தே முதல் சொற்கள் – பெத்லகேம் குறவஞ்சி தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தேகம் 3
தேகமோடு 1
தேங்கு 3
தேச 5
தேசத்தில் 6
தேசத்திலே 1
தேசத்தின் 1
தேசத்து 3
தேசத்துக்கு 1
தேசத்தை 2
தேசம் 20
தேசமதான 1
தேசமதில் 7
தேசமதின் 1
தேசமது 1
தேசமினூடு 1
தேசமும் 1
தேசாதிதேசம் 1
தேசாதிபர் 1
தேசிகன் 1
தேசிகனார் 1
தேசு 7
தேசுற்ற 1
தேசோ 1
தேட்ட 1
தேட்டமாய் 3
தேட்டனுக்கு 1
தேட 1
தேடவோ 1
தேடி 11
தேடிக்கொள்வாயெனில் 1
தேடிக்கோ 1
தேடித்தேடி 1
தேடிய 1
தேடிவந்தபேர்க்கே 1
தேடிவரும் 1
தேடின 1
தேடினனே 1
தேடினானே 2
தேடு 2
தேப்போராள் 1
தேப்போறாள் 1
தேபேயும் 1
தேமாசு 1
தேய்த்த 1
தேய்ந்து 1
தேய்பிறை 1
தேயம் 2
தேயம்-தன்னை 1
தேயனுக்கு 1
தேர்க்கத்து 1
தேர்ந்த 2
தேர்ந்தது 1
தேர்ந்தாள் 1
தேர்ந்தான் 1
தேரிலும் 1
தேவ 51
தேவகுமாரனை 1
தேவசகாய 3
தேவசகாயம் 1
தேவசகாயன்-தன் 1
தேவசுதன் 1
தேவபால 1
தேவமோகினி 23
தேவமோகினியும் 1
தேவர் 2
தேவர்க்கும் 1
தேவர்களும் 1
தேவலோக 1
தேவன் 7
தேவனாய் 1
தேவனுட 1
தேவனுடை 1
தேவனும் 2
தேவனோடு 1
தேவாதி 1
தேவாதிதேவர் 1
தேவாதிதேவனின் 1
தேவாராதனை 1
தேவாலையத்துக்கே 1
தேவி 1
தேவியும் 1
தேவியை 1
தேற்றடா 1
தேற்றரவன் 1
தேற்றரவாளன் 1
தேற்றரவு 1
தேற்றி 3
தேற்றிய 1
தேற்றினானே 1
தேற்றுதலாம் 1
தேற்றுவது 1
தேற்றுவான் 1
தேறா 1
தேறி 1
தேறியே 1
தேறும் 1
தேன் 3
தேனாம் 1
தேனுக்குள் 1
தேனை 1

தேகம் (3)

தேகம் மனம் ஒன்றி எழிலாகவும் இறைஞ்ச – பெத்ல-குற:22 203/2
நாகரீகம் உள தேகம் ஒளிவிடு போகம் உதவு பெத்லேக மலை குற – பெத்ல-குற:23 354/4
நாகதாளிவேர் மருந்து தேகம் அழியா மருந்து – பெத்ல-குற:68 877/1

மேல்

தேகமோடு (1)

தேகமோடு சிக்கி ஆவி மாய அழல் சேருவோர்கள்-தனை கூர்மையோடு கண்டு – பெத்ல-குற:42 585/3

மேல்

தேங்கு (3)

தேங்கு கோங்கு சேந்து ஈந்து – பெத்ல-குற:22 325/1
தேங்கு வன வன்னியே துயர் கொடு தேங்கு வன வன்னியே செழித்த – பெத்ல-குற:58 778/1
தேங்கு வன வன்னியே துயர் கொடு தேங்கு வன வன்னியே செழித்த – பெத்ல-குற:58 778/1

மேல்

தேச (5)

சின்ன பதிதர் மனம் குன்ன சுழிக்கும் உந்தி சுழியினாள் எஸ்ப்போன் தேச பதராபீமின் வாசல் குளம் வளைந்த விழியினாள் – பெத்ல-குற:16 138/4
சிப்போறாள் மோசெசுவுக்கு ஒப்பாம் குலப்பெண்டீரோ தேசோ மீதியான் தேச ஆசாரி மகள் – பெத்ல-குற:17 150/1
நேச மகர் ஆறிருவர் தேச வளம் அத்தனையும் நிகழ்த்துவாயே – பெத்ல-குற:31 439/4
நீதி இல்லாத எகிப்பத்து தேச நிருபன் எனும் பரவோன்-தன் குமாரியின் – பெத்ல-குற:49 656/1
சிந்தையில் கொண்டு தியானித்து உருக்கமாய் தேச சனங்கட்கு எல்லாம் உபதேசித்து – பெத்ல-குற:63 835/2

மேல்

தேசத்தில் (6)

சீர் உலவு கானானு தேசத்தில் மேன்மை பெறு – பெத்ல-குற:4 29/1
தீமையில் விழுந்தே இத்தாலிய சீமையை கழிந்தே ஈந்திய தேசத்தில் புகுந்தோர் பெத்தரிக்க ரோசத்தில் மிகுந்தோர் – பெத்ல-குற:13 117/2
காசலையாக இசராவேல் சாதிகள் கானான் தேசத்தில் வந்து சேர்ந்தாப்போலே – பெத்ல-குற:49 657/4
துற்குணமான சவுலுவுக்கு அஞ்சியே தூரத்தே சென்று பெலிஸ்தரின் தேசத்தில்
நிற்கின்ற காத்து நகரத்தில் வந்து அங்கு நேரான மாகோகின் மைந்தன் என சொலும் – பெத்ல-குற:49 658/2,3
தேசத்தில் தாரிசு சூரியரின் பற்றும் சீப்பிறாத்தோடு அந்தியோக்கியாவின் பற்றும் – பெத்ல-குற:50 669/3
வார்த்தை பாட்டு கானான் என்ற இசராவேல் வண்மை பலஸ்தீனா அர்ச்சய தேசத்தில்
ஆர்த்த சதுர் பங்கு யூதேயா சாமாரியா கலிலேயா பேரேயாவில் மேவிய – பெத்ல-குற:50 670/1,2

மேல்

தேசத்திலே (1)

