சு – முதல் சொற்கள், முத்தொள்ளாயிரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சுட்டிய 1
சுடர் 1
சுரும்பொடு 1
சுரை 1

சுட்டிய (1)

மடித்த வாய் சுட்டிய கையால் பிடித்த வேல் – முத்தொள்:107/2

மேல்


சுடர் (1)

சுடர் இலை வேல் சோழன் தன் பாடலம் ஏறி – முத்தொள்:26/1

மேல்


சுரும்பொடு (1)

பெரும் புலவும் செம் சாந்தும் நாறி சுரும்பொடு
வண்டு ஆடு பக்கமும் உண்டு குறுநரி – முத்தொள்:18/2,3

மேல்


சுரை (1)

வேர் அறுகை பம்பி சுரை படர்ந்து வேளை பூத்து – முத்தொள்:23/1

மேல்