:22/3
செம் கண் சிவப்பித்தார் நாடு – முத்தொள்:22/4
சாலேக வாயில்-தொறும் கண் – முத்தொள்:26/4
காமரு தோள் கிள்ளிக்கு என் கண் கவற்ற யாமத்து – முத்தொள்:29/2
கண் தன்மை கொண்டு அலரும் காவிரி நீர் நாட்டு – முத்தொள்:37/3
மர கண்ணோ மண் ஆள்வார் கண் என்று இரக்கண்டாய் – முத்தொள்:39/2
என் கண் இவையானால் எவ்வாறே மா மாறன் – முத்தொள்:62/3
தண் கண் அருள் பெறுமா தான் – முத்தொள்:62/4
என் கண் புகுந்தான் இரா – முத்தொள்:63/4
ஓராற்றால் என் கண் இமைபொருந்த அ நிலையே – முத்தொள்:64/1
செம் கண் நெடியான் மேல் தேர் விசையன் ஏற்றிய பூ – முத்தொள்:91/1
பைம் கண் வெள்_ஏற்றான்-பால் கண்டு அற்றால் எங்கும் – முத்தொள்:91/2
கண் ஆர் கதவம் திற-மின் களிறொடு தேர் – முத்தொள்:93/1
செம் கண் மா மாறன் சின வேல் கனவுமே – முத்தொள்:96/3
அம் கண் மா ஞாலத்து அரசு – முத்தொள்:96/4
கண் நேரா ஓச்சி களிறு அணையா கண்படுத்த – முத்தொள்:107/3
கண் இரத்தம் தீர்க்கும் மருந்து – முத்தொள்:108/4

மேல்


கண்-கொண்டு (1)

கண்-கொண்டு நோக்கல் என்பாள் – முத்தொள்:54/4

மேல்


கண்ட-கால் (1)

காணா-கால் ஆயிரமும் சொல்லுவேன் கண்ட-கால்
பூண் ஆகம் தா என்று புல்ல பெறுவேனோ – முத்தொள்:79/2,3

மேல்


கண்டவர் (1)

வாமான் தேர் கோதையை மான் தேர் மேல் கண்டவர்
மாமையே அன்றோ இழப்பது மாமையின் – முத்தொள்:3/1,2

மேல்


கண்டறியாவாறு (1)

கண்ணார கண்டறியாவாறு – முத்தொள்:31/4

மேல்


கண்டன (1)

கண்டன உண்கண் கலந்தன நல் நெஞ்சம் – முத்தொள்:33/1

மேல்


கண்டாய் (1)

தண்டப்படுவ தட மென் தோள் கண்டாய்
உலாஅ மறுகில் உறையூர் வளவற்கு – முத்தொள்:33/2,3

மேல்


கண்டாள் (1)

கண்டாள் ஒழிந்தாள் கலாம் – முத்தொள்:9/4

மேல்


கண்டு (7)

கண்டு உலாஅம் வீதி கதவு – முத்தொள்:2/4
வர கண்டு நாணாதே வல்லையால் நெஞ்சே – முத்தொள்:39/1
கண்டு எவ்வம் தீர்வதோர் ஆறு – முத்தொள்:78/4
பைம் கண் வெள்_ஏற்றான்-பால் கண்டு அற்றால் எங்கும் – முத்தொள்:91/2
புருவ முரிவு கண்டு அஞ்சி நரி வெரீஇ – முத்தொள்:103/2
ஏனைய பெண்டிர் எரி மூழ்க கண்டு தன் – முத்தொள்:104/1
மண் நேரா மன்னரை கண்டு – முத்தொள்:107/4

மேல்


கண்டேன் (1)

மெய்யாதல் கண்டேன் விளங்கு_இழாய் கை ஆர் – முத்தொள்:80/2

மேல்


கண்ணாய் (1)

மாற்றி இருந்தாள் என உரைப்பர் வேல் கண்ணாய்
கொல் யானை மாறன் குளிர் புனல் வையை நீர் – முத்தொள்:84/2,3

