ஐ முதல் சொற்கள் – பெத்லகேம் குறவஞ்சி தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஐ 3
ஐ_கடவுளர் 1
ஐ_ஆவியை 1
ஐங்காயம் 1
ஐஞ்ஞூற்றுவர் 1
ஐஞ்ஞூறது 1
ஐந்தாய் 1
ஐந்து 8
ஐந்தும் 1
ஐந்தே 1
ஐபிறத்து 1
ஐம்பத்தாறதாம் 1
ஐம்பத்தாறு 1
ஐம்பத்து 2
ஐம்பத்தைந்து 2
ஐம்பத்தைந்துடன் 1
ஐம்பதாறாயிரம் 1
ஐம்பதே 1
ஐம்பொறி 1
ஐயத்து 1
ஐயர் 2
ஐயருளப்பருடன் 1
ஐயன் 3
ஐயனுமாய் 1
ஐயனை 4
ஐயாயிரம் 2
ஐயும் 1
ஐயே 50
ஐயை 3
ஐயைந்து 1
ஐயோ 2
ஐரோப்பா 2
ஐவரை 1

ஐ (3)

பெரு மர கனியால் வனை நால் வினை பிழை அற துதியே செய மா சய பெலன் அளித்து அருள் மேவி ஐ_ஆவியை பெருமாறு அருள் – பெத்ல-குற:2 11/4
தட்டாமல் தமிழ் உரை இமிழ் உரை தப்பாமல் சொலவிடு நிலவிடு தற்கா ஐ_கடவுளர் அடவுளர் சாயலில் சுதனே – பெத்ல-குற:2 14/4
ஆதி அமலனை பணிந்து சத்திய மறை ஓது நெறியால் ஐ துணிந்து வெகுவிதமாய் – பெத்ல-குற:24 360/2

மேல்

ஐ_கடவுளர் (1)

தட்டாமல் தமிழ் உரை இமிழ் உரை தப்பாமல் சொலவிடு நிலவிடு தற்கா ஐ_கடவுளர் அடவுளர் சாயலில் சுதனே – பெத்ல-குற:2 14/4

மேல்

ஐ_ஆவியை (1)

பெரு மர கனியால் வனை நால் வினை பிழை அற துதியே செய மா சய பெலன் அளித்து அருள் மேவி ஐ_ஆவியை பெருமாறு அருள் – பெத்ல-குற:2 11/4

மேல்

ஐங்காயம் (1)

நன்னு குடம் ரசம் ஆக்கி ஐங்காயம் உற்றும் மறை நால்வர் தீட்ட – பெத்ல-குற:3 18/3

மேல்

ஐஞ்ஞூற்றுவர் (1)

நலமது போல ஐஞ்ஞூற்றுவர் காணவே நாதனார் மேக சிம்மாசனத்து ஏறி – பெத்ல-குற:52 697/2

மேல்

ஐஞ்ஞூறது (1)

பிந்தி எழுபது பட்சிகள் பட்டது பின் ஒருபோதில் ஐஞ்ஞூறது உண்டு அப்புறம் – பெத்ல-குற:60 800/2

மேல்

ஐந்தாய் (1)

ஆன உரு காயம் ஐந்தாய் நமோ நமோ அன்பர்க்கான உருக்காய் அமைந்தாய் நமோ நமோ – பெத்ல-குற:6 43/1

மேல்

ஐந்து (8)

