செ முதல் சொற்கள் – பெத்லகேம் குறவஞ்சி தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

செக்க 1
செகத்தில் 1
செகத்தை 1
செகதலம் 1
செகநாயகனை 1
செகம் 1
செகமானி 1
செங்கரும்பானதை 1
செங்கால் 3
செங்கோல் 2
செடியில் 1
செத்த 4
செத்தபேரை 1
செத்தவர்-தமையும் 1
செத்தவரும் 1
செத்தால் 1
செத்து 1
செத்தோருக்கு 1
செத்தோரை 1
செந்தேனை 1
செந்நீர் 1
செப்ப 1
செப்பட்டையில் 1
செப்பத்து 1
செப்பமிட்டிட 1
செப்பவாறாய் 1
செப்பாய் 1
செப்பான்மை 1
செப்பி 1
செப்பின 3
செப்பு 3
செப்புகிறேன் 1
செப்புதற்கு 1
செப்பும் 1
செப்புவாயே 1
செப்புவேன் 1
செப்புவேனே 1
செப்புவோமே 1
செப 14
செபங்கள் 2
செபஞ்செய்த 1
செபத்தால் 1
செபத்தி 1
செபத்தியார்க்காய் 1
செபத்தின் 1
செபத்தினை 1
செபத்து 2
செபத்தை 6
செபதேயின் 1
செபம் 10
செபம்செய்த 1
செபம்பண்ணி 1
செபமாலை 8
செபமாலைதான் 1
செபமாலையான் 1
செபரூபம் 1
செபானியா 1
செபிக்க 1
செபித்து 3
செபித்துச்செபித்து 1
செம் 14
செம்பு 1
செம்புக்கு 1
செம்புகம் 1
செம்போத்தும் 1
செம்மறியாட்டை 1
செம்மை 1
செம்மையாய் 1
செம்மையுடன் 1
செய் 17
செய்கிறார் 1
செய்குவன் 1
செய்கை 1
செய்கைக்கும் 1
செய்கைதானே 1
செய்கையில் 1
செய்த 26
செய்தது 1
செய்ததும் 2
செய்தவன் 2
செய்தவை 1
செய்தனை 1
செய்தார் 3
செய்தாள் 1
செய்தாளே 1
செய்தான் 3
செய்தானே 2
செய்தானோ 1
செய்தி 2
செய்திகளோ 1
செய்தியை 4
செய்து 15
செய்தும் 4
செய்துவைத்த 1
செய்தோன் 2
செய்ய 9
செய்யட்டும் 1
செய்யடா 1
செய்யப்பர் 1
செய்யலை 1
செய்யவும் 1
செய்யவே 1
செய்யாத 1
செய்யாமல் 3
செய்யும் 11
செய்யே 1
செய்வது 1
செய்வர்களோ 1
செய்விக்க 1
செய்வேன் 2
செய்வோம் 1
செய 6
செயங்கொடு 1
செயத்தின் 1
செயம் 1
செயம்கொள்ளுவோம் 1
செயமாய் 1
செயமான 1
செயமும் 1
செயல் 4
செயலால் 1
செயலுற்று 1
செயலே 1
செயலொடு 1
செயவான் 1
செயற்று 1
செயித்து 1
செயும் 4
செரியும் 1
செருக்கானை 1
செருசலை 1
செல் 3
செல்ல 4
செல்லடா 1
செல்லத்துரை 1
செல்லப்படும் 1
செல்லமொடு 1
செல்லாமல் 1
செல்லு 1
செல்லும் 4
செல்லையில் 1
செல்வ 3
செல்வத்தை 1
செல்வம் 2
செல்வமுள்ளோரையும் 1
செல்வமுளோர் 1
செல்வாள் 1
செல்விக்கையின் 1
செல 2
செலுத்தினது 1
செலுத்தும் 1
செவ்வாய் 1
செவ்வாய்க்கு 1
செவ்வையாய் 1
செவஸ்தியானும் 1
செவிட்டு 1
செவிட்டுவிரியன்கள் 1
செவியடா 1
செவியானும் 1
செழித்த 3
செழித்து 1
செழிப்பார் 1
செறி 1
செறிந்தவர் 1
செறிந்தும் 1
செறியும் 1
சென்ற 2
சென்றது 1
சென்றதை 1
சென்றவனே 1
சென்றவனை 1
சென்றனை 1
சென்றாப்போலே 1
சென்று 9
சென்றும் 1
சென்றே 1
சென்னல் 1
சென்னெல் 1
செனனம் 1
செனுவப்பன 1

செக்க (1)

செக்க சிவந்து உன் உதடு அழகான மா – பெத்ல-குற:71 916/1

மேல்

செகத்தில் (1)

செகத்தில் ஞான கண்ணியை – பெத்ல-குற:54 713/6

மேல்

செகத்தை (1)

செகத்தை கடந்து தாண்டடா – பெத்ல-குற:55 722/4

மேல்

செகதலம் (1)

மகதலை மரியாளை செகதலம் தான் அறியும் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 153/4

மேல்

செகநாயகனை (1)

திருமறை சுவிசேடனை ஏடனை திட வரப்பிரசாதனை நீதனை திவிய பெத்தலைநாயனை ஆயனை செகநாயகனை
தரும சற்குருவானனை ஞானனை சருவ வஸ்து உபகாரனை வீரனை தவிது இறைக்கு ராசனை நேசனை சருவேசரனை – பெத்ல-குற:2 11/1,2

மேல்

செகம் (1)

சிலுவையில் மாண்டாய் செகம் எலாம் ஆண்டாய் – பெத்ல-குற:39 532/1

மேல்

செகமானி (1)

வஞ்சனை சஞ்சலம் அஞ்ச வரும் செகமானி மறு இல்லாத – பெத்ல-குற:15 131/8

மேல்

செங்கரும்பானதை (1)

சீரான தோகை மயிலை வடிந்த செந்தேனை அமுர்தத்தை செங்கரும்பானதை
நேரான மோக்கிஷ பாக்கியத்தை இரு நேத்திரத்தை ஞான பாத்திரத்தை எந்தன் – பெத்ல-குற:65 847/3,4

மேல்

செங்கால் (3)

சிட்டு கறி எல்லாம் சுருக்கடா வெள்ளை செங்கால் நாரை கறி பெருக்கடா – பெத்ல-குற:55 740/1
வஞ்சகமாய் தப்பி ஓடிப்போகும் செங்கால் நாரையே எனை வஞ்சகமாய் தப்பி ஓடிப்போனாள் செம் கால் நாரியே – பெத்ல-குற:59 794/1
நன்னி சிங்கி வன்ன சின்னச்சிட்டு எந்நேரம் பொரிப்பாள் செங்கால் நாரை கறிக்கு ஒருக்காலே மெத்தமெத்த சிரிப்பாள் – பெத்ல-குற:62 820/2

மேல்

செங்கோல் (2)

செம்மையுடன் செங்கோல் மேவும் தேசு உலவும் ஏசு ராசன் – பெத்ல-குற:10 89/2
உச்சிதமாய் தாவீது வேந்தன் உலகு எல்லாம் ஓர் குடையில் ஆண்டு செங்கோல் செலுத்தினது இ தலமே – பெத்ல-குற:27 391/3

மேல்

செடியில் (1)

சூரை செடியில் படுத்தவன்-தன்னையே தூதன் எழுப்பி ஓர் பாத்திர தண்ணீரும் – பெத்ல-குற:46 623/2

மேல்

செத்த (4)

கொஞ்ச அறிவால் தணிந்து செத்த நரரை தஞ்சம் எனவே பணிந்து – பெத்ல-குற:12 103/2
சிந்துவின் மேலே நடந்திட்ட மந்திரம் செத்த பின் லாசர்க்கு உயிர் தந்த மந்திரம் – பெத்ல-குற:43 597/3
செத்த மனு மக்களை சேவித்து அக்கியனர்கள் செய்வது போல் திருநாள் பலதும் செய்துவைத்த – பெத்ல-குற:43 598/3
ஆசை வெறிகொண்டு செத்த மனுடரை ஆண்ட பொருள் என்று மீண்டும் மனத்திடை – பெத்ல-குற:49 663/3

மேல்

செத்தபேரை (1)

சித்து மாயை மிகுந்த பாதகர் செத்தபேரை அடுத்து_உளோர் – பெத்ல-குற:9 85/2

மேல்

செத்தவர்-தமையும் (1)

செத்தவர்-தமையும் எழுப்பி வைத்தவர் சுமையும் நுகத்தடி சின்னது என்று ஆதி மனுடருக்கு இன்ன நன்று ஓதி – பெத்ல-குற:13 116/2

மேல்

செத்தவரும் (1)

தீன் படரும் ரோகிகளும் பேய்பிடித்தபேரும் செத்தவரும் குணமாகி எழுந்தது இந்த தலமே – பெத்ல-குற:27 395/2

மேல்

செத்தால் (1)

செத்தால் பாக்கிய தீர்க்கத்து ஏற்ற – பெத்ல-குற:22 282/2

மேல்

செத்து (1)

கற்புக்கு ஒற்றி பற்று சுற்ற கட்டற்று அற்பத்து உற்று செத்து
பொற்பு தட்டி கிச்சு கஸ்தி பக்கத்துக்கு உட்புக்கி சுட்டு – பெத்ல-குற:22 278/1,2

மேல்

செத்தோருக்கு (1)

சிட்டோருக்கு அருமையர் பெருமையர் செப்பான்மை குயிலினர் பயிலினர் செத்தோருக்கு உதவியர் பதவியர் தேவ அற்புதனார் – பெத்ல-குற:2 14/2