மேல்


கண்ணார (2)

கண்ணார காண கதவு – முத்தொள்:24/4
கண்ணார கண்டறியாவாறு – முத்தொள்:31/4

மேல்


கண்ணி (1)

வண்டு உலாஅம் கண்ணி வயமான் தேர் கோதையை – முத்தொள்:2/3

மேல்


கண்ணும் (2)

கனவினுள் காண்கொடா கண்ணும் கலந்த – முத்தொள்:32/1
கருதியார் கண்ணும் படும் – முத்தொள்:68/4

மேல்


கண்ணுற்று (1)

கண்ணுற்று வீழ்ந்தார் களம் – முத்தொள்:21/4

மேல்


கண்ணோ (1)

மர கண்ணோ மண் ஆள்வார் கண் என்று இரக்கண்டாய் – முத்தொள்:39/2

மேல்


கண்படாவாறே (1)

கண்படாவாறே உரை – முத்தொள்:70/4

மேல்


கண்படுத்த (1)

கண் நேரா ஓச்சி களிறு அணையா கண்படுத்த
மண் நேரா மன்னரை கண்டு – முத்தொள்:107/3,4

மேல்


கண்படையுள் (1)

காளையை கண்படையுள் பெற்று – முத்தொள்:30/4

மேல்


கண்புதைத்தவே (1)

புல்லார் பிடி புலம்ப தாம் கண்புதைத்தவே
பல் யானை அட்ட களத்து – முத்தொள்:104/3,4

மேல்


கண்புதைத்தான் (1)

தானையால் கண்புதைத்தான் தார் வழுதி யானையும் – முத்தொள்:104/2

மேல்


கணாய் (1)

வளையவாய் நீண்ட தோள் வாள் கணாய் அன்னை – முத்தொள்:54/1

மேல்


கதவம் (6)

அடைத்தாள் தனி கதவம் அன்னை அடைக்குமேல் – முத்தொள்:4/2
அயில் கதவம் பாய்ந்து உழக்கி ஆற்றல் சால் மன்னர் – முத்தொள்:20/1
எயில் கதவம் கோத்து எடுத்த கோட்டால் பனி கடலுள் – முத்தொள்:20/2
நல் நலம் காண கதவம் துளை தொட்டார்க்கு – முத்தொள்:53/3
கதவம் கொண்டு யாமும் தொழ – முத்தொள்:74/4
கண் ஆர் கதவம் திற-மின் களிறொடு தேர் – முத்தொள்:93/1

மேல்


கதவு (3)

கண்டு உலாஅம் வீதி கதவு – முத்தொள்:2/4
காணிய சென்று கதவு அடைத்தேன் நாணி – முத்தொள்:8/2
கண்ணார காண கதவு – முத்தொள்:24/4

மேல்


கதிப்ப (1)

நால் திசையும் ஓடி நரி கதிப்ப ஆற்ற – முத்தொள்:50/2

மேல்


கதிர் (5)

இப்பி ஈன்றிட்ட எறி கதிர் நித்திலம் – முத்தொள்:68/1
நின்று இலங்கு வென்றி நிரை கதிர் வேல் மாறனை – முத்தொள்:90/3
நிரை கதிர் வேல் மாறனை நேர்நின்றார் யானை – முத்தொள்:95/1
செரு வெம் கதிர் வேல் சின வெம் போர் மாறன் – முத்தொள்:98/1
எறி கதிர் வேல் மாறன் களிறு – முத்தொள்:101/4

மேல்


கமழ் (1)

பிடியே யான் நின்னை இரப்பல் கடி கமழ் தார் – முத்தொள்:72/2

மேல்


கமுகின் (1)

பந்தர் இளம் கமுகின் பாளையும் சிந்தி – முத்தொள்:88/2

மேல்


கயத்து (1)

கார் நறு நீலம் கடி கயத்து வைகலும் – முத்தொள்:65/1

மேல்


கயல் (1)

