மி முதல் சொற்கள் – பெத்லகேம் குறவஞ்சி தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மிக்க 14
மிக்கதோர் 1
மிக்கவே 1
மிக்கான 2
மிக்கும் 1
மிக்கேல் 1
மிக 21
மிகல் 1
மிகவும் 2
மிகாள் 1
மிகு 24
மிகுக்குது 1
மிகுத்த 8
மிகுத்து 8
மிகுதியது 1
மிகுந்த 7
மிகுந்தாள் 1
மிகுந்து 1
மிகுந்தோர் 1
மிகும் 46
மிகை 1
மிச்சமாய் 3
மிச்சமோ 1
மிச்சிப்பாவும் 1
மிசை 6
மிஞ்ச 1
மிஞ்சி 4
மிஞ்சித்து 1
மிஞ்சிய 7
மிஞ்சியும் 1
மிஞ்சின 1
மிஞ்சு 3
மிஞ்சுது 1
மிஞ்சும் 4
மிடைந்தான் 1
மிண்டு 3
மித்திர 1
மிதத்து 1
மிதந்திட 1
மிதிக்க 1
மிதிக்கச்செய்வேன் 1
மிதித்த 1
மிதித்தார் 1
மிதித்து 2
மிதியடா 1
மிரட்டினான் 1
மிரட்டோ 1
மிருகத்தின் 1
மிருகத்து 1
மிருகம் 3
மிருகமது 1
மில்க்காள் 1
மின் 9
மின்மினி 1
மின்னல் 1
மின்னலை 1
மின்னவே 2
மின்னாள் 1
மின்னி 1
மின்னிய 1
மின்னும் 1
மின்னே 2
மினுக்கி 1

மிக்க (14)

பிரிப்பு இடித்து மிக்க தோரணம் சூட்டும் உயர் பேரின்ப காதல் கதலிகள் நாட்டும் – பெத்ல-குற:8 70/2
தாவீது ஏந்தல் கோத்திர சாயல் கன்னியாஸ்திரீ மிக்க
ஆவை மரி கற்பமுற்று அற்புதமாய் உற்பவித்து – பெத்ல-குற:10 87/3,4
சித்திர விதத்தினில் மிகுத்து எழில் உதித்து உயர் சிங்காரி சிறப்பின் மிக்க
பத்தி நிலை உத்தமி என தவம் மிகுத்து அருள் உதாரி பராபரனை – பெத்ல-குற:15 130/10,11
மிக்க உலகை கடை அழிக்க வரு சக்கியன் மயல் சிக்கி வேதநாயகன் – பெத்ல-குற:15 132/12
ஒக்க அவள் தங்கை என்ற மிக்க யூதா என்பாளும் உத்தமியோ பாகாலை சேவித்து அல்லோ போனாள் – பெத்ல-குற:17 155/2
வீணினில் மாய்ந்தவர் கோடியில் கோடியே தென்றலே நீ மிக்க அப்போஸ்தலமாரையும் கொன்றையே தென்றலே – பெத்ல-குற:19 177/4
விரி மதி மகன் பதினைந்தொன்று வெள்ளி எட்டில் ஒன்பது மிக்க சந்திரன் நாற்பத்தொன்பதில் ஒன்றது அறிவன் ஏழொன்றே – பெத்ல-குற:21 192/2
மிக்க பதினோராயிரத்து இருநூற்றோடு ஐம்பத்தாறதாம் வெள்ளி எண்பத்தோராயிர முன்னூற்று தொண்ணூற்று எட்டதே – பெத்ல-குற:21 194/2
மிக்க சந்திரன் இருபத்தேழு நாளும் மணியும் ஏழுமாய் வினாடி நான்கு பத்து மூன்று வெறும் நொடியும் ஐந்து ஆனதே – பெத்ல-குற:21 195/4
அட்ட திக்கின் மெய்க்க மிக்க அற்புதற்கு இட தடத்தை – பெத்ல-குற:22 217/2
ஊற்றுகளும் வியோமத்தின் மதிட்களும் ஒக்க திறவுண்டு மிக்க அதிர்த்திடும் – பெத்ல-குற:56 750/3
வீரமுடன் தள்ளிவிட்டு ஓடிப்போகையில் மிக்க சாமாரியன் பக்கிஷத்தோடு அங்கு – பெத்ல-குற:56 756/3
தக்க பரனுக்கு எதிர் என பெருமை மிக்க கழுதுக்கள் மனுவை சதிசெய்ய கெருவமாக – பெத்ல-குற:61 809/1
பூரிப்பு அளிக்குமோ சிங்கி மிக்க
வாரி பலன் தருவார் இ புவிக்கு அருள் – பெத்ல-குற:71 938/2,3

மேல்

மிக்கதோர் (1)

மிக்கதோர் குறிகள் பார்க்கில் விளங்கு கை பிடித்தோனே – பெத்ல-குற:39 513/1

மேல்

மிக்கவே (1)

முக்கியே காக்காயே கதை ஒரு மிக்கவே கேக்காயே – பெத்ல-குற:58 785/2

மேல்

மிக்கான (2)

மிக்கான வரம் உடைய கிறிஸ்தவர்கள் அம்மே வெகுவான பாஷை கற்ற கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 420/2
வக்காவும் சக்கரவாகமும் பட்டுது என் மிக்கான சிங்கியை காணேன் – பெத்ல-குற:64 841/2

மேல்

மிக்கும் (1)

கிருபை வைக்கும் பெருமை மிக்கும்
கிறிஸ்துவையே பாடுகிறேன் – பெத்ல-குற:72 949/3,4

மேல்

மிக்கேல் (1)

