மெ முதல் சொற்கள் – பெத்லகேம் குறவஞ்சி தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மெச்ச 1
மெச்சி 3
மெச்சு 1
மெச்சும் 1
மெஞ்ஞான 5
மெஞ்ஞானத்து 1
மெஞ்ஞானமுடன் 1
மெட்டாக 1
மெட்டுடன் 1
மெத்த 31
மெத்தமெத்த 2
மெத்தவாம் 1
மெத்தவும் 4
மெத்தனவராய் 1
மெத்தனவாக 1
மெத்தனவான 1
மெய் 31
மெய்க்க 2
மெய்க்கியானமாகிய 1
மெய்க்கு 1
மெய்ஞ்ஞான 1
மெய்ஞானிகள்-பால் 1
மெய்ப்புடனே 1
மெய்யப்பர் 1
மெய்யர்க்கு 1
மெய்யாக 2
மெய்யான் 1
மெய்யான 6
மெய்யும் 1
மெய்யே 2
மெல்கிசேதேக்கும் 1
மெல்லவே 1
மெலித்தே 1
மெலுக்கு 1
மெலுக்கும் 1
மெழுகுதிரி 1
மெள்ள 2
மெள்ளவே 1
மென்மேலும் 1

மெச்ச (1)

சக்கரவர்த்தி தாவீதேந்திரன் மெச்ச வரும் சங்கை உள வானோர்கள் துங்கன் பரம நகர் – பெத்ல-குற:42 583/1

மேல்

மெச்சி (3)

இட்டு இதத்தை இட்டு அறத்தை இட்டு மெச்சி இட்டு அவத்தை – பெத்ல-குற:22 219/1
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என மெச்சி
அருமைக்குள் உயர் முக்கிய அருள் வைத்த தெருளுற்ற – பெத்ல-குற:22 271/1,2
கட்டி கொழுப்பு உருக்கு நெய்யடா அன்ன பட்சி திவ்விய காரிகை சீயோன் மகள் வாங்குவாள் உனை மெச்சி – பெத்ல-குற:62 818/2

மேல்

மெச்சு (1)

எந்துலகும் மெச்சு குறவஞ்சி நான் அம்மே உமக்கு ஏசுநாதர் பாதமதே தஞ்சமாம் அம்மே – பெத்ல-குற:35 494/4

மேல்

மெச்சும் (1)

செம் சொல் பரம மாதரும் சொல் புகழ்ந்து மெச்சும் புருவத்தாள் தேவ சிந்தை உருக்கும் செப விந்தை இருக்கும் மங்கை பருவத்தாள் – பெத்ல-குற:16 136/4

மேல்

மெஞ்ஞான (5)

ஆன முறையால் அரிய மெஞ்ஞான
ஸ்நானமது அளித்த யோர்தானு மா நதியான் – பெத்ல-குற:22 224/1,2
மெஞ்ஞான பேத்தல்கீபேயா ராமா கீபேயோன் இகல் பெத்தறோன் – பெத்ல-குற:31 448/2
ஞானம் தரும் பட்சி மெஞ்ஞான பட்சியும் நாதாந்த பட்சியும் வேதாந்தமாய் பேசி – பெத்ல-குற:48 648/4
செழித்த மெஞ்ஞான பட்சிகள் முச்சூடும் சேர வந்து பட்டுக்கிட்டு கத்திக்கத்தி – பெத்ல-குற:56 748/2
மெஞ்ஞான பொஸ்தகம் ஒன்று தருகிறேன் வேறே தங்க முலாம் பூசினதும் தாறேன் – பெத்ல-குற:57 764/1

மேல்

மெஞ்ஞானத்து (1)

அக்கியான மார்க்கத்திலும் மிக கேடு என்று அறிந்து மெஞ்ஞானத்து உணர்ந்து பலாவித – பெத்ல-குற:60 803/2

மேல்

மெஞ்ஞானமுடன் (1)

நீதியின் ஆடையது அணிந்து ஞானாபரண வேத செபமாலை புனைந்து மெஞ்ஞானமுடன்
ஆதி அமலனை பணிந்து சத்திய மறை ஓது நெறியால் ஐ துணிந்து வெகுவிதமாய் – பெத்ல-குற:24 360/1,2

மேல்

மெட்டாக (1)

