ச – முதல் சொற்கள், முத்தொள்ளாயிரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சங்கம் 2
சங்கு 1
சங்கும் 1
சந்தனம் 1
சமத்து 1

சங்கம் (2)

கையது அவன் கடலுள் சங்கம் ஆல் பூண்டதுவும் – முத்தொள்:67/1
நகு வாய் முத்து ஈன்று அசைந்த சங்கம் புகுவான் – முத்தொள்:81/2

மேல்


சங்கு (1)

செய்ய சங்கு ஈன்ற செழு முத்து ஆல் மெய்யதுவும் – முத்தொள்:67/2

மேல்


சங்கும் (1)

நீர் படுப வெண் சங்கும் நித்திலமும் சாரல் – முத்தொள்:87/2

மேல்


சந்தனம் (1)

மன் பொரு வேல் மாறன் வார் பொதியில் சந்தனம் ஆல் – முத்தொள்:67/3

மேல்


சமத்து (1)

வெருவரு வெம் சமத்து வேல் இலங்க வீழ்ந்தார் – முத்தொள்:103/1

மேல்