மேல்

செத்தோரை (1)

புல்லு மண் கல் மயிர் எலும்பு எல்லாம் அர்ச்சீட்டது என்று போதித்து செத்தோரை துதித்து ஓத சொல்லுவாள் – பெத்ல-குற:17 165/3

மேல்

செந்தேனை (1)

சீரான தோகை மயிலை வடிந்த செந்தேனை அமுர்தத்தை செங்கரும்பானதை – பெத்ல-குற:65 847/3

மேல்

செந்நீர் (1)

துப்புரவான நீர் செந்நீர் ஆகவும் தோன்றும் இரத்தம் முன் போல் நீர் ஆகவும் – பெத்ல-குற:46 620/3

மேல்

செப்ப (1)

தேசு திகழ் மங்கையே நீ கண்டு மோகித்தாய் அது செப்ப பயந்தே இருந்தேன் செப்புவேன் முன்னே – பெத்ல-குற:40 559/2

மேல்

செப்பட்டையில் (1)

இங்கு ஏசுநாதர் குருகு போல் செப்பட்டையில் அழைத்தாலும் யூதர் குணமாகலை – பெத்ல-குற:53 707/4

மேல்

செப்பத்து (1)

சிக்குப்பொட்டு துட்டுள் புக்கி சித்து சொத்து செப்பத்து இட்ட – பெத்ல-குற:22 277/2

மேல்

செப்பமிட்டிட (1)

செப்பமிட்டிட தவ திறத்திலுற்று உகத்தை வெற்றி – பெத்ல-குற:22 218/2

மேல்

செப்பவாறாய் (1)

தில்லுமுல்லதாக செல்ல கல்லி குறிகள் கொண்டு செப்பவாறாய் ஆனதற்கு இங்கு ஒப்பவும் மாட்டேன் – பெத்ல-குற:40 558/3

மேல்

செப்பாய் (1)

செப்பாய் சூனேமியாளும் முப்போது எலிசாவுக்கு சின்ன அறைவீட்டை செய்தது என்ன மேன்மைதான் – பெத்ல-குற:17 150/3

மேல்

செப்பான்மை (1)

சிட்டோருக்கு அருமையர் பெருமையர் செப்பான்மை குயிலினர் பயிலினர் செத்தோருக்கு உதவியர் பதவியர் தேவ அற்புதனார் – பெத்ல-குற:2 14/2

மேல்

செப்பி (1)

தயை புத்தி புகழ் செப்பி செல கட்ட தடத்து இப்பர்க்கு – பெத்ல-குற:22 312/2

மேல்

செப்பின (3)

செப்பின ரோமையின் தப்பித பாப்புவுக்கு ஒப்பிட கோடி பேர் இப்படி உண்டு அபரஞ்சி – பெத்ல-குற:32 472/4
திடனற்று வீழ்வர்கள் என்று பவுலு செப்பின சூட்சிக்கு ரோமனார் சாட்சி – பெத்ல-குற:34 492/4
தீதுள்ள பன்றி முன் முத்தை போடாய் என்றும் செப்பின புத்தி அனேகம் உண்டே அதை – பெத்ல-குற:57 771/2

மேல்

செப்பு (3)

செம் சொல் மகா ஞான கவி சக்கரவர்த்தி செப்பு குறவஞ்சி பதினெண்ணூறாண்டே – பெத்ல-குற:1 7/4
சீர் உயரும் பெத்தலேம் மலை குறவஞ்சி கொடியே செப்பு என்றாளே – பெத்ல-குற:32 464/4
விண்டு குறி செப்பு விசுவாசம் எனும் உன் சிங்கியை – பெத்ல-குற:68 873/3

மேல்

செப்புகிறேன் (1)

செப்புகிறேன் நான் அறிந்த தேசம் எல்லாம் கேளும் இன்னே – பெத்ல-குற:31 440/1

மேல்

செப்புதற்கு (1)

செப்புதற்கு அரிய சீனாமலையான் – பெத்ல-குற:22 215/2

மேல்

செப்பும் (1)

சீர் அணியும் பல கோடி தமிழ் செப்பும் வளமை பெறும் வாசல் இது – பெத்ல-குற:30 434/3

மேல்

செப்புவாயே (1)

சிங்கி அடையாளம் என்ன சிங்கா நீ செப்புவாயே – பெத்ல-குற:67 860/4

மேல்

செப்புவேன் (1)

தேசு திகழ் மங்கையே நீ கண்டு மோகித்தாய் அது செப்ப பயந்தே இருந்தேன் செப்புவேன் முன்னே – பெத்ல-குற:40 559/2

மேல்

செப்புவேனே (1)

திட்டம் இனம் அறியாத புது கிறிஸ்தோரை சகியாய் செப்புவேனே – பெத்ல-குற:1 5/4

மேல்

செப்புவோமே (1)

சீர் இயைவாய் விளையாடி பந்தடித்தாள் அவள் திறத்தை செப்புவோமே – பெத்ல-குற:21 191/4

மேல்

செப (14)

பூ அணிந்த செப மாலை புனைந்த பெத்தலேகர் இரு பொன் தாள் போற்றி – பெத்ல-குற:1 2/1
முதிய மறையது முழுதும் ஒருவன் என மொழி நவில முதன்மைபெறும் அமுத வடிவே முருகு உலவு செப முறையின் நெறி ஒழுகு அவர் இதைய முளரி-தனில் நிறையும் முதலே – பெத்ல-குற:11 94/2
நெஞ்சினிலும் செப விஞ்சை இறைஞ்சு அவதானி நித்திய காலம் – பெத்ல-குற:15 131/6
செம் சொல் பரம மாதரும் சொல் புகழ்ந்து மெச்சும் புருவத்தாள் தேவ சிந்தை உருக்கும் செப விந்தை இருக்கும் மங்கை பருவத்தாள் – பெத்ல-குற:16 136/4
மாசற்று ஒளிர் சங்கீத நேசத்து இலங்கு செப மாலையாள் ஞான மன்னன் மகிழும் ரத்தின பொன்னின் நலம் கிருத ஓலையாள் – பெத்ல-குற:16 140/1
பத்தியும் செப தியான பண்புடன் பகர்கின்றாளே – பெத்ல-குற:17 144/4
மந்திர செப முறைமை தப்பா கிறிஸ்தவர்கள் அம்மே வாதிடும் பேய் கணத்தை வென்ற கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 416/1
அர்த்தத்தொடு மெத்த கலை கற்று தவமுற்று கடி அச்சத்து இடர் அற்று செப அர்ச்சிப்பொடு நல் பத்தியின் – பெத்ல-குற:44 602/4
ஓதி மிகுத்து செப சித்தமாய் கிறிஸ்துவின் நீதி மிகுத்து தவ சுத்தமாய் சிங்கனை கண்டு – பெத்ல-குற:44 604/3
அந்தக்கரணன் அந்த பல கந்தை கொடி அறுந்து அற்றிட அண்ட பரமண்டல செப அங்கத்தொடு சங்கத்திடை – பெத்ல-குற:44 605/5
நாலாவிதமான சாதி எல்லாம் வெல்லை நாட்டுக்குள்ளே செப வீட்டுக்கு கீழாக – பெத்ல-குற:47 643/4
வித்தகத்திட நயத்திலே செப பொத்தகத்துட மயத்திலே – பெத்ல-குற:54 715/1
பெத்தலகேம் பதி நாட்டிலே உயர் பேரின்பத்தின் செப வீட்டிலே – பெத்ல-குற:55 729/1
பொஞ்ஞானம் நீக்கும் பிரார்த்தனை செல்வ பூங்காவனமும் செப பொஸ்தகத்தோடு இனம் – பெத்ல-குற:57 764/3

மேல்

செபங்கள் (2)

உருகி மனம்திரும்பி தவசுபண்ணி நெறி ஒழுங்கில் நடந்து அதிக செபங்கள் நண்ணி – பெத்ல-குற:8 62/2
மந்திர செபங்கள் எல்லாம் வகையுடன் அறிவேன் ஐயே – பெத்ல-குற:43 588/4

மேல்

செபஞ்செய்த (1)

ஆயக்காரன் பரிசேயன் வாதாடி செபஞ்செய்த வாசல் இது – பெத்ல-குற:30 436/1

மேல்

செபத்தால் (1)

திறமுடன் அன்பின் பலன் பட்சம் சகத்து இன்பம் செபத்தால் வளர் – பெத்ல-குற:22 296/2

மேல்

செபத்தி (1)

பத்தியது உற்ற செபத்தி தவத்தி பரத்தி உரத்தி நயத்தி நியத்தி – பெத்ல-குற:23 355/2

மேல்

செபத்தியார்க்காய் (1)

சொன்னாலும் கோபம்கொள்வாள் கன்னாப்பின்னா என்று ஓதும் துலுக்கன் செபத்தியார்க்காய் பிலுக்கிக்கொள்வாள் – பெத்ல-குற:17 161/3

மேல்

செபத்தின் (1)

ஒலிவ மலை ஆண்டவனார் செபத்தின் மலை அம்மே யுத்தமன்றான் ஆத்தும பாடான மலை அம்மே – பெத்ல-குற:25 374/1

மேல்

செபத்தினை (1)

படிக்கு அருள் செபத்தினை பெலப்பட படித்து – பெத்ல-குற:22 223/2

மேல்

செபத்து (2)

மிஞ்ச நல் தயை காட்டி வழுத்திடவும் செபத்து உருவாய் பரம பொருள் – பெத்ல-குற:12 103/4
ஈன மனத்தை நீங்கடா செபத்து
இடைவிடாமலே ஓங்கடா – பெத்ல-குற:55 723/3,4

