கட்டுருபன்கள்- பெத்லகேம் குறவஞ்சி தொடரடைவு

கட்டுருபன்கள்


-அதற்கு (1)

குரு மகத்துவ வாகனை ஏகனை குவலய பரிபாலனை வாலனை குறம்-அதற்கு அருள் கூர்வனை நேர்வனை குருசேறினனை – பெத்ல-குற:2 11/3

மேல்

-அதனில் (1)

அங்கமுடன் ஒளிர் பொங்கும் எழுகணம் அங்கை-அதனில் இலங்கவே – பெத்ல-குற:9 83/1

மேல்

-அதனின் (1)

மதி உலவும் இருடியர் முன் எழுதின நல் மறையின் வழி மனுடன் உரு அமையும் மனுவேல் வளர் தவிது குலம்-அதனின் இறை எனவும் எருசலையில் வரும் அதிக நசரை அரசே – பெத்ல-குற:11 94/4

மேல்

-அதனை (1)

புகழ்-அதனை விரித்து உரைத்த பெத்தலேம் குறவஞ்சி புவியின் மீது – பெத்ல-குற:1 8/2

மேல்

-தங்களுக்கு (1)

பத்தி இல்லாமல் நரகத்தின் பாதையில் போறவர்-தங்களுக்கு ஆதரவே சொல்லி – பெத்ல-குற:52 698/3

மேல்

-தங்களை (2)

அடுத்தவர்-தங்களை கெடுத்து தீன்பண்டம் ஆகாது மணம்செய்ய போகாது என்று – பெத்ல-குற:34 492/2
தீகளை போல் கொடும் பாவத்தை செய்யவே தேவன் எரிந்து சினந்தவர்-தங்களை
சாகவும் சாக கடிக்கவும் கொள்ளிவாய் சற்பத்தை விட்டதினால் கடியுண்டவர் – பெத்ல-குற:52 688/2,3

மேல்

-தம் (1)

மன்னர்-தம் குலத்தாய் வானவர்க்கு இடத்தாய் – பெத்ல-குற:39 514/2

மேல்

-தமக்கு (1)

ஓதமுத்து அலையே தாவிய கடல் மீது அமிழ்த்திய கோலாகலர் உறவோர்-தமக்கு ஒரு கானான் நாடு அருள் ஒரு தேவர் – பெத்ல-குற:3 22/2

மேல்

-தமை (3)

ஐயன் யோவான் அவர்-தமை நோக்கி அவர் அறிக்கைசெய் பாவம் அனைத்தையும் நீக்கி – பெத்ல-குற:8 57/1
கட்டுடன் முன்_நால் ஆண்டினில் மெட்டுடன் முன்னால் தர்க்கித்த கலை பரிசேயர்-தமை வென்ற தலை பரிசேயர் – பெத்ல-குற:13 115/2
முந்து மனுடர்-தமை நிந்தைப்படுத்த வேண்டி முடுகி வனத்தில் அடுத்தாய் ஆதி – பெத்ல-குற:20 187/1

மேல்

-தமையும் (1)

செத்தவர்-தமையும் எழுப்பி வைத்தவர் சுமையும் நுகத்தடி சின்னது என்று ஆதி மனுடருக்கு இன்ன நன்று ஓதி – பெத்ல-குற:13 116/2

மேல்

-தம்மை (1)

தாக்கிய அக்கினி கெந்தகத்தை பெய்து சண்டாள பாவிகள்-தம்மை அழிக்கும் முன் – பெத்ல-குற:52 686/2

மேல்

-தம்மையும் (4)

செல்வமுள்ளோரையும் நல் துகில் கட்டியே சித்திர பூஷணமிட்டவர்-தம்மையும்
கல்வியுள்ளோரையும் பிள்ளையுள்ளோரையும் கள்ள கலவி தரும் கனிமாரையும் – பெத்ல-குற:52 699/1,2
போறவர்-தம்மையும் வாறவர்-தம்மையும் போகவிடாது புறத்தினில் பற்றியே – பெத்ல-குற:52 700/2
போறவர்-தம்மையும் வாறவர்-தம்மையும் போகவிடாது புறத்தினில் பற்றியே – பெத்ல-குற:52 700/2
கள்ளத்தனமாக ஞானியை போல் வந்து கற்றவர்-தம்மையும் மோசம்செய்வான் என்று – பெத்ல-குற:53 711/2