மிக்கேல் கபிரியேலோடு ஒக்க இரபாயேல் வானின் மேனி உயிரேலும் மற்று ஆங்கு ஆன தூதரும் – பெத்ல-குற:17 157/1

மேல்

மிக (21)

நாதம்-தனை அன மாதம்-தனை அனம் நாடும் திருவுருவோடும் திருவுரு நாமங்கன மிக நாம் அங்கனம் மிக ஞான குறமே – பெத்ல-குற:2 16/3
நாதம்-தனை அன மாதம்-தனை அனம் நாடும் திருவுருவோடும் திருவுரு நாமங்கன மிக நாம் அங்கனம் மிக ஞான குறமே – பெத்ல-குற:2 16/3
மா வீதி நிறைய எருசலையில் எங்கும் மிக நெருங்கி வருகின்றாரே – பெத்ல-குற:14 118/4
அதி சித்திர மிக முக்கிய மதன பெண் பிரபலத்தை பாடவோ அவள் அருமை துரை என சொல் பெருமை கிறிஸ்துவை கொண்டாடவோ – பெத்ல-குற:16 135/1
தீக்குணத்தினால் வளர்ந்து வெண்ணிலாவே மிக தேய்பிறை என்றே குறைந்தாய் வெண்ணிலாவே – பெத்ல-குற:18 173/2
தோணும்படி பரவோன் செய்த பாதகம் தென்றலே மிக சுற்றி அவனை கடலில் தணித்ததே தென்றலே – பெத்ல-குற:19 177/3
கொல்லும்படி மூவாசை தொல்லைகளை மனதில் கொடுத்து மிக தியக்கிறாய் இன்று – பெத்ல-குற:20 188/2
பாரி என நியமிக்கப்பட்ட சியோன் குமரி மிக பரிவாய் தோன்றி – பெத்ல-குற:21 191/2
மிக நித்தியம் அளவுக்கும் விளைய கடன் என சொல் – பெத்ல-குற:22 272/2
வரு மதி பொன் பெத்தலேம் மலை தங்கி நிறை அணங்கி நளின சிங்கி மிக முழங்கி வருகின்றாளே – பெத்ல-குற:23 349/4
மேட்டிமையாய் சூசன்னாள் கற்பை காத்த வினோத வித்தை மிக உண்டு இன்ன – பெத்ல-குற:33 480/3
தானா தனா தத்தனா தந்தனா என்று தமிழுக்குள் மிக முக்கிய கவி கட்டி நடமிட்டு – பெத்ல-குற:41 577/2
பெருமையோரை மிக தாழ்த்தி பிடிக்கும் வலை பேதையோரை அருளாக்கி பிடிக்கும் வலை – பெத்ல-குற:42 584/2
மேலும் ஈராறு வருடங்களாக மிக பிணி கொண்ட பெரும்பாட்டு இஸ்திரீ – பெத்ல-குற:52 689/3
சட்டத்துடன் அதில் செல்வமுளோர் எலாம் தங்கள் சம்பத்தின்படி மிக போட்டாலும் – பெத்ல-குற:52 690/3
சத்தம் பிறந்த அதிர்த்தலை கேட்டவர் தங்கள் தீபங்கள்-தனை மிக சோடித்து – பெத்ல-குற:56 758/3
நல்லோர் பெரியோரை தூஷணமாகவும் நாவலர் முன் மிக இச்சகமாகவும் – பெத்ல-குற:57 769/1
அக்கியான மார்க்கத்திலும் மிக கேடு என்று அறிந்து மெஞ்ஞானத்து உணர்ந்து பலாவித – பெத்ல-குற:60 803/2
வைக்கும் வலையுக்குள் மிக சிக்கும் மனுவை கிருபை அப்பன் அருளை கொடு திருப்பு தொழிலாலே நான் – பெத்ல-குற:61 809/2
சுறுசுறுப்போடு எனை விருப்பமொடு திருப்ப மிக வருத்தும் – பெத்ல-குற:66 855/3
ஏது அவளுக்கு இணை சொல காதல் மிக ஆகுது ஐயே – பெத்ல-குற:67 863/3

மேல்

மிகல் (1)

மிகல் இடங்கள் அனைத்திலும் போய் கண்ணி குத்துவாய் நூவா விரைந்துதானே – பெத்ல-குற:55 721/4

மேல்

மிகவும் (2)

கூர் அணி தற்பூரணன் எனவும் கோலன் அருள் பாலனை மிகவும் கூவிய சொல் பாவினம் உயரும் குறவஞ்சி தமிழே – பெத்ல-குற:2 13/2
பங்கமான சிற்றின்பங்கள் மிகவும் காட்டி பரம நன்மை தடுக்கிறாய் உனது – பெத்ல-குற:20 189/2

மேல்

மிகாள் (1)

வசையாய் சவுலின் மகள் திசை சேர் மிகாள் மலடி மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 152/4

மேல்

மிகு (24)