மெட்டாக சிகிரியில் நகரியில் விஸ்தார கடல் மிசை திடல் மிசை மெய் போதத்து அருள் மொழி ஒரு வழி வேத நல் குறமே – பெத்ல-குற:2 14/3

மேல்

மெட்டுடன் (1)

கட்டுடன் முன்_நால் ஆண்டினில் மெட்டுடன் முன்னால் தர்க்கித்த கலை பரிசேயர்-தமை வென்ற தலை பரிசேயர் – பெத்ல-குற:13 115/2

மேல்

மெத்த (31)

தீட்சை கொடுத்து ஆத்துமத்தை சுத்திகரித்து சுவிசேட நெறிகள் எல்லாம் மெத்த விரித்து – பெத்ல-குற:8 58/1
மெத்த வாஞ்சையதாய் மனம் தேற்றி – பெத்ல-குற:15 133/16
மீன் ஆர் மோசேயின் தங்கை தானா மீரியாம் அன்று வெண்குட்டம் கொண்டது மெத்த சங்கட்டம் தானே – பெத்ல-குற:17 148/3
முன்னாள் கள்ள பிரம்பூர் சின்னப்பவுடையானையும் முத்தப்பவுடையானையும் மெத்த வேண்டுவாள் – பெத்ல-குற:17 161/2
மெத்த கருவம்கொண்டாய் அல்லவோ பழை ஆதமே உனின் மேன்மை அழிந்து விழுந்தனையே பழை ஆதமே – பெத்ல-குற:20 180/2
பொங்காதே மெத்த புகையாதே வந்திட்டான் – பெத்ல-குற:20 183/1
திருடா மெத்த துள்ளாதே பொறுடா புத்தி சொல்கிறேன் – பெத்ல-குற:20 186/4
மெத்த மிகுத்த விகற்பின் மகத்துவம் – பெத்ல-குற:22 315/1
மேரியாவை மோசேசு பிரம்புகொண்டே அடிக்க மெத்த வெள்ளமான விதம் சித்திரம் காண் அம்மே – பெத்ல-குற:25 368/3
வான் கதிர் போல் குருடர்கட்கு பார்வை தந்த தலமே மகத்தான தலம் இதற்கு மகிமை மெத்த அம்மே – பெத்ல-குற:27 395/4
இங்கு உரைக்க முறைமை இன்னம் மெத்த உண்டும் அம்மே எல்லவர்க்கும் பிடிபடுகாது என்பதை பார் அம்மே – பெத்ல-குற:28 408/3
பரிசுத்தர்க்கு நீதியின் வஸ்திரத்தை தர மெத்த நினைத்து அபரஞ்சி – பெத்ல-குற:32 467/4
அன்னாள் எலிசப்பேத்தம்மன் அதிசயம் மெத்த என் அம்மே – பெத்ல-குற:33 479/4
வன்பாக சாஸ்திரிமார்கள் சொன்ன மாறாட்ட குறி மெத்த போராட்டம் என்று – பெத்ல-குற:34 487/2
நண்பாக மெய் குறி சொல்லி பெற்ற ரத்தின சரப்பளி மெத்த உண்டு அம்மே – பெத்ல-குற:34 487/4
மெத்த ஒளிவா மார் பதக்கத்தையும் கவனித்துக்கொள் அம்மே அதின் மெய்யான ஊரிம் தும்மிம் பொய்யாத குறி சொல்லும் அம்மே – பெத்ல-குற:36 501/4
திண் சேரும் பெத்லகேம் நல் நகர்க்குள்ளே மெத்த தித்திரிப்பாய் பேச வேண்டாம் சித்திரக்கள்ளி – பெத்ல-குற:40 562/3
பித்து உளத்தி பயித்தியம் மெத்த கொண்டவன் இரத்த பிரியன் அவன் பேதுருவுக்கு இணை எங்கனை – பெத்ல-குற:40 568/4
அர்த்தத்தொடு மெத்த கலை கற்று தவமுற்று கடி அச்சத்து இடர் அற்று செப அர்ச்சிப்பொடு நல் பத்தியின் – பெத்ல-குற:44 602/4
மாராவின் மெத்த கசப்பான தண்ணீரை மாற்றிட போட்ட மரத்துட மூலிகை – பெத்ல-குற:46 622/1
அஞ்சு சிட்டு கூடி இரண்டு காசு ஆனாலும் அத்தை மெத்த பிடித்தால் பணம் சேருமே – பெத்ல-குற:53 708/1
அப்போஸ்தலன்மார்கள் யாவரும் மீன்திண்ணி கூட்டம் பஸ்கா ஆட்டுக்குட்டியை சமைத்து தின்க மெத்த நாட்டம் – பெத்ல-குற:62 822/1
தப்பாமலே குட்டை தாரா கறி ஒரு சட்டி வேறே தாளித்து எனக்கு படைத்தால் அல்லோ மெத்த கெட்டி – பெத்ல-குற:62 822/2
கெட்டகுமாரன் துவக்கத்திலே மெத்த சுட்டி தந்தை கிட்டினாப்போல் அடித்தான் கொழுத்த கன்றுக்குட்டி – பெத்ல-குற:62 824/1
நீதி பெருக்கில் எனை வைத்து கூடியே நெஞ்சத்தோடே மெத்த கொஞ்சிக்கொண்டாள் அந்த – பெத்ல-குற:65 850/4
மறந்து பறக்கவிட்டு கடந்ததினால் மெத்த மயக்கம்பிடித்து திரிந்து அலைந்தேன் – பெத்ல-குற:66 857/2
கத்தி ஆகிறு மனம் மெத்த நோகுறு பாபேல் பத்தி வேகுறு – பெத்ல-குற:66 859/6
போற்றும் விசுவாசத்தை காட்டும் என் சிங்கி மெத்த – பெத்ல-குற:67 867/4
மெத்த நீ வாழ்ந்திட சித்திசெயும் மருந்தின் – பெத்ல-குற:68 879/3
மெத்த பவுசுகள் பெற்று வந்தேன் எனை – பெத்ல-குற:71 904/3
அனைத்து உலகும் படைத்து மெத்த
அதிசயமாய் காத்து அளிக்கும் – பெத்ல-குற:72 946/1,2