மேல்

-தன் (9)

மிஞ்சு புகழ் தேவசகாயன்-தன் பாலன் வேதநாயகன் திருநெல்வேலி மேவும் – பெத்ல-குற:1 7/3
பேர் உலவு பெத்தலேக பெருமான்-தன் மீது – பெத்ல-குற:4 29/2
ஞானம் மிஞ்சு சீயோன்-தன் நாயகியின் கை பார்த்து – பெத்ல-குற:38 509/2
மீன்-தன் வயிற்றினிலே யோனா பண்ணின விந்தையின் மந்திரம் அனந்தம் அனந்தமாய் – பெத்ல-குற:43 596/4
காவலன்-தன் புதேற்பாட்டின் காலத்தில் – பெத்ல-குற:47 635/2
நீதி இல்லாத எகிப்பத்து தேச நிருபன் எனும் பரவோன்-தன் குமாரியின் – பெத்ல-குற:49 656/1
கட்டழகி-தன் விசுவாசத்தை கெடுப்பானே அப்போ கள்ளனோடு என் மாது சொல்வாள் உனை கொடுப்பேனே – பெத்ல-குற:59 796/3
சூரியன்-தன் வெளிச்சத்தினில் சேர்ந்திட தோழனுக்கு அங்கு அவன் பாரியையும் கொடுத்து – பெத்ல-குற:63 830/3
ஆதியான்-தன் கையினாலே யாவையை படைத்த நேர் என் – பெத்ல-குற:67 863/1

மேல்

-தனக்கு (7)

சற்றும் உணர்வு இல்லாத பொய்த்தேவர் இவன்-தனக்கு சரி ஆமோ இவன் எவர்க்கும் பெரியோனே என்பார் – பெத்ல-குற:14 126/3
அந்தம் உள யொவான் முனிவன்-தனக்கு இவனும் இளையோன் ஆறு மாத்தைக்கு பிறகு பிறந்தவன் காண் அம்மே – பெத்ல-குற:28 403/1
சுந்தரம் சேர் தீட்சையினால் யொவான் குருவாச்சு அம்மே துய்யவனும் யொவான்-தனக்கு சுவாமி அல்லோ அம்மே – பெத்ல-குற:28 403/4
மாசணுகான்-தனக்கு இவர் சகோதரரே ஆனால் மற்றும் அவன் சீடர் இவர் ஆவது எவ்வாறு அம்மே – பெத்ல-குற:28 404/3
சருவேசன்-தனக்கு இவரும் சரியானதாலே தந்தை அவர் தனையன் இவர் ஆவது எவ்வாறு அம்மே – பெத்ல-குற:28 409/2
தையல் இல்லாதவன்-தனக்கு தையல் இல்லா அங்கியது ஏன் வஞ்சி உயர் – பெத்ல-குற:32 467/1
தானியேல்-தனக்கு தயவு செய்து அருளும் – பெத்ல-குற:39 535/1

மேல்

-தனில் (11)

