வீ முதல் சொற்கள் – பெத்லகேம் குறவஞ்சி தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வீ 1
வீக்குதல் 1
வீச்சுகளான 1
வீசி 4
வீசு 1
வீசும் 1
வீஞ்சு 1
வீட்டில் 2
வீட்டிலே 3
வீட்டினில் 1
வீட்டினை 1
வீட்டுக்கு 1
வீட்டுக்குள் 1
வீண் 3
வீண்கள் 1
வீணாய் 1
வீணில் 1
வீணினில் 1
வீணைப்படி 1
வீதி 4
வீதி-தனில் 1
வீதிகள் 1
வீதியில் 1
வீதியிலே 1
வீதியிலேயும் 1
வீம்பு 1
வீரமுடன் 1
வீரனை 1
வீரியத்தோடு 1
வீரியமாக 2
வீரியமாய் 4
வீரியரும் 1
வீழ்க 1
வீழ்குவார் 1
வீழ்த்தது 1
வீழ்ந்த 1
வீழ்ந்து 3
வீழ்வர்கள் 1
வீழ்வன் 1
வீழ்வான் 1
வீழச்செய் 1
வீறா 1
வீறாப்பாய் 1
வீறின் 1
வீறு 1
வீறும் 1
வீறொடு 1

வீ (1)

வானத்து வீ இனங்காள் அகில மானத்தின் ஊர் வனங்காள் அதி மண – பெத்ல-குற:58 782/1

மேல்

வீக்குதல் (1)

ஈ பற்றிட நாப்பிட ஆப்பிட ஏச்சுற்று இழவு ஆச்சுது வாச்சுது ஏக்கத்தவன் வீக்குதல் ஆக்குதல் எழு ஞான குறமே – பெத்ல-குற:2 17/3

மேல்

வீச்சுகளான (1)

ஆடம்பரங்களும் கொண்டாடும் நாடகங்கள் உண்டு அந்தர வீச்சுகளான மந்திரங்கள் உண்டு – பெத்ல-குற:17 168/1

மேல்

வீசி (4)

காசு பலகைகளை ஓசைபட புரட்டி வீசி துரத்துகின்ற வாசல் இது – பெத்ல-குற:30 435/4
சல்லாபமாய் நடந்து வீசி வரும் கையே சகல சம்பத்தும் பெருகி தழைக்கும் இந்த கையே – பெத்ல-குற:38 511/4
எலியாவின் சீடன் ஓர் சால்வையை வீசி எழுந்த யோர்தானை கடந்து எரிகோவில் – பெத்ல-குற:46 624/1
வீறு உள ரோமாபுரியின் தீய சபை மீதினிலும் வேகமுடனே பரனின் ஞான வலை வீசி தென்பாய் – பெத்ல-குற:61 811/2

மேல்

வீசு (1)

வீசு புகழ் சீம்சோன் பெண்களுட மயல்பட்டு விழி கெட்டான் இவன் மோட்ச வழி இட்டான் என்பார் – பெத்ல-குற:14 122/2

மேல்

வீசும் (1)

வேதந்தனையதுமே தந்தனையதும் வீசும் திறம் உளர் மா சுந்தரம் உளர் வீறின் புரவலர் பேறின் புரவலர் மேவி புகழ்வார் – பெத்ல-குற:2 16/4

மேல்

வீஞ்சு (1)

வாஞ்சைகொள்ளுறு புகழ் ஆஞ்சு விள்ளுறு மயல் வீஞ்சு துள்ளுறு திகழ் – பெத்ல-குற:66 858/6

மேல்

வீட்டில் (2)

சாறாள் எகிப்தில் அவதூறாக பார்வோன் வீட்டில் தங்கியிருந்தாள் யான் கற்போடு எங்கும் இருந்தேன் – பெத்ல-குற:17 147/1
வேதமாம் என தீர்க்கர்கள் ஓதின மேன்மையால் விடை மேவிய வீட்டில்
ஆதியான் அரனாக பிறந்த அதிசய வெல்லை நாடு எங்கள் நாடே – பெத்ல-குற:26 382/3,4

