ஈ – முதல் சொற்கள், முத்தொள்ளாயிரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஈர் 1
ஈர்ம் 1
ஈழம் 1
ஈன் 1
ஈன்ற 2
ஈன்றிட்ட 1
ஈன்று 1

ஈர் (1)

எளியேன் ஓர் பெண்பாலேன் ஈர் தண் தார் மாறன் – முத்தொள்:58/3

மேல்


ஈர்ம் (1)

குங்கும ஈர்ம் சாந்தின சேறு இழுக்கி எங்கும் – முத்தொள்:89/2

மேல்


ஈழம் (1)

ஈழம் ஒரு கால் மிதியா வருமே நம் – முத்தொள்:49/3

மேல்


ஈன் (1)

ஈன் பேய் உறையும் இடம் – முத்தொள்:106/4

மேல்


ஈன்ற (2)

இரியல் மகளிர் இலை ஞெமலுள் ஈன்ற
வரி இளம் செம் கால் குழவி அரையிரவில் – முத்தொள்:52/1,2
செய்ய சங்கு ஈன்ற செழு முத்து ஆல் மெய்யதுவும் – முத்தொள்:67/2

மேல்


ஈன்றிட்ட (1)

இப்பி ஈன்றிட்ட எறி கதிர் நித்திலம் – முத்தொள்:68/1

மேல்


ஈன்று (1)

நகு வாய் முத்து ஈன்று அசைந்த சங்கம் புகுவான் – முத்தொள்:81/2

மேல்