திரு நன் மறை-தனில் உரிய சுப மொழி – பெத்ல-குற:3 20/1
முதிய மறையது முழுதும் ஒருவன் என மொழி நவில முதன்மைபெறும் அமுத வடிவே முருகு உலவு செப முறையின் நெறி ஒழுகு அவர் இதைய முளரி-தனில் நிறையும் முதலே – பெத்ல-குற:11 94/2
சித்தி-தனில் எண்ணெய் கொண்டு ஏகாத கன்னியர்கள் தியங்குவார் மயங்கி விழுந்து உறங்குவார் திகைப்பார் – பெத்ல-குற:14 125/2
சொன்னம்-தனில் பதித்து மின்னும் தற்சீசின் ரத்தின செம் கையாள் மயல் தோன்றும் வெளிமான் கன்று என்று ஊன்று முந்திரிகை குலை கொங்கையாள் – பெத்ல-குற:16 138/2
சக்கராயனத்து ஒவ்வொரு மணி-தனில் கிரகங்கள் நடக்கிற தகுதி நடை இங்கிலீசு நாழிகை சௌமியம் நூறாயிரம் – பெத்ல-குற:21 194/1
வந்து வனம்-தனில் நின்று மகிழ்ந்து உரை – பெத்ல-குற:22 220/1
மாதர் பலர் அழ யூதர் எருசலை வீதி-தனில் மிகு பாதையுடன் வரு – பெத்ல-குற:23 353/3
சந்த திகழ் சிந்தும் கவியும் பண்பின் நவின்றும் திரு சங்கம்-தனில் எங்கும் பதமும் தந்திட நின்றுங்கிரு – பெத்ல-குற:44 603/4
மாலிகைக்கு இசைந்த வேத மறை-தனில் வகுத்த ஞான – பெத்ல-குற:46 617/3
ஏருசலோமிலிருந்து எரிகோவதற்கு ஏகின யூதனை ஆரணியம்-தனில்
சோரர் வளைந்து அவனுக்கு உள யாவையும் துன்னி பறித்து துயருற குத்தியே – பெத்ல-குற:56 756/1,2
புத்தியுற்றோர்களும் புத்தியற்றோர்களும் பூமானை சந்திக்க போகும் வழி-தனில்
நித்திரை செய்து அந்த கன்னியர் தூங்க அந்நேரத்திலே மணவாளன் வாறார் என – பெத்ல-குற:56 758/1,2

மேல்

-தனிலும் (1)

பனியில் சிரம் நனைந்தேன் கனிவு தமியே என்று கொஞ்சுறார் வாயில் படியை திறவும் என்று விடியும்-தனிலும் நின்று கெஞ்சுறார் – பெத்ல-குற:16 143/2

மேல்

-தனிலே (3)

ஈன கசடரை மா உக்கிரமுடனே அக்கினி-தனிலே விட்டு எரியிடவே பற்றிய பினை மா பத்தர்களை விண் ஏறப்புரிபவரே – பெத்ல-குற:3 25/2
அட்ட மெய் குணத்தான் ஆலயம்-தனிலே – பெத்ல-குற:22 233/2
மோரியாவின் மலை-தனிலே ஆபிரகாம் அம்மே முக்கியமாய் ஈசாக்கை பலிகொடுத்தான் அம்மே – பெத்ல-குற:25 368/2

மேல்

-தனை (34)

