ஞா முதல் சொற்கள் – பெத்லகேம் குறவஞ்சி தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஞாபகத்தில் 1
ஞாய 1
ஞாயங்கள் 1
ஞாயத்தால் 1
ஞாயத்தினை 1
ஞாயத்தை 1
ஞாயத்தோடே 1
ஞாயப்பிரமாண 1
ஞாயப்பிரமாணமதின் 1
ஞாயம் 2
ஞாயமாக 1
ஞாயமோதான் 1
ஞாலத்தையும் 2
ஞாலம் 1
ஞான 95
ஞானக்காரி 1
ஞானக 1
ஞானங்கள் 2
ஞானஸ்நானம் 3
ஞானத்தின் 1
ஞானத்தினால் 1
ஞானத்து 1
ஞானத்தை 3
ஞானந்தமாக 1
ஞானம் 7
ஞானமணன் 1
ஞானமதாக 1
ஞானமது 1
ஞானமுடன் 1
ஞானமொடு 1
ஞானனுக்கு 1
ஞானனை 1
ஞானாகரன் 1
ஞானாபரண 2
ஞானாபரணப்பெட்டியும் 1
ஞானானுமான 1
ஞானி 2
ஞானிகட்கும் 1
ஞானிகளும் 2
ஞானிமார்கள் 1
ஞானியர் 3
ஞானியர்கள் 2
ஞானியை 1

ஞாபகத்தில் (1)

நேசது இல்லா ஏனோக்கும் காத்தும் என் ஞாபகத்தில் உண்டு – பெத்ல-குற:31 455/2

மேல்

ஞாய (1)

சீய மத்தியாசுவும் ஞாய பருனபாவும் சேர்ந்த லுக்காசும் அருள் கூர்ந்த மற்குவும் – பெத்ல-குற:17 158/3

மேல்

ஞாயங்கள் (1)

பாரித்த ஞாயங்கள் விசாரித்து தர்க்கமிட்டு பூரித்து அகம் மகிழும் வாசல் இது – பெத்ல-குற:30 429/2

மேல்

ஞாயத்தால் (1)

ஞாயத்தால் ஒருநாள் மூவாயிர சில்வான நரரை வாரிக்கொண்ட மலையன் பெரிய வலை – பெத்ல-குற:42 586/2

மேல்

ஞாயத்தினை (1)

ஞான கருணை விவேகத்தனர் முழு ஞாலத்தையும் ஒரு வாய்மைப்பட நடு ஞாயத்தினை இட மாகத்தினில் வரு நாகத்து உயர்பவரே – பெத்ல-குற:3 25/1

மேல்

ஞாயத்தை (1)

ஞானத்தை கொடுத்தான் ஒரு மரத்து ஈனத்தை தடுத்தான் கனி தின்ற ஞாயத்தை கேட்டான் உரு எனும் காயத்தை சூட்டான் – பெத்ல-குற:13 109/2

மேல்

ஞாயத்தோடே (1)

தாஷ்டிகமாய் சொன்ன செய்தியை கேட்டு அந்த தாசிக்கு ஞாயத்தோடே புத்தி போதிக்க – பெத்ல-குற:41 579/2

மேல்

ஞாயப்பிரமாண (1)

நேர் மிகுத்த பத்து நெறி கிறிஸ்தவர்கள் அம்மே நிலை ஞாயப்பிரமாண கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 414/2

மேல்

ஞாயப்பிரமாணமதின் (1)

நாட்டம் உள்ள ஓரேப்பு மலை குறவன் அம்மே ஞாயப்பிரமாணமதின் தலை குறவன் அம்மே – பெத்ல-குற:25 369/1

மேல்

ஞாயம் (2)