சீப்பிட்டு சீப்பிட்டு சேர்த்த கொண்டை கொண்டலாத்தியே எந்த தேசத்திலே சுற்றப்போனாளோ நான் கொண்ட லாத்தியே – பெத்ல-குற:59 795/3

மேல்

தேசத்தின் (1)

வார்த்தை பாட்டு கானான் தேசத்தின் மீது எங்கும் – பெத்ல-குற:50 666/4

மேல்

தேசத்து (3)

தேசத்து இராசாத்தி நேசித்து காணிக்கை கொண்டு ஆசித்து போற்ற வரும் வாசல் இது – பெத்ல-குற:30 428/4
மீதியான் தேசத்து ஆசாரியன் கிட்ட வித்தகன் மோசேயும் வந்து சேர்ந்தாப்போலே – பெத்ல-குற:49 656/4
எத்தியோப்பியாவின் தேசத்து ராசாத்தி என்ற கந்தாக்கேயின் சொந்த பிரதானி – பெத்ல-குற:60 802/1

மேல்

தேசத்துக்கு (1)

தேசத்துக்கு எங்கும் இது சொல்லே என்ன செய்யட்டும் எனக்கு இது ஓர் தொல்லை அந்த – பெத்ல-குற:66 857/3

மேல்

தேசத்தை (2)

பாலும் தேன் அதி ஓடியதான பண்புறும் கானான் தேசத்தை முற்றும் – பெத்ல-குற:26 381/2
சிந்தையில் சற்றும் எண்ணாமல் சினத்தொடு தேசத்தை விட்டு துரத்தினதால் பகை – பெத்ல-குற:56 754/2

மேல்

தேசம் (20)

தேசம் மேவும் உலாச மாந்தர்கள் தேசு மாதர்கள் பாசமாய் – பெத்ல-குற:9 80/1
மாது செனனம் கானான் தேசம் மற்று எருசலை – பெத்ல-குற:15 130/1
ஏக பரன் சேயீரின் மலை தேசம் முழுதும் ஏசாவின் புத்திரர்க்கு சுதந்திரமாய் கொடுத்தார் – பெத்ல-குற:25 372/1
வால் அருள் மகர்க்கு ஈவம் என்று ஓதிய வாய்மையாம் அந்த யூதேயா தேசம்
மேலுள் மேவிய பெத்லகேம் என்ற வேதனார் வெல்லை நாடு எங்கள் நாடே – பெத்ல-குற:26 381/3,4
தேசம் எங்கும் பேரெடுத்த கிறிஸ்தவர்கள் அம்மே செய் கருமம் அறிந்து செய்யும் கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 418/3
மறு தேசம் மீது எங்கும் சிறையாகிப்போனவர் நிரையாய் திரும்பிவரும் வாசல் இது – பெத்ல-குற:30 433/2
செப்புகிறேன் நான் அறிந்த தேசம் எல்லாம் கேளும் இன்னே – பெத்ல-குற:31 440/1
பன்னிரண்டு புத்திரர்க்கு பகிர்ந்த தேசம் எல்லாம் அறிவேன் – பெத்ல-குற:31 441/2
மகிழ் கானான் தேசம் என்றும் வார்த்தை பாட்டு தேசம் என்றும் – பெத்ல-குற:31 442/1
மகிழ் கானான் தேசம் என்றும் வார்த்தை பாட்டு தேசம் என்றும் – பெத்ல-குற:31 442/1
யுக இசரேல் தேசம் என்றும் யூதேயா தேசம் என்றும் – பெத்ல-குற:31 442/2
யுக இசரேல் தேசம் என்றும் யூதேயா தேசம் என்றும் – பெத்ல-குற:31 442/2
அர்ச்சீட்ட தேசம் என்றும் ஆம் பலஸ்தினா தேசம் என்றும் – பெத்ல-குற:31 443/1
அர்ச்சீட்ட தேசம் என்றும் ஆம் பலஸ்தினா தேசம் என்றும் – பெத்ல-குற:31 443/1
தீர்ப்புக்கு எதிர்த்திடில் ரோமியை மானுவேல் தேசம் விட்டு ஓட்டவும் விண்டு சற்றும் – பெத்ல-குற:33 482/3
திட்டமதாக வரப்பண்ணி மாற்றவும் தேசம் எல்லாம் கல்மழை வரப்பண்ணவும் – பெத்ல-குற:46 621/2
தேசம் எலாம் புகழும்படியாக சிவந்தசமுத்திரத்தை கடந்து அப்புறம் – பெத்ல-குற:49 657/2
திட்டமதாய் கட்டு வலையடா சுற்று தேசம் எங்கும் ஓடி கலையடா – பெத்ல-குற:55 727/1
தேசம் எல்லாம் மந்திரித்தனம் செய்கையில் சேர்ந்து சகோதரர் தானியம் கொள்ளவே – பெத்ல-குற:56 752/3
தேசம் எங்கும் இருப்பவரும் பெத்தலேகர் திருவுளத்தால் கதிபெறுதல் திண்ணமாம் போல் – பெத்ல-குற:65 844/1

மேல்

தேசமதான (1)

அச்சய தேசமதான யோர்தான் ஆறோடும் கானானு தேசமது எங்கும் – பெத்ல-குற:34 485/1

மேல்

தேசமதில் (7)

வந்த யோவான் யூதேயா தேசமதில் யோர்தான் மா நதியின் பாலில் – பெத்ல-குற:8 54/1
நேர் மிகுத்த மோவாப்பின் தேசமதில் இருக்கும் நேபோ குன்று அவன் மரித்த மலைதான் காண் அம்மே – பெத்ல-குற:25 370/3
தேசமதில் பலிசெய் தலம் ஏருசலேம் அம்மே தேசிகனார் பாடுபட்டு மரித்த தலம் அம்மே – பெத்ல-குற:27 394/2
நிச்சயமாய் சொல்லிவரும் நேர்மையுள்ள தேசமதில் – பெத்ல-குற:31 443/2
சாமாரியா தேசமதில் சார்ந்தது ஒன்றரை கொத்திரம் தான் – பெத்ல-குற:31 449/1
கலிலேயா தேசமதில் கன கோத்திரம் நாலது உண்டு – பெத்ல-குற:31 452/1
இத்தாலிய தேசமதில் ஏழு மலை மேல் இருக்கும் – பெத்ல-குற:31 462/1