மேல்

வீட்டிலே (3)

பிரதானாசாரியன் வீட்டிலே சீமோன் பேதுரு கத்தரை மூன்று விசையும் – பெத்ல-குற:52 695/1
வெல்லை அம் பதி நாட்டிலே ஒளி செல்லும் இன் பதி வீட்டிலே
உத்தமத்துடன் உற்றவர்க்கு அருள் உற்ற பரனை பற்றியே – பெத்ல-குற:54 715/2,3
பெத்தலகேம் பதி நாட்டிலே உயர் பேரின்பத்தின் செப வீட்டிலே
சத்தியதாய் கண்ணி பதியடா பேயின் சற்ப தரத்தினை மிதியடா – பெத்ல-குற:55 729/1,2

மேல்

வீட்டினில் (1)

விகலும் எந்தனையும் மோட்ச வீட்டினில் சேர்ப்பாய் அல்லோ – பெத்ல-குற:69 880/2

மேல்

வீட்டினை (1)

விசுவாச மந்திரத்தை நிசமாக நீ உரைப்பாய் அம்மே மன வீட்டினை பரிசுத்தமாய் கூட்டியே சிங்காரித்துவை அம்மே – பெத்ல-குற:36 500/1

மேல்

வீட்டுக்கு (1)

நாலாவிதமான சாதி எல்லாம் வெல்லை நாட்டுக்குள்ளே செப வீட்டுக்கு கீழாக – பெத்ல-குற:47 643/4

மேல்

வீட்டுக்குள் (1)

மெல்லவே வெட்டி பிளந்து எரித்தற்கு விறகு ஆக்கி எந்தனின் வீட்டுக்குள் வைத்திடும் – பெத்ல-குற:45 614/4

மேல்

வீண் (3)

வெல்லை பதியில் வந்த செல்லத்துரை முன் உந்தன் மெலுக்கும் ஒன்றும் இல்லா வீண் பிலுக்கும் குலுக்கும் உடல் – பெத்ல-குற:20 188/3
கொத்து செபமாலை கட்டி கத்தி குறி சொல்வது வீண் அம்மே அந்த கோரணி குறிகள் எல்லாம் காரணத்தை காட்டாதடி அம்மே – பெத்ல-குற:36 503/4
வேத புரட்டனை விட்டு விலகு என்றும் வீண் வசனிப்பை விளம்பவேண்டாம் என்றும் – பெத்ல-குற:57 771/1

மேல்

வீண்கள் (1)

பித்தராம் பல அண்ட கசடர்கள் கற்ற வீண்கள் அழிந்திட்டிட அருள் பெத்தலேம் குறவஞ்சிக்கு உரைதரு பெருமானே – பெத்ல-குற:3 27/2

மேல்

வீணாய் (1)

காணாமல் சிங்கி-தனை வீணாய் அலைந்தலைந்து – பெத்ல-குற:66 859/5

மேல்

வீணில் (1)

அடம்புரியும் பொய்த்தேவர்களின் மேல் வீணில் அனேகவித புராண காவியங்கள் ஆக்கி – பெத்ல-குற:1 3/2

மேல்

வீணினில் (1)

வீணினில் மாய்ந்தவர் கோடியில் கோடியே தென்றலே நீ மிக்க அப்போஸ்தலமாரையும் கொன்றையே தென்றலே – பெத்ல-குற:19 177/4

மேல்

வீணைப்படி (1)

மேள பல வீணைப்படி மேவி புகழ் பாடி – பெத்ல-குற:22 307/2

மேல்

வீதி (4)

துட்டிட சயித்தான் அதனையும் கெட்டிட சயித்தான் அவனியில் தூது தருவனே பவனியில் வீதி தருவனே – பெத்ல-குற:13 115/4
மா வீதி நிறைய எருசலையில் எங்கும் மிக நெருங்கி வருகின்றாரே – பெத்ல-குற:14 118/4
மெத்தவும் எண்ணியிருக்கும் அந்நாளில் அவ் வீதி நிரம்பிய கும்புகள் சூழவே – பெத்ல-குற:52 693/2
வீதி நகர் அடுத்தது அங்கே விசையாய் ராகேல் வேண்டின யாக்கோபு நிகர் ஏங்கினானே – பெத்ல-குற:70 888/4