பிக்கினி சலாமானோரும் அக்கியான மார்க்கத்தாரும் பேயின் கூட்டம்தானே இனி ஞாயம் கேட்பானேன் – பெத்ல-குற:17 155/3
ஒப்புவிக்க வேத ஞாயம் ஒன்றும் அறியாள் கட்டு உபதேசம்-தனை கொண்டு இங்கு ஓத வருவாள் – பெத்ல-குற:40 570/2

மேல்

ஞாயமாக (1)

மட்டில்லாத ரோமியுட கெட்ட நடக்கை முழு மாயம் என்று ஞாயமாக ஊர் எங்கும் சொல்லி – பெத்ல-குற:37 508/1

மேல்

ஞாயமோதான் (1)

நாசரேத்து ஆரார்கள் ஆண்டவனை அம்மே நல்ல தச்சன் மகன் என்றது ஞாயமோதான் அம்மே – பெத்ல-குற:28 404/1

மேல்

ஞாலத்தையும் (2)

ஞான கருணை விவேகத்தனர் முழு ஞாலத்தையும் ஒரு வாய்மைப்பட நடு ஞாயத்தினை இட மாகத்தினில் வரு நாகத்து உயர்பவரே – பெத்ல-குற:3 25/1
ஞான மனத்தினை தணியடா முழு ஞாலத்தையும் விட துணியடா – பெத்ல-குற:55 724/2

மேல்

ஞாலம் (1)

ஞாலம் உண்டுசெய்த பின்பு நாலாயிரம் ஆண்டின் முன்பு – பெத்ல-குற:10 91/1

மேல்

ஞான (95)