ஒருவன் அன்று இரு புன் மறியில் ஏறினவன் உதையம் மூன்றினில் எழுந்தவன் ஊழி நாலு வினை மாற ஓங்கி ஐந்து அப்பம் ஈந்து அறு தினத்திலே – பெத்ல-குற:4 28/1
போத நாயகன் வந்தனன் ஐந்து பூத நாயகன் வந்தனன் – பெத்ல-குற:9 84/1
மக்கள் நொடியும் இருபத்தேழு மாநிலம் ஒரு வருடமும் மறுத்து ஐந்து மணி நாற்பத்தெட்டு வினாடி நொடியும் ஆனதே – பெத்ல-குற:21 195/3
மிக்க சந்திரன் இருபத்தேழு நாளும் மணியும் ஏழுமாய் வினாடி நான்கு பத்து மூன்று வெறும் நொடியும் ஐந்து ஆனதே – பெத்ல-குற:21 195/4
அண்டையில் லாசருவின் தங்கை போல் இருந்து அற்புதம் செய்விக்க செய்வேன் ஐந்து
வண்ட புருடரை வைத்து கிணற்றுக்கு வந்தவள் மாயமும் புரிவேன் முன் – பெத்ல-குற:33 481/2,3
ஐந்து அப்பத்தை கொடுத்து ஐயாயிரம் பேருக்கு அற்புதமாய் பொசிக்க தந்த மந்திரம் – பெத்ல-குற:43 597/2
ஐந்து அப்பத்தை பிட்டு ஏழு அப்பத்தை பிட்டு ஆறிரு அப்போஸ்தலமார்களை கொண்டுமே – பெத்ல-குற:51 679/3
முட்ட ஐந்து அப்பத்தை கடியடா தனி முந்திரி சாராயம் குடியடா – பெத்ல-குற:55 733/2

மேல்

ஐந்தும் (1)

சீலோவா எபிராயிம் என்ற திரு நகர் ஐந்தும் அறிவேன் – பெத்ல-குற:31 450/2

மேல்

ஐந்தே (1)

உரிய அந்தணன் ஆயிரத்திருநூற்றொடு எண்பத்து ஒன்றதே உற்ற சனி தொளாயிரத்தோடு ஒன்பது பத்துடன் ஐந்தே
பெரிய திங்கள் எண்பதோடு அரை பிசகிலாத கணக்கு என பிரிய சீயோன் மகள் குலாவி பெலப்பதாக பந்து அடிப்பளாம் – பெத்ல-குற:21 192/3,4

மேல்

ஐபிறத்து (1)

நாது ஈத்தேக்கல் எனும் முன்றாம் ஆற்றினும் நாலாவது எனும் ஐபிறத்து ஆற்றினும் – பெத்ல-குற:51 677/3

மேல்

ஐம்பத்தாறதாம் (1)

மிக்க பதினோராயிரத்து இருநூற்றோடு ஐம்பத்தாறதாம் வெள்ளி எண்பத்தோராயிர முன்னூற்று தொண்ணூற்று எட்டதே – பெத்ல-குற:21 194/2

மேல்

ஐம்பத்தாறு (1)

நண்பான ஈந்தியா தீவு என்ற பங்கிலே நாட்டும் ஐம்பத்தாறு தேயம் உண்டே அதில் – பெத்ல-குற:47 639/1

மேல்

ஐம்பத்து (2)

தக்க சேய் ஐம்பதாறாயிரம் சதம் ரண்டுடனே பனிரண்டு தாராபதியும் முப்பதாயிர முன்னூற்று ஐம்பத்து எட்டதாம் – பெத்ல-குற:21 194/4
சொக்கு சனி இருபத்தீராயிரம் முன்னூற்று ஐம்பத்து ஒன்றுமாம் தோற்றும் வளையம் அப்படி கொள சோதியாகிய திங்களோ – பெத்ல-குற:21 194/5

மேல்

ஐம்பத்தைந்து (2)

ஒத்துமை இருநூற்று நாற்பது உலகம் ஒன்பது கோடி ஐம்பத்தைந்து இலட்சம் பதிமூவாயிரத்து எழுநூற்று தொண்ணூற்றுநால் – பெத்ல-குற:21 196/3
அத்தகை சந்திரன் என கொள்க செவ்வாய் பதினாலு கோடியே ஐம்பத்தைந்து லட்சம் முப்பத்து மூவாயிரத்து அறுநூற்று அறுபத்தேழ் – பெத்ல-குற:21 196/4

மேல்

ஐம்பத்தைந்துடன் (1)

அரசன் ஒன்பது மணி வினாடி ஐம்பத்தைந்துடன் நொடியுமே ஆறைந்துடனே மூன்றதாகும் அப்புறம் சனி மணி பத்தோடு – பெத்ல-குற:21 193/5