ஆதம்-தனை அவனே தந்து அனையவனாலும் தரு வினை மேலும் தருவினை ஆறும்படி வளர் கீறும்படி வளர் ஆயர் குடிலூடே – பெத்ல-குற:2 16/1
தந்தனை உணர் மாதம்-தனை உணவோரும் பலன் உறவோரும் பலனுற ஊரங்க முனணி சீர் அங்க முனணி ஓகை பரனார் – பெத்ல-குற:2 16/2
நாதம்-தனை அன மாதம்-தனை அனம் நாடும் திருவுருவோடும் திருவுரு நாமங்கன மிக நாம் அங்கனம் மிக ஞான குறமே – பெத்ல-குற:2 16/3
நாதம்-தனை அன மாதம்-தனை அனம் நாடும் திருவுருவோடும் திருவுரு நாமங்கன மிக நாம் அங்கனம் மிக ஞான குறமே – பெத்ல-குற:2 16/3
ஞானத்தின் வழி திருந்தி வார்க்கச்சை-தனை
மோனத்திடையில் பொருந்தி கிறிஸ்தரசு – பெத்ல-குற:7 50/3,4
கையில் ஒரு தூற்றுக்கூடை-தனை சேர்த்து தம் களத்தை அற விளக்கி இலக்குபார்த்து – பெத்ல-குற:8 61/1
தந்திர பேய் மதங்கள்-தனை முனிந்து வேத சத்திய வாய்மையினில் மனம் கனிந்து – பெத்ல-குற:8 65/2
வான் நிறைக்கு ஆயத்தமாக செல்லும் அவர் வழி-தனை செவ்வையாய் நிரவி நில்லும் – பெத்ல-குற:8 68/2
நேசம் மிகும் சாமுவேல் தெரிசி-தனை பரன் அழைத்த நிலை கண்டான் இல்லை இவன் கலை கண்டான் என்பார் – பெத்ல-குற:14 122/3
காரண மைந்தன்-தனை பட்சம் காண இசைந்து அங்கு ஒலித்து தின் – பெத்ல-குற:22 258/1
அலகை சுதன்-தனை கொடுபோய் ஏற்றும் மலை அம்மே ஆரண மா மலை அதற்கு பெயர் இலை காண் அம்மே – பெத்ல-குற:25 374/2
முத்தி தரும் வழி அடைந்த கிறிஸ்தவர்கள் அம்மே மூன்று ஆசை-தனை கடந்த கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 417/3
தீய்களுக்கும் அஞ்சாத கிறிஸ்தவர்கள் அம்மே சிலை ரோமி-தனை அழிக்கும் கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 425/3
தகமை மிகும் சாமி-தனை சம்மனசு தேற்றுவது ஏன் வஞ்சி நரர் – பெத்ல-குற:32 465/3
சதிராக வெள்ளை நிலை அங்கி-தனை தரித்தவர் ஆர் வஞ்சி தேவ – பெத்ல-குற:32 466/3
மீனாலே அவன்-தனை பிடித்து பின்னும் விட்டு குறி சொன்ன மேன்மை பார் அம்மே – பெத்ல-குற:34 490/4
ஒப்புவிக்க வேத ஞாயம் ஒன்றும் அறியாள் கட்டு உபதேசம்-தனை கொண்டு இங்கு ஓத வருவாள் – பெத்ல-குற:40 570/2
சூத்திரன்-தனை கொண்டாடி தொல் மறை வசனத்தாலே – பெத்ல-குற:42 580/2
தேகமோடு சிக்கி ஆவி மாய அழல் சேருவோர்கள்-தனை கூர்மையோடு கண்டு – பெத்ல-குற:42 585/3
தாகமுடன் பணிந்தே வரும் அக்கியான சண்டாள மார்க்கத்தார் அண்ட பரன்-தனை
வேகமுடன் தொழுதே பண்புசெய்யவும் வீறும் சமணர் துலுக்கர் மதத்துடன் – பெத்ல-குற:43 591/2,3
சிக்கு கெபியினில் சிங்கத்தின் வாய்-தனை சித்திரமாய் கட்டும் தானியேல் மந்திரம் – பெத்ல-குற:43 595/2
எந்தை பரன்-தனை ஏசுவின் நாமத்தால் என்னத்தையும் கேட்டு வாங்கிக்கொள்ள செய்யும் – பெத்ல-குற:43 597/4
திடத்திய பெத்லேம் அரசன்-தனை ஞான சிங்கனுடன் தினமும் போற்றி – பெத்ல-குற:45 607/2
கஸ்திப்படும் பொழுது ஆபிரகாம்-தனை காண தன் கண்ணை எடுத்து பார்த்தாப்போல் – பெத்ல-குற:52 691/4
தந்தை தவிது அரசன்-தனை பொல்லாத சண்டாளனாகிய மைந்தன் அபிசலோம் – பெத்ல-குற:56 754/1
சத்தம் பிறந்த அதிர்த்தலை கேட்டவர் தங்கள் தீபங்கள்-தனை மிக சோடித்து – பெத்ல-குற:56 758/3
பாவ அலை-தனை முனிந்து பராபரனின் ஞான வலை பதிக்கும் போது – பெத்ல-குற:58 772/2
தன் மறை விட்டு அகன்று ஓடி புறத்தியில் சண்டாள லோக பொருள்-தனை நாடியே – பெத்ல-குற:63 837/3
சிரம் கவிழ்ந்து மரித்து உயிர்த்த பெத்தலேகர் திருவளத்தால் சிங்கி-தனை தேடினானே – பெத்ல-குற:64 839/4
ஓசையுடன் நினைந்து உருகி பெத்தலேமுக்கு ஓடினான் சிங்கி-தனை தேடினானே – பெத்ல-குற:65 844/4
பேரான ஞான சுகம் தருகும் அன்ன பேடையை சாடையாய் பேசும் கிளி-தனை
சீரான தோகை மயிலை வடிந்த செந்தேனை அமுர்தத்தை செங்கரும்பானதை – பெத்ல-குற:65 847/2,3
மிஞ்சின கோபத்தினாலே அவன்-தனை வெட்ட சினத்துடன் எட்டி நடந்துபோம் – பெத்ல-குற:65 852/4
துக்க மெய் விசுவாசத்தின் சுந்தரி-தனை காணாதால் – பெத்ல-குற:66 853/1
காணாமல் சிங்கி-தனை வீணாய் அலைந்தலைந்து – பெத்ல-குற:66 859/5