செம் சொல் மகா ஞான கவி சக்கரவர்த்தி செப்பு குறவஞ்சி பதினெண்ணூறாண்டே – பெத்ல-குற:1 7/4
தவ ஞான மணவாளன் கற்புறு மெய் கிறிஸ்தவரை சகல நாளும் – பெத்ல-குற:1 10/2
நாதம்-தனை அன மாதம்-தனை அனம் நாடும் திருவுருவோடும் திருவுரு நாமங்கன மிக நாம் அங்கனம் மிக ஞான குறமே – பெத்ல-குற:2 16/3
ஈ பற்றிட நாப்பிட ஆப்பிட ஏச்சுற்று இழவு ஆச்சுது வாச்சுது ஏக்கத்தவன் வீக்குதல் ஆக்குதல் எழு ஞான குறமே – பெத்ல-குற:2 17/3
ஆதி சத்திய வேத போதகர் நீதி உத்தம ஞான காரணர் ஆயர் மெய் குடிலூடு உலாவிய நேய பாலகனார் – பெத்ல-குற:3 21/1
ஞான கருணை விவேகத்தனர் முழு ஞாலத்தையும் ஒரு வாய்மைப்பட நடு ஞாயத்தினை இட மாகத்தினில் வரு நாகத்து உயர்பவரே – பெத்ல-குற:3 25/1
மருவு கன்னியர்கள் பத்தில் ஞான மகள் மகுணன் ஆகி யூதாசு அலால் மறு_இல் பதினொருவர் பணிய வாசல் பனிரண்டதான எருசலையில் வாழ் – பெத்ல-குற:4 28/3
ஆசித்த ஞான குறவஞ்சி நாடகம் பாட – பெத்ல-குற:4 31/3
வரிசித்த ஞான குறவஞ்சி நாடகம் பாட – பெத்ல-குற:4 32/3
ஏதம்_இல்லா பெத்தலேகர் ஏசு ஞான சுவிசேட – பெத்ல-குற:7 48/3
கோத்திரத்த விது ஞான பாத்திர கிறிஸ்து இ – பெத்ல-குற:7 52/5
செய்ய யோர்தான் எனும் நதி அடுத்து தமை சேர்ந்தவர் எவர்க்கும் ஞான தீட்சை கொடுத்து – பெத்ல-குற:8 57/2
உன்னும் தயவு மெத்தனவான அருள் உள்ள பயபத்தி எனும் ஞான – பெத்ல-குற:8 67/2
ஞான கனிகள் எல்லாம் தருவீர்கள் தின நன்மையாய் குணத்துக்கு வருவீர்கள் – பெத்ல-குற:8 68/1
அளவில்லாத வானகத்தன் அளவில்லாத ஞான சித்தன் – பெத்ல-குற:10 90/3
நல்ல மேய்ப்பர் சாஸ்திரிமார்கள் ஞான நூலின் மேன்மையோர்கள் – பெத்ல-குற:10 92/1
ஞான உற்பனனே பரப்பொருள் ஆன விற்பனனே கிருபை நயத்தொடு புரிவான் மிகு மதி சயத்தொடு திரிவான் – பெத்ல-குற:13 105/1
சித்தம்வைத்து எழுவான் எருசலைக்கு எத்தனைக்கு அழுவான் ஞான தீட்சையும் தொழுவான் தான் சொன்ன பேச்சையும் வழுவான் – பெத்ல-குற:13 108/3
திருநாளுக்கு எருசலையில் பெருநாளுக்கு எழும் அனந்தம் திகழ் வானின் மீன்கள் போல் வரும் ஞான மடவார் – பெத்ல-குற:14 119/1
ஞான சலமோன் அரசன் அக்கியான வழி சிலதை நடத்தினான் வேதம் இவன் திடத்தினான் என்பார் – பெத்ல-குற:14 123/1
சங்கித ஞான பதம் பல பாடி – பெத்ல-குற:15 130/14
வில்லை புருவம் அமைந்து எல்லை பொருதும் முத்து பல்லினாள் வேத மேன்மை அனைத்தும் கற்று ஞான மனத்தை பெற்ற சொல்லினாள் – பெத்ல-குற:16 137/1
மாசற்று ஒளிர் சங்கீத நேசத்து இலங்கு செப மாலையாள் ஞான மன்னன் மகிழும் ரத்தின பொன்னின் நலம் கிருத ஓலையாள் – பெத்ல-குற:16 140/1
மோச பசாசர் மனம் நாச படுத்த நிற்கும் நிலையினாள் வேதம் முழுதும் அறிந்து மோட்ச வழியும் தெரிந்த ஞான கலையினாள் – பெத்ல-குற:16 140/3
அடியில் சந்த்ரனை கீழ்ப்படிய பண்ணி மிதித்து காட்டினாள் வானோர் அணியும் சொற்க ஞான மணியின் வர்க்கம் எல்லாம் பூட்டினாள் – பெத்ல-குற:16 141/3
நக மலை கோவின் மேலே அகமாய் நிதம் செல் அன்னாள் ஞான கிழவி என்றாலும் கூன கிழவி – பெத்ல-குற:17 153/1
தில்லுமுல்லாய் செம்புக்கு ஈடாய் நல்ல பித்தாளை தேர்ந்தாள் சீனத்தான் மை இட்டது எல்லாம் ஞான தேவனாய் – பெத்ல-குற:17 165/2
மட்டில்லா ஞான வரத்தினால் நிறைந்த – பெத்ல-குற:22 233/1
வரத்தினின் ஞான மனுமகன் ஆனோன் – பெத்ல-குற:22 251/2
தோத்திர ஞான சுப செபமாலையான் – பெத்ல-குற:22 273/2