நெஞ்சினில் அன்பு உயர்ந்த யோவான் கோலே ஐயர் நிறை மிகு நல் குரு எனவே நின்ற காலை – பெத்ல-குற:1 7/2
அதிக பிரவையின் மிகு கிர்பையின் உரைகள் புரிய அடர் அமலர் தொழு சரண மலரா அடியவர்கள் மனதின் உறை இடர்கள் துயர் பலது அகல அருள் உதவு கருணை நிதியே – பெத்ல-குற:11 94/1
சதிசெய் பல கொடிய விட அலகை தலை சிதற மிகு சமரது இடு விசைய வரதா சகல உயிர்களையும் அனுதினமும் அகமதில் அறிவு தர வளமை பொழியும் நயனா – பெத்ல-குற:11 94/3
பெரிய இரு மறியின் மிசை பவனி எருசலையின் மிகு பிரபலமொடு உலவியவனே பிசகு அணுவும் இலது வளமையினில் உயிர்விடும் அதிக பிரியம் உள நசரை அரசே – பெத்ல-குற:11 95/4
துங்கம் மிகு பெத்தலேமில் சங்கை உள ஏசுநாதர் – பெத்ல-குற:12 98/2
ஞான உற்பனனே பரப்பொருள் ஆன விற்பனனே கிருபை நயத்தொடு புரிவான் மிகு மதி சயத்தொடு திரிவான் – பெத்ல-குற:13 105/1
வண்ணம் மிகு அப்போஸ்தலரை சூட்டிலும் தான் அவர்களுட மார்க்கம் எல்லாம் இவனுடைய தீர்க்கமே என்பார் – பெத்ல-குற:14 124/3
நவத்தின் அருள் மறை நயத்தின் நலம் மிகு – பெத்ல-குற:22 213/2
விரித்து துதி மிகு விருப்பத்து அருளுவர் – பெத்ல-குற:22 247/1
விசை மணி கொண்டும் பதம் கட்டும் கவி சிந்தும் படித்தே மிகு – பெத்ல-குற:22 298/2
தாதகி விளா இலவு சாதி விபரீதம் மிகு – பெத்ல-குற:22 320/2
நீதி நெறி தவறாது நரர் புரி ஏதம் மிகு பல தீதது அகலிட – பெத்ல-குற:23 353/2
மாதர் பலர் அழ யூதர் எருசலை வீதி-தனில் மிகு பாதையுடன் வரு – பெத்ல-குற:23 353/3
அன்னையினும் மிகு ஞானி ஞான மண – பெத்ல-குற:24 362/2
மான்களை போல் சப்பாணி துள்ளினது இ தலமே வாதை மிகு நொண்டி முடம் நிமிர்ந்தது இந்த தலமே – பெத்ல-குற:27 395/1
முத்தர்கட்கும் பத்தியுள்ள சித்தர்கட்கும் அம்மே மோனம் மிகு ஞானிகட்கும் மேல் குலம் காண் அம்மே – பெத்ல-குற:28 400/2
மோனம் மிகு நீ உரைத்த மொழி-தோறும் கண்டு உணர்ந்தேன் முறைமையாக – பெத்ல-குற:29 413/2
பொய்க்கு ஆனர் உறவு அகன்ற கிறிஸ்தவர்கள் அம்மே பொறுமை மிகு மனத்தாழ்மை கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 420/3
நாமம் மிகு காசாவும் நாலு நகர் ஆனதுவாம் – பெத்ல-குற:31 446/2
தபத்தின் மிகு கப்பர்நாகூம் தான் அலது சேசாரியா – பெத்ல-குற:31 456/2
பேசாமல் ரூத்து என்பவள் போவாசை கூட பேணின வித்தையும் அறிவேன் மிகு
வேசாறலாய் மலடி அன்னாளும் சாமுவேலை பெற்ற வித்தை அறிவேன் சற்றும் – பெத்ல-குற:33 476/2,3
நட்டணையாகவே ஆட்களை காத்திட்ட ராகாப்பின் வித்தையும் அறிவேன் மிகு
திட்டமாய் தீர்க்கதெரிசனம் சொல்லவே தேப்போராள் வித்தை உண்டு அம்மே – பெத்ல-குற:33 477/3,4
காதல் மிகு மகனாக வளர்ந்து அங்கு காவலனாக இருப்பதை பார்க்கிலும் – பெத்ல-குற:49 656/2
பூலோகம் முழுதும் செல்வாள் அறிவின் மிகு
மேலான குறியும் சொல்வாள் – பெத்ல-குற:69 883/1,2

மேல்

மிகுக்குது (1)

வாதை மிகுக்குது போதனை சொல்லி நீ – பெத்ல-குற:70 891/4

மேல்

மிகுத்த (8)

மெத்த மிகுத்த விகற்பின் மகத்துவம் – பெத்ல-குற:22 315/1
நேர் மிகுத்த மோவாப்பின் தேசமதில் இருக்கும் நேபோ குன்று அவன் மரித்த மலைதான் காண் அம்மே – பெத்ல-குற:25 370/3
சீர் மிகுத்த திரித்துவத்தின் கிறிஸ்தவர்கள் அம்மே திரியேக பராபரனின் கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 414/1
நேர் மிகுத்த பத்து நெறி கிறிஸ்தவர்கள் அம்மே நிலை ஞாயப்பிரமாண கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 414/2
ஏர் மிகுத்த வளம் பெருரும் கிறிஸ்தவர்கள் அம்மே ஏசுநாதருக்கு உகந்த கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 414/3
பேர் மிகுத்த சத்திய மறை கிறிஸ்தவர்கள் அம்மே பெருமை பெறும் சுவிசேட கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 414/4
பத்தி மிகுத்த குழுவன் சிரிக்கவே பட்சமாய் சிங்கி மேல் பாட்டு பாடிக்கொள்ளும் – பெத்ல-குற:45 612/4
நித்திய மகத்துவ மிகுத்த பரம பொருளின் நிச்சய மறை பெருமையை புகலவே உலகத்தில் – பெத்ல-குற:61 807/1

மேல்

மிகுத்து (8)