மேல்

செபத்தை (6)

செபத்தை செபத்தை செபித்து செபித்து – பெத்ல-குற:22 212/1
செபத்தை செபத்தை செபித்து செபித்து – பெத்ல-குற:22 212/1
தச ஞான மந்திரமும் விசையாய் மும்முறை சொல்வாய் அம்மே யேசு தற்பரன் சொன்ன செபத்தை எப்போதும் உச்சரிப்பாய் அம்மே – பெத்ல-குற:36 500/2
கூடி இருந்து செபத்தை முகித்து குலாவியே சிங்கனும் அப்பாலே சென்ற பின் – பெத்ல-குற:45 611/3
கத்தரின் செபத்தை ஓதடா தூதர் காளத்தை வாங்கிக்கொண்டு ஊதடா – பெத்ல-குற:55 730/1
மந்திர செபத்தை மூட்டுவாள் – பெத்ல-குற:69 884/2

மேல்

செபதேயின் (1)

செபதேயின் மைந்தன் யொவான் யாக்கோபின் தாயும் சிறிய அன்னையா அதுவும் தீர்க்கம் அல்லோ அம்மே – பெத்ல-குற:28 406/1

மேல்

செபம் (10)

இலேபித்தமார்கள் எல்லாம் தாபித்து மந்திர செபம் சேவித்து பண்புசெயும் வாசல் இது – பெத்ல-குற:30 428/2
சீல பரமண்டல செபம் போசனம் செய் செபம் பின் செபம் தீட்சைவிதி செபம் – பெத்ல-குற:43 593/2
சீல பரமண்டல செபம் போசனம் செய் செபம் பின் செபம் தீட்சைவிதி செபம் – பெத்ல-குற:43 593/2
சீல பரமண்டல செபம் போசனம் செய் செபம் பின் செபம் தீட்சைவிதி செபம் – பெத்ல-குற:43 593/2
சீல பரமண்டல செபம் போசனம் செய் செபம் பின் செபம் தீட்சைவிதி செபம்
பாலர் படிக்கின்ற கூடத்து முன் செபம் பண்பான பின் செபம் பாவசங்கீர்த்தனம் – பெத்ல-குற:43 593/2,3
பாலர் படிக்கின்ற கூடத்து முன் செபம் பண்பான பின் செபம் பாவசங்கீர்த்தனம் – பெத்ல-குற:43 593/3
பாலர் படிக்கின்ற கூடத்து முன் செபம் பண்பான பின் செபம் பாவசங்கீர்த்தனம் – பெத்ல-குற:43 593/3
ஆலையத்தின் துவக்க செபம் பின் செபம் அல்லால் பெரும் பாவசங்கீர்த்தனம் என்ற – பெத்ல-குற:43 593/4
ஆலையத்தின் துவக்க செபம் பின் செபம் அல்லால் பெரும் பாவசங்கீர்த்தனம் என்ற – பெத்ல-குற:43 593/4
சாடை அவனும் அறியாமல் பின்னும் தனி செபம் செய்து பலன் தக்கித்துக்கொள்ளும் – பெத்ல-குற:45 611/4

மேல்

செபம்செய்த (1)

பத்தியோடே செபம்செய்த கொர்னேலியு பட்சியும் கல்லன் வலைக்குள்ளே பட்டது – பெத்ல-குற:60 802/3

மேல்

செபம்பண்ணி (1)

வீரியத்தோடு பிசாசுடன் போர்செய்து எவ்வேளையிலேயும் விழித்து செபம்பண்ணி
நேருடன் நின்று கிறிஸ்துவை பற்றிய நீதிமான்கள் செய்த பாவம் போனாப்போலே – பெத்ல-குற:63 834/3,4

மேல்

செபமாலை (8)

நீதியின் ஆடையது அணிந்து ஞானாபரண வேத செபமாலை புனைந்து மெஞ்ஞானமுடன் – பெத்ல-குற:24 360/1
வென்றி தரும் பரன் சிலுவை கிறிஸ்தவர்கள் அம்மே வித்தகம் சேர் செபமாலை கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 423/3
கொத்து செபமாலை கட்டி கத்தி குறி சொல்வது வீண் அம்மே அந்த கோரணி குறிகள் எல்லாம் காரணத்தை காட்டாதடி அம்மே – பெத்ல-குற:36 503/4
தோத்திர செபமாலை தொட்ட கையை காட்டாய் தேவ சுதனுக்கு அமுது அளித்த கையை காட்டாய் – பெத்ல-குற:37 506/1
சுத்த வெள்ளை துகில் கூறை ஒன்று வருகும் தேவ துய்ய அபரஞ்சி செபமாலை வருகும் – பெத்ல-குற:40 565/2
பொன் மாலை மணி மாலை பூ மாலை செபமாலை பொலிவாய் பூண்ட – பெத்ல-குற:40 571/2
காட்டி மனுவை பிடிக்கும் வலை தூக்கி செபமாலை கனக்க மார்பில் – பெத்ல-குற:44 599/3
மானுவேலை தினம் பணியடா செபமாலை கொண்டுவந்து அங்கு அணியடா – பெத்ல-குற:55 724/1

மேல்

செபமாலைதான் (1)

வல் உத்திராட்சத்தை போல் அல்லோ செபமாலைதான் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 165/4

மேல்

செபமாலையான் (1)

தோத்திர ஞான சுப செபமாலையான் – பெத்ல-குற:22 273/2

மேல்

செபரூபம் (1)

திரு மலையில் செபரூபம்
அருள் மலையில் உயிர் ஈயும் – பெத்ல-குற:72 948/2,3

மேல்

செபானியா (1)

ஓசையா மல்கியா தீர்க்கன் உயர் யோவேல் செபானியா சகாரியா தீர்க்கன் – பெத்ல-குற:34 491/2

மேல்

செபிக்க (1)

சீர் அணியும் சங்கித திட்டம் சீடர் பரிந்தும் செபிக்க பின் – பெத்ல-குற:22 258/2

மேல்

செபித்து (3)

செபத்தை செபத்தை செபித்து செபித்து – பெத்ல-குற:22 212/1
செபத்தை செபத்தை செபித்து செபித்து
பவத்தை பவத்தை பழித்து பழித்து – பெத்ல-குற:22 212/1,2
சற்றும் விடாமல் செபித்து கிறிஸ்துவை – பெத்ல-குற:71 908/3

மேல்

செபித்துச்செபித்து (1)

திடமனத்தொடு செபித்துச்செபித்து
செகத்தில் ஞான கண்ணியை – பெத்ல-குற:54 713/5,6

மேல்

செம் (14)

செம் சொல் மகா ஞான கவி சக்கரவர்த்தி செப்பு குறவஞ்சி பதினெண்ணூறாண்டே – பெத்ல-குற:1 7/4
புத்தியுற்ற கன்னியர்கள் மாப்பிள்ளைக்கு எதிர்கொண்டு பொங்கு சுடர் தீபங்கள் செம் கையில் வைத்து எழுவார் – பெத்ல-குற:14 125/1
செம் சொல் மிகும் குறவஞ்சி படித்து – பெத்ல-குற:15 132/13
செம் சொல் பரம மாதரும் சொல் புகழ்ந்து மெச்சும் புருவத்தாள் தேவ சிந்தை உருக்கும் செப விந்தை இருக்கும் மங்கை பருவத்தாள் – பெத்ல-குற:16 136/4
சொன்னம்-தனில் பதித்து மின்னும் தற்சீசின் ரத்தின செம் கையாள் மயல் தோன்றும் வெளிமான் கன்று என்று ஊன்று முந்திரிகை குலை கொங்கையாள் – பெத்ல-குற:16 138/2
சரியணி செம் கை மின்னாள் பிரிய சூசன்னாளும் தான் சபை ஏறினாளே இனி கவை காரியம் ஏன் – பெத்ல-குற:17 151/3
சிந்தைகள் விரிந்து அமுத செம் சொல்கள் இசைந்தபடி – பெத்ல-குற:22 244/2
திங்கள் செம் கதிரோ தெய்வ ராக்கினியோ – பெத்ல-குற:22 338/2
செம் சொல் மொழி அபரஞ்சி வெலைமலை வஞ்சி அருள் குறவஞ்சி எனும் நல – பெத்ல-குற:23 356/4
வள்ளல் பெத்தலேகம் நாதர் பேரெடுக்கவே ஞான மங்கையர் சீயோன் குமாரி செம் கை குவித்து – பெத்ல-குற:40 564/2
கஞ்ச மலர் செம் கரத்தினான் அபரஞ்சிக்கு உயர் பொன் சிரத்தினான் – பெத்ல-குற:54 714/2
காடையே செம் மயிலே எனை வழக்காடையே செம் மயிலே பசுங்கிளி – பெத்ல-குற:58 786/1
காடையே செம் மயிலே எனை வழக்காடையே செம் மயிலே பசுங்கிளி – பெத்ல-குற:58 786/1
வஞ்சகமாய் தப்பி ஓடிப்போகும் செங்கால் நாரையே எனை வஞ்சகமாய் தப்பி ஓடிப்போனாள் செம் கால் நாரியே – பெத்ல-குற:59 794/1

மேல்

செம்பு (1)

வேறு உள செம்பு மரம் சிலை யாவையும் வேசித்தனம் செய்யும் நோக்கமாய் பார்த்தாப்போல் – பெத்ல-குற:52 700/4

மேல்

செம்புக்கு (1)

தில்லுமுல்லாய் செம்புக்கு ஈடாய் நல்ல பித்தாளை தேர்ந்தாள் சீனத்தான் மை இட்டது எல்லாம் ஞான தேவனாய் – பெத்ல-குற:17 165/2