அன்னையினும் மிகு ஞானி ஞான மண – பெத்ல-குற:24 362/2
திரு ஞான பெத்தலேம் அதிபதியின் கிருபை மிகும் திறம் கொண்டு ஓங்கி – பெத்ல-குற:25 365/1
வரும் ஞான குறவஞ்சி-தன்னை மகிழ்ந்து எருசலேம் மகளும் நோக்கி – பெத்ல-குற:25 365/2
பெரும் ஞான மலை எந்த மலை அந்த மலை வளமை பேசுவாயே – பெத்ல-குற:25 365/4
வாகான ஞான மணவாளியர்க்கு செல்லும் மகிமை பெத்தலேகம் எங்கள் வளமை மலை அம்மே – பெத்ல-குற:25 373/4
நலமுடனே உபதேச மலைப்பிரசங்கங்கள் நாதர் சொன்ன மலை அதுதான் ஞான மலை அம்மே – பெத்ல-குற:25 374/3
சுந்தரம் சேர் ஞான மணவாளன் எனக்கு அளித்த துய்ய பெத்தலேகம் எங்கள் சொந்த மலை அம்மே – பெத்ல-குற:25 376/4
வண்ணம் இதால் ஞான மணவாளனுக்கு சீயோன் மகள்-தனையும் கலியாணமாய் முடித்து கொடுத்தோம் – பெத்ல-குற:25 378/2
சொல்ல காண்பது ஞான புராணம் துலங்க காண்பது சத்திய வேதம் – பெத்ல-குற:26 387/1
சாற்ற காண்பது ஞான சங்கீதங்கள் தற்பரன் வெல்லை நாடு எங்கள் நாடே – பெத்ல-குற:26 388/4
வள்ளல் என்ற ஞான மணநாயகனை விட்டு மறுமுகத்தை நோக்க தொழில் வருத்துவித்த வீம்பு – பெத்ல-குற:27 397/3
முது ஞான திரவியத்தின் கிறிஸ்தவர்கள் அம்மே மோசேசுக்கு அடங்காத கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 424/2
மான பரன் தவிது மோன சுதன் சலமோன் ஞான பரன் துதிக்கும் வாசல் இது – பெத்ல-குற:30 427/2
தாரகையை சிரத்து அணிந்து சந்திரனை பதத்து அணிந்து தயை சேர் ஞான
சூரியனை ஆடை என இடைக்கு அணிந்த சீயோனின் தோகை நல்லாள் – பெத்ல-குற:32 464/1,2
தோட்டக்காரன் என்று கத்தனை கூப்பிட்டு சொல்ல ஒரு வித்தை உண்டு ஞான
பாட்டுகள் பாடி கெம்பீரிக்க மீரியாம் பாடலின் வித்தையும் உண்டு மகா – பெத்ல-குற:33 480/1,2
புத்தி உள்ள கன்னியர்க்குள் வாகு நீ அம்மே ஞான பூமான் உமக்கு எதிரது ஆகுவான் அம்மே – பெத்ல-குற:35 496/1
வாட்டமற்று உயர்ந்தோன் ஞான மாப்பிள்ளை வருவான் அம்மே – பெத்ல-குற:36 499/4
தச ஞான மந்திரமும் விசையாய் மும்முறை சொல்வாய் அம்மே யேசு தற்பரன் சொன்ன செபத்தை எப்போதும் உச்சரிப்பாய் அம்மே – பெத்ல-குற:36 500/2
வித்தகன் சரீரத்துக்கு ஒப்புற்ற கோதும்பை அப்பம் வை அம்மே ஞான விந்தை சேரும் முந்திரிகைக்கு அந்த ரசமும் கொண்டுவை அம்மே – பெத்ல-குற:36 501/1
மண் ஆளும் ராக்கினியே உயர் ஞான மனோன்மணியே – பெத்ல-குற:37 504/3
வலிய அபரஞ்சியின் மின் கையை காட்டாய் ஞான மண மோதிரம் தரித்த கையை காட்டாய் – பெத்ல-குற:37 507/3
நவத்தினுக்கு உயர்ந்த ஞான நன்மைகளோ – பெத்ல-குற:39 545/2
விண் சேர மயக்காமல் உண்மை சொல்லடி ஞான விசுவாச சிங்கி என்ற வேடிக்கைக்காரி – பெத்ல-குற:40 562/4
வள்ளல் பெத்தலேகம் நாதர் பேரெடுக்கவே ஞான மங்கையர் சீயோன் குமாரி செம் கை குவித்து – பெத்ல-குற:40 564/2
என்று சொன்ன ஞான குறவஞ்சியை நோக்கி நவ எருசலேமின் குமாரி ஏது சொல்வாளாம் – பெத்ல-குற:40 566/1
மின் மாலை குழலியர்கள் விரைந்து வர ஞான விசுவாச சிங்கி – பெத்ல-குற:40 571/3
வித்தகம் சேர் சுவிசேட ஞான வலை கண்ணிகளும் வெகுவாய் கொண்டு – பெத்ல-குற:41 572/3
வந்தான் ஐயே ஞான சிங்கன் – பெத்ல-குற:41 573/1
நால் திசை புகழும் ஞான சிங்கனும் நான்தான் ஐயே – பெத்ல-குற:42 580/4
ஞான சிங்கன் நானே குற பயல் – பெத்ல-குற:42 581/1
ஞான சிங்கன் நானே – பெத்ல-குற:42 581/2