மேல்

தேசமதின் (1)

திண்ணமுடன் புது எருசலேம் மலையும் மற்ற தேசமதின் மலைகள் எல்லாம் சீதனமாய் கொடுத்தோம் – பெத்ல-குற:25 378/3

மேல்

தேசமது (1)

அச்சய தேசமதான யோர்தான் ஆறோடும் கானானு தேசமது எங்கும் – பெத்ல-குற:34 485/1

மேல்

தேசமினூடு (1)

தேசமினூடு எழு நால் வகை சாதியில் தேர்ந்த வேளாளர் முதலியர் ஆரியர் – பெத்ல-குற:47 641/2

மேல்

தேசமும் (1)

தப்பாமல் ஆமேரிக்கா சதுர் பங்கு தேசமும் அறிவேன் – பெத்ல-குற:31 461/2

மேல்

தேசாதிதேசம் (1)

தேசாதிதேசம் எல்லாம் புகழாகவே தேவ பெரிய விருந்துசெய்தான் அதை – பெத்ல-குற:51 681/2

மேல்

தேசாதிபர் (1)

பூசாரிமார் தேசாதிபர் பூசைசெயும் திரு வாசல் இது – பெத்ல-குற:30 430/3

மேல்

தேசிகன் (1)

தென்னரும் யாக்கோப்பு தீர்க்கன் அருளிய தேசிகன் ஆகிய யோசேப்பு சிங்கன் – பெத்ல-குற:34 486/3

மேல்

தேசிகனார் (1)

தேசமதில் பலிசெய் தலம் ஏருசலேம் அம்மே தேசிகனார் பாடுபட்டு மரித்த தலம் அம்மே – பெத்ல-குற:27 394/2

மேல்

தேசு (7)

தேவசகாய வேதநாயக நாவலன் ஓது பாவின் மேவிய தேசு மகா பிரகாசர் ஆகிய யேசு நாயகரே – பெத்ல-குற:3 26/2
தேசம் மேவும் உலாச மாந்தர்கள் தேசு மாதர்கள் பாசமாய் – பெத்ல-குற:9 80/1
செம்மையுடன் செங்கோல் மேவும் தேசு உலவும் ஏசு ராசன் – பெத்ல-குற:10 89/2
தேசு உலவு தவிது அரசன் உரியாவை கொன்று கொலை செய்தானே இவன் பாவம் செய்தானோ என்பார் – பெத்ல-குற:14 122/4
தேசு திகழ் கேராபீனும் சேராபீமும் நிற்கும் வாசல் இது – பெத்ல-குற:30 427/3
தேசு வித்தகத்தாய் தெய்வ புஸ்தகத்தாய் – பெத்ல-குற:39 524/2
தேசு திகழ் மங்கையே நீ கண்டு மோகித்தாய் அது செப்ப பயந்தே இருந்தேன் செப்புவேன் முன்னே – பெத்ல-குற:40 559/2

மேல்

தேசுற்ற (1)

தேசுற்ற பரலோக ரோச புஷ்பம் கன்னி கற்பினாள் சால்மோன் செய்த ஆலயத்தில் எய்த கற்பனை பெட்டி பொற்பினாள் – பெத்ல-குற:16 140/2

மேல்

தேசோ (1)

சிப்போறாள் மோசெசுவுக்கு ஒப்பாம் குலப்பெண்டீரோ தேசோ மீதியான் தேச ஆசாரி மகள் – பெத்ல-குற:17 150/1

மேல்

தேட்ட (1)

தட்டா தேட்ட தேர்க்கத்து ஆக்கி – பெத்ல-குற:22 280/2

மேல்

தேட்டமாய் (3)

தேட்டமாய் எனக்கு திருவுளம்பற்றாய் – பெத்ல-குற:39 542/2
சாற்றவே கேட்டு இவனும் தேட்டமாய் ஓடிவந்து – பெத்ல-குற:67 867/2
தேட்டமாய் மன்மதன் பூட்டிய வஞ்சகம் – பெத்ல-குற:70 892/1

மேல்

தேட்டனுக்கு (1)

சீத ஞானியர் கூட்டனுக்கு தேவமோகினி தேட்டனுக்கு – பெத்ல-குற:5 39/4

மேல்

தேட (1)

வன்ன சிறகியை தின்னத்தின்ன இனித்திருக்கும் மணி மாடப்புறா கறி தேட கிட்டாது உடல் பெருக்கும் – பெத்ல-குற:62 820/1

மேல்

தேடவோ (1)

ஒக்க இருக்க ஒதுக்கிடம் தேடவோ
உண்மையை சொல்லடி சிங்கி பரும் – பெத்ல-குற:71 928/1,2

மேல்

தேடி (11)

எங்கும் விளங்கும் அனங்களை தேடி
துங்கம் மிகும் பரமன் சபை நாடி – பெத்ல-குற:15 130/15,16
முக மலர் கன்னி மரி மகனை காணாது அலைந்து மூன்று நாளாய் தேடி அல்லோ தோன்றலாச்சு – பெத்ல-குற:17 153/3
திட்டமாக சொன்ன அவன் வாயை கிழித்து ரோமி தேடி தின்னும் வேசை என்று பாடி அறைந்து – பெத்ல-குற:37 508/3
தேடி பராபரன் பாதத்துள்ளே நித்தியசீவனை காண தன் சிந்தை எல்லாம் வைத்து – பெத்ல-குற:41 576/1
வெட்டுக்கிளியை யொவான் தின்றுபோட்டானே வேறே கிளியை நாம் தேடி பிடிக்கவே – பெத்ல-குற:53 710/4
கெட்டவரை தேடி அலையடா தேவ கிருபையை கண்டு நிலையடா – பெத்ல-குற:55 727/2
துட்சண ரோமியின் பாப்புவை என்றாலும் கூவே அந்த தோசியை விட்டு அப்பால் என் பூவையை தேடி போவே – பெத்ல-குற:59 796/2
தேடி இசராவேலர் அதற்காய் குறுகுறுப்பார் காடை – பெத்ல-குற:62 814/3
வம்பி என் சிங்கியை காணாமல் தேடி மயங்குவதும் எனக்கு ஏச்சே – பெத்ல-குற:64 842/4
அந்தரமாக நின்றுகொண்டாரை தேடி போனாளோ – பெத்ல-குற:69 884/3
பாவ மனையில் தேடி பறிந்த வெள்ளி கண்டது போல் – பெத்ல-குற:70 887/3

