சொ – முதல் சொற்கள், முத்தொள்ளாயிரம் தொடரடைவு

சொல் (2)

என்னை அழியும் சொல் சொல்லுவர் நுண் இலைய – முத்தொள்:27/2
செய்யார்-எனினும் தமர் செய்வர் என்னும் சொல்
மெய்யாதல் கண்டேன் விளங்கு_இழாய் கை ஆர் – முத்தொள்:80/1,2

மேல்


சொல்லவே (1)

சொல்லவே வேண்டும் நம குறை நல்ல – முத்தொள்:12/2

மேல்


சொல்லாதோ (1)

அம் கோல் அணி வளையே சொல்லாதோ மற்று அவன் – முத்தொள்:36/3

மேல்


சொல்லும் (1)

சொல்லும் பழியோ பெரிது – முத்தொள்:10/4

மேல்


சொல்லுவர் (1)

என்னை அழியும் சொல் சொல்லுவர் நுண் இலைய – முத்தொள்:27/2

மேல்


சொல்லுவேன் (1)

காணா-கால் ஆயிரமும் சொல்லுவேன் கண்ட-கால் – முத்தொள்:79/2

மேல்


சொலாய் (1)

நெஞ்சம் நிறை அழித்த கள்வன் என்று அம்_சொலாய் – முத்தொள்:10/2

மேல்