ஞான சிங்கன் நானே கான கலிலேயாவின் நாட்டுக்கு உயர் பெத்தலேம் கோட்டைக்கு அரசனான – பெத்ல-குற:42 582/1
ஆப்பு போல சிக்கும் ஏழு ஞான அனுமான திரவியத்தின் கோணலான வலை – பெத்ல-குற:42 587/2
எந்தையாம் ஏசுநாதர் இசைத்து எனக்கு இயம்பும் ஞான
மந்திர செபங்கள் எல்லாம் வகையுடன் அறிவேன் ஐயே – பெத்ல-குற:43 588/3,4
நாட்டமுடன் பெத்லேக மலை ஞான சிங்கனுக்கு நயமாய் அன்பு – பெத்ல-குற:44 599/2
காவல் உபதேசிக்கே உதவிக்காரன் ஆனா போலே ஞான சிங்கன் வங்கணத்துக்கு – பெத்ல-குற:44 601/2
திரு வேத பொருள் போதித்து அருள் நீதிப்படியாய் மக்களையே சிக்கிடவே வைத்திடும் ஞான கனி – பெத்ல-குற:44 601/4
திடத்திய பெத்லேம் அரசன்-தனை ஞான சிங்கனுடன் தினமும் போற்றி – பெத்ல-குற:45 607/2
சித்திரம் பேசியே ஞான சிங்கனும் தெருவினில் செல்லையில் என்னையும் சேர்க்கையாய் – பெத்ல-குற:45 612/1
மாலிகைக்கு இசைந்த வேத மறை-தனில் வகுத்த ஞான
மூலிகை விதங்கள் எல்லாம் முற்றினும் அறிவேன் ஐயே – பெத்ல-குற:46 617/3,4
கட்டை வெள்ளை புள்ளும் நெட்டை ஞான புள்ளும் கல்வி புள்ளும் பல புள்ளி புள்ளுமாக – பெத்ல-குற:48 647/4
பக்கிகள் ஞான நதிக்கு அருகாய் வந்து – பெத்ல-குற:49 654/4
மந்திரமாகிய ஞான உபதேச மார்க்கத்துள் வந்த கிறிஸ்துவ பட்சிகள் – பெத்ல-குற:50 672/2
நம்பிக்கையாய் குழுவா ஞான கண்ணி கொண்டாவே – பெத்ல-குற:53 701/4
ஞான கண்ணி கொண்டுவா குழுவா – பெத்ல-குற:53 702/1
ஞான கண்ணி கொண்டுவா – பெத்ல-குற:53 702/2
ஞான கண்ணி கொண்டு வா பெத்தலேகமின் – பெத்ல-குற:53 703/1
மறைப்புலி நூவனும் ஞான மார்க்கமாய் கண்ணி கொண்டுவருகின்றானே – பெத்ல-குற:54 712/4
செகத்தில் ஞான கண்ணியை – பெத்ல-குற:54 713/6
ஞான மனத்தினை தணியடா முழு ஞாலத்தையும் விட துணியடா – பெத்ல-குற:55 724/2
பதிவில் கண்ணியை நாட்டடா ஞான பதங்களை சொல்லி மூட்டடா – பெத்ல-குற:55 728/1
நாற்சந்தி பாதையை பற்றடா அங்கே ஞான கண்ணிகளை குற்றடா – பெத்ல-குற:55 735/1
பேரில் உயர் இரு ஞான திரவியம் பேறுபேறாய் திரளாக தருகிறேன் – பெத்ல-குற:57 763/4
காட்சியாய் ஞான கண்ணாடி ஒன்று அல்லாமல் கள்ள பாப்பை சுட்டும் கண்ணாடியும் தந்து – பெத்ல-குற:57 765/3
சூட்சத்திலே ஞான பாறையும் காட்டுறேன் சொல்லாத காரியத்தையும் கொடுத்திடுறேன் – பெத்ல-குற:57 765/4
பாவ அலை-தனை முனிந்து பராபரனின் ஞான வலை பதிக்கும் போது – பெத்ல-குற:58 772/2
தங்கு புகழ் பெத்தலேம் அரசனை சங்கைசெயும் ஞான
சிங்கன் உயிர்க்குயிராம் விசுவாச சிங்கியை தேடினனே – பெத்ல-குற:58 773/1,2
தேவாதிதேவனின் ஞான வலையுக்குள் – பெத்ல-குற:60 799/2
மெய்க்கியானமாகிய ஞான வலை என்ற வேத சுவிசேட மார்க்கத்திலே வந்து – பெத்ல-குற:60 803/4
நாவதினால் ஏக பரனார் தயவதாய் அருளும் ஞான சுவிசேடம் என்ற தேவ வசனத்தை கொண்டு – பெத்ல-குற:61 810/2
வீறு உள ரோமாபுரியின் தீய சபை மீதினிலும் வேகமுடனே பரனின் ஞான வலை வீசி தென்பாய் – பெத்ல-குற:61 811/2
வெம்பி பறவையின் வேட்டைக்கு போய் ஞான வேட்டை எல்லாம் தப்பிப்போச்சே – பெத்ல-குற:64 842/1
பேரான ஞான சுகம் தருகும் அன்ன பேடையை சாடையாய் பேசும் கிளி-தனை – பெத்ல-குற:65 847/2
நேரான மோக்கிஷ பாக்கியத்தை இரு நேத்திரத்தை ஞான பாத்திரத்தை எந்தன் – பெத்ல-குற:65 847/4
குத்திரமாய் போன வித்தாரக்காரியை கோமாட்டியை ஞான சீமாட்டியை எந்தன் – பெத்ல-குற:65 849/4