நீல வலையில் கயல் போல் பிறழுமே – முத்தொள்:26/3

மேல்


கரி (1)

கரி பரந்து எங்கும் கடு முள்ளி பம்பி – முத்தொள்:22/1

மேல்


கருதியார் (1)

கருதியார் கண்ணும் படும் – முத்தொள்:68/4

மேல்


கரை (1)

கரை உரிஞ்சி மீன் பிறழும் காவிரி நீர் நாடற்கு – முத்தொள்:38/3

மேல்


கல் (1)

கல் ஆர் தோள் கிள்ளி களிறு – முத்தொள்:48/4

மேல்


கலந்த (1)

கனவினுள் காண்கொடா கண்ணும் கலந்த
நனவினுள் முன் விலக்கும் நாணும் இன வங்கம் – முத்தொள்:32/1,2

மேல்


கலந்தன (1)

கண்டன உண்கண் கலந்தன நல் நெஞ்சம் – முத்தொள்:33/1

மேல்


கலந்து (1)

களிகள் விதிர்த்திட்ட வெம் கள் துளி கலந்து
ஓங்கு எழில் யானை மிதிப்ப சேறு ஆகுமே – முத்தொள்:15/2,3

மேல்


கலந்துகொண்டு (1)

ஆடுகோ சூடுகோ ஐதா கலந்துகொண்டு
ஏடு கோடு ஆக எழுதுகோ நீடு – முத்தொள்:75/1,2

மேல்


கலவி (1)

கலவி களி மயங்கி காணேன் நிலவிய சீர் – முத்தொள்:31/2

மேல்


கலாம் (2)

அருகலர் எல்லாம் அறிய ஒரு கலாம்
உண்டாயிருக்க அ ஒண்_தொடியாள் மற்று அவனை – முத்தொள்:9/2,3
கண்டாள் ஒழிந்தாள் கலாம் – முத்தொள்:9/4

மேல்


கவ்வை (1)

கை சிறகால் பார்ப்பு ஒடுக்கும் கவ்வை உடைத்தரோ – முத்தொள்:14/3

மேல்


கவர்ந்த (1)

இவன் என் நலம் கவர்ந்த கள்வன் இவன் எனது – முத்தொள்:10/1

மேல்


கவற்ற (1)

காமரு தோள் கிள்ளிக்கு என் கண் கவற்ற யாமத்து – முத்தொள்:29/2

மேல்


கழல் (1)

அழல் இலை வேல் காய்த்தினார் பெண்டிர் கழல் அடைந்து – முத்தொள்:108/2

மேல்


கழிந்தவாறு (1)

எய்தாது இரா கழிந்தவாறு – முத்தொள்:85/4

மேல்


கள் (1)

களிகள் விதிர்த்திட்ட வெம் கள் துளி கலந்து – முத்தொள்:15/2

மேல்


கள்வன் (2)

இவன் என் நலம் கவர்ந்த கள்வன் இவன் எனது – முத்தொள்:10/1
நெஞ்சம் நிறை அழித்த கள்வன் என்று அம்_சொலாய் – முத்தொள்:10/2

மேல்


களத்தகத்து (1)

காவல் உழவர் களத்தகத்து போர் ஏறி – முத்தொள்:43/1

மேல்


களத்து (1)

பல் யானை அட்ட களத்து – முத்தொள்:104/4

மேல்


களம் (3)

கண்ணுற்று வீழ்ந்தார் களம் – முத்தொள்:21/4
சேஎய் பொருத களம் – முத்தொள்:51/4
வாட்கு அணித்தாய் வீழ்ந்தார் களம் – முத்தொள்:103/4

மேல்


களம்கொண்ட (2)

வென்று களம்கொண்ட வெம் சின வேல் கோதைக்கு என் – முத்தொள்:11/3
நெஞ்சம் களம்கொண்ட நோய் – முத்தொள்:11/4

மேல்


களன் (1)

காராட்டு உதிரம் தூய் அன்னை களன் இழைத்து – முத்தொள்:11/1

மேல்


களி (6)