மேல்

தேடிக்கொள்வாயெனில் (1)

ஐயோ நீ இப்பொழுதாகிலும் உன் சமாதானத்துக்கானதை தேடிக்கொள்வாயெனில்
மெய்யாக தாவிளை என்று அழுதுகொண்டு வேதன் எருசலேமை நோக்கி பார்த்தாப்போல் – பெத்ல-குற:52 694/3,4

மேல்

தேடிக்கோ (1)

பாவிகளின் பிணையாளி ஒன்றே பழை ஆதமே அவர் பாதத்தை தேடிக்கோ நாடிக்கோ நீ பழை ஆதமே – பெத்ல-குற:20 181/4

மேல்

தேடித்தேடி (1)

சிங்கியை தேடித்தேடி சிங்கனும் புலம்பலுற்றான் – பெத்ல-குற:66 853/4

மேல்

தேடிய (1)

சாத்திரர் வந்து தேடிய நாடு தயாபரன் வெல்லை நாடு எங்கள் நாடே – பெத்ல-குற:26 385/4

மேல்

தேடிவந்தபேர்க்கே (1)

உபதேசம் சொல்கையிலே தேடிவந்தபேர்க்கே உற்ற எந்தன் தாய் தமையர் ஆர் என்றது ஏன் அம்மே – பெத்ல-குற:28 406/3

மேல்

தேடிவரும் (1)

கன்னி மரி யோசேப்பும் கர்த்தனை தேடிவரும் வாசல் இது – பெத்ல-குற:30 435/3

மேல்

தேடின (1)

தேடின பொன் சரி சிங்கா – பெத்ல-குற:71 912/4

மேல்

தேடினனே (1)

சிங்கன் உயிர்க்குயிராம் விசுவாச சிங்கியை தேடினனே – பெத்ல-குற:58 773/2

மேல்

தேடினானே (2)

சிரம் கவிழ்ந்து மரித்து உயிர்த்த பெத்தலேகர் திருவளத்தால் சிங்கி-தனை தேடினானே – பெத்ல-குற:64 839/4
ஓசையுடன் நினைந்து உருகி பெத்தலேமுக்கு ஓடினான் சிங்கி-தனை தேடினானே – பெத்ல-குற:65 844/4

மேல்

தேடு (2)

தேடு கிட்டு உயர் மருந்தை கேடு விட்டு வாங்கி பொசி – பெத்ல-குற:68 878/2
தண்டாமல் தேடு சிங்கன் தையலை தான் கண்டவுடன் – பெத்ல-குற:71 902/2

மேல்

தேப்போராள் (1)

திட்டமாய் தீர்க்கதெரிசனம் சொல்லவே தேப்போராள் வித்தை உண்டு அம்மே – பெத்ல-குற:33 477/4

மேல்

தேப்போறாள் (1)

மானாள் தேப்போறாள் மணன் ஏனோ லபித்தோத்து என்பர் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 148/4

மேல்

தேபேயும் (1)

ருபேனில் ஏஸ்ப்போனும் நுண்மை மிகும் தேபேயும்
கூபம் உறு சீத்திமும் கொழு நகர்மூன்றும் அறிவேன் – பெத்ல-குற:31 460/1,2

மேல்

தேமாசு (1)

தேமாசு என்றவன் போனாப்போலே பக்கி தெத்திப்போட்டு எந்தனை எத்திப்போட்டு அந்தாலே – பெத்ல-குற:63 833/4

மேல்

தேய்த்த (1)

வெம் சின தரத்தை தேய்த்த விமலர் பெத்லேகர் அன்பு – பெத்ல-குற:40 556/1

மேல்

தேய்ந்து (1)

சிந்தை கருவம் கொண்டதால் வெண்ணிலாவே நீ தேய்ந்து குறைந்துபோனாய் வெண்ணிலாவே – பெத்ல-குற:18 172/4

மேல்

தேய்பிறை (1)

தீக்குணத்தினால் வளர்ந்து வெண்ணிலாவே மிக தேய்பிறை என்றே குறைந்தாய் வெண்ணிலாவே – பெத்ல-குற:18 173/2

மேல்

தேயம் (2)

நயமாக பால் நதியும் தேன் நதியும் ஓடும் நன்மை மிகும் கானானு தேயம் இந்த தலமே – பெத்ல-குற:27 392/3
நண்பான ஈந்தியா தீவு என்ற பங்கிலே நாட்டும் ஐம்பத்தாறு தேயம் உண்டே அதில் – பெத்ல-குற:47 639/1

மேல்

தேயம்-தன்னை (1)

முன் நாளில் எகிப்பத்து தேயம்-தன்னை முக்கியமாய் ஆண்ட பார்வோனு என்ற – பெத்ல-குற:34 486/1

மேல்

தேயனுக்கு (1)

கானானு தேயனுக்கு கன்னி மரி சேயனுக்கு – பெத்ல-குற:5 37/3

மேல்

தேர்க்கத்து (1)

தட்டா தேட்ட தேர்க்கத்து ஆக்கி – பெத்ல-குற:22 280/2

மேல்

தேர்ந்த (2)

தேர்ந்த நெஞ்ச பாங்கு மிஞ்சித்து ஈண்டு துன்ப தீங்கை நிந்தித்து – பெத்ல-குற:22 268/1
தேசமினூடு எழு நால் வகை சாதியில் தேர்ந்த வேளாளர் முதலியர் ஆரியர் – பெத்ல-குற:47 641/2

மேல்

தேர்ந்தது (1)

மீன்பிடிப்போர் அறிவடைந்து தேர்ந்தது இந்த தலமே மேலான பாஷைகளை பேசினது இ தலமே – பெத்ல-குற:27 395/3

மேல்

தேர்ந்தாள் (1)

தில்லுமுல்லாய் செம்புக்கு ஈடாய் நல்ல பித்தாளை தேர்ந்தாள் சீனத்தான் மை இட்டது எல்லாம் ஞான தேவனாய் – பெத்ல-குற:17 165/2