மேல்

மெத்தமெத்த (2)

வெட்டுக்கிளி யொவானுக்கு மெத்தமெத்த பிரியம் அதை மிச்சமாய் கொண்டுபோனால் கொடுப்பான் தீட்சை துரியம் – பெத்ல-குற:62 818/1
நன்னி சிங்கி வன்ன சின்னச்சிட்டு எந்நேரம் பொரிப்பாள் செங்கால் நாரை கறிக்கு ஒருக்காலே மெத்தமெத்த சிரிப்பாள் – பெத்ல-குற:62 820/2

மேல்

மெத்தவாம் (1)

இங்கு அவன் செய்த கொடூரங்கள் மெத்தவாம் தென்றலே அதை எண்ணி முடியுமோ சொல்லி முடியுமோ தென்றலே – பெத்ல-குற:19 178/2

மேல்

மெத்தவும் (4)

சத்திய சாட்சிகளை மெத்தவும் கொன்ற அவன் இரத்த பழிவாங்கும் வாசல் இது – பெத்ல-குற:30 438/4
மெத்தவும் எண்ணியிருக்கும் அந்நாளில் அவ் வீதி நிரம்பிய கும்புகள் சூழவே – பெத்ல-குற:52 693/2
மெத்தவும் முன்னிலும் கெட்ட நடக்கையாய் வேண விதம் எல்லாம் பாவத்துக்கு உட்பட்டு – பெத்ல-குற:52 698/2
மெய் எனக்கு தஞ்சம் என்று மெத்தவும் நினைத்துக்கொண்டு – பெத்ல-குற:61 806/2

மேல்

மெத்தனவராய் (1)

முன்னாலே பெத்தலை நாதர் விட்ட தூதிலே உந்தன் முக்கிய அரசன் மகா மெத்தனவராய்
உன்னால் அல்லோ நீச வாகனத்தின் மேல் ஏறி உனக்கென்று வாறார் என்று சீயோன் மகட்கு – பெத்ல-குற:40 563/2,3

மேல்

மெத்தனவாக (1)

தடுக்கலது ஒன்றையும் பேசாதே ஏழை சனங்களை மெத்தனவாக சகித்துக்கொள் – பெத்ல-குற:57 770/2

மேல்

மெத்தனவான (1)

உன்னும் தயவு மெத்தனவான அருள் உள்ள பயபத்தி எனும் ஞான – பெத்ல-குற:8 67/2

மேல்

மெய் (31)

