நா முதல் சொற்கள் – பெத்லகேம் குறவஞ்சி தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நா 5
நாக்கு 2
நாகத்து 1
நாகதாளிவேர் 1
நாகம் 1
நாகமான் 1
நாகரீகம் 1
நாகோர் 1
நாகோருவின் 1
நாங்கணவாச்சியும் 1
நாங்கள் 3
நாச 1
நாசமதாய் 1
நாசமாம் 1
நாசமாய் 2
நாசரேத்து 5
நாசன்னா 1
நாசனுக்கு 1
நாசனை 1
நாட்குறிப்பு 1
நாட்டடா 1
நாட்டம் 2
நாட்டமடா 1
நாட்டமுடன் 1
நாட்டனுக்கு 1
நாட்டாரால் 1
நாட்டி 4
நாட்டிடை 2
நாட்டில் 17
நாட்டிலே 6
நாட்டின் 1
நாட்டினாள் 1
நாட்டினில் 3
நாட்டினிலே 3
நாட்டு 6
நாட்டுக்கு 1
நாட்டுக்குள்ளே 1
நாட்டும் 2
நாட்டுவளம் 1
நாட 1
நாடகங்கள் 1
நாடகத்தை 2
நாடகம் 4
நாடர் 1
நாடான் 1
நாடி 9
நாடிக்கொள்வோமடா 1
நாடிக்கோ 1
நாடிய 2
நாடியே 2
நாடு 32
நாடும் 2
நாடுற 1
நாடே 10
நாணம் 2
நாணமற்று 1
நாணமாக 1
நாணாத 1
நாணி 1
நாதக 2
நாதம்-தனை 1
நாதர் 14
நாதர்க்கு 2
நாதரால் 1
நாதன் 5
நாதனார் 3
நாதனுக்கு 1
நாதனையும் 1
நாதா 1
நாதாந்த 1
நாதாந்தத்தை 1
நாதாந்தமாய் 1
நாது 1
நாப்பண் 1
நாப்பி 1
நாப்பிட்டிட்டு 1
நாப்பிட்டு 1
நாப்பிட 1
நாபாலின் 1
நாபாலை 1
நாம் 8
நாம 1
நாமங்கன 1
நாமத்தால் 1
நாமத்தான் 1
நாமத்தினாலே 1
நாமத்து 1
நாமத்தை 1
நாமம் 2
நாமமாய் 1
நாமும் 1
நாமே 1
நாய் 1
நாய்க்குட்டி 1
நாய்களுக்கும் 1
நாய்களுட 1
நாயகர் 3
நாயகரும் 1
நாயகரே 2
நாயகன் 10
நாயகனுக்கு 1
நாயகனே 1
நாயகனை 2
நாயகியின் 1
நாயது 1
நாயின் 1
நாயீன் 1
நாயும் 1
நாரி 1
நாரியே 1
நாரியை 1
நாரை 3
நாரையே 1
நால் 11
நால்வர் 2
நாலது 2
நாலா 1
நாலாயிர 2
நாலாயிரங்களும் 1
நாலாயிரத்து 1
நாலாயிரம் 3
நாலாவது 2
நாலாவிதமான 2
நாலாறு 2
நாலு 10
நாலுக்கும் 1
நாலும் 1
நாலெட்டுடன் 1
நாலைந்து 1
நாவதிலே 1
நாவதினால் 1
நாவலர் 1
நாவலர்கள் 1
நாவலன் 1
நாவலோர் 1
நாவாயின் 1
நாவிதரும் 1
நாவில் 1
நாவும் 1
நாழிகை 2
நாழிகைக்கு 1
நாள் 11
நாள்-தோறும் 1
நாளதில் 1
நாளாகமம் 1
நாளாய் 1
நாளில் 5
நாளின் 1
நாளுடன் 1
நாளும் 5
நாளுமே 1
நாளை 3
நாளைக்குள் 1
நாளைக்குள்ளாக 1
நாற்சந்தி 2
நாற்சந்தி-தன்னில் 1
நாற்பத்தாறு 1
நாற்பத்திரண்டு 2
நாற்பத்து 1
நாற்பத்தெட்டு 1
நாற்பத்தொன்பதில் 1
நாற்பத்தொன்பது 1
நாற்பத்தோராயிரத்துடன் 1
நாற்பது 4
நாற்பதுடன் 1
நாற்பதும் 1
நான் 26
நான்கு 4
நான்தான் 3
நான்தானே 3
நானத்தாள் 1
நானத்தையே 1
நானும் 3
நானுமாய் 1
நானூற்று 3
நானூற்றைந்து 1
நானூற்றைம்பத்து 1
நானூறதே 1
நானூறு 1
நானே 29

நா (5)