மேல்

தேர்ந்தான் (1)

கூபத்தை சேர்ந்தான் ஒரு பெண் சோபத்தை தீர்த்தான் யூதர்கள் குலத்தினை தேர்ந்தான் கடவுளின் வலத்தினை சார்ந்தான் – பெத்ல-குற:13 107/3

மேல்

தேரிலும் (1)

சீலையிலும் எழுத்து வேலையதாக பண்ணி தேரிலும் தூற்றுக்குடி ஊரிலுமே – பெத்ல-குற:17 167/1

மேல்

தேவ (51)

சிட்டோருக்கு அருமையர் பெருமையர் செப்பான்மை குயிலினர் பயிலினர் செத்தோருக்கு உதவியர் பதவியர் தேவ அற்புதனார் – பெத்ல-குற:2 14/2
சோதி பற்றிய தேவ சாயலர் ஓதி உற்று எழு மாசிலாதவர் தூசு பெத்தலை ராசராசர் என் ஏசு நாயகரே – பெத்ல-குற:3 21/2
பணி அஞ்சகம் கடந்தாய் நமோ நமோ தேவ பணி அம் சகம் கடந்தாய் நமோ நமோ – பெத்ல-குற:6 42/3
வரிப்படுத்தி பட்டணத்தின் இருள் நீக்கும் தேவ மனுமகனுக்கு வழி சமம் ஆக்கும் – பெத்ல-குற:8 70/1
சூட்டுதற்கு எனக்கு பின்னால் தோன்றும் அரியோர் தேவ சோதி சுதன் ஏசு கிறிஸ்து எனும் பெரியோர் – பெத்ல-குற:8 73/1
பாவி ரோமை பாப்புவை நீங்கிட உய்தார் அவன் பாதையை விட்டு தேவ பாதையை செய்தார் – பெத்ல-குற:8 75/2
தூதர் நாயகன் வந்தனன் தேவ சோதி நாயகன் வந்தனன் – பெத்ல-குற:9 84/3
தேவலோக தேவ சோதி – பெத்ல-குற:10 87/1
வால கன்னியாஸ்திரீ நேய மாசில்லாத தேவ தூய – பெத்ல-குற:10 91/2
வித்தக தேவ சகாயன் வரத்தில் உற்ற புத்திரன் எனும் நன் நேயன் – பெத்ல-குற:12 102/1
மாது அனைக்கு வந்தான் தேவ ஆராதனைக்கு உவந்தான் ஒன்றாம் வஸ்து தட்சகனே வரும் கிறிஸ்து இரட்சகனே – பெத்ல-குற:13 106/4
வாழும் அபிராம் என்பார் அவன் மனை விட்டு ஆகாரை மருவினான் இவன் தேவ உருவினான் என்பார் – பெத்ல-குற:14 120/2
செம் சொல் பரம மாதரும் சொல் புகழ்ந்து மெச்சும் புருவத்தாள் தேவ சிந்தை உருக்கும் செப விந்தை இருக்கும் மங்கை பருவத்தாள் – பெத்ல-குற:16 136/4
எல்லை தமஸ்க்கின் திசையில் உற்று உயர் லீபனோன் மூக்கினாள் இசரேலுக்கு அறைந்த பத்து நூலுக்கு உயர்ந்த தேவ வாக்கினாள் – பெத்ல-குற:16 137/2
தொல்லை சீவவிருட்ச கொல்லை தலத்தின் முக்கிய சுகத்தினாள் தேவ சோதி பிரவை தங்கும் நீதி கிருபை பொங்கும் முகத்தினாள் – பெத்ல-குற:16 137/4
தொந்தத்துடன் நீலக்கல் தந்தத்தினில் பதித்த மேனியாள் தேவ சுருதி மறை அனைத்தும் மருவி கற்ற அவதானியாள் பந்தத்து – பெத்ல-குற:16 139/3
மோன தேவ அனுபான துளி இறங்கும் தொண்டையாள் ஆகாத மூடர்க்கு உபதேசத்தை கூட சொலி தர்க்கிக்கும் சண்டையாள் – பெத்ல-குற:16 142/3
மப்பானாள் என்று அன்னாளை தப்பாய் நினைத்தான் ஏலி மா கனிக்கு இசைந்த தேவ மோகினி நானே – பெத்ல-குற:17 150/4
வக்கிரமாய் வணங்கி உக்கிர ரோமி கெட்டாள் மா கனிக்கு இசைந்த தேவ மோகினி நானே – பெத்ல-குற:17 157/4
இன்மை சேர் தீயோர் இகழினும் தேவ
நன்மை சேர் நாசரேத்து எனும் நகரான் – பெத்ல-குற:22 240/1,2
தேவ பூமிக்கு முன்பு உள்ள நாடு தெய்வ தூதருக்கு அன்பு உள்ள நாடு – பெத்ல-குற:26 384/1
உண்மையதாய் யொவான் முனிவன் கிறிஸ்துவின் முன் வந்து யோர்தானில் தூதுசொன்ன தேவ தலம் அம்மே – பெத்ல-குற:27 393/4
திசை-தோறும் கண்டவர்களோடே எல்லாம் போனாள் சீயோனின் மகள் நாங்கள் தேவ கன்னி அம்மே – பெத்ல-குற:28 410/4
தேவ பரன் மகிமை மேவி முகிலின் உடை தாவி நிறைந்திருக்கும் வாசல் இது – பெத்ல-குற:30 427/4
தேவசகாய வேதநாயகன் கவிக்கு அருள் தேவ சுதன் வருகும் வாசல் இது – பெத்ல-குற:30 434/4
ஈசன் அருள் சேர் தேவ சன்னதியின் வாசல் வளம் எல்லாம் சொன்னாய் – பெத்ல-குற:31 439/2
சாபத்தினால் தேவ கோபத்தில் மூழ்கிய ஆபத்திலே பிரலாபித்ததாம் அபரஞ்சி – பெத்ல-குற:32 465/4
சதிராக வெள்ளை நிலை அங்கி-தனை தரித்தவர் ஆர் வஞ்சி தேவ
சத்திய மறைக்கு அருள் பெத்தலேகேம் பதிக்கு உத்த அரசனாம் நித்திய கிறிஸ்து அபரஞ்சி – பெத்ல-குற:32 466/3,4
பத்தியாய் கிறிஸ்துவின் காயத்தையும் தியானித்துக்கொள் அம்மே தேவ பத்து இலட்சணத்தையும் மனத்தில் நினைத்துக்கொள்வாய் அம்மே – பெத்ல-குற:36 502/2
தேவ முத்திரையிட்ட கையை காட்டாய் வளர் சிலுவை முத்திரையிட்ட கையை காட்டாய் – பெத்ல-குற:37 505/1
தோத்திர செபமாலை தொட்ட கையை காட்டாய் தேவ சுதனுக்கு அமுது அளித்த கையை காட்டாய் – பெத்ல-குற:37 506/1
காத்திர இறை தவிது கோத்திரத்தில் வாழ் தேவ கன்னியாஸ்திரீயே உந்தன் கையை காட்டாய் – பெத்ல-குற:37 506/4
சுத்த வெள்ளை துகில் கூறை ஒன்று வருகும் தேவ துய்ய அபரஞ்சி செபமாலை வருகும் – பெத்ல-குற:40 565/2
நேயத்தோடு இழுத்த தேவ செயத்தின் வலை நேத்தியான வலை சேர்த்துவைத்துக்கொண்ட – பெத்ல-குற:42 586/4
மாப்பு செய்யும் அபராத வலைகள் பேயின் வலைகள் என்று தேவ செயலால் அறிந்துகொண்ட – பெத்ல-குற:42 587/4
நூவன் வந்தானே தேவ திருச்சபை நூங்கு பெத்லேம் பதி ஓங்க இரு கழல் – பெத்ல-குற:44 601/1
தெட்டி திரிகின்ற அக்கியான பட்சியும் தேவ வசனத்தை தின்கின்ற பட்சியும் – பெத்ல-குற:48 651/2
தீரு சரேப்தா சீதோன் பட்டணமும் தேவ கிறிஸ்தின் பருவத மேட்டையும் – பெத்ல-குற:50 671/1
பாத்திரத்தில் வைத்து தேவ நன்மை என பாவிகளுக்கு எல்லாம் தாவித்து அருள்கையில் – பெத்ல-குற:51 680/3
தேசாதிதேசம் எல்லாம் புகழாகவே தேவ பெரிய விருந்துசெய்தான் அதை – பெத்ல-குற:51 681/2
தேவ சுதனை வேண்டடா மிகும் – பெத்ல-குற:55 722/1
தேவ பத்தியினில் மூண்டடா – பெத்ல-குற:55 722/2
கெட்டவரை தேடி அலையடா தேவ கிருபையை கண்டு நிலையடா – பெத்ல-குற:55 727/2
தேவ சுதன் மனுவான பெத்லெகேம் நாட்டில் வெகு திறமையாக – பெத்ல-குற:58 772/1
தேவ நன்மை செழித்து உயர் பட்சிகள் சீவனின் வலை சிக்கினதாம் ஐயே – பெத்ல-குற:60 797/4
கல் பதித்த நெஞ்சகத்தர் கர்ம வினையை தேவ
சொல் பதித்து மாற்ற வரும் துய்ய பெத்தலேகர் வெற்பில் – பெத்ல-குற:61 804/1,2
பொன் பதித்த தேவ புராண வலையை படுவித்து – பெத்ல-குற:61 804/3
நாவதினால் ஏக பரனார் தயவதாய் அருளும் ஞான சுவிசேடம் என்ற தேவ வசனத்தை கொண்டு – பெத்ல-குற:61 810/2
மற்ற பறவை எல்லாம் புறக்கி தொகை ஆக்கு தேவ மைந்தன் மணவறை பந்தி விருந்துக்கே வாக்கு – பெத்ல-குற:62 823/2
தேவ வசனத்தை கேட்டு உணராமல் செவிட்டுவிரியன்கள் போலே இருந்த பின் – பெத்ல-குற:63 836/2
கண்ணை மணியை கனகத்தை செல்வ பூங்காவனத்தை சீவ கற்பகத்தை தேவ
பெண்ணை பவளக்கொடியை மரகதப்பெட்டியை தங்கத்தை முத்தை பிரகாசிக்கும் – பெத்ல-குற:65 848/1,2

