ல முதல் சொற்கள் – பெத்லகேம் குறவஞ்சி தொடரடைவு

கட்டுருபன்கள்


லக்கணத்தை (1)

பத்தி லக்கணத்தை விடான் பத்து இலக்கணத்தை விட்டான் வஞ்சி கெட்ட – பெத்ல-குற:32 468/1

மேல்

லக்கம் (1)

அங்கு அவன் சிங்கிக்கு சந்தோடம் உண்டாக அக்கணம் பக்கியை லக்கம் பண்ணிக்கொண்டு – பெத்ல-குற:45 615/3

மேல்

லக்கற்ற (1)

வர்க்கத்துக்கு வர்க்கம் லக்கற்ற பக்கிகள் – பெத்ல-குற:60 799/3

மேல்

லட்சணத்தாய் (1)

ஆறு லட்சணத்தாய் அட்ட மெய் குணத்தாய் – பெத்ல-குற:39 515/1

மேல்

லட்சத்து (4)

இ தொகை எழுபத்துமூவாயிரத்து இருநூற்றோடு எண்பத்திரண்டு எரி வெள்ளி அறுகோடி தொண்ணூறு லட்சத்து எண்பத்து எண்ணாயிரத்து – பெத்ல-குற:21 196/2
அத்தகை சனி வளையம் திங்கள் நூற்றெண்பத்திரண்டு கோடி ஐயைந்து லட்சத்து எழுபத்தையாயிரத்து இருநூற்று இருபத்தெட்டு என – பெத்ல-குற:21 196/7
காரி எழுபத்தொன்பதாயிரம் நானூற்றைந்து கடு மயில் கனத்த வளையம் லட்சத்து எண்பத்தையாயிரத்தோடு இரு சதம் – பெத்ல-குற:21 197/5
வல்ல இசராவேல் சாதியை சேர்ந்தது மாத்திரம் லட்சத்து நாற்பத்து நாலாயிரம் – பெத்ல-குற:60 801/3

மேல்

லட்சம் (4)

அத்தகை சந்திரன் என கொள்க செவ்வாய் பதினாலு கோடியே ஐம்பத்தைந்து லட்சம் முப்பத்து மூவாயிரத்து அறுநூற்று அறுபத்தேழ் – பெத்ல-குற:21 196/4
சுத்த வியாழம் நாற்பத்தொன்பது கோடியோடு அறுபத்தேழு தொகை லட்சம் அறுபத்தையாயிரத்து இருநூற்று எண்பத்தொன்றதே – பெத்ல-குற:21 196/5
பத்து சனி தொண்ணூற்றொரு கோடியே பதினொரு லட்சம் பாங்கின் நாற்பத்தோராயிரத்துடன் நானூற்று நாற்பத்திரண்டு – பெத்ல-குற:21 196/6
முப்பது லட்சம் சனம் எகிப்பத்தை முனிந்து மோசே பின் கனிந்து வருகையில் – பெத்ல-குற:56 753/1

மேல்

லத்தீனர் (1)

வாதுமலாகிகள் லத்தீனர் தானிஷர் வாகாம் அபிமேலேக்கியர் பெலிஸ்தர்கள் – பெத்ல-குற:47 638/2

மேல்

லபித்தோத்து (1)

மானாள் தேப்போறாள் மணன் ஏனோ லபித்தோத்து என்பர் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 148/4

மேல்

லவோதிச்சேயா (1)

பேசரிதான தியாத்திரா சார்துடன் பிலதெல்பியா லவோதிச்சேயா பற்றுடன் – பெத்ல-குற:50 669/2

மேல்