மேல்

ஞானக்காரி (1)

மா ஞானக்காரி தந்த மேல் ஞானம் கொண்டு மனம் – பெத்ல-குற:66 858/5

மேல்

ஞானக (1)

ஞானக மேவு பராபர வஸ்துவின் நன்மையினால் அந்த துன்மைக்கு எல்லாம் தப்பி – பெத்ல-குற:51 678/2

மேல்

ஞானங்கள் (2)

இல்லாத ஞானங்கள் பேசும் கிளிப்பிள்ளை என்ற திருச்சபை பக்கிகள் அம்மட்டும் – பெத்ல-குற:48 649/4
விண்டு பல ஞானங்கள் புரிவாள் அதின் விஸ்தரிப்பையும் சொல்லித்தருவாள் சுதன் – பெத்ல-குற:66 856/3

மேல்

ஞானஸ்நானம் (3)

நாணாத வேசிகள் தொட்டியர் ரெட்டியர் நாவிதரும் வந்து ஞானஸ்நானம் பெற – பெத்ல-குற:47 642/4
நலம் திகழ் ஞானஸ்நானம் நற்கருணைகளும் பெற்று – பெத்ல-குற:51 673/2
சீருடன் மெய் ஞானஸ்நானம் பெற்று தவம் செய்து பரிசுத்தமாய் நடந்து உத்தம – பெத்ல-குற:63 834/2

மேல்

ஞானத்தின் (1)

ஞானத்தின் வழி திருந்தி வார்க்கச்சை-தனை – பெத்ல-குற:7 50/3

மேல்

ஞானத்தினால் (1)

வானத்திருந்து அருள் ஞானத்தினால் அக்கியானத்துள்ளோரை – பெத்ல-குற:53 703/3

மேல்

ஞானத்து (1)

வானத்தார் அணியும் ஞானத்து ஆபரண பெட்டியாள் எஸ்தர் வளர் அகாசுவேரின் மனையின் சொன்ன தங்க கட்டியாள் – பெத்ல-குற:16 142/1

மேல்

ஞானத்தை (3)

ஞானத்தை கொடுத்தான் ஒரு மரத்து ஈனத்தை தடுத்தான் கனி தின்ற ஞாயத்தை கேட்டான் உரு எனும் காயத்தை சூட்டான் – பெத்ல-குற:13 109/2
நானத்தையே திமிர்ந்தாள் எனின் மனை ஞானத்தை கண்டது உண்டோ – பெத்ல-குற:58 782/2
மட்டற்ற சங்கீதம் பாடிய நல் வானம்பாடியே அவள் மானம் எனக்கு ஒரு ஞானத்தை காட்டும் கண்ணாடியே – பெத்ல-குற:59 793/2

மேல்

ஞானந்தமாக (1)

ஆதி பரன் சுதனின் சுவிசேடத்தின் ஆனந்த பாதையில் ஞானந்தமாக வர – பெத்ல-குற:47 638/4

மேல்

ஞானம் (7)

காரணம் என்று அதி ஞானம் விளங்கிய காமுகரும் தொழவே – பெத்ல-குற:22 340/2
எங்கள் குலம் ஞானம் இரும் குறவர் குலம் அம்மே எங்களுக்கு சரி குலங்கள் எங்கும் இல்லை அம்மே – பெத்ல-குற:25 377/1
நல் அறம் சேர் ஞானம் மிகும் குறவஞ்சி கொடியே நீ நயத்தினாலே – பெத்ல-குற:28 399/3
ஞானம் மிகும் சுவிசேட கிறிஸ்தவரின் மகிமை சற்று நவிலுவாயே – பெத்ல-குற:29 413/4
ஞானம் மிஞ்சு சீயோன்-தன் நாயகியின் கை பார்த்து – பெத்ல-குற:38 509/2
ஞானம் தரும் பட்சி மெஞ்ஞான பட்சியும் நாதாந்த பட்சியும் வேதாந்தமாய் பேசி – பெத்ல-குற:48 648/4
மா ஞானக்காரி தந்த மேல் ஞானம் கொண்டு மனம் – பெத்ல-குற:66 858/5

மேல்

ஞானமணன் (1)

மேசியா வானுலகத்து இறையானவராம் உனின் ஞானமணன் அபரஞ்சி – பெத்ல-குற:32 465/2

மேல்

ஞானமதாக (1)

ஞானமதாக கிறிஸ்து அருளி செய்த ராப்போசனம் என்னும் நன்மைக்கு சேர்ந்தாப்போல் – பெத்ல-குற:49 662/4

மேல்

ஞானமது (1)

ஏது இது ஞானமது ஏது அறிவு ஏது உரை – பெத்ல-குற:22 236/1

மேல்

ஞானமுடன் (1)

ஞானமுடன் முல்லை நில தலைவர் வந்து தொழுவார் நட்சேத்திர சாஸ்திரிகள் காணிக்கைகள் தருவார் – பெத்ல-குற:25 366/2

மேல்

ஞானமொடு (1)

தரு ஞானமொடு பேசி சுவிசேட சபையில் உற்ற தையலே உன் – பெத்ல-குற:25 365/3

மேல்

ஞானனுக்கு (1)

வளர் கலை கியானனுக்கு ஞானனுக்கு மங்களம் – பெத்ல-குற:5 37/2

மேல்

ஞானனை (1)

தரும சற்குருவானனை ஞானனை சருவ வஸ்து உபகாரனை வீரனை தவிது இறைக்கு ராசனை நேசனை சருவேசரனை – பெத்ல-குற:2 11/2

மேல்

ஞானாகரன் (1)

ஞானாகரன் சலமோன் நாட்டு உனதகீதமதில் – பெத்ல-குற:24 357/2

மேல்

ஞானாபரண (2)

நீதியின் ஆடையது அணிந்து ஞானாபரண வேத செபமாலை புனைந்து மெஞ்ஞானமுடன் – பெத்ல-குற:24 360/1
உத்த பரியத்து உடமை யாவதும் வரும் நன்மை உயரும் ஞானாபரண பெட்டியும் வரும் – பெத்ல-குற:40 565/3

மேல்

ஞானாபரணப்பெட்டியும் (1)

மோட்ச பட்டணத்தை கைமேலே தந்திறேன் முன்னே ஞானாபரணப்பெட்டியும் தாரேன் – பெத்ல-குற:57 765/1

மேல்

ஞானானுமான (1)

நல் புகழாய் மரித்தோரை எழுப்பவும் ஞானானுமான திரவியம் வாங்கவும் – பெத்ல-குற:46 630/3

மேல்

ஞானி (2)

மிஞ்சிய ரஞ்சித வஞ்சி இலஞ்சிய ஞானி வேதம் உணர்ந்த – பெத்ல-குற:15 131/5
அன்னையினும் மிகு ஞானி ஞான மண – பெத்ல-குற:24 362/2

மேல்

ஞானிகட்கும் (1)

முத்தர்கட்கும் பத்தியுள்ள சித்தர்கட்கும் அம்மே மோனம் மிகு ஞானிகட்கும் மேல் குலம் காண் அம்மே – பெத்ல-குற:28 400/2

மேல்

ஞானிகளும் (2)

எண்ணிறந்த ஞானிகளும் தீர்க்கதரிசிகளும் இருடிகளும் சித்தர்களும் பொருள் உரைத்த தலமே – பெத்ல-குற:27 393/1
மாடப்புறாவான ஞானிகளும் அன்னமான – பெத்ல-குற:48 646/3

மேல்

ஞானிமார்கள் (1)

நாவலோர் புகழ் பாடிய நாடு ஞானிமார்கள் கொண்டாடிய நாடு – பெத்ல-குற:26 384/2

மேல்

ஞானியர் (3)

பெருமை கொண்ட பரன் அருளும் மைந்தன் உயர் பெத்தலேகருட தாசன் நான் பேசும் என் தமிழை வேதபாரகர் பிரதான ஞானியர் தளார்களே – பெத்ல-குற:4 28/4
சீத ஞானியர் கூட்டனுக்கு தேவமோகினி தேட்டனுக்கு – பெத்ல-குற:5 39/4
புவன மானியர் கவன ஞானியர்
தவனுமாய் அனுபவனுமானவர் – பெத்ல-குற:9 78/2,3

மேல்

ஞானியர்கள் (2)

ஞானியர்கள் நாவலர்கள் விண்ணுலகோர் மண்ணோர் நாவில் அடங்கா வேத நாயகன் காண் அம்மே – பெத்ல-குற:28 412/4
பூரண ஞானியர்கள் காரணமாகவே தாரணங்களை சொல்லும் வாசல் இது – பெத்ல-குற:30 430/4

மேல்

ஞானியை (1)

கள்ளத்தனமாக ஞானியை போல் வந்து கற்றவர்-தம்மையும் மோசம்செய்வான் என்று – பெத்ல-குற:53 711/2

மேல்