மேல்

வீதி-தனில் (1)

மாதர் பலர் அழ யூதர் எருசலை வீதி-தனில் மிகு பாதையுடன் வரு – பெத்ல-குற:23 353/3

மேல்

வீதிகள் (1)

பூட்டிய இருதயத்தின் மலர் தூக்கும் தூக்கி பொற்புற வீதிகள் எல்லாம் திட்டம் ஆக்கும் – பெத்ல-குற:8 71/2

மேல்

வீதியில் (1)

ஈனம்_அற்றவனே அருளு கியானம் உற்றவனே கிறிஸ்து என எங்கும் நின்றவனே வீதியில் இங்கு சென்றவனே – பெத்ல-குற:13 105/4

மேல்

வீதியிலே (1)

என்ன மதி கொண்டு எழுந்தாய் வெண்ணிலாவே சாலேம் எருசலேம் வீதியிலே வெண்ணிலாவே – பெத்ல-குற:18 170/3

மேல்

வீதியிலேயும் (1)

எண் திசை வீதியிலேயும் உலாவி – பெத்ல-குற:15 131/15

மேல்

வீம்பு (1)

வள்ளல் என்ற ஞான மணநாயகனை விட்டு மறுமுகத்தை நோக்க தொழில் வருத்துவித்த வீம்பு
பிள்ளையின் வேசித்தனத்தின் பணையமதை பெற்று பெரு நரகில் வீழ்வன் என்று பேசு தலம் அம்மே – பெத்ல-குற:27 397/3,4

மேல்

வீரமுடன் (1)

வீரமுடன் தள்ளிவிட்டு ஓடிப்போகையில் மிக்க சாமாரியன் பக்கிஷத்தோடு அங்கு – பெத்ல-குற:56 756/3

மேல்

வீரனை (1)

தரும சற்குருவானனை ஞானனை சருவ வஸ்து உபகாரனை வீரனை தவிது இறைக்கு ராசனை நேசனை சருவேசரனை – பெத்ல-குற:2 11/2

மேல்

வீரியத்தோடு (1)

வீரியத்தோடு பிசாசுடன் போர்செய்து எவ்வேளையிலேயும் விழித்து செபம்பண்ணி – பெத்ல-குற:63 834/3

மேல்

வீரியமாக (2)

மாற்றமில்லாதவன் விட்ட கன மாரியிலே மகா வீரியமாக
ஏற்றத்திலே தப்பிப்போன அந்த எட்டுப்பேர் எங்களுக்கு கிட்டத்தான் அம்மே – பெத்ல-குற:34 489/3,4
வீரியமாக தண்ணீரில் இரும்பை மிதந்திட செய்த மரக்கொம்பு மூலிகை – பெத்ல-குற:46 628/1

மேல்

வீரியமாய் (4)

வீரியமாய் கிரகங்கள் ஓட்டங்கள் இவை எல்லாம் வியந்தான் அந்த – பெத்ல-குற:21 191/3
வீரியமாய் விடுகதைகள் சிலது உரைப்பேன் என் முன் அதை விளக்கமாக – பெத்ல-குற:32 464/3
வீரியமாய் எலியா தீர்க்கன் ஆனவன் மிஞ்சும் எசபேலுக்கு அஞ்சி எழுந்து போய் – பெத்ல-குற:46 623/1
வீரியமாய் பவம்செய்ததினால் அவன் மேலே பராபரன் கோபமதாகியே – பெத்ல-குற:63 830/2

மேல்

வீரியரும் (1)

ஆரியரும் பெலத்தின் வீரியரும் உயர்ந்த சீரியரும் தொழுகும் வாசல் இது – பெத்ல-குற:30 430/2

மேல்

வீழ்க (1)

யோசுவன் வன் சமரிட்ட நாளதில் மேலிடும் படை கெட்டு வீழ்க விண்ணூடு எழும் சுடர் நிற்கவே செயும் உவகையான் – பெத்ல-குற:3 24/1