மேல்

செம்புகம் (1)

சேடு வலூறு கருவாட்டுவாலியும் செம்புகம் ஆட்காட்டி தீக்குருவிகளும் – பெத்ல-குற:53 709/3

மேல்

செம்போத்தும் (1)

சேர்த்து கண்ணியை மலத்தி குத்தினால் செம்போத்தும் படுமே குழுவா – பெத்ல-குற:54 719/2

மேல்

செம்மறியாட்டை (1)

செம்மறியாட்டை சுதன் எடுத்துகொண்டான் தேற்றரவாளன் புறாவை ஏற்றுக்கொண்டான் – பெத்ல-குற:53 706/1

மேல்

செம்மை (1)

செம்மை இலாமலே சீடர் பயந்து தெறிபட்டு திக்குக்குத்திக்காய் ஓடிப்போனாப்போல் – பெத்ல-குற:63 832/4

மேல்

செம்மையாய் (1)

மானிடரை மரமாய் காணச்செய்தது மற்றும் மனுடரை செம்மையாய் காணவும் – பெத்ல-குற:46 631/2

மேல்

செம்மையுடன் (1)

செம்மையுடன் செங்கோல் மேவும் தேசு உலவும் ஏசு ராசன் – பெத்ல-குற:10 89/2

மேல்

செய் (17)

கோட்டி செய் அலகை வஞ்சம் குலைத்து அரசாள வெற்றி – பெத்ல-குற:7 47/1
ஏதன் வனம் மீதில் ஆதம் ஏவை மான் செய் தீதினாலே – பெத்ல-குற:10 88/1
எந்தை உனை அழிக்க வந்தது அறிவாய் நீ செய் இடக்கும் பவத்தின் இச்சை கொடுக்கும் அக்கினி அம்பை – பெத்ல-குற:20 187/3
உரிமை செய் உறவு செய் உரமிடு திறம் அருள் உந்தன் கழலே கதி – பெத்ல-குற:22 301/1
உரிமை செய் உறவு செய் உரமிடு திறம் அருள் உந்தன் கழலே கதி – பெத்ல-குற:22 301/1
ஆதி செய் பாவம் அகற்றுதற்காக – பெத்ல-குற:22 304/1
ஆதியில் அதம் செய் வினை தீர்க்க அனாதியான் ஒரு ரட்சகன் தன்னை – பெத்ல-குற:26 380/1
தேசம் எங்கும் பேரெடுத்த கிறிஸ்தவர்கள் அம்மே செய் கருமம் அறிந்து செய்யும் கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 418/3
திசை மேவும் மன்னர் மன்னர் தெரிசனம் செய் வாசல் இது – பெத்ல-குற:30 428/3
குட்டிகளாய் போட ராகேல் புருடன் செய் கோரணி வித்தையும் அறிவேன் அதி – பெத்ல-குற:33 477/2
தாமார் என்பவளும் யூதாவை ஏய்த்து செய் தந்திர வித்தையும் தெரியும் தன் – பெத்ல-குற:33 478/2
முந்தின பலனில் பத்தில் ஒன்று வை அம்மே சற்றும் மோசம் அடராப்படிக்கு நன்று செய் அம்மே – பெத்ல-குற:35 494/2
சீல பரமண்டல செபம் போசனம் செய் செபம் பின் செபம் தீட்சைவிதி செபம் – பெத்ல-குற:43 593/2
முன் நாள் மோசே முனி வாரி திரண்டு ஆக முற்றும் பிரிய வகுக்க செய் மந்திரம் – பெத்ல-குற:43 594/1
அஞ்சுதலற்று எவரோடும் உடந்தையதாக அலைந்து அகந்தை செய் ரோமியின் – பெத்ல-குற:46 632/3
தருமமே அல்லால் நீ செய் தவசு புண்ணியத்தால் என் ஆம் – பெத்ல-குற:57 760/2
பாகமுடன் செய் மருந்து பக்கிஷ உச்சித மருந்து – பெத்ல-குற:68 877/3

மேல்

செய்கிறார் (1)

நேசமாய் ஆலிங்கனம் செய்கிறார் இங்கிலீசரும் – பெத்ல-குற:70 899/2

மேல்

செய்குவன் (1)

காப்பவள் இனி சொல என் நா பிசகுது என் செய்குவன் – பெத்ல-குற:67 872/4

மேல்

செய்கை (1)

மண் ஆவாள் ரோமி செய்கை கண்ணால் கண்டீர் அல்லோ மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 166/4

மேல்

செய்கைக்கும் (1)

இத்தனை பா இனம் பாடின செய்கைக்கும்
என்ன பரிசடி சிங்கி வந்த – பெத்ல-குற:71 936/1,2

மேல்

செய்கைதானே (1)

சித்தமாய் அவரவர்க்கு பத்தமாய் பங்கிடுதல் செய்கைதானே – பெத்ல-குற:62 812/4

மேல்

செய்கையில் (1)

தேசம் எல்லாம் மந்திரித்தனம் செய்கையில் சேர்ந்து சகோதரர் தானியம் கொள்ளவே – பெத்ல-குற:56 752/3

மேல்

செய்த (26)

திருந்தின பாடலுக்கு ஒப்பாய் பெத்தலேம் குறவஞ்சி செய்த தன்மை – பெத்ல-குற:1 9/2
தேசுற்ற பரலோக ரோச புஷ்பம் கன்னி கற்பினாள் சால்மோன் செய்த ஆலயத்தில் எய்த கற்பனை பெட்டி பொற்பினாள் – பெத்ல-குற:16 140/2
தோணும்படி பரவோன் செய்த பாதகம் தென்றலே மிக சுற்றி அவனை கடலில் தணித்ததே தென்றலே – பெத்ல-குற:19 177/3
இங்கு அவன் செய்த கொடூரங்கள் மெத்தவாம் தென்றலே அதை எண்ணி முடியுமோ சொல்லி முடியுமோ தென்றலே – பெத்ல-குற:19 178/2
கூசாமல் லோத்தின் மக்கள் செய்த வித்தையில் கூட்டு வித்தையும் உண்டு அம்மே – பெத்ல-குற:33 476/4
பண்டு மகதலாவூர் மரியாள் செய்த பாசாங்கும் கற்றன் அடி அம்மே – பெத்ல-குற:33 481/4
மூப்பரை கூட்டி வழக்கிட்டு வேசையை மொட்டையடிப்பதும் உண்டு செய்த
தீர்ப்புக்கு எதிர்த்திடில் ரோமியை மானுவேல் தேசம் விட்டு ஓட்டவும் விண்டு சற்றும் – பெத்ல-குற:33 482/2,3
தந்திர அலகை செய்த சதியினை கடந்து ஈடேற – பெத்ல-குற:43 588/1
மன்னாவை தந்து அருள செய்த மந்திரம் மா மலையில் சலம் மேவப்பண் மந்திரம் – பெத்ல-குற:43 594/2
வெட்கம் இல்லாமல் திருட்டளவாய் செய்த வேசித்தனத்தை வெளியாக்கிவிட்டிடும் – பெத்ல-குற:45 616/4
ஏலியின் மக்கள் செய்த இடர் சகிக்காமல் கொன்று – பெத்ல-குற:46 617/1
வலிய நிலமும் அ நீரும் ஆரோக்கியமாக மகா நலமாக செய்த உப்பின் – பெத்ல-குற:46 624/4
மானம் மிகும் நாகமான் குட்டம் கேயாசி மார்க்கமுற செய்த தீர்க்கன் எலிசாவின் – பெத்ல-குற:46 627/4
வீரியமாக தண்ணீரில் இரும்பை மிதந்திட செய்த மரக்கொம்பு மூலிகை – பெத்ல-குற:46 628/1
சூரியரின் படையானதின் கண்களை சூழ் மயக்கம் செய்த ஓர் வழி மூலிகை – பெத்ல-குற:46 628/2
ஈன அலகையை சொல்லால் துரத்தவும் இப்படி ரட்சகர் செய்த எல்லா வித – பெத்ல-குற:46 631/4
ஞானமதாக கிறிஸ்து அருளி செய்த ராப்போசனம் என்னும் நன்மைக்கு சேர்ந்தாப்போல் – பெத்ல-குற:49 662/4
அறுப்பு மிகுதியது எனவும் வேலையாள் கொஞ்சம் என்றும் அருளி செய்த
சிறப்பு மிகும் பெத்லகேம் நாதர் வளர் பண்ணை எல்லாம் திடன்கொண்டு ஓங்கி – பெத்ல-குற:54 712/1,2
பண்ணி அருளிய கற்பனை மீறி பசாசின் உரை பற்றி பாவத்தை செய்த பின் – பெத்ல-குற:56 749/3
அந்நாளில் வேசித்தனம் செய்த இஸ்திரீயானவளை கண்டு கையும்களவுமாய் – பெத்ல-குற:56 755/1
அருமை சேர் பெத்லகேமின் அரசன் அன்று உனக்கு செய்த
தருமமே அல்லால் நீ செய் தவசு புண்ணியத்தால் என் ஆம் – பெத்ல-குற:57 760/1,2
நேருடன் நின்று கிறிஸ்துவை பற்றிய நீதிமான்கள் செய்த பாவம் போனாப்போலே – பெத்ல-குற:63 834/4
பரம் புவியும் அதில் நிறைந்த பொருளும் செய்த பராபரனை வணங்காமல் பல பேய்-தன்னை – பெத்ல-குற:64 839/1
எங்கேயெங்கே பார்த்தாலும் அவளை போல் கண்ணுக்குள் இருக்கிறு அவள் செய்த மாயம் அந்த – பெத்ல-குற:66 858/1
செய்த வேலைக்காக தையல் இரேபெக்காள் – பெத்ல-குற:71 912/3
பேராலே செய்த குறம் பெருக வாழி பிரியமுடன் ஆய்ந்து உணரும் பெரியோர் வாழி – பெத்ல-குற:72 955/3