தவ ஞான மணவாளன் கற்புறு மெய் கிறிஸ்தவரை சகல நாளும் – பெத்ல-குற:1 10/2
தாரணியில் தோரணையொடு பண் தாவிய நல் காவியம் உணரும் சாதக மெய் போதகர் பலரும் தயைகொண்டு ஒப்புவரே – பெத்ல-குற:2 13/3
மெட்டாக சிகிரியில் நகரியில் விஸ்தார கடல் மிசை திடல் மிசை மெய் போதத்து அருள் மொழி ஒரு வழி வேத நல் குறமே – பெத்ல-குற:2 14/3
அருமையுடன் அருளிய மெய் முதலவன் – பெத்ல-குற:3 20/3
ஆதி சத்திய வேத போதகர் நீதி உத்தம ஞான காரணர் ஆயர் மெய் குடிலூடு உலாவிய நேய பாலகனார் – பெத்ல-குற:3 21/1
காப்பு ஆன்மை மெய்க்கு அடுத்தாய் நமோ நமோ தொழுகா பான்மை மெய் கடுத்தாய் நமோ நமோ – பெத்ல-குற:6 46/3
நித்தியன் வந்தார் என மெய் துத்தியம் துத்தியம் சொல்லி – பெத்ல-குற:7 53/6
காதலுடன் பரிசேயர் சதுக்கேயரும் வந்து காண அவர்களுக்கு மெய் துதிக்கையரும் – பெத்ல-குற:8 56/2
சுட்டெரித்து போடுவார் மெய் இதிலே ஒரு தூற்றுக்கூடை இருக்குது கையதிலே – பெத்ல-குற:8 60/2
சித்திரக்கவி சொல் வாயன் வேதநாயகன் மெய் தமிழுக்கு உதவு தூயன் – பெத்ல-குற:12 102/2
பாவத்தை தீர்த்தான் ஆதத்தின் சாபத்தை ஏர்த்தான் துற்குண பாசியை பேர்த்தான் மெய் விசுவாசியை சேர்த்தான் – பெத்ல-குற:13 107/2
வினவுடன் வானோர் தவ சபை அனைவரும் ஆனோர் விண்ணில் மெய் புகழ் பலவே மனது ஒருமிப்பொடு சொலவே – பெத்ல-குற:13 114/3
ஊழியம்கொள் லாபானின் மருமகனும் பொய் தாதைக்கு உரைத்தான் மெய் வித்தை இவன் விரைத்தானே என்பார் – பெத்ல-குற:14 120/4
விந்தை சேர் அன்னாள் எலிசபெத்தம்மாள் மேன்மையின் மகதலை மரியாள் மெய் கன்னி மரியாள் கிலேயோப்பை மரியாள் மீண்டு மர்த்தாள் கத்தரீனாள் – பெத்ல-குற:15 127/3
மை கண நிலைக்குள் ஒரு மெய் கடவுள் பக்க ஒளி புக்கி மறுத்தும் இந்த – பெத்ல-குற:15 132/11
மை கனி உறும் சூசையார் மெய் கனி மரிய தாயார் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 155/4
கதி பற்றிய மெய் கருணை கடல் ஒப்பு – பெத்ல-குற:22 204/2
அட்ட மெய் குணத்தான் ஆலயம்-தனிலே – பெத்ல-குற:22 233/2
ஆட்டு இனத்தை மேய்த்த திக்குவாய் குறவன் அம்மே அக்கினியில் காட்சி கண்ட மெய் குறவன் அம்மே – பெத்ல-குற:25 369/2
நண்பாக மெய் குறி சொல்லி பெற்ற ரத்தின சரப்பளி மெத்த உண்டு அம்மே – பெத்ல-குற:34 487/4
மெய் என நீ எண்ணினது சித்தியாம் அம்மே அருள் வேத சுதனால் உமக்கு முத்தியாம் அம்மே – பெத்ல-குற:35 495/3
திசை-தோறும் கடவுளை அசையாமலே வணங்காய் அம்மே குலதெய்வத்தையே நேர்ந்துகொள்வாய் மெய் அத்தையே சார்ந்துகொள்வாய் அம்மே – பெத்ல-குற:36 500/4
ஆறு லட்சணத்தாய் அட்ட மெய் குணத்தாய் – பெத்ல-குற:39 515/1
விளங்கு மெய் குறிக்காய் வேண்டினேன் உன்னை – பெத்ல-குற:39 543/2
மெய் புகல் சுவிசேடத்தை விட்டு விழுந்தாள் பல வேடிக்கை கதைகள் எல்லாம் நாடி பகர்வாள் – பெத்ல-குற:40 570/3
ஆனந்த பட்சியும் பேரின்ப பட்சியும் அற்புத பட்சியும் மெய் புகழ் பட்சியும் – பெத்ல-குற:48 648/1
நீக்கி அழிவுக்கு தப்ப மெய் தூதர் கை நீடிய நால்வர் கடந்து ஓடிப்போகையில் – பெத்ல-குற:52 686/3
மெய் கியானத்துள் ஆக்கியே – பெத்ல-குற:53 703/4
மெய் எனக்கு தஞ்சம் என்று மெத்தவும் நினைத்துக்கொண்டு – பெத்ல-குற:61 806/2
சீருடன் மெய் ஞானஸ்நானம் பெற்று தவம் செய்து பரிசுத்தமாய் நடந்து உத்தம – பெத்ல-குற:63 834/2
துக்க மெய் விசுவாசத்தின் சுந்தரி-தனை காணாதால் – பெத்ல-குற:66 853/1