மேல்

ஐம்பதாறாயிரம் (1)

தக்க சேய் ஐம்பதாறாயிரம் சதம் ரண்டுடனே பனிரண்டு தாராபதியும் முப்பதாயிர முன்னூற்று ஐம்பத்து எட்டதாம் – பெத்ல-குற:21 194/4

மேல்

ஐம்பதே (1)

ஒக்கும் மணி ஓரேழ் மூவேழ் வினாடியும் நொடி ஐம்பதே உற்ற சனியின் வளையம் அப்படி ஓங்கிய திங்களோ எனில் – பெத்ல-குற:21 195/8

மேல்

ஐம்பொறி (1)

வெல்ல காண்பது ஐம்பொறி மாய்கை மிதிக்க காண்பது பேயின் சிரத்தை – பெத்ல-குற:26 387/2

மேல்

ஐயத்து (1)

தாப்பு ஆலைய திருக்காய் நமோ நமோ விறுதாப்-பால் ஐயத்து இருக்காய் நமோ நமோ – பெத்ல-குற:6 46/2

மேல்

ஐயர் (2)

தஞ்சையினில் புதிதாய் வந்திருந்த போது சத்திய சுவார்சு ஐயர் தந்த உரையை சார்ந்து – பெத்ல-குற:1 7/1
நெஞ்சினில் அன்பு உயர்ந்த யோவான் கோலே ஐயர் நிறை மிகு நல் குரு எனவே நின்ற காலை – பெத்ல-குற:1 7/2

மேல்

ஐயருளப்பருடன் (1)

ஐயருளப்பருடன் உய்ய சின்னப்பர் கோசி மாந்தமியானும் சேர்வா சீம்புரத்தாசீம் – பெத்ல-குற:17 159/2

மேல்

ஐயன் (3)

காரண வஸ்து ஆரணன் எனவும் காய உடல் தூயன் எனவும் காசினி பற்று ஏசு ஐயன் எனவும் கதியின் பொற்பு உருவே – பெத்ல-குற:2 13/1
ஐயன் யோவான் அவர்-தமை நோக்கி அவர் அறிக்கைசெய் பாவம் அனைத்தையும் நீக்கி – பெத்ல-குற:8 57/1
துய்ய குறவஞ்சி வந்தாள் ஐயன் ஏசுநாதர் மீது – பெத்ல-குற:24 359/1

மேல்

ஐயனுமாய் (1)

ஆதாமுக்கு ஐயனுமாய்
அப்பனுமாம் மாமனுமாம் – பெத்ல-குற:72 944/1,2

மேல்

ஐயனை (4)

அன்னாளும் சிமியோனும் ஏசு ஐயனை ஏந்திய வாசல் இது – பெத்ல-குற:30 435/1
எட்டு இலட்சணம் உள்ள பராபரன் ஏக மைந்தன் எனும் கிறிஸ்து ஐயனை
விட்டு ஆகாமி பல ஸ்திரீ மார்க்கமாய் வேறு பாதையில் சென்றதை என் சொல்வேன் – பெத்ல-குற:49 652/1,2
அத்திமரத்தினில் ஏறி இருந்துகொண்டு ஆவலாய் நோக்கி எம் ஐயனை பார்த்தாப்போல் – பெத்ல-குற:52 693/4
வையகம் புரக்க வந்த ஐயனை எலார்க்கு உணர்த்த – பெத்ல-குற:67 864/1

மேல்

ஐயாயிரம் (2)

ஐந்து அப்பத்தை கொடுத்து ஐயாயிரம் பேருக்கு அற்புதமாய் பொசிக்க தந்த மந்திரம் – பெத்ல-குற:43 597/2
பந்திவைத்து தர ஐயாயிரம் பட்சி பண்பான நாலாயிரம் பட்சியும் கூடி – பெத்ல-குற:51 679/4

மேல்

ஐயும் (1)