மேல்

தேவகுமாரனை (1)

நாமத்து உறு தேவகுமாரனை மேவி துதியும் என்று ஏவித்த சொல் அபரஞ்சி – பெத்ல-குற:32 470/2

மேல்

தேவசகாய (3)

தேவசகாய வேதநாயக நாவலன் ஓது பாவின் மேவிய தேசு மகா பிரகாசர் ஆகிய யேசு நாயகரே – பெத்ல-குற:3 26/2
கரிசித்த தேவசகாய வேதநாயகன் – பெத்ல-குற:4 32/1
தேவசகாய வேதநாயகன் கவிக்கு அருள் தேவ சுதன் வருகும் வாசல் இது – பெத்ல-குற:30 434/4

மேல்

தேவசகாயம் (1)

சிக்க காண்பது தேவசகாயம் திருப்பரன் எல்லை நாடு எங்கள் நாடே – பெத்ல-குற:26 389/4

மேல்

தேவசகாயன்-தன் (1)

மிஞ்சு புகழ் தேவசகாயன்-தன் பாலன் வேதநாயகன் திருநெல்வேலி மேவும் – பெத்ல-குற:1 7/3

மேல்

தேவசுதன் (1)

சீக்கிரம் புது குணத்தின் சிந்தை காட்டும் எங்கள் தேவசுதன் நீதியின் ஆடைகள் சூட்டும் – பெத்ல-குற:8 72/2

மேல்

தேவபால (1)

தேவபால தேவன் வந்தார் – பெத்ல-குற:10 87/2

மேல்

தேவமோகினி (23)