நா அணிந்த மறை வேத குறவஞ்சி நாடகத்தை நயந்து கூற – பெத்ல-குற:1 2/2
நா பற்றிய பா பயன் ஆ பயன் நாட்டில் பல பாட்டினில் ஏட்டினில் நால் திக்கினும் ஏற்றுவர் போற்றுவர் நவ வேத சபையோர் – பெத்ல-குற:2 17/4
பத்திக்கு வித்தாய் முளைத்த பராபரன் பாதத்தை நா ஒத்து பாடி கொண்டாடியே – பெத்ல-குற:41 575/1
நாவாயின் நோவாவே எலாருட நா வாயின் நோவாவே சுவிசேட – பெத்ல-குற:58 791/1
காப்பவள் இனி சொல என் நா பிசகுது என் செய்குவன் – பெத்ல-குற:67 872/4

மேல்

நாக்கு (2)

நாக்கு சுட்டது போல் சுடும் வெண்ணிலாவே நீ நாட்குறிப்பு காணாய் அல்லோ வெண்ணிலாவே – பெத்ல-குற:18 173/1
நாக்கு துடிக்குது நல் வாய் இதழுக்கு – பெத்ல-குற:71 926/1

மேல்

நாகத்து (1)

ஞான கருணை விவேகத்தனர் முழு ஞாலத்தையும் ஒரு வாய்மைப்பட நடு ஞாயத்தினை இட மாகத்தினில் வரு நாகத்து உயர்பவரே – பெத்ல-குற:3 25/1

மேல்

நாகதாளிவேர் (1)

நாகதாளிவேர் மருந்து தேகம் அழியா மருந்து – பெத்ல-குற:68 877/1

மேல்

நாகம் (1)

நாகம் என்ற கீலேயாத்து ரூபனுட பங்கு நாடி வந்து லாபான் யாக்கோபை கண்ட மலையே – பெத்ல-குற:25 372/2

மேல்

நாகமான் (1)

மானம் மிகும் நாகமான் குட்டம் கேயாசி மார்க்கமுற செய்த தீர்க்கன் எலிசாவின் – பெத்ல-குற:46 627/4

மேல்

நாகரீகம் (1)

நாகரீகம் உள தேகம் ஒளிவிடு போகம் உதவு பெத்லேக மலை குற – பெத்ல-குற:23 354/4

மேல்

நாகோர் (1)

மா பிரியத்துடன் நாகோர் மில்க்காள் பெற்ற மைந்தன் பேத்துவேலின் பந்தனை என்றதோர் – பெத்ல-குற:52 687/3

மேல்

நாகோருவின் (1)

தீவிரமாய் மேசோப்பொத்தாமியாவினை சேர்ந்த நாகோருவின் ஊருக்கு வந்த பின் – பெத்ல-குற:52 687/2

மேல்

நாங்கணவாச்சியும் (1)

சல்லாபமாய் பேசும் நாங்கணவாச்சியும் தானே திரித்துவத்தில் மூன்றாள்காட்டியும் – பெத்ல-குற:48 649/2

மேல்

நாங்கள் (3)

பேதகமாய் நாங்கள் அதை விட்டதன் பின் அம்மே பெத்தலேகம் எங்களுக்கு பெரிய மலை அம்மே – பெத்ல-குற:25 367/4
திசை-தோறும் கண்டவர்களோடே எல்லாம் போனாள் சீயோனின் மகள் நாங்கள் தேவ கன்னி அம்மே – பெத்ல-குற:28 410/4
நல்லவர்கள் நாங்கள் என்ற கிறிஸ்தவர்கள் அம்மே நாலும் வர நன்மை மிகும் கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 422/1

மேல்

நாச (1)

மோச பசாசர் மனம் நாச படுத்த நிற்கும் நிலையினாள் வேதம் முழுதும் அறிந்து மோட்ச வழியும் தெரிந்த ஞான கலையினாள் – பெத்ல-குற:16 140/3

மேல்

நாசமதாய் (1)

நல்ல கனி கொடுக்காத மரம் எல்லாம் நாசமதாய் வெட்டப்பட்டு நரகத்தில் – பெத்ல-குற:45 614/1

மேல்

நாசமாம் (1)

பாக்கியம் உமக்கு மா விசேடமாம் அம்மே கெட்ட பாப்புவுட வேதம் எங்கும் நாசமாம் அம்மே – பெத்ல-குற:35 498/1

மேல்

நாசமாய் (2)

மோசமாய் விரியன் சுற்ற நாசமாய் உதறிப்போட்டு – பெத்ல-குற:68 876/2
தட்டாமல் முச்சத்துருக்களை நாசமாய் வெட்டிவிட தகும் சிங்கா – பெத்ல-குற:71 929/3

மேல்

நாசரேத்து (5)