மேல்

செய்தது (1)

செப்பாய் சூனேமியாளும் முப்போது எலிசாவுக்கு சின்ன அறைவீட்டை செய்தது என்ன மேன்மைதான் – பெத்ல-குற:17 150/3

மேல்

செய்ததும் (2)

பேதுரு சபையை துன்பம் செய்ததும் உண்டோ சீமோன் பேதுரு பராபரனோடே எதிர்த்தானோ – பெத்ல-குற:40 569/2
சூனேமில் வாழ் மலடி பிள்ளை பெற்றதும் தோன்றின பிள்ளை மரித்திட செய்ததும்
தான் அத்தை பின்னும் எழுப்பி கொடுத்ததும் சாவு பானைக்குள் இருக்குது என்றோர்களுக்கு – பெத்ல-குற:46 627/1,2

மேல்

செய்தவன் (2)

கட்டை சொரூபங்களை செய்தவன் பழை ஆதமே அவன் கட்டுண்டு அக்கினி கடலில் வீழ்வான் பழை ஆதமே – பெத்ல-குற:20 182/4
பாதத்துளானோர் மறுபிறப்பாகவும் பாவத்தை செய்தவன் நீதத்தை செய்து முன் – பெத்ல-குற:43 592/3

மேல்

செய்தவை (1)

கஞ்சமலையிடை துஞ்சும் விலைமகளின் சதிகள் கெடவும் செய்தவை இடை – பெத்ல-குற:23 356/2

மேல்

செய்தனை (1)

தீர்க்கதெரிசிகளை துன்பம் செய்தனை தென்றலே நீ தீயினில் மூவரை போட்டு கொழுத்தினை தென்றலே – பெத்ல-குற:19 176/1

மேல்

செய்தார் (3)

நடம்புரியும் குறவஞ்சி தமிழும் செய்தார் நானும் அதை கண்டு ஏகநாதன் மீது – பெத்ல-குற:1 3/3
பாவி ரோமை பாப்புவை நீங்கிட உய்தார் அவன் பாதையை விட்டு தேவ பாதையை செய்தார் – பெத்ல-குற:8 75/2
மாது லோத்தின் பெண்களும் கோது செய்தார் மரிய மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 146/4

மேல்

செய்தாள் (1)

மலையாமல் விக்கிரக சிலை எல்லாம் ரோமி செய்தாள் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 163/4

மேல்

செய்தாளே (1)

கல் உருவுக்கு ஒப்பாய் மரத்தில் உரு செய்தாளே ரோமி களிமண் சேர்க்காமல் பீங்கான் ஒளி மண் சேர்த்தாள் – பெத்ல-குற:17 165/1

மேல்

செய்தான் (3)

உன்னும் உயர் ஆசாரி ஆரோனும் கன்றினுட உரு செய்தான் நரரை இவன் கருச்செய்தான் என்பார் – பெத்ல-குற:14 121/3
இசையாத தாமாரான அப்சலோமின் தங்கையாரை ஈடாய் அம்னோன் முறைகேடே செய்தான்
உசியா யூதித்து என்பாளும் விசையாய் வேடம்போட்டு அல்லோ ஓலப்பர் நேசர் தலை நீலி போல் கொய்தாள் – பெத்ல-குற:17 152/2,3
துங்க யோசுவன் சண்டையில் வெண்ணிலாவே உனை சூரியன் பின் நிற்க செய்தான் வெண்ணிலாவே – பெத்ல-குற:18 171/3

மேல்

செய்தானே (2)

தேசு உலவு தவிது அரசன் உரியாவை கொன்று கொலை செய்தானே இவன் பாவம் செய்தானோ என்பார் – பெத்ல-குற:14 122/4
முந்தின ஆதாம் என்ற முதல் மனுடனை செய்தானே – பெத்ல-குற:20 179/4

மேல்

செய்தானோ (1)

தேசு உலவு தவிது அரசன் உரியாவை கொன்று கொலை செய்தானே இவன் பாவம் செய்தானோ என்பார் – பெத்ல-குற:14 122/4

மேல்

செய்தி (2)

பாப்பு சபையாள் ரோமி மூப்பாள் என்ற பொல்லாத பாதகியின் செய்தி எல்லாம் ஒத வசமோ – பெத்ல-குற:17 156/1
ஆரியன் கைக்கோல் தளிர்த்து பூத்த செய்தி
ஆய்ந்திலையோ காணும் சிங்கா – பெத்ல-குற:71 921/3,4

மேல்

செய்திகளோ (1)

வருகும் ஓர் குறியோ வந்த செய்திகளோ – பெத்ல-குற:39 547/2

மேல்

செய்தியை (4)

தென்பாக அவர்களை வெட்ட அந்த செய்தியை கேட்டு எங்கள் தானியேல் தீர்க்கன் – பெத்ல-குற:34 487/3
தாஷ்டிகமாய் சொன்ன செய்தியை கேட்டு அந்த தாசிக்கு ஞாயத்தோடே புத்தி போதிக்க – பெத்ல-குற:41 579/2
வள்ளல் பரன் சுதனார் சொன்ன செய்தியை மாத்திரம் புத்தியில் வைத்துக்கொண்டே நாமும் – பெத்ல-குற:53 711/3
விக்கிரக பத்திக்கார ரோமாபுரி வேசியின் செய்தியை கண்டறிந்தோர் எலாம் – பெத்ல-குற:60 803/1

மேல்

செய்து (15)

திடம் புரியும் பல நூலும் செய்து மீண்டும் செய்ய குறவஞ்சியதும் செய சிந்தித்தேன் – பெத்ல-குற:1 3/4
வரும் சிறுவர் தாழை மடல் தோணி செய்து விளையாடும் வண்மை தானே – பெத்ல-குற:1 9/4
ஏர்க்கையே செய்து போர் கணத்தினை ஈர்க்க ஆதிபன் மூர்க்கமாய் – பெத்ல-குற:9 81/3
தும்மனசாம் பேய் கணத்தை சூழ்ந்த வெற்றி செய்து அங்கு ஏக – பெத்ல-குற:10 89/3
ஓலை திருநாள் செய்து மேலைக்கு மீடேறாமேல் உச்சமாய் சடங்கது எல்லாம் மிச்சமாய் கொண்டு – பெத்ல-குற:17 167/3
மஞ்சு திகழ் பரன் அஞ்சு குறியினை நெஞ்சி நினைவுடன் அஞ்சலிகள் செய்து
செம் சொல் மொழி அபரஞ்சி வெலைமலை வஞ்சி அருள் குறவஞ்சி எனும் நல – பெத்ல-குற:23 356/3,4
தானியேல்-தனக்கு தயவு செய்து அருளும் – பெத்ல-குற:39 535/1
பேதுரு தனை வணங்க சொன்னதும் உண்டோ இந்த பேயன் அப்படி இதெல்லாம் செய்து வருவான் – பெத்ல-குற:40 569/3
பாதத்துளானோர் மறுபிறப்பாகவும் பாவத்தை செய்தவன் நீதத்தை செய்து முன் – பெத்ல-குற:43 592/3
சாடை அவனும் அறியாமல் பின்னும் தனி செபம் செய்து பலன் தக்கித்துக்கொள்ளும் – பெத்ல-குற:45 611/4
மற்றும் என்றன்னையே வாசிக்க சொன்னாலும் வாசித்து சொன்ன வயணம் எலாம் செய்து
பத்தி மிகுத்த குழுவன் சிரிக்கவே பட்சமாய் சிங்கி மேல் பாட்டு பாடிக்கொள்ளும் – பெத்ல-குற:45 612/3,4
சொன்னபடிக்கு வராமல் இடும்புசெய் துட்டரை நிக்கிரகம் செய்து நாற்சந்தி-தன்னில் – பெத்ல-குற:52 692/2
செய்யாத அற்புதம் செய்து பிரசங்கம் செய்தும் கிருபைகள் செய்தும் குணப்படா – பெத்ல-குற:52 694/1
நித்திரை செய்து அந்த கன்னியர் தூங்க அந்நேரத்திலே மணவாளன் வாறார் என – பெத்ல-குற:56 758/2
சீருடன் மெய் ஞானஸ்நானம் பெற்று தவம் செய்து பரிசுத்தமாய் நடந்து உத்தம – பெத்ல-குற:63 834/2

மேல்

செய்தும் (4)

கெட்டழிய செய்தும் அஞ்சோம் செயம்கொள்ளுவோம் ஏசுவினால் கெலிப்போம் நாமே – பெத்ல-குற:19 175/4
பார்க்குள் தனியேலை சிங்க கெபியினில் தென்றலே நீ பட்டுள செய்தும் கெட்டழிந்தானோ சொல் தென்றலே – பெத்ல-குற:19 176/2
செய்யாத அற்புதம் செய்து பிரசங்கம் செய்தும் கிருபைகள் செய்தும் குணப்படா – பெத்ல-குற:52 694/1
செய்யாத அற்புதம் செய்து பிரசங்கம் செய்தும் கிருபைகள் செய்தும் குணப்படா – பெத்ல-குற:52 694/1

மேல்

செய்துவைத்த (1)