சித்திர விதத்தினில் மிகுத்து எழில் உதித்து உயர் சிங்காரி சிறப்பின் மிக்க – பெத்ல-குற:15 130/10
பத்தி நிலை உத்தமி என தவம் மிகுத்து அருள் உதாரி பராபரனை – பெத்ல-குற:15 130/11
உரம் மிகுத்து பயமது உற்றிட்டு ஒருமை வைத்து தினம் அடுத்து – பெத்ல-குற:22 292/2
புகழ் நடத்தி புதுமையிட்டு புலவருக்கு பலன் மிகுத்து – பெத்ல-குற:22 293/2
ஓதி மிகுத்து செப சித்தமாய் கிறிஸ்துவின் நீதி மிகுத்து தவ சுத்தமாய் சிங்கனை கண்டு – பெத்ல-குற:44 604/3
ஓதி மிகுத்து செப சித்தமாய் கிறிஸ்துவின் நீதி மிகுத்து தவ சுத்தமாய் சிங்கனை கண்டு – பெத்ல-குற:44 604/3
நூல் வலை கட்டி திறப்பட்டு நூதன வித்தை செயல் கட்டு நூபுரம் ரெட்டை பதத்து இட்டு நோன்மை மிகுத்து கையை கொட்டி – பெத்ல-குற:44 604/5
கஸ்தி மிகுத்து பரதாபப்பட்டு கருணையதாய் குருமார்கள் பார்த்தாப்போலே – பெத்ல-குற:52 698/4

மேல்

மிகுதியது (1)

அறுப்பு மிகுதியது எனவும் வேலையாள் கொஞ்சம் என்றும் அருளி செய்த – பெத்ல-குற:54 712/1

மேல்

மிகுந்த (7)

சித்து மாயை மிகுந்த பாதகர் செத்தபேரை அடுத்து_உளோர் – பெத்ல-குற:9 85/2
துத்தியம் மிகுந்த சீராம் உன் தகப்பன் சித்து அனைத்தும் ஆக்குவாராம் – பெத்ல-குற:12 100/2
பறையதும் இலங்க மிகுந்த பொறையதும் துலங்க வேதம் பண்டு தந்தவனே வேடம் கொண்டு வந்தவனே – பெத்ல-குற:13 112/4
புத்தியும் சாற்றி எளியவர் கஸ்தியும் மாற்றி மிகுந்த பொறுமையும் ஓங்கி பாவிகள் சிறுமையும் தாங்கி – பெத்ல-குற:13 116/1
துட்டன் மிகுந்த இறுமாப்பு தூஷண நாம – பெத்ல-குற:15 133/2
விந்தைகள் நிறைந்து அணி விதங்களும் மிகுந்த – பெத்ல-குற:22 226/2
வரம் மிகுந்த ஆபிரகாம் புத்திரன் காண் அம்மே மற்றும் அவன் பிறக்கும் முன்னே இவன் இருந்தான் அம்மே – பெத்ல-குற:28 402/2

மேல்

மிகுந்தாள் (1)

துதி மனுவேலுட காதல் மிகுந்தாள் சுவிசேட சபை முன் மேவி எழுந்தாள் – பெத்ல-குற:15 129/2

மேல்

மிகுந்து (1)

கிள்ளை மொழி போல் குளறி கொஞ்சி கொஞ்சியே மன கெம்பீரத்தினால் மிகுந்து உடம்பு பூரித்தாள் – பெத்ல-குற:40 564/4

மேல்

மிகுந்தோர் (1)

தீமையில் விழுந்தே இத்தாலிய சீமையை கழிந்தே ஈந்திய தேசத்தில் புகுந்தோர் பெத்தரிக்க ரோசத்தில் மிகுந்தோர்
சாமியை நினையார் வரகு சாமையை தினை ஆர் வயிற்றுக்கு சங்கடப்படுவார் ஆத்துமம் மங்கிட கெடுவார் – பெத்ல-குற:13 117/2,3

மேல்

மிகும் (46)