மேல்

மெய்க்க (2)

அட்ட திக்கின் மெய்க்க மிக்க அற்புதற்கு இட தடத்தை – பெத்ல-குற:22 217/2
மத்தகத்தை வெட்டுவிக்க வித்தை கற்று சபை மெய்க்க – பெத்ல-குற:24 364/6

மேல்

மெய்க்கியானமாகிய (1)

மெய்க்கியானமாகிய ஞான வலை என்ற வேத சுவிசேட மார்க்கத்திலே வந்து – பெத்ல-குற:60 803/4

மேல்

மெய்க்கு (1)

காப்பு ஆன்மை மெய்க்கு அடுத்தாய் நமோ நமோ தொழுகா பான்மை மெய் கடுத்தாய் நமோ நமோ – பெத்ல-குற:6 46/3

மேல்

மெய்ஞ்ஞான (1)

பத்தியில் உயர்ந்த பரிசுத்தனே மெய்ஞ்ஞான நீத – பெத்ல-குற:12 100/3

மேல்

மெய்ஞானிகள்-பால் (1)

விண்ட மெய்ஞானிகள்-பால் உரை கூவி – பெத்ல-குற:15 131/14

மேல்

மெய்ப்புடனே (1)

வாகு ஒத்து இயல் அறிந்தவர் செறிந்தவர் வேகத்து எனை நயங்கொடு செயங்கொடு வாழ்வித்து அதி நலம் தரு பலம் தருவார் மெய்ப்புடனே – பெத்ல-குற:2 15/4

மேல்

மெய்யப்பர் (1)

செய்யப்பர் முடியப்பர் மெய்யப்பர் வின்சேந்தியு செவியானும் செவஸ்தியானும் பவியானுமே – பெத்ல-குற:17 159/1

மேல்

மெய்யர்க்கு (1)

போதனை விளைவான் அன்பர்கள் வேதனை களைவான் சாதனை பொய்யர்க்கும் எய்யான் அடுத்திடு மெய்யர்க்கு மெய்யான் – பெத்ல-குற:13 106/1

மேல்

மெய்யாக (2)

மெய்யாக தாவிளை என்று அழுதுகொண்டு வேதன் எருசலேமை நோக்கி பார்த்தாப்போல் – பெத்ல-குற:52 694/4
வெடுக்கென்று கத்திக்கத்தி திரியாமலே மெய்யாக கையாலே வாயை பொத்திக்கொண்டு – பெத்ல-குற:57 770/4

மேல்

மெய்யான் (1)

போதனை விளைவான் அன்பர்கள் வேதனை களைவான் சாதனை பொய்யர்க்கும் எய்யான் அடுத்திடு மெய்யர்க்கு மெய்யான்
சேதனம் மிடைந்தான் விருத்தசேதனம் அடைந்தான் விண்ணில் தேவர்க்கும் அரியான் மண்ணினில் யாவர்க்கும் பெரியான் – பெத்ல-குற:13 106/1,2

மேல்

மெய்யான (6)