செத்த மனு மக்களை சேவித்து அக்கியனர்கள் செய்வது போல் திருநாள் பலதும் செய்துவைத்த
உருக்களை கும்பிடும் ரோமானு மார்க்கத்தாரை கைக்குள் சேர்க்கையாக்கிக்கொள்ளும் – பெத்ல-குற:43 598/3,4

மேல்

செய்தோன் (2)

ஒன்றும் இலாத காலம் நன்றாய் பொருள் அனைத்தும் உண்டு செய்தோன் மேல் காதல் கொண்டவள் யான் – பெத்ல-குற:17 145/1
சூரியனை சந்திரனை உடுக்களை அந்தரத்து இருத்தி துலங்க செய்தோன்
பாரி என நியமிக்கப்பட்ட சியோன் குமரி மிக பரிவாய் தோன்றி – பெத்ல-குற:21 191/1,2

மேல்

செய்ய (9)

திடம் புரியும் பல நூலும் செய்து மீண்டும் செய்ய குறவஞ்சியதும் செய சிந்தித்தேன் – பெத்ல-குற:1 3/4
செய்ய யோர்தான் எனும் நதி அடுத்து தமை சேர்ந்தவர் எவர்க்கும் ஞான தீட்சை கொடுத்து – பெத்ல-குற:8 57/2
முன் உமக்கு கொடுத்தது உண்டோ அதில் செய்ய மூவுலகில் ஈடதும் உண்டோ – பெத்ல-குற:12 99/1
மையல் கொள் சீயோன் மகட்கு செய்ய நல் குறிகள் சொல்ல – பெத்ல-குற:24 359/2
செய்ய சுதன் சிலுவையினில் சேலையற்று நிற்பதும் ஏன் வஞ்சி திருச்சித்தமதாய் – பெத்ல-குற:32 467/3
செய்ய தவம்செய்யும் உமக்கு இன்பமாம் அம்மே தவம்செய்யாத பாவிகட்கு துன்பமாம் அம்மே – பெத்ல-குற:35 495/2
அற்புதமாய் சேதம்பண்ணாமல் போகவும் ஆரோக்கியம் செய்ய கைகளை வைக்கவும் – பெத்ல-குற:46 630/2
ரோசம் இலாமலே வேசித்தனம் செய்ய ரோமி விக்கிரகத்து அண்டை சென்றாப்போலே – பெத்ல-குற:49 663/4
ஓர்வருக்கோர்வர் முத்தி செய்ய
கூசிடார் நீயுமே கூசிடாமல் கிட்டி – பெத்ல-குற:70 899/3,4

மேல்

செய்யட்டும் (1)

தேசத்துக்கு எங்கும் இது சொல்லே என்ன செய்யட்டும் எனக்கு இது ஓர் தொல்லை அந்த – பெத்ல-குற:66 857/3

மேல்

செய்யடா (1)

புண்ணியம் செய்யடா சிங்கா – பெத்ல-குற:71 927/4

மேல்

செய்யப்பர் (1)

செய்யப்பர் முடியப்பர் மெய்யப்பர் வின்சேந்தியு செவியானும் செவஸ்தியானும் பவியானுமே – பெத்ல-குற:17 159/1

மேல்

செய்யலை (1)

மையலாய் இருப்பள் லோக செய்யலை தவிர்ப்பள் கூடை – பெத்ல-குற:67 864/2

மேல்

செய்யவும் (1)

வெட்டுக்கிளியை அழைப்பித்து நீக்கவும் வேண்டின யாவையும் செய்யவும் மோசேயின் – பெத்ல-குற:46 621/4

மேல்

செய்யவே (1)

தீகளை போல் கொடும் பாவத்தை செய்யவே தேவன் எரிந்து சினந்தவர்-தங்களை – பெத்ல-குற:52 688/2

மேல்

செய்யாத (1)

செய்யாத அற்புதம் செய்து பிரசங்கம் செய்தும் கிருபைகள் செய்தும் குணப்படா – பெத்ல-குற:52 694/1

மேல்

செய்யாமல் (3)

சிந்தைப்படி கொடுத்து அவரை தாங்கி சற்றும் தீமை இடுக்கண் செய்யாமல் ஓங்கி – பெத்ல-குற:8 65/1
மாப்பு செய்யாமல் நரக குழிக்கு இரைவைக்க வலதும் உண்டு அம்மே – பெத்ல-குற:33 482/4
வேதத்தை கேட்டும் அதின்படி செய்யாமல் மீறி நடக்கின்ற தாறுமாறுக்காரர் – பெத்ல-குற:43 592/1

மேல்

செய்யும் (11)

தொடுக்கும் உனதுடைய துடுக்கும் என்னடா செய்யும் – பெத்ல-குற:20 187/4
தேசம் எங்கும் பேரெடுத்த கிறிஸ்தவர்கள் அம்மே செய் கருமம் அறிந்து செய்யும் கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 418/3
பாத்திரம் அறிந்து செய்யும் கையை காட்டாய் ஏசர் பண்டு தந்த பொன் சரியின் கையை காட்டாய் – பெத்ல-குற:37 506/3
அள்ளியள்ளி தருமம் எல்லாம் செய்யும் இந்த கையே அருளான கிருபை நதி பெருகும் இந்த கையே – பெத்ல-குற:38 510/1
கள்ளமற்று உபகாரம் பெய்யும் இந்த கையே கற்றவர்க்கு பணிவிடைகள் செய்யும் இந்த கையே – பெத்ல-குற:38 510/2
அரசர் அமைச்சரையும் அடுத்து பிடிக்கும் வலை அனைத்தும் கொண்டு ஐயை நினைத்து தோத்திரம் செய்யும் – பெத்ல-குற:42 584/4
மாப்பு செய்யும் அபராத வலைகள் பேயின் வலைகள் என்று தேவ செயலால் அறிந்துகொண்ட – பெத்ல-குற:42 587/4
எந்தை பரன்-தனை ஏசுவின் நாமத்தால் என்னத்தையும் கேட்டு வாங்கிக்கொள்ள செய்யும் – பெத்ல-குற:43 597/4
தேவாராதனை கோவில் புறத்திலே செய்யும் சமையங்கள் திட்டம் அறிந்தாலும் – பெத்ல-குற:49 661/1
வேறு உள செம்பு மரம் சிலை யாவையும் வேசித்தனம் செய்யும் நோக்கமாய் பார்த்தாப்போல் – பெத்ல-குற:52 700/4
பின்னையும் சந்தோடமாக பேசிட செய்யும் மருந்தாம் – பெத்ல-குற:68 876/3

மேல்

செய்யே (1)

காட்டாமல் கொண்டுபோய் கூட்டு கறி ரண்டு செய்யே
தேடி இசராவேலர் அதற்காய் குறுகுறுப்பார் காடை – பெத்ல-குற:62 814/2,3

மேல்

செய்வது (1)

செத்த மனு மக்களை சேவித்து அக்கியனர்கள் செய்வது போல் திருநாள் பலதும் செய்துவைத்த – பெத்ல-குற:43 598/3

மேல்

செய்வர்களோ (1)

பவமதனை இகழ்ந்தவர்கள் தேவனுடை சித்தம் பணிவுடனே செய்வர்களோ அவர்கள் என்றான் அம்மே – பெத்ல-குற:28 406/4

மேல்

செய்விக்க (1)

அண்டையில் லாசருவின் தங்கை போல் இருந்து அற்புதம் செய்விக்க செய்வேன் ஐந்து – பெத்ல-குற:33 481/2

மேல்

செய்வேன் (2)

அண்டையில் லாசருவின் தங்கை போல் இருந்து அற்புதம் செய்விக்க செய்வேன் ஐந்து – பெத்ல-குற:33 481/2
உம்பர்களே எனின் மாது என்னை விட்ட வம்பு இதற்கு என்ன செய்வேன் – பெத்ல-குற:58 776/2

மேல்

செய்வோம் (1)

தானாக அழிவுற செய்வோம் அதை சாற்றுவாய் நீ என்று யோனாவுக்கு ஓத – பெத்ல-குற:34 490/2

மேல்

செய (6)

திடம் புரியும் பல நூலும் செய்து மீண்டும் செய்ய குறவஞ்சியதும் செய சிந்தித்தேன் – பெத்ல-குற:1 3/4
பெரு மர கனியால் வனை நால் வினை பிழை அற துதியே செய மா சய பெலன் அளித்து அருள் மேவி ஐ_ஆவியை பெருமாறு அருள் – பெத்ல-குற:2 11/4
சீர் ஏசுநாதனுக்கு செய மங்களம் ஆதி – பெத்ல-குற:5 35/1
சிங்கம் போல கெற்சித்து எங்கும் சுற்றித்திரிந்து தீமை செய தொடுக்கிறாய் கன – பெத்ல-குற:20 189/1
நினைந்தபடி செய நிறைந்த சபையிடை – பெத்ல-குற:22 228/2
அஞ்சலிகளும் செய அனந்த நரர் அன்பினொடு – பெத்ல-குற:22 243/1

மேல்

செயங்கொடு (1)

வாகு ஒத்து இயல் அறிந்தவர் செறிந்தவர் வேகத்து எனை நயங்கொடு செயங்கொடு வாழ்வித்து அதி நலம் தரு பலம் தருவார் மெய்ப்புடனே – பெத்ல-குற:2 15/4

மேல்

செயத்தின் (1)

நேயத்தோடு இழுத்த தேவ செயத்தின் வலை நேத்தியான வலை சேர்த்துவைத்துக்கொண்ட – பெத்ல-குற:42 586/4

மேல்

செயம் (1)

தந்து அலகையுடனே பொருதி செயம்
தான் கொண்டு மேவவும் சாகாது இருக்கவும் – பெத்ல-குற:43 590/3,4