மட்டு மிகும் உபத்திரமே தென்றல் மதனே பழைய மானுடன் வேத – பெத்ல-குற:1 5/3
காட்சி மிகும் சுதன் இப்போது வருவார் செயும் கருமத்துக்கு தக்கது பலன் தருவார் – பெத்ல-குற:8 58/2
கந்தம் மிகும் கேருபின் வாகனத்துடையவன் வேசரி வாகனத்தில் ஏறி – பெத்ல-குற:10 86/3
பந்தம் மிகும் எருசலேம் பட்டணத்தார் தொழ எழுந்தான் பவனிதானே – பெத்ல-குற:10 86/4
மட்டு மிகும் தயை வாசன் தவீது இறை நிட்டை செயும் சருவேசன் – பெத்ல-குற:12 101/2
நேசம் மிகும் சாமுவேல் தெரிசி-தனை பரன் அழைத்த நிலை கண்டான் இல்லை இவன் கலை கண்டான் என்பார் – பெத்ல-குற:14 122/3
தானம் மிகும் யோபு என்பார் தான் பிறந்த நாளை அவன் சபித்தானே இவன் ஆசீர்வதித்தானே என்பார் – பெத்ல-குற:14 123/4
பத்தி மிகும் பெண்கள் மணன் வருகின்றார் என ஒலித்த பறை கேட்டு விழிப்பார் நன் மறை கேட்டு செழிப்பார் – பெத்ல-குற:14 125/3
வெற்றி மிகும் பராபரனின் மைந்தனும் தான் கொண்ட இந்த வேடம் எல்லாம் மனுடரின் சந்தோடமே என்பார் – பெத்ல-குற:14 126/1
குற்றம் மிகும் ரோமாவின் பாப்புவுக்கு சிரத்து இரண்டு கொம்பது உண்டே இவர்க்கு ஏதும் வம்பது உண்டோ என்பார் – பெத்ல-குற:14 126/4
துங்கம் மிகும் பரமன் சபை நாடி – பெத்ல-குற:15 130/16
செம் சொல் மிகும் குறவஞ்சி படித்து – பெத்ல-குற:15 132/13
மட்டு மிகும் உபத்திரமே தென்றல் என்றபடி கிறிஸ்து வரும் முன்னேயும் – பெத்ல-குற:19 175/1
சுத்தம் மிகும் சத்தியசபை பெத்தலேம் குறவஞ்சி தோன்றினாளே – பெத்ல-குற:22 198/4
திரு ஞான பெத்தலேம் அதிபதியின் கிருபை மிகும் திறம் கொண்டு ஓங்கி – பெத்ல-குற:25 365/1
நயமாக பால் நதியும் தேன் நதியும் ஓடும் நன்மை மிகும் கானானு தேயம் இந்த தலமே – பெத்ல-குற:27 392/3
நல் அறம் சேர் ஞானம் மிகும் குறவஞ்சி கொடியே நீ நயத்தினாலே – பெத்ல-குற:28 399/3
பாசம் மிகும் சகோதரிகள் அவர்க்கு ஏது என் அம்மே பராபரனுக்கு உற முறையார் பாரில் உண்டோ அம்மே – பெத்ல-குற:28 404/4
மானம் மிகும் பெத்லகேம் அரசனுட கிளை வளத்தின் மகிமை எல்லாம் – பெத்ல-குற:29 413/1
தானம் மிகும் விசுவாச குறவஞ்சி எனும் மேன்மை தையலே நீ – பெத்ல-குற:29 413/3
ஞானம் மிகும் சுவிசேட கிறிஸ்தவரின் மகிமை சற்று நவிலுவாயே – பெத்ல-குற:29 413/4
போதகம் சேர் நன்மை மிகும் கிறிஸ்தவர்கள் அம்மே புத்தியுற்ற கன்னியராம் கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 415/3
பத்தி மிகும் பரிசுத்த கிறிஸ்தவர்கள் அம்மே பராபரனின் பிள்ளைகளாம் கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 417/2
வாசம் மிகும் பெத்லகேம் கிறிஸ்தவர்கள் அம்மே வஞ்சகர்க்கும் தயவுசெய்யும் கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 418/1
நேசம் மிகும் சற்குணராம் கிறிஸ்தவர்கள் அம்மே நீதி தரும் பரம சுதன் கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 418/2
நல்லவர்கள் நாங்கள் என்ற கிறிஸ்தவர்கள் அம்மே நாலும் வர நன்மை மிகும் கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 422/1
ருபேனில் ஏஸ்ப்போனும் நுண்மை மிகும் தேபேயும் – பெத்ல-குற:31 460/1
தகமை மிகும் சாமி-தனை சம்மனசு தேற்றுவது ஏன் வஞ்சி நரர் – பெத்ல-குற:32 465/3
பொறை மிகும் கோதையே நீ பந்து அடிக்கையில் அவன் புறத்தளம் கண்டு பயம் பூண்டதாம் அம்மே – பெத்ல-குற:40 557/4
நன்று மிகும் குறி சொல்ல உன்றனை போலே இந்த நாட்டிலே காணேன் என்று அணி பூட்டி இதமாய் – பெத்ல-குற:40 566/2
மாயம் மிகும் அரியான பதிதரும் வாய்மையதாய் சத்திய வேதத்துள் ஆகவும் – பெத்ல-குற:43 591/4
வந்து அற்பம் மிகும் துற்குண அண்டத்தன மிண்டு அக்கிரம வம்பர்க்குறு இடும்பத்தன வஞ்ச பகை நெஞ்சத்து இருள் – பெத்ல-குற:44 605/4
மானம் மிகும் நாகமான் குட்டம் கேயாசி மார்க்கமுற செய்த தீர்க்கன் எலிசாவின் – பெத்ல-குற:46 627/4
உரத்தின் மிகும் சிங்கனுடன் மறைப்புலி நூவனும் கூடி ஒருங்கு பேசி – பெத்ல-குற:47 633/2
துங்கம் மிகும் எத்தியோப்பியர் ஏத்தியர் சூரியர் கல்தேயர் யூதேயர் மேதியர் – பெத்ல-குற:47 636/1
பந்தம் மிகும் அருமேனியர் துற்கிகள் பம்பிளியர்களும் தெம்பாகவே வர – பெத்ல-குற:47 637/4
பேரான நன்மை மிகும் பெத்லேகர் நல் நாட்டில் – பெத்ல-குற:50 664/2
சிறப்பு மிகும் பெத்லகேம் நாதர் வளர் பண்ணை எல்லாம் திடன்கொண்டு ஓங்கி – பெத்ல-குற:54 712/2
வெறுப்பு மிகும் பவ துயரை தவிர்த்து உயர்ந்த சிங்கனின் முன் விரைவினோடு – பெத்ல-குற:54 712/3
புகலரிய நன்மை மிகும் பெத்லகேம் நாதர் வளர் புதுமை நாட்டில் – பெத்ல-குற:55 721/2
தேவ சுதனை வேண்டடா மிகும்
தேவ பத்தியினில் மூண்டடா – பெத்ல-குற:55 722/1,2
மாறுபாடதான யூதரோடு இசலாம் ஆனவர்கள் மாயம் மிகும் ஆறிரு அக்கியானர் மதம் மீதும் – பெத்ல-குற:61 811/1
நேசம் மிகும் விசுவாசம் அற்ற போதே நிலை ஏது துறை ஏது நேர்மை ஏது என்று – பெத்ல-குற:65 844/3
இங்கிதம் மிகும் சினேக வங்கணம் என் விசுவாச – பெத்ல-குற:66 854/2
துங்கம் மிகும் பெத்தலேகம் ராசர் வள நாட்டினில் – பெத்ல-குற:66 855/1
துங்கம் மிகும் இம்மானுவேல் – பெத்ல-குற:69 882/1