விண்ணுலகுள்ளோரும் வந்து பணிந்தது இந்த தலமே மெய்யான வேத முதல் முளைத்தது இந்த தலமே – பெத்ல-குற:27 393/2
மேசியாவும் பிறந்த தலம் பெத்தலேகேம் அம்மே மெய்யான தலம் இது விசேட தலம் அம்மே – பெத்ல-குற:27 394/4
அதிசயமதானவர் என்று ஆண்டகைக்கு நாமம் என்ன வஞ்சி மெய்யான
தேவனும் மெய்யான மனுஷனும் ஆனதினால் அபிதானம் இது ஆச்சு அபரஞ்சி – பெத்ல-குற:32 466/1,2
தேவனும் மெய்யான மனுஷனும் ஆனதினால் அபிதானம் இது ஆச்சு அபரஞ்சி – பெத்ல-குற:32 466/2
மேசியா தீர்க்கனின் மேலே சொன்ன மெய்யான குறி இப்போ கை மேல் பார் அம்மே – பெத்ல-குற:34 491/4
மெத்த ஒளிவா மார் பதக்கத்தையும் கவனித்துக்கொள் அம்மே அதின் மெய்யான ஊரிம் தும்மிம் பொய்யாத குறி சொல்லும் அம்மே – பெத்ல-குற:36 501/4

மேல்

மெய்யும் (1)

சொரிந்த உதிர மெய்யும் தரும் திவ்விய நற்கருணை – பெத்ல-குற:68 875/2

மேல்

மெய்யே (2)

காடை கறியினில் பேடை கறி ருசி மெய்யே அதை – பெத்ல-குற:62 814/1
அல்லாமல் ஏசுவின் சொல் மேல் எனக்கு ஒரு ஆசையும் தோற்றாது மெய்யே
விண்டு பல ஞானங்கள் புரிவாள் அதின் விஸ்தரிப்பையும் சொல்லித்தருவாள் சுதன் – பெத்ல-குற:66 856/2,3

மேல்

மெல்கிசேதேக்கும் (1)

அன்ன மெல்கிசேதேக்கும் அங்கு இடத்து அட்டவணை அற்ற பதன் இவன் கடவுள் பெற்ற சுதன் என்பார் – பெத்ல-குற:14 121/4

மேல்

மெல்லவே (1)

மெல்லவே வெட்டி பிளந்து எரித்தற்கு விறகு ஆக்கி எந்தனின் வீட்டுக்குள் வைத்திடும் – பெத்ல-குற:45 614/4

மேல்

மெலித்தே (1)

முன் நாளில் சின்னப்பர் முடுகி மெலித்தே தீவில் – பெத்ல-குற:68 876/1

மேல்

மெலுக்கு (1)

சுரி குழல் எஸ்தர் என்பாள் பெரிய அகாசுவேராம் துலுக்கன் பெண்டு ஆனவட்கு மெலுக்கு ஏது உண்டு – பெத்ல-குற:17 151/2

மேல்

மெலுக்கும் (1)

வெல்லை பதியில் வந்த செல்லத்துரை முன் உந்தன் மெலுக்கும் ஒன்றும் இல்லா வீண் பிலுக்கும் குலுக்கும் உடல் – பெத்ல-குற:20 188/3

மேல்

மெழுகுதிரி (1)

ஆலையங்கள்-தோறும் பூ மாலை சாம்பிராணி தூபம் அந்த மெழுகுதிரி விந்தை தீர்த்தம் – பெத்ல-குற:17 167/2

மேல்

மெள்ள (2)

மெள்ள நாணமாக கூசி வித்தாரமாக பேசி – பெத்ல-குற:24 361/6
குள்ள பதிதர் வந்து மெள்ள கலைத்தால் அவள் கொஞ்சமட்டிலே விடாள் ஐயே பொல்லா – பெத்ல-குற:66 859/1

மேல்

மெள்ளவே (1)

கடைப்பிடி காலத்தில் ரோமை பாப்பு கள்ளத்தெரிசியும் மெள்ளவே வந்து – பெத்ல-குற:34 492/1

மேல்

மென்மேலும் (1)

மேலும் பளிங்கு மென்மேலும் நீல கல் மேல் உலாவும் மண்டலத்தில் நண் – பெத்ல-குற:9 79/3

மேல்