மேல்

செயம்கொள்ளுவோம் (1)

கெட்டழிய செய்தும் அஞ்சோம் செயம்கொள்ளுவோம் ஏசுவினால் கெலிப்போம் நாமே – பெத்ல-குற:19 175/4

மேல்

செயமாய் (1)

பயமாய் வெட்டுண்டு இறந்தோன் செயமாய் வெகு காலம் பின் படை வெட்டும் யாகப்பர் என்று இடையே சொல்வாள் – பெத்ல-குற:17 162/2

மேல்

செயமான (1)

செயமான இசறாவேல் கோத்திரத்துக்கு எல்லாம் செல்லு நித்திய உம்பளிக்கையாய் கொடுத்த தலமே – பெத்ல-குற:27 392/2

மேல்

செயமும் (1)

தவமும் புரியும் செயமும் புரியும் – பெத்ல-குற:22 221/1

மேல்

செயல் (4)

உத்தமன் வரும் முன் உறும் செயல் காட்டி – பெத்ல-குற:22 274/2
சத்தியத்தில் நிற்பவரும் சத்தி அற்று நிற்பது என்ன வஞ்சி செயல்
தங்கு உலகத்தை மூன்று அங்குலியில் கொண்ட துங்கன் மூன்று ஆணியில் தொங்கலையோ அபரஞ்சி – பெத்ல-குற:32 468/3,4
நூல் வலை கட்டி திறப்பட்டு நூதன வித்தை செயல் கட்டு நூபுரம் ரெட்டை பதத்து இட்டு நோன்மை மிகுத்து கையை கொட்டி – பெத்ல-குற:44 604/5
இடத்துடன் அந்தரம் புவனம் பாதாளத்து இலங்கு செயல் எல்லாம் தந்து – பெத்ல-குற:45 607/1

மேல்

செயலால் (1)

மாப்பு செய்யும் அபராத வலைகள் பேயின் வலைகள் என்று தேவ செயலால் அறிந்துகொண்ட – பெத்ல-குற:42 587/4

மேல்

செயலுற்று (1)

அதிக செயலுற்று அருபத்து உருவில் – பெத்ல-குற:22 204/1

மேல்

செயலே (1)

சிட்டசபை எனும் சீயோன் மகளே மோகினி உலக செயலே சந்திரன் – பெத்ல-குற:1 5/2

மேல்

செயலொடு (1)

திருத்தி செயலொடு தெளித்து புடவைகள் – பெத்ல-குற:22 246/2

மேல்

செயவான் (1)

அளவில்லாத தயையாளன் அளவில்லாத செயவான் – பெத்ல-குற:10 90/4

மேல்

செயற்று (1)

திசை பல சந்தம் பயன் சுற்றும் புகழ் புங்கம் செயற்று ஆலியும் – பெத்ல-குற:22 298/1

மேல்

செயித்து (1)

போராடி பேயை செயித்து அரசாளவும் பொல்லாத பேர்களை நல்லவர் ஆக்கவும் – பெத்ல-குற:46 629/3

மேல்

செயும் (4)

யோசுவன் வன் சமரிட்ட நாளதில் மேலிடும் படை கெட்டு வீழ்க விண்ணூடு எழும் சுடர் நிற்கவே செயும் உவகையான் – பெத்ல-குற:3 24/1
காட்சி மிகும் சுதன் இப்போது வருவார் செயும் கருமத்துக்கு தக்கது பலன் தருவார் – பெத்ல-குற:8 58/2
மட்டு மிகும் தயை வாசன் தவீது இறை நிட்டை செயும் சருவேசன் – பெத்ல-குற:12 101/2
தோத்திரமே செயும் நேத்தியதாகவே – பெத்ல-குற:22 314/1

மேல்

செரியும் (1)

சோலை அழகோ பயில்செய் தோகை அழகோ செரியும் – பெத்ல-குற:22 319/2

மேல்

செருக்கானை (1)

சீவநதி செருக்கானை
சீயோனுக்கு உருக்கானை – பெத்ல-குற:72 950/1,2

மேல்

செருசலை (1)

சித்திரகூட செருசலை பதியின் உச்சித சீயோன் மகள் வளம் பகர்வனே – பெத்ல-குற:16 134/4

மேல்

செல் (3)

வானம் மறைய செல் அப்பா நமோ நமோ அறிவான மறை அச்செல் அப்பா நமோ நமோ – பெத்ல-குற:6 43/2
நக மலை கோவின் மேலே அகமாய் நிதம் செல் அன்னாள் ஞான கிழவி என்றாலும் கூன கிழவி – பெத்ல-குற:17 153/1
கர்த்தா சீக்கிரத்தால் செல் காற்குள் – பெத்ல-குற:22 285/1

மேல்

செல்ல (4)

தில்லுமுல்லதாக செல்ல கல்லி குறிகள் கொண்டு செப்பவாறாய் ஆனதற்கு இங்கு ஒப்பவும் மாட்டேன் – பெத்ல-குற:40 558/3
ஆதத்தினால் வந்த சாபத்தின் நாசனை அண்டிக்கொண்டு பரமண்டலத்தில் செல்ல – பெத்ல-குற:43 592/4
செல்ல குருவியை அடுக்கடா கட்டை சிங்கிக்கு என்னேரமும் துடுக்கடா – பெத்ல-குற:55 739/2
நூற்றதிபன் வளவை நோக்கி பெத்தலேகர் செல்ல
பாத்திரனல்ல சொற்றும் வார்த்தை மாத்திரம் ஒன்றே – பெத்ல-குற:67 866/1,2

மேல்

செல்லடா (1)

தந்திர பேயினை கொல்லடா பக்கி தாவுகளை பார்த்து செல்லடா – பெத்ல-குற:55 732/2

மேல்

செல்லத்துரை (1)

வெல்லை பதியில் வந்த செல்லத்துரை முன் உந்தன் மெலுக்கும் ஒன்றும் இல்லா வீண் பிலுக்கும் குலுக்கும் உடல் – பெத்ல-குற:20 188/3

மேல்

செல்லப்படும் (1)

செல்லப்படும் என்று சொல்லியிருந்த திறத்தை மனத்தில் தியானித்துக்கொண்டு நான் – பெத்ல-குற:45 614/2

மேல்

செல்லமொடு (1)

மகளிடை செல்லமொடு குறிசொல்லி அருள் பெற எல்லை மலை குற – பெத்ல-குற:23 352/4

மேல்

செல்லாமல் (1)

செல்லாமல் பட முடியை – பெத்ல-குற:72 943/2

மேல்

செல்லு (1)

செயமான இசறாவேல் கோத்திரத்துக்கு எல்லாம் செல்லு நித்திய உம்பளிக்கையாய் கொடுத்த தலமே – பெத்ல-குற:27 392/2

மேல்

செல்லும் (4)

வான் நிறைக்கு ஆயத்தமாக செல்லும் அவர் வழி-தனை செவ்வையாய் நிரவி நில்லும் – பெத்ல-குற:8 68/2
வாகான ஞான மணவாளியர்க்கு செல்லும் மகிமை பெத்தலேகம் எங்கள் வளமை மலை அம்மே – பெத்ல-குற:25 373/4
இசராவேல் சாதி எல்லாம் இரைந்து செல்லும் வாசல் இது – பெத்ல-குற:30 428/1
வெல்லை அம் பதி நாட்டிலே ஒளி செல்லும் இன் பதி வீட்டிலே – பெத்ல-குற:54 715/2

மேல்

செல்லையில் (1)

சித்திரம் பேசியே ஞான சிங்கனும் தெருவினில் செல்லையில் என்னையும் சேர்க்கையாய் – பெத்ல-குற:45 612/1

மேல்

செல்வ (3)

சிங்கார கா அது ஒன்று உண்டுசெய்தான் அந்த செல்வ வனத்தில் திரள் விருட்சத்தையும் – பெத்ல-குற:51 676/2
பொஞ்ஞானம் நீக்கும் பிரார்த்தனை செல்வ பூங்காவனமும் செப பொஸ்தகத்தோடு இனம் – பெத்ல-குற:57 764/3
கண்ணை மணியை கனகத்தை செல்வ பூங்காவனத்தை சீவ கற்பகத்தை தேவ – பெத்ல-குற:65 848/1

மேல்

செல்வத்தை (1)

பொல்லாத பாவிகள் செல்வத்தை கண்டு உளம் பொங்கி எரிந்து மா பொறாமையாகவும் – பெத்ல-குற:57 769/3

மேல்

செல்வம் (2)

அங்கு அவர் எலாம் உணர்ந்து தங்கள் இருதயம் ஒருமையாக்கி செல்வம்
பொங்கு புகழ் எருசலை மா நகரதனை அலங்காரம்புரிய சீடர் – பெத்ல-குற:9 76/2,3
வள்ளலுக்கா மணமாலை கிறிஸ்தவர்கள் அம்மே மாறாத செல்வம் உள்ள கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 421/2

மேல்

செல்வமுள்ளோரையும் (1)

செல்வமுள்ளோரையும் நல் துகில் கட்டியே சித்திர பூஷணமிட்டவர்-தம்மையும் – பெத்ல-குற:52 699/1

மேல்

செல்வமுளோர் (1)

சட்டத்துடன் அதில் செல்வமுளோர் எலாம் தங்கள் சம்பத்தின்படி மிக போட்டாலும் – பெத்ல-குற:52 690/3

மேல்

செல்வாள் (1)

பூலோகம் முழுதும் செல்வாள் அறிவின் மிகு – பெத்ல-குற:69 883/1

மேல்

செல்விக்கையின் (1)