மேல்

-தனையும் (1)

வண்ணம் இதால் ஞான மணவாளனுக்கு சீயோன் மகள்-தனையும் கலியாணமாய் முடித்து கொடுத்தோம் – பெத்ல-குற:25 378/2

மேல்

-தன்னில் (2)

தோகை காம மயல் ஆசபாச வலை சூழும் அலகை வைத்த பாழும் வலைகள்-தன்னில்
தேகமோடு சிக்கி ஆவி மாய அழல் சேருவோர்கள்-தனை கூர்மையோடு கண்டு – பெத்ல-குற:42 585/2,3
சொன்னபடிக்கு வராமல் இடும்புசெய் துட்டரை நிக்கிரகம் செய்து நாற்சந்தி-தன்னில்
அகப்பட்ட மொண்டி குருடு சமஸ்தமும் ஒக்க அழைத்து நிறைந்த பின் – பெத்ல-குற:52 692/2,3

மேல்

-தன்னின் (1)

தன்மையின் சொகுசு உன்னு மடி கடல்-தன்னின் அதிர் மொழி பன்னவே – பெத்ல-குற:9 82/3

மேல்

-தன்னை (13)

தாட்டிகன் வருகை-தன்னை சகலரும் அறிய சாற்றி – பெத்ல-குற:7 47/3
போதகர் வருகை-தன்னை புகழ்ந்து கட்டியம் கூற – பெத்ல-குற:7 48/4
தீதாய் லோத்தின் பெண்சாதி சோதோம் பட்டணம்-தன்னை திரும்பி பார்த்தாள் யான் ஒன்றை விரும்பி பாரேன் – பெத்ல-குற:17 146/3
வரும் ஞான குறவஞ்சி-தன்னை மகிழ்ந்து எருசலேம் மகளும் நோக்கி – பெத்ல-குற:25 365/2
போற்ற காண்பது ஒரு பரன்-தன்னை புகழ காண்பது நித்திய வாழ்வை – பெத்ல-குற:26 388/1
ஆற்ற காண்பது எளிமையுள்ளோரை அணைக்க காண்பது பாவிகள்-தன்னை
மாற்ற காண்பது வெண் வஸ்திரங்கள் மதிக்க காண்பது ஏசுவின் நீதி – பெத்ல-குற:26 388/2,3
முன் நாளில் எகிப்பத்து தேயம்-தன்னை முக்கியமாய் ஆண்ட பார்வோனு என்ற – பெத்ல-குற:34 486/1
சாமுவேல்-தன்னை தனித்து அழைத்து உரைத்த – பெத்ல-குற:39 539/1
தவ யோவானும் தம்பி யக்கோபை போலவும் சற்குணமாய் சிங்கன்-தன்னை சேர்க்க என்று – பெத்ல-குற:44 603/2
சேர்க்கையதாய் வெகு பாத்திரம் வாங்கி ஓர் சின்ன குடத்து எண்ணெய்-தன்னை அவைகளில் – பெத்ல-குற:46 626/3
அஞ்ஞானம்-தன்னை அகற்றும் சம்பாஷணை ஆனத்தையும் சுவிசேடத்தையும் தாறேன் – பெத்ல-குற:57 764/2
வந்தனை புரிந்து பரனின் சுதன் இயம்பு பரமண்டல மந்திரம்-தன்னை இரண்டு விசை சொல்லிக்கொண்டு – பெத்ல-குற:61 808/2
பரம் புவியும் அதில் நிறைந்த பொருளும் செய்த பராபரனை வணங்காமல் பல பேய்-தன்னை
வரம் புரியும் என்று நினைத்து அகந்தையாக மதி அழிந்து நினைவு அழிந்து மயக்கம் கொண்டு – பெத்ல-குற:64 839/1,2