நன்மை சேர் நாசரேத்து எனும் நகரான் – பெத்ல-குற:22 240/2
நாசரேத்து ஆண்டவனார் வாழ்ந்த தலம் அம்மே நல் புதுமை முந்து தலம் கலிலேயாத்தான் அம்மே – பெத்ல-குற:27 394/1
நாசரேத்து ஆரார்கள் ஆண்டவனை அம்மே நல்ல தச்சன் மகன் என்றது ஞாயமோதான் அம்மே – பெத்ல-குற:28 404/1
தாபோரு நாசரேத்து தரும கானான் பதி அறிவேன் – பெத்ல-குற:31 454/2
நாசரேத்து பற்றும் சாமாரியா பற்றும் நல் தமஸ்கு தீரு சீதோன் பற்றும் சுற்றி – பெத்ல-குற:50 669/4

மேல்

நாசன்னா (1)

ஓசன்னா பவ_நாசன்னா என ஓசையாய் கிறிஸ்து ஏசுவே – பெத்ல-குற:9 80/3

மேல்

நாசனுக்கு (1)

பாப்பு சவை நாசனுக்கு பரம பத்தி ராசனுக்கு – பெத்ல-குற:5 40/3

மேல்

நாசனை (1)

ஆதத்தினால் வந்த சாபத்தின் நாசனை அண்டிக்கொண்டு பரமண்டலத்தில் செல்ல – பெத்ல-குற:43 592/4

மேல்

நாட்குறிப்பு (1)

நாக்கு சுட்டது போல் சுடும் வெண்ணிலாவே நீ நாட்குறிப்பு காணாய் அல்லோ வெண்ணிலாவே – பெத்ல-குற:18 173/1

மேல்

நாட்டடா (1)

பதிவில் கண்ணியை நாட்டடா ஞான பதங்களை சொல்லி மூட்டடா – பெத்ல-குற:55 728/1

மேல்

நாட்டம் (2)

நாட்டம் உள்ள ஓரேப்பு மலை குறவன் அம்மே ஞாயப்பிரமாணமதின் தலை குறவன் அம்மே – பெத்ல-குற:25 369/1
அப்போஸ்தலன்மார்கள் யாவரும் மீன்திண்ணி கூட்டம் பஸ்கா ஆட்டுக்குட்டியை சமைத்து தின்க மெத்த நாட்டம்
தப்பாமலே குட்டை தாரா கறி ஒரு சட்டி வேறே தாளித்து எனக்கு படைத்தால் அல்லோ மெத்த கெட்டி – பெத்ல-குற:62 822/1,2

மேல்

நாட்டமடா (1)

வேட்டை கறிக்குமா நாட்டமடா ஈசாக்கு அண்ணே இவ் வேளைக்கு ஏதாகிலும் கொண்டுபோய் மாய்மாலம் பண்ணேன் – பெத்ல-குற:62 816/1

மேல்

நாட்டமுடன் (1)

நாட்டமுடன் பெத்லேக மலை ஞான சிங்கனுக்கு நயமாய் அன்பு – பெத்ல-குற:44 599/2

மேல்

நாட்டனுக்கு (1)

வேதநாயகன் பாட்டனுக்கு மேல் வானவர் நாட்டனுக்கு
சீத ஞானியர் கூட்டனுக்கு தேவமோகினி தேட்டனுக்கு – பெத்ல-குற:5 39/3,4

மேல்

நாட்டாரால் (1)

வானத்து நாட்டாரால் வந்த வரிசைகள் – பெத்ல-குற:71 923/1

மேல்

நாட்டி (4)

நலம் தரும் கனி விருட்சத்தை நாட்டி கனி நல்காத விருட்சத்தை வெட்டி வாட்டி – பெத்ல-குற:8 59/2
நாட்டி அங்கு சீவவிருட்சத்தை ஓங்கும் உயர் நல் ஈந்து தென்னம் குருத்தோலை வாங்கும் – பெத்ல-குற:8 71/1
நாட்டி வன் சவுலை உடல் விழ வாட்டி வன் கவலை நரகத்தில் நடுவினைத்து ஆக்கி நீதியின் நடுவினுக்கு ஆக்கி – பெத்ல-குற:13 113/2
கட்டளையின் புகழ் நாட்டி நுதலில் ஒரு – பெத்ல-குற:24 363/3

மேல்

நாட்டிடை (2)

மன்னவர் வருந்தினது உண்டோ விண் நாட்டிடை வானவர் மன்றாடினது உண்டோ – பெத்ல-குற:12 99/2
ஆட்டிடை கிடந்த தவிதினை நாட்டிடை படர்ந்த கானான் அனைத்துக்கும் அரசாய் இசரேல் சனத்துக்கும் சிரசாய் – பெத்ல-குற:13 113/1

மேல்

நாட்டில் (17)

நா பற்றிய பா பயன் ஆ பயன் நாட்டில் பல