சீத ஞானியர் கூட்டனுக்கு தேவமோகினி தேட்டனுக்கு – பெத்ல-குற:5 39/4
மன்றல் கமழும் கற்பு குன்றா மரிய தாயார் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 145/4
மாது லோத்தின் பெண்களும் கோது செய்தார் மரிய மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 146/4
மாறாய் ராகேல் பில்க்காளை ஊறாய் யாக்கோபுக்கு இட்டாள் மா கனி மரியின் தேவமோகினி நானே – பெத்ல-குற:17 147/4
மானாள் தேப்போறாள் மணன் ஏனோ லபித்தோத்து என்பர் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 148/4
வரிசை இல்லாமல் ரூத்தாள் இரவில் களத்தில் வந்தாள் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 149/4
வரி விழி அபிகாயில் எரியும் நாபாலை சேர்ந்தாள் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 151/4
வசையாய் சவுலின் மகள் திசை சேர் மிகாள் மலடி மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 152/4
மகதலை மரியாளை செகதலம் தான் அறியும் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 153/4
மடிப்பாய் சமாரியப்பெண் பிடிப்பாய் ஐவரை வைத்தாள் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 154/4
மை கனி உறும் சூசையார் மெய் கனி மரிய தாயார் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 155/4
மாப்பிள்ளைக்கு எதிர்கொண்டா போல் போய் பினும் திரும்பி வந்தாள் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 156/4
மாய உருக்கள் என்றே தீய ரோமி சேவிப்பாள் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 158/4
வைய பதிதர் என்றே வைய புகுந்தாள் ரோமி மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 159/4
மந்தமாய் ரோமிதானும் இந்தவிதமாய் கெட்டாள் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 160/4
மன்னாள் கன்னியாஸ்திரிகள் பன்னீராயிரம் என்பாள் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 161/4
மயமா அமுதநாதரையுமே சுவாமி என்பாள் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 162/4
மலையாமல் விக்கிரக சிலை எல்லாம் ரோமி செய்தாள் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 163/4
மாசில்லா சேயரையும் பூசித்தாள் அல்லோ ரோமி மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 164/4
வல் உத்திராட்சத்தை போல் அல்லோ செபமாலைதான் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 165/4
மண் ஆவாள் ரோமி செய்கை கண்ணால் கண்டீர் அல்லோ மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 166/4
மாலை மயங்க ஒரு காலை ரோமி கூத்துண்டு மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 167/4
வாடும் ரோமிக்கு உடலில் போடும் குறியும் உண்டு மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 168/4

மேல்

தேவமோகினியும் (1)

சிந்தை கித்தோரியாள் மம்மி தோற்காள் சேரும் இ மாதர்கள் சிரசாய் திவ்விய சீயோன் மகள் என மேவி தேவமோகினியும் வந்தனளே – பெத்ல-குற:15 127/4

மேல்

தேவர் (2)

ஓதமுத்து அலையே தாவிய கடல் மீது அமிழ்த்திய கோலாகலர் உறவோர்-தமக்கு ஒரு கானான் நாடு அருள் ஒரு தேவர் – பெத்ல-குற:3 22/2
தேவர் உலாவிய சிங்காரமான பூங்காவிலே நீ சீவவிருட்ச கனி பொசித்தாய் பழை ஆதமே – பெத்ல-குற:20 181/1

மேல்

தேவர்க்கும் (1)

சேதனம் மிடைந்தான் விருத்தசேதனம் அடைந்தான் விண்ணில் தேவர்க்கும் அரியான் மண்ணினில் யாவர்க்கும் பெரியான் – பெத்ல-குற:13 106/2

மேல்

தேவர்களும் (1)

மங்கையரும் அ நகரின் மாந்தர்களும் தேவர்களும் மற்றுள்ளோரும் – பெத்ல-குற:12 96/3

மேல்

தேவலோக (1)

தேவலோக தேவ சோதி – பெத்ல-குற:10 87/1

மேல்

தேவன் (7)

தேவபால தேவன் வந்தார் – பெத்ல-குற:10 87/2
அந்தோணியார் என்று அவன் இந்தியாவில் வெட்டுண்டோன் அவனையும் தேவன் என்று கவனம்வைப்பாள் – பெத்ல-குற:17 160/1
தேன் அமுதம் சிந்திட சொல் தம் தேவன் வலம் சென்று இருப்புற்றும் – பெத்ல-குற:22 259/2
சேர்க்கையுடன் யூதர் குணமாகுவார் அம்மே ஏசு தேவன் மேல் விசுவாசமாய் போகுவார் அம்மே – பெத்ல-குற:35 498/2
முக்கியமான தேவன் பக்கிஷமாக தங்க முதல்வன் ஏசுநாத அதிபன் வளரும் நாட்டில் – பெத்ல-குற:42 583/2
தீகளை போல் கொடும் பாவத்தை செய்யவே தேவன் எரிந்து சினந்தவர்-தங்களை – பெத்ல-குற:52 688/2
மாசற்ற தேவன் கிருபையினால் அந்த வல் வினைக்கு தப்பி நல்ல எகிப்பத்து – பெத்ல-குற:56 752/2

மேல்

தேவனாய் (1)

தில்லுமுல்லாய் செம்புக்கு ஈடாய் நல்ல பித்தாளை தேர்ந்தாள் சீனத்தான் மை இட்டது எல்லாம் ஞான தேவனாய்
புல்லு மண் கல் மயிர் எலும்பு எல்லாம் அர்ச்சீட்டது என்று போதித்து செத்தோரை துதித்து ஓத சொல்லுவாள் – பெத்ல-குற:17 165/2,3

மேல்

தேவனுட (1)

சனுவான தேவனுட குமாரன் என்றால் அம்மே தற்பரனின் பாடுகட்கு சங்கை உண்டும் அம்மே – பெத்ல-குற:28 405/2

மேல்

தேவனுடை (1)

பவமதனை இகழ்ந்தவர்கள் தேவனுடை சித்தம் பணிவுடனே செய்வர்களோ அவர்கள் என்றான் அம்மே – பெத்ல-குற:28 406/4

மேல்

தேவனும் (2)

தேவனும் மெய்யான மனுஷனும் ஆனதினால் அபிதானம் இது ஆச்சு அபரஞ்சி – பெத்ல-குற:32 466/2
தேவனும் மாந்தனும் ஆகிய ஏக – பெத்ல-குற:45 609/3

மேல்

தேவனோடு (1)

சித்திர பூங்காவனத்தோடு இருந்தாய் பழை ஆதமே நீ தேவனோடு ஒத்திருக்க நினைத்தாய் பழை ஆதமே – பெத்ல-குற:20 180/1

மேல்

தேவாதி (1)