மேல்

வீழ்குவார் (1)

நிக்கிரகமாகி அவன் சேனைகள் எல்லாம் அந்த நெஷ்டூரனோடே கூட வீழ்குவார் அம்மே – பெத்ல-குற:35 497/2

மேல்

வீழ்த்தது (1)

பாப்புத்தன மூப்புகள் கோப்புகள் பாழ்த்து குழி தாழ்த்தது வீழ்த்தது பார்க்குள் கெடு மார்க்கர்கள் மூர்க்கர்கள் பரிகாசப்படவே – பெத்ல-குற:2 17/2

மேல்

வீழ்ந்த (1)

கொஞ்சமிலா பரஸ்திரீகள் கூட உழன்றே நரக குழிக்குள் வீழ்ந்த
வஞ்சக பொய்த்தேவர்கள் மேல் குறம் அமைக்க வருத்தம் அன்று மறு ஒன்று இல்லா – பெத்ல-குற:1 4/1,2

மேல்

வீழ்ந்து (3)

உக்கிர அக்கினி வீழ்ந்து அழிவாகவே உற்ற எலியாசு பண்ணின மந்திரம் – பெத்ல-குற:43 595/3
காலதில் வீழ்ந்து தன் புத்திரிக்கு உற்ற துன் காய்ச்சலை நீக்க அழைத்துக்கொண்டு ஏகையில் – பெத்ல-குற:52 689/2
கும்பிக்குள் நின்று எனை தூக்கிவிட்டாள் அப்போ கும்பிட்டு வீழ்ந்து அவள் காலை பிடித்தன் நான் – பெத்ல-குற:65 851/3

மேல்

வீழ்வர்கள் (1)

திடனற்று வீழ்வர்கள் என்று பவுலு செப்பின சூட்சிக்கு ரோமனார் சாட்சி – பெத்ல-குற:34 492/4

மேல்

வீழ்வன் (1)

பிள்ளையின் வேசித்தனத்தின் பணையமதை பெற்று பெரு நரகில் வீழ்வன் என்று பேசு தலம் அம்மே – பெத்ல-குற:27 397/4

மேல்

வீழ்வான் (1)

கட்டை சொரூபங்களை செய்தவன் பழை ஆதமே அவன் கட்டுண்டு அக்கினி கடலில் வீழ்வான் பழை ஆதமே – பெத்ல-குற:20 182/4

மேல்

வீழச்செய் (1)

பின் நாள் யோர்தானை கடந்து எழும் மந்திரம் பேர் எரிகோ நகர் வீழச்செய் மந்திரம் – பெத்ல-குற:43 594/3

மேல்

வீறா (1)

வீறா யாக்கோபை முதல் பேறாக தந்து சொல்லி விதித்த ரேபெக்காளையும் மதிப்பேனோ யான் – பெத்ல-குற:17 147/2

மேல்

வீறாப்பாய் (1)

மங்களம் சேர் தீட்சைபெற்றோர்க்கு எங்கள் பெண்ணை கொடுப்போம் மாறாட்டக்காரருக்கு வீறாப்பாய் திரிவோம் – பெத்ல-குற:25 377/3

மேல்

வீறின் (1)

வேதந்தனையதுமே தந்தனையதும் வீசும் திறம் உளர் மா சுந்தரம் உளர் வீறின் புரவலர் பேறின் புரவலர் மேவி புகழ்வார் – பெத்ல-குற:2 16/4

மேல்

வீறு (1)

வீறு உள ரோமாபுரியின் தீய சபை மீதினிலும் வேகமுடனே பரனின் ஞான வலை வீசி தென்பாய் – பெத்ல-குற:61 811/2

மேல்

வீறும் (1)

வேகமுடன் தொழுதே பண்புசெய்யவும் வீறும் சமணர் துலுக்கர் மதத்துடன் – பெத்ல-குற:43 591/3

மேல்

வீறொடு (1)

எனவே இவன் வீறொடு
பேசுவது ஏது இவனோ வினையாளனின் – பெத்ல-குற:22 238/1,2

மேல்