மேல்

மிகை (1)

சனுவுடன் ஆயர் பணியவும் கனிவுறு சேயர் குடிலிடை தாரகை காட்டி பாரினில் சேர் மிகை ஓட்டி – பெத்ல-குற:13 114/2

மேல்

மிச்சமாய் (3)

ஓலை திருநாள் செய்து மேலைக்கு மீடேறாமேல் உச்சமாய் சடங்கது எல்லாம் மிச்சமாய் கொண்டு – பெத்ல-குற:17 167/3
வெட்டுக்கிளி யொவானுக்கு மெத்தமெத்த பிரியம் அதை மிச்சமாய் கொண்டுபோனால் கொடுப்பான் தீட்சை துரியம் – பெத்ல-குற:62 818/1
மச்சம் பிடித்தவர் மிச்சமாய் பாடையில் – பெத்ல-குற:71 934/3

மேல்

மிச்சமோ (1)

காப்புடன் அப்போஸ்தலர்க்குள் பேதுரு மிச்சமோ ஏசு கத்தனை மறுதலித்த காரணம் பாரேன் – பெத்ல-குற:40 567/3

மேல்

மிச்சிப்பாவும் (1)

காத்திலே மிச்சிப்பாவும் கல் மனாயிம் பினியேல் – பெத்ல-குற:31 459/1

மேல்

மிசை (6)

மெட்டாக சிகிரியில் நகரியில் விஸ்தார கடல் மிசை திடல் மிசை மெய் போதத்து அருள் மொழி ஒரு வழி வேத நல் குறமே – பெத்ல-குற:2 14/3
மெட்டாக சிகிரியில் நகரியில் விஸ்தார கடல் மிசை திடல் மிசை மெய் போதத்து அருள் மொழி ஒரு வழி வேத நல் குறமே – பெத்ல-குற:2 14/3
பெரிய இரு மறியின் மிசை பவனி எருசலையின் மிகு பிரபலமொடு உலவியவனே பிசகு அணுவும் இலது வளமையினில் உயிர்விடும் அதிக பிரியம் உள நசரை அரசே – பெத்ல-குற:11 95/4
மாகம் மிசை தூதர் விளையாடி மகிழ்வாக – பெத்ல-குற:22 202/2
விருட்ச கிளை பல தறித்து தடம் மிசை
திருத்தி செயலொடு தெளித்து புடவைகள் – பெத்ல-குற:22 246/1,2
மாகம் மிசை படர் மேகமதனில் விவேகமுடன் அதி வேகமொடு முழு – பெத்ல-குற:23 354/1

மேல்

மிஞ்ச (1)

மிஞ்ச நல் தயை காட்டி வழுத்திடவும் செபத்து உருவாய் பரம பொருள் – பெத்ல-குற:12 103/4

மேல்

மிஞ்சி (4)

விஞ்சை சுரர்களுக்கு மிஞ்சி தலைமைபெற்ற வரத்தினாள் கர்மேல் விந்தை பருவதம் போல் அந்தத்து அபரஞ்சி பொன் சிரத்தினாள் – பெத்ல-குற:16 136/1
பஞ்ச வினை படு நஞ்சி நினைவொடு கொஞ்சு பெருமைகள் மிஞ்சி எழும் எழு – பெத்ல-குற:23 356/1
நன்னயம் சேர் கன்னி என்று நான் இருக்கையில் என்னை நாணமற்று காதல் மிஞ்சி காணுதே என்றாய் – பெத்ல-குற:40 560/2
காதல் மிஞ்சி நீ விடுத்த தூது கண்டேனோ மாலை கன்னி வாங்க போன அந்த சன்னை கண்டேனோ – பெத்ல-குற:40 561/2

மேல்

மிஞ்சித்து (1)

தேர்ந்த நெஞ்ச பாங்கு மிஞ்சித்து ஈண்டு துன்ப தீங்கை நிந்தித்து – பெத்ல-குற:22 268/1

மேல்

மிஞ்சிய (7)

மிஞ்சிய ரஞ்சித வஞ்சி இலஞ்சிய ஞானி வேதம் உணர்ந்த – பெத்ல-குற:15 131/5
மிஞ்சிய நெஞ்சினில் ஆசை பிடித்து – பெத்ல-குற:15 132/15
விஞ்சையர் வரைந்தபடி மிஞ்சிய விதங்களுடன் – பெத்ல-குற:22 242/1
தோத்திர பதம் மிஞ்சிய நாடு சூழும் பேய் கணம் அஞ்சிய நாடு – பெத்ல-குற:26 385/3
மிஞ்சிய காமவிகார இலாகிரி மீறி தலை மட்டும் ஏறி பிதற்றியே – பெத்ல-குற:46 632/2
போர்க்குள் மிஞ்சிய பேய் தலையை கெட போக்கி நேமி புரக்கும் இரட்சகன் – பெத்ல-குற:52 683/1
மிஞ்சிய வெள்ளை குருவிகளுக்கு விசுவாசம் உண்டு நிசமாக நீ இப்போ – பெத்ல-குற:53 708/4