பத்தி இல்லாமலே லோக செல்விக்கையின் பாக்கியத்தோடு சலாக்கியமாகவே – பெத்ல-குற:52 691/1

மேல்

செல (2)

தயை புத்தி புகழ் செப்பி செல கட்ட தடத்து இப்பர்க்கு – பெத்ல-குற:22 312/2
நூபுரம் பூண்டு எழும் ரேபெக்காள் பின் செல நோக்கி ஈசாக்கினை தீர்க்கமாய் பார்த்தாப்போல் – பெத்ல-குற:52 687/4

மேல்

செலுத்தினது (1)

உச்சிதமாய் தாவீது வேந்தன் உலகு எல்லாம் ஓர் குடையில் ஆண்டு செங்கோல் செலுத்தினது இ தலமே – பெத்ல-குற:27 391/3

மேல்

செலுத்தும் (1)

திண்ணமாய் போற்ற செலுத்தும் ஆணையினான் – பெத்ல-குற:22 302/2

மேல்

செவ்வாய் (1)

அத்தகை சந்திரன் என கொள்க செவ்வாய் பதினாலு கோடியே ஐம்பத்தைந்து லட்சம் முப்பத்து மூவாயிரத்து அறுநூற்று அறுபத்தேழ் – பெத்ல-குற:21 196/4

மேல்

செவ்வாய்க்கு (1)

திங்கள் என்ற பேர் கொண்டது என் வெண்ணிலாவே செவ்வாய்க்கு பின் பிறந்ததும் வெண்ணிலாவே நீ – பெத்ல-குற:18 171/1

மேல்

செவ்வையாய் (1)

வான் நிறைக்கு ஆயத்தமாக செல்லும் அவர் வழி-தனை செவ்வையாய் நிரவி நில்லும் – பெத்ல-குற:8 68/2

மேல்

செவஸ்தியானும் (1)

செய்யப்பர் முடியப்பர் மெய்யப்பர் வின்சேந்தியு செவியானும் செவஸ்தியானும் பவியானுமே – பெத்ல-குற:17 159/1

மேல்

செவிட்டு (1)

பாவிகளான செவிட்டு விரியன்கள் பட்டும் நமக்கு பிரயோசனம் என்ன – பெத்ல-குற:53 705/4

மேல்

செவிட்டுவிரியன்கள் (1)

தேவ வசனத்தை கேட்டு உணராமல் செவிட்டுவிரியன்கள் போலே இருந்த பின் – பெத்ல-குற:63 836/2

மேல்

செவியடா (1)

திரும்பித்திரும்பி செவியடா ஏசு திரு சுதனை கைக்குவியடா – பெத்ல-குற:55 742/1

மேல்

செவியானும் (1)

செய்யப்பர் முடியப்பர் மெய்யப்பர் வின்சேந்தியு செவியானும் செவஸ்தியானும் பவியானுமே – பெத்ல-குற:17 159/1

மேல்

செழித்த (3)

அயலை பிறாத்து ஆறோடும் ஏதனை போல் செழித்த ஆச்சரிய யோர்தானின் பாய்ச்சல் இந்த தலமே – பெத்ல-குற:27 392/1
செழித்த மெஞ்ஞான பட்சிகள் முச்சூடும் சேர வந்து பட்டுக்கிட்டு கத்திக்கத்தி – பெத்ல-குற:56 748/2
தேங்கு வன வன்னியே துயர் கொடு தேங்கு வன வன்னியே செழித்த
பூம் கமுக மகிளே என் பேதையின் பூம் கமுக மகிழே – பெத்ல-குற:58 778/1,2

மேல்

செழித்து (1)

தேவ நன்மை செழித்து உயர் பட்சிகள் சீவனின் வலை சிக்கினதாம் ஐயே – பெத்ல-குற:60 797/4

மேல்

செழிப்பார் (1)

பத்தி மிகும் பெண்கள் மணன் வருகின்றார் என ஒலித்த பறை கேட்டு விழிப்பார் நன் மறை கேட்டு செழிப்பார்
பெத்தலையின் நாதன் இவன் இ தரையை மீட்க வந்த பேசரிய கிறிஸ்து அரசன் மேசியா என்பார் – பெத்ல-குற:14 125/3,4

மேல்

செறி (1)

விந்தை செறி கானானீயர் அம்மோனியர் வெஸ்தியர் இஸ்தேக்கியர் கிருகாசியர் – பெத்ல-குற:47 637/3

மேல்

செறிந்தவர் (1)

வாகு ஒத்து இயல் அறிந்தவர் செறிந்தவர் வேகத்து எனை நயங்கொடு செயங்கொடு வாழ்வித்து அதி நலம் தரு பலம் தருவார் மெய்ப்புடனே – பெத்ல-குற:2 15/4

மேல்

செறிந்தும் (1)

தேற்றரவு இன்பம் பூர்த்தி செறிந்தும் – பெத்ல-குற:22 255/2

மேல்

செறியும் (1)

வாச மலர் செறியும் எகிப்பத்துவின் மன்னன் சிறையினை துன்னி தொலைந்துமே – பெத்ல-குற:49 657/1

மேல்

சென்ற (2)

என்று இலக்கம் குறை அன்றிய மா நாள் என்றது ஆயிரம் சென்ற ஆண்டாம் அபரஞ்சி – பெத்ல-குற:32 471/2
கூடி இருந்து செபத்தை முகித்து குலாவியே சிங்கனும் அப்பாலே சென்ற பின் – பெத்ல-குற:45 611/3

மேல்

சென்றது (1)

கேணியில் யோசேப்யை போட்டது நீ அல்லோ தென்றலே அவன் கெட்டழியாது எகிப்பத்தினில் சென்றது என் தென்றலே – பெத்ல-குற:19 177/1

மேல்

சென்றதை (1)

விட்டு ஆகாமி பல ஸ்திரீ மார்க்கமாய் வேறு பாதையில் சென்றதை என் சொல்வேன் – பெத்ல-குற:49 652/2

மேல்

சென்றவனே (1)

ஈனம்_அற்றவனே அருளு கியானம் உற்றவனே கிறிஸ்து என எங்கும் நின்றவனே வீதியில் இங்கு சென்றவனே – பெத்ல-குற:13 105/4

மேல்

சென்றவனை (1)

கள்ளர் எரிகோவில் சென்றவனை கொள்ளையிட்ட நெறி போல் சிங்கியை – பெத்ல-குற:58 788/1

மேல்

சென்றனை (1)

எங்கே நீ சென்றனை சிங்கி மா – பெத்ல-குற:71 903/2

மேல்

சென்றாப்போலே (1)

ரோசம் இலாமலே வேசித்தனம் செய்ய ரோமி விக்கிரகத்து அண்டை சென்றாப்போலே – பெத்ல-குற:49 663/4

மேல்

சென்று (9)

அன்று தவிது இராசன் சென்று வாழ் எருசலேம் அன்னையர் சீயோன் அருளும் கன்னிகையும் நான் – பெத்ல-குற:17 145/2
சென்று விலகும் கனி தின்று கெடுவதற்கு தீமை எவைக்கு மொழிந்தாய் அதற்கென்று – பெத்ல-குற:20 186/2
தேன் அமுதம் சிந்திட சொல் தம் தேவன் வலம் சென்று இருப்புற்றும் – பெத்ல-குற:22 259/2
சென்று தான் பகர திறமுடன் எழுந்து – பெத்ல-குற:22 339/2
மன்னோனிடத்தினில் சென்று அவன் மந்திரியாக இருந்துகொண்டு அன்று – பெத்ல-குற:34 486/2
துற்குணமான சவுலுவுக்கு அஞ்சியே தூரத்தே சென்று பெலிஸ்தரின் தேசத்தில் – பெத்ல-குற:49 658/2
தட்டிவிட்டு தனக்கு உண்டான பங்கதை தா என்று வாங்கியே தூரத்திலே சென்று
பட்டித்தனத்தில் அலைந்து திரிந்து பரத்தயரோடு முயன்று கடைசியில் – பெத்ல-குற:49 660/2,3
ஆலையத்தின் தலைவரில் ஓர் தன்யவீரு கிறிஸ்துவின் அண்டையில் சென்று அவர் – பெத்ல-குற:52 689/1
சீமாட்டியின் மனதும் கல்லே பின்னும் சென்று பறக்கவும் சிறகு இல்லை மண – பெத்ல-குற:66 857/4

மேல்

சென்றும் (1)

இந்து உந்தும் துந்தி இண்டு உண்டு உண்டு உண்டு என்றும் சென்றும் – பெத்ல-குற:22 263/2

மேல்

சென்றே (1)

முத்தியின் நின்றே ஆகாயத்தினில் சென்றே நடுவிட முந்த வருவனே பவனி எழுந்த ஒருவனே – பெத்ல-குற:13 116/4

மேல்

சென்னல் (1)

எட்டியே பேர் ஆச்சா உலகு எங்கும் எட்டியே பேர் ஆச்சா சென்னல்
கட்டிய கம்பலையே தவிர் எனை கட்டிய கம்பலையே – பெத்ல-குற:58 781/1,2

மேல்

சென்னெல் (1)

தென்னைமரமோ வயல்கள் சென்னெல் விளைவோ அதிக – பெத்ல-குற:22 322/2

மேல்

செனனம் (1)

மாது செனனம் கானான் தேசம் மற்று எருசலை – பெத்ல-குற:15 130/1

மேல்

செனுவப்பன (1)

பேசி செனுவப்பன தாசியாள் கிறிஸ்தீனாள் பித்து ஏறும் கத்தரீனாள் கித்தேரியாள் – பெத்ல-குற:17 164/2

மேல்