மேல்

-தன்னையும் (5)

தாட்டிக இறையோன் பரர் பொருள் கூட்டியது இறையோன் சாலமோன்-தன்னையும் கொண்டான் அரசு என நல் நயம் விண்டான் – பெத்ல-குற:13 113/3
கல் மனதாம் அவன் ஈரற்குலையையும் கண்ணையும் ஆங்கிஷம்-தன்னையும் அல்லாமல் – பெத்ல-குற:51 682/3
துன்மைசெய்வோர்களின் மாங்கிஷம்-தன்னையும் தூரத்தில் உள்ள பறவை எல்லாம் வந்து – பெத்ல-குற:51 682/4
சத்துரு சோதனை வாதடா உடல்-தன்னையும் நம்ப போகாதடா – பெத்ல-குற:55 730/2
தாவீது அபிசலோம் பர்சிலா-தன்னையும்
தந்தை கெட்டமகன் அண்டையும் ஓடியும் – பெத்ல-குற:70 896/1,2

மேல்

-தன்னையே (2)

சூரை செடியில் படுத்தவன்-தன்னையே தூதன் எழுப்பி ஓர் பாத்திர தண்ணீரும் – பெத்ல-குற:46 623/2
கள்ளள் எனையும் நினையும் என சொல்லி காவலன்-தன்னையே நோக்கி பார்த்தாப்போலே – பெத்ல-குற:52 696/4

மேல்

-தோறும் (5)

ஆலையங்கள்-தோறும் பூ மாலை சாம்பிராணி தூபம் அந்த மெழுகுதிரி விந்தை தீர்த்தம் – பெத்ல-குற:17 167/2
திசை-தோறும் கண்டவர்களோடே எல்லாம் போனாள் சீயோனின் மகள் நாங்கள் தேவ கன்னி அம்மே – பெத்ல-குற:28 410/4
மோனம் மிகு நீ உரைத்த மொழி-தோறும் கண்டு உணர்ந்தேன் முறைமையாக – பெத்ல-குற:29 413/2
நன்றி அறிந்தே நடக்கும் கிறிஸ்தவர்கள் அம்மே நாள்-தோறும் புகழ் படைத்த கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 423/1
திசை-தோறும் கடவுளை அசையாமலே வணங்காய் அம்மே குலதெய்வத்தையே நேர்ந்துகொள்வாய் மெய் அத்தையே சார்ந்துகொள்வாய் அம்மே – பெத்ல-குற:36 500/4

மேல்

-நின்று (1)

அப்பன் தவீதிடம்-நின்று எடுபட்டிட – பெத்ல-குற:70 897/2

மேல்

-பால் (3)

தாப்பு ஆலைய திருக்காய் நமோ நமோ விறுதாப்-பால் ஐயத்து இருக்காய் நமோ நமோ – பெத்ல-குற:6 46/2
விண்ட மெய்ஞானிகள்-பால் உரை கூவி – பெத்ல-குற:15 131/14
கோமான் தவிது புவி சக்கரவர்த்தியின் கோத்திரத்து கன்னியாஸ்திரீ-பால் வந்த – பெத்ல-குற:63 833/1

மேல்