சுரர்களின் நெஞ்சம் பணிந்து எச்சம் படைத்து அங்கம் சுபத்தால் ஐயும்
உரமது மிஞ்சும் தல சுத்தம் கன துங்கம் புதைத்து ஓதிய – பெத்ல-குற:22 297/1,2

மேல்

ஐயே (50)

வந்தான் ஐயே ஞான சிங்கன் – பெத்ல-குற:41 573/1
வந்தான் ஐயே – பெத்ல-குற:41 573/2
வந்தான் ஐயே பெத்தலேகேமில் வளர் கிறிஸ்து ஏசுவின் நாமத்தை போற்றி – பெத்ல-குற:41 574/1
நால் திசை புகழும் ஞான சிங்கனும் நான்தான் ஐயே – பெத்ல-குற:42 580/4
மந்திர செபங்கள் எல்லாம் வகையுடன் அறிவேன் ஐயே – பெத்ல-குற:43 588/4
நடத்திய சிற்றுபதேசியாள மறைப்புலி நூவன் நான்தான் ஐயே – பெத்ல-குற:45 607/4
மூலிகை விதங்கள் எல்லாம் முற்றினும் அறிவேன் ஐயே – பெத்ல-குற:46 617/4
கோலாகலமாக கூடி வருகுது ஐயே – பெத்ல-குற:48 644/4
கூடி வருகுது ஐயே பறவைகள் – பெத்ல-குற:48 645/1
கூடி வருகுது ஐயே – பெத்ல-குற:48 645/2
கூடி வருகுது ஐயே பெத்தலேம் என்ற – பெத்ல-குற:48 646/1
சேருது சேருது ஐயே பறவைகள் – பெத்ல-குற:49 653/1
சேருது சேருது ஐயே – பெத்ல-குற:49 653/2
சேருது சேருது ஐயே பெத்தலேம் பதி – பெத்ல-குற:49 654/1
பாராய் பல முகமாய் பட்சி நிரை சாயுது ஐயே – பெத்ல-குற:50 664/4
சாயினும் ஐயே பறவைகள் – பெத்ல-குற:50 665/1
சாயினும் ஐயே – பெத்ல-குற:50 665/2
சாயினும் ஐயே பெத்லகேம் பதி – பெத்ல-குற:50 666/1
கலந்து பக்கிகள் எல்லாம் தான் களிப்புடன் மேயுது ஐயே – பெத்ல-குற:51 673/4
மேயினும் ஐயே பறவைகள் – பெத்ல-குற:51 674/1
மேயினும் ஐயே – பெத்ல-குற:51 674/2
மேயினும் ஐயே பெத்தலேகேம் பதி – பெத்ல-குற:51 675/1
வினை இல்லான் வினைய பட்சி விழித்துக்கொள்ளுகுது என் ஐயே – பெத்ல-குற:56 746/4
விழித்துக்கொள்ளுது ஐயே பறவைகள் – பெத்ல-குற:56 747/1
விழித்துக்கொள்ளுது ஐயே – பெத்ல-குற:56 747/2
விழித்துக்கொள்ளுது ஐயே பெத்தலேம் பதி வித்தகனின் சுவிசேட வலைக்குள்ளே – பெத்ல-குற:56 748/1
பெருமையாய் கத்திக்கத்தி பெலத்து நீ பேசாரு ஐயே – பெத்ல-குற:57 760/4
பேசாரு ஐயே பொறு பொறு – பெத்ல-குற:57 761/1
பேசாரு ஐயே – பெத்ல-குற:57 761/2
பேசாரு ஐயே பொறுபொறு பறவைகள் பெத்தலேகேம் எங்கும் சுற்றி படுக்கையில் – பெத்ல-குற:57 762/1
தேவ நன்மை செழித்து உயர் பட்சிகள் சீவனின் வலை சிக்கினதாம் ஐயே – பெத்ல-குற:60 797/4
சிக்கித்துது ஐயே பறவைகள் – பெத்ல-குற:60 798/1
சிக்கித்துது ஐயே – பெத்ல-குற:60 798/2
சிக்கித்துது ஐயே பெத்தலேகம் பதி – பெத்ல-குற:60 799/1
அற்புதத்தால் பெத்லேமில் ஐயே பறவை பிடித்தேன் – பெத்ல-குற:61 804/4
ஐயே பறவை பிடித்தேன் அதிசயமாய் – பெத்ல-குற:61 805/1
ஐயே பறவை பிடித்தேன் – பெத்ல-குற:61 805/2
சீர் பெறும் பெத்தலேம் ராசனை கைதொழுது ஐயே இங்கே – பெத்ல-குற:62 813/1
காட்டுக்கோழி கறி காட்டு கறி கெட்டுது ஐயே பெட்டை கான மயில் கறியானது எல்லாம் முழு நெய்யே – பெத்ல-குற:62 816/2
போயினும் ஐயே பறவைகள் – பெத்ல-குற:63 826/1
போயினும் ஐயே – பெத்ல-குற:63 826/2
போயினும் ஐயே பெத்தலை நாயகர் புண்ணியத்தை விடுத்து எண்ணம் இலாமலே – பெத்ல-குற:63 827/1
குள்ள பதிதர் வந்து மெள்ள கலைத்தால் அவள் கொஞ்சமட்டிலே விடாள் ஐயே பொல்லா – பெத்ல-குற:66 859/1
சுத்த மயில் அழகி ஐயே விசுவாச சிங்கி – பெத்ல-குற:67 861/1
சுத்த மயில் அழகி ஐயே என் சிங்கி ஐயே – பெத்ல-குற:67 861/2
சுத்த மயில் அழகி ஐயே என் சிங்கி ஐயே – பெத்ல-குற:67 861/2
ஏது அவளுக்கு இணை சொல காதல் மிக ஆகுது ஐயே
நீதியின் ஆடை அணிந்து சோதி மயமாய் சமைந்த – பெத்ல-குற:67 863/3,4
மருந்து ஒன்று சொல்லி கொடுப்பேன் கேள் ஐயே – பெத்ல-குற:68 874/1
சிங்கி எங்கே போனாள் ஐயே என் விசுவாச – பெத்ல-குற:69 881/1
சிங்கி எங்கே போனாள் ஐயே – பெத்ல-குற:69 881/2