புகலும் களி யானை பூழியர் கோ கோதைக்கு – முத்தொள்:13/3
செம் கண் மா கோதை சின வெம் களி யானை – முத்தொள்:19/3
கலவி களி மயங்கி காணேன் நிலவிய சீர் – முத்தொள்:31/2
களி யானை தென்னன் இளங்கோ என்று எள்ளி – முத்தொள்:56/1
களி யானை தென்னன் கனவில் வந்து என்னை – முத்தொள்:61/1
மதி வெம் களி யானை மாறன் தன் மார்பம் – முத்தொள்:74/3

மேல்


களிகட்கு (1)

களிகள் களிகட்கு நீட்ட தம் கையால் – முத்தொள்:15/1

மேல்


களிகள் (2)

களிகள் களிகட்கு நீட்ட தம் கையால் – முத்தொள்:15/1
களிகள் விதிர்த்திட்ட வெம் கள் துளி கலந்து – முத்தொள்:15/2

மேல்


களிபடு (1)

களிபடு மால் யானை கடு மான் தேர் கிள்ளி – முத்தொள்:40/3

மேல்


களிறு (10)

காய் சின வேல் கோதை களிறு – முத்தொள்:20/4
மந்தரம் போல் மாண்ட களிறு ஊர்ந்தார் எந்தை – முத்தொள்:46/2
கல் ஆர் தோள் கிள்ளி களிறு – முத்தொள்:48/4
கோழியர் கோ கிள்ளி களிறு – முத்தொள்:49/4
இலங்கு இலை வேல் கிள்ளி களிறு – முத்தொள்:50/4
மொய் இலை வேல் மாறன் களிறு – முத்தொள்:99/4
எறி கதிர் வேல் மாறன் களிறு – முத்தொள்:101/4
தென்னவர் கோமான் களிறு – முத்தொள்:102/4
கண் நேரா ஓச்சி களிறு அணையா கண்படுத்த – முத்தொள்:107/3
இரும் களிறு ஒன்று மட பிடி சாரல் – முத்தொள்:109/1

மேல்


களிறொடு (1)

கண் ஆர் கதவம் திற-மின் களிறொடு தேர் – முத்தொள்:93/1

மேல்


களைந்த (1)

மாலை விலை பகர்வார் கிள்ளி களைந்த பூ – முத்தொள்:44/1

மேல்


களையினும் (1)

களையினும் என் கை திறந்து காட்டேன் வளை கொடுப்போம் – முத்தொள்:63/2

மேல்


கனல் (3)

மண் கொண்ட தானை மறம் கனல் வேல் மாறனை – முத்தொள்:54/3
மருப்பு ஊசி ஆக மறம் கனல் வேல் மன்னர் – முத்தொள்:99/1
மன்னர் குடரால் மறைக்குமே செம் கனல் வேல் – முத்தொள்:102/3

மேல்


கனலி (1)

மன்னிய நாள்மீன் மதி கனலி என்று இவற்றை – முத்தொள்:1/1

மேல்


கனவட்டம் (1)

கனவட்டம் கால் குடைந்த நீறு – முத்தொள்:75/4

மேல்


கனவில் (1)

களி யானை தென்னன் கனவில் வந்து என்னை – முத்தொள்:61/1

மேல்


கனவினுள் (2)

கங்குல் ஒரு நாள் கனவினுள் தைவந்தான் – முத்தொள்:6/3
கனவினுள் காண்கொடா கண்ணும் கலந்த – முத்தொள்:32/1

மேல்


கனவும் (1)

கனவும் இழந்திருந்தவாறு – முத்தொள்:64/4

மேல்


கனவுமே (1)

செம் கண் மா மாறன் சின வேல் கனவுமே
அம் கண் மா ஞாலத்து அரசு – முத்தொள்:96/3,4

மேல்


கனவை (1)

கனவை நனவு என்று எதிர்விழிக்கும் காணும் – முத்தொள்:62/1

மேல்