மேல்

மிஞ்சியும் (1)

அதிசயம் மிஞ்சியும் நடனமிடும் பல அருமை பெறும் கனிமார் – பெத்ல-குற:22 342/1

மேல்

மிஞ்சின (1)

மிஞ்சின கோபத்தினாலே அவன்-தனை வெட்ட சினத்துடன் எட்டி நடந்துபோம் – பெத்ல-குற:65 852/4

மேல்

மிஞ்சு (3)

மிஞ்சு புகழ் தேவசகாயன்-தன் பாலன் வேதநாயகன் திருநெல்வேலி மேவும் – பெத்ல-குற:1 7/3
மஞ்சள் இஞ்சி நல் கரும்பு வங்கம் மிஞ்சு கிஞ்சுகங்களும் – பெத்ல-குற:22 326/1
ஞானம் மிஞ்சு சீயோன்-தன் நாயகியின் கை பார்த்து – பெத்ல-குற:38 509/2

மேல்

மிஞ்சுது (1)

மிஞ்சுது பரிசுத்தாவி விளம்புது பேய்கள் எல்லாம் – பெத்ல-குற:40 556/2

மேல்

மிஞ்சும் (4)

உரமது மிஞ்சும் தல சுத்தம் கன துங்கம் புதைத்து ஓதிய – பெத்ல-குற:22 297/2
மடத்தன பேயுட ஆவி மிஞ்சும் மருளுட போதத்தால் இருளது ஆக்கி – பெத்ல-குற:34 492/3
வீரியமாய் எலியா தீர்க்கன் ஆனவன் மிஞ்சும் எசபேலுக்கு அஞ்சி எழுந்து போய் – பெத்ல-குற:46 623/1
சாற்றிய புத்தியை சட்டைபண்ணாததால் தற்பரன் மிஞ்சும் சல பிரவாகத்தின் – பெத்ல-குற:56 750/2

மேல்

மிடைந்தான் (1)

சேதனம் மிடைந்தான் விருத்தசேதனம் அடைந்தான் விண்ணில் தேவர்க்கும் அரியான் மண்ணினில் யாவர்க்கும் பெரியான் – பெத்ல-குற:13 106/2

மேல்

மிண்டு (3)

வம்பு பெறும்படி கும்பொடு சம்பிரமம் மிண்டு வார்த்தைகள் பேசி – பெத்ல-குற:15 133/5
வந்து அற்பம் மிகும் துற்குண அண்டத்தன மிண்டு அக்கிரம வம்பர்க்குறு இடும்பத்தன வஞ்ச பகை நெஞ்சத்து இருள் – பெத்ல-குற:44 605/4
தந்திரம்பண்ணி சபையை கெடுத்திடும் சண்டாள பாப்புக்கு மிண்டு கோடாலியாய் – பெத்ல-குற:44 606/2

மேல்

மித்திர (1)

பத்திர வினோதத்தை மித்திர சினேகத்தை பாஞ்சாலையை மன வாஞ்சாலையை கன – பெத்ல-குற:65 849/2

மேல்

மிதத்து (1)

மிதத்து கடுகடுத்து மதத்து பேசாதே போடா – பெத்ல-குற:20 189/4

மேல்

மிதந்திட (1)

வீரியமாக தண்ணீரில் இரும்பை மிதந்திட செய்த மரக்கொம்பு மூலிகை – பெத்ல-குற:46 628/1

மேல்

மிதிக்க (1)

வெல்ல காண்பது ஐம்பொறி மாய்கை மிதிக்க காண்பது பேயின் சிரத்தை – பெத்ல-குற:26 387/2

மேல்

மிதிக்கச்செய்வேன் (1)

சந்திரன் என்று துள்ளாதே வெண்ணிலாவே என் தாளினால் மிதிக்கச்செய்வேன் வெண்ணிலாவே – பெத்ல-குற:18 172/1

மேல்

மிதித்த (1)

வெம்பப்பட மிதித்த விண்ணவர் பெத்லேகர் வெற்பில் – பெத்ல-குற:53 701/3

மேல்

மிதித்தார் (1)

மனு என உதித்தார் அலகையை சினமொடு மிதித்தார் சாத்திரிமாருடன் உரைத்தார் காணிக்கை சீருடன் நிரைத்தார் – பெத்ல-குற:13 114/1

மேல்

மிதித்து (2)

அடியில் சந்த்ரனை கீழ்ப்படிய பண்ணி மிதித்து காட்டினாள் வானோர் அணியும் சொற்க ஞான மணியின் வர்க்கம் எல்லாம் பூட்டினாள் – பெத்ல-குற:16 141/3
விடத்து அலகை தரத்தை எல்லாம் மிதித்து அழித்து வெற்றிகொள்ள வெகுவாய் போர்கள் – பெத்ல-குற:45 607/3

மேல்

மிதியடா (1)

சத்தியதாய் கண்ணி பதியடா பேயின் சற்ப தரத்தினை மிதியடா – பெத்ல-குற:55 729/2

மேல்

மிரட்டினான் (1)

மன்னன் பார்வோன் மந்திரி யோசேப்பு அன்று அண்ணர்களை மருட்டினான் இவன் எவரை மிரட்டினான் என்பார் – பெத்ல-குற:14 121/1

மேல்

மிரட்டோ (1)