மேல்

ஐயை (3)

கூவி குவித்து நிற்கும் கையை காட்டாய் ஐயை கும்பிட்டு அர்ச்சனைசெயும் கையை காட்டாய் – பெத்ல-குற:37 505/3
அரசர் அமைச்சரையும் அடுத்து பிடிக்கும் வலை அனைத்தும் கொண்டு ஐயை நினைத்து தோத்திரம் செய்யும் – பெத்ல-குற:42 584/4
பையவே நடப்பள் கொஞ்சி ஐயை அவள் தானே வஞ்சி – பெத்ல-குற:67 864/4

மேல்

ஐயைந்து (1)

அத்தகை சனி வளையம் திங்கள் நூற்றெண்பத்திரண்டு கோடி ஐயைந்து லட்சத்து எழுபத்தையாயிரத்து இருநூற்று இருபத்தெட்டு என – பெத்ல-குற:21 196/7

மேல்

ஐயோ (2)

ஐயோ நீ இப்பொழுதாகிலும் உன் சமாதானத்துக்கானதை தேடிக்கொள்வாயெனில் – பெத்ல-குற:52 694/3
தடுக்கல் முகாந்திரம் பூமிக்கு ஐயோ என்று சாமி சொன்னானே நீ பிள்ளைகளோடே – பெத்ல-குற:57 770/1

மேல்

ஐரோப்பா (2)

இப்படியே ஐரோப்பா எழில் ஆசியா ஆபிரிக்கா – பெத்ல-குற:31 461/1
அகலம் எனும் ஐரோப்பா ஆசியா ஆபிரிக்கா ஆமேரிக்கா – பெத்ல-குற:55 721/3

மேல்

ஐவரை (1)

மடிப்பாய் சமாரியப்பெண் பிடிப்பாய் ஐவரை வைத்தாள் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 154/4

மேல்