தேவாதி வேசரி வாகன பவனி எழுந்து வந்த திறமை காண்க – பெத்ல-குற:14 118/2

மேல்

தேவாதிதேவர் (1)

இங்கு எழுந்த தயவு ஏது தேவாதிதேவர்
இங்கு எழுந்த தயவு ஏது – பெத்ல-குற:12 97/2,3

மேல்

தேவாதிதேவனின் (1)

தேவாதிதேவனின் ஞான வலையுக்குள் – பெத்ல-குற:60 799/2

மேல்

தேவாராதனை (1)

தேவாராதனை கோவில் புறத்திலே செய்யும் சமையங்கள் திட்டம் அறிந்தாலும் – பெத்ல-குற:49 661/1

மேல்

தேவாலையத்துக்கே (1)

ஒற்றை சோட்டு புறா தேவாலையத்துக்கே நேத்தி யோசேப்பு உற்ற மரியம்மாள் காணிக்கைக்காம் என் சங்காத்தி – பெத்ல-குற:62 823/1

மேல்

தேவி (1)

திட்டத்தோடே தினம் கூவி திரியும் கோகிலமே எந்தன் தேவி அழகு பெரும் விலைதான் ஓர் அகிலமே – பெத்ல-குற:59 793/4

மேல்

தேவியும் (1)

ஆவியும் மூட்டி அவனுட தேவியும் கூட்டி கல்தேயர் அருப்பத்தை கடந்து திருவுள விருப்பத்தை தொடர்ந்து – பெத்ல-குற:13 110/2

மேல்

தேவியை (1)

ஊரியாவை யுத்தத்தில் அனுப்பி கொன்று உற்றவன் தேவியை தான் எடுத்துக்கொண்டு – பெத்ல-குற:63 830/1

மேல்

தேற்றடா (1)

பாதகரை சற்று தேற்றடா கவி பாவலரையும் கொண்டு ஆற்றடா – பெத்ல-குற:55 726/2

மேல்

தேற்றரவன் (1)

பார் வளம் படைத்த நித்திய பரமன் வாழி பரிசுத்த சத்திய தேற்றரவன் வாழி – பெத்ல-குற:72 955/1

மேல்

தேற்றரவாளன் (1)

செம்மறியாட்டை சுதன் எடுத்துகொண்டான் தேற்றரவாளன் புறாவை ஏற்றுக்கொண்டான் – பெத்ல-குற:53 706/1

மேல்

தேற்றரவு (1)

தேற்றரவு இன்பம் பூர்த்தி செறிந்தும் – பெத்ல-குற:22 255/2

மேல்

தேற்றி (3)

குறை_அற ஆற்றி அவர் மனம் நிறையுற தேற்றி மன்னா கோப்புற ஆய்ந்தான் வருடம் நாற்பதும் ஈந்தான் – பெத்ல-குற:13 112/2
மெத்த வாஞ்சையதாய் மனம் தேற்றி – பெத்ல-குற:15 133/16
துப்பால் சூட்டி தேற்றி தூக்க – பெத்ல-குற:22 284/2

மேல்

தேற்றிய (1)

பாத்திபர் பணிந்து ஏத்திய நாடு பாவியோர் மனம் தேற்றிய நாடு – பெத்ல-குற:26 385/2

மேல்

தேற்றினானே (1)

சிந்தை குணப்படுத்தும் என சாற்றினான் அவர் மனதை தேற்றினானே – பெத்ல-குற:8 54/4

மேல்

தேற்றுதலாம் (1)

தேற்றுதலாம் குறி கேட்டு தவம்செய்யாத பாவிகள் தண்ணீரில் மாள – பெத்ல-குற:34 489/2

மேல்

தேற்றுவது (1)

தகமை மிகும் சாமி-தனை சம்மனசு தேற்றுவது ஏன் வஞ்சி நரர் – பெத்ல-குற:32 465/3

மேல்

தேற்றுவான் (1)

வெற்றியுடன் உன்னை அணைத்து ஆற்றுவான் அம்மே மணவீட்டினுக்குள் சேர்த்து உன் மனம் தேற்றுவான் அம்மே – பெத்ல-குற:35 496/2

மேல்

தேறா (1)

சிலுவேஸ்திரி பாப்புடன் தலையாம் கிரக்கோரியும் தேறா அம்புரோசியுடன் ஏரோனிமும் – பெத்ல-குற:17 163/1

மேல்

தேறி (1)

ஆசையுடன் உலகம் எல்லாம் அலைந்தும் என்ன ஆவது என்று புத்தியினால் அறிந்து தேறி
நேசம் மிகும் விசுவாசம் அற்ற போதே நிலை ஏது துறை ஏது நேர்மை ஏது என்று – பெத்ல-குற:65 844/2,3

மேல்

தேறியே (1)

தீதுறலான தன் சொந்த சனத்துடன் தீங்குபடுதல் நலம் என தேறியே
மீதியான் தேசத்து ஆசாரியன் கிட்ட வித்தகன் மோசேயும் வந்து சேர்ந்தாப்போலே – பெத்ல-குற:49 656/3,4

மேல்

தேறும் (1)

ஆக்கி அர்ச்சனைபுரிந்து மனம் தேறும் தவிது ஆதிபனுக்கு ஓசன்னா என்று கூறும் – பெத்ல-குற:8 72/1

மேல்

தேன் (3)

தேன் அமுதம் சிந்திட சொல் தம் தேவன் வலம் சென்று இருப்புற்றும் – பெத்ல-குற:22 259/2
பாலும் தேன் அதி ஓடியதான பண்புறும் கானான் தேசத்தை முற்றும் – பெத்ல-குற:26 381/2
நயமாக பால் நதியும் தேன் நதியும் ஓடும் நன்மை மிகும் கானானு தேயம் இந்த தலமே – பெத்ல-குற:27 392/3

மேல்

தேனாம் (1)

வானாம் பதம் மேவிய வானவர் தேனாம் புகல் ஓதியுமே தொழு – பெத்ல-குற:22 328/1

மேல்

தேனுக்குள் (1)

தேனுக்குள் மதுரமான திருமொழி குறி சொல் மின்னே – பெத்ல-குற:35 493/2

மேல்

தேனை (1)

கானத்தின் தேனை அருந்தி வெட்டுக்கிளிகள் – பெத்ல-குற:7 50/1

மேல்