பாப்புட புரட்டோ பசாசுட மிரட்டோ
காப்பு வைத்ததுவோ கலக்கம் ஏது உளதோ – பெத்ல-குற:39 554/1,2

மேல்

மிருகத்தின் (1)

கட்டளையாய் மிருகத்தின் மேல் மாந்தர் மேல் காய்ச்சலுடன் கொப்புளத்து எரிபந்தத்தை – பெத்ல-குற:46 621/1

மேல்

மிருகத்து (1)

திக்கில் எழு தலை பத்து கொம்பு உள்ள சிவப்பு மிருகத்து உவப்புடன் ஏறிக்கொண்டு – பெத்ல-குற:63 838/1

மேல்

மிருகம் (3)

பத்து கொம்பு மிருகம் வளர் பாபல் ரோமை யான் அறிவேன் – பெத்ல-குற:31 462/2
எத்தன் முழு பெத்தரிக்க இரண்டு கொம்பு மிருகம் எனும் – பெத்ல-குற:31 463/1
மிருகம் என்றும் வேசி என்றும் விளம்பின சொல் ஆரை அடி வஞ்சி முழு – பெத்ல-குற:32 472/1

மேல்

மிருகமது (1)

உள்ள பத்து கொம்புளதும் ரண்டு கொம்புமான உயர்ந்த வலு மிருகமது ஒன்றாகும் என்ற தலமே – பெத்ல-குற:27 397/2

மேல்

மில்க்காள் (1)

மா பிரியத்துடன் நாகோர் மில்க்காள் பெற்ற மைந்தன் பேத்துவேலின் பந்தனை என்றதோர் – பெத்ல-குற:52 687/3

மேல்

மின் (9)

மின் இலங்கு பெத்தலேம் பதியில் உற்ற மேசியா வேந்தன் மீது – பெத்ல-குற:1 1/2
அதிக சுப பரம சபையின் எருசலை மின் வந்தாள் சம்பிரமமாக – பெத்ல-குற:15 128/1
அதிக சுப பரம சபையின் எருசலை மின் வந்தாள் – பெத்ல-குற:15 128/2
அதிக சுப பரம சபையின் எருசலை மின் வந்தாள் அறிவின் உயரும் மறை முறை மனது உவந்தாள் – பெத்ல-குற:15 129/1
துய்ய குறவஞ்சி மின் வந்தாள் பெத்லேகமலை – பெத்ல-குற:24 358/1
துய்ய குறவஞ்சி மின் வந்தாள் – பெத்ல-குற:24 358/2
வலிய அபரஞ்சியின் மின் கையை காட்டாய் ஞான மண மோதிரம் தரித்த கையை காட்டாய் – பெத்ல-குற:37 507/3
முக்கிய குற மின் மாது முதல்வனை வணங்கலுற்றாள் – பெத்ல-குற:39 513/4
மின் மாலை குழலியர்கள் விரைந்து வர ஞான விசுவாச சிங்கி – பெத்ல-குற:40 571/3

மேல்

மின்மினி (1)

பகல் முனம் மின்மினி எதிர்ந்து சந்திரன் முன் உடு எதிர்ந்த பான்மைதானே – பெத்ல-குற:1 8/4

மேல்

மின்னல் (1)

கோது அகல தழுவுதற்கு கூடும் காலை கொடி போன்ற மின்னல் ஒளி குறுக்கிட்டாப்போல் – பெத்ல-குற:70 888/3

மேல்

மின்னலை (1)

விண்ணை விண் நாட்டு ஒளிவை மின்னலை விடிவெள்ளியை கள்ளியை விந்தை கிருபாலியை – பெத்ல-குற:65 848/3

மேல்

மின்னவே (2)

வன்ன நிலை அங்கி பொன்னின் கச்சைகள் மன்னும் உடை என மின்னவே
சொன்ன முடி வெண்மை என்ன இரு விழி துன்னு கனல் கொழுந்து அன்னதாய் – பெத்ல-குற:9 82/1,2
கையிலே மின்னவே வேடிக்கையாய் கட்டு – பெத்ல-குற:71 912/1

மேல்

மின்னாள் (1)

சரியணி செம் கை மின்னாள் பிரிய சூசன்னாளும் தான் சபை ஏறினாளே இனி கவை காரியம் ஏன் – பெத்ல-குற:17 151/3

மேல்

மின்னி (1)

மின்னி நடை பின்னி இடை சின்னி மொழி கொன்னி அருள் – பெத்ல-குற:24 362/5

மேல்

மின்னிய (1)

விண்ணுலகிடையே மின்னிய சுரரும் – பெத்ல-குற:22 210/1

மேல்

மின்னும் (1)

சொன்னம்-தனில் பதித்து மின்னும் தற்சீசின் ரத்தின செம் கையாள் மயல் தோன்றும் வெளிமான் கன்று என்று ஊன்று முந்திரிகை குலை கொங்கையாள் – பெத்ல-குற:16 138/2

மேல்

மின்னே (2)

ஆனதை விரித்து சொல்லாய் அருள் குறவஞ்சி மின்னே – பெத்ல-குற:33 473/4
தேனுக்குள் மதுரமான திருமொழி குறி சொல் மின்னே
வானுக்குள் ஏணியாக வந்த பெத்லேகர் நாட்டில் – பெத்ல-குற:35 493/2,3

மேல்

மினுக்கி (1)

அக்கிரம சிவப்பு ஆடை ரத்தாம்பரத்தால் துலுக்கி பொன்னினால் மினுக்கி கன – பெத்ல-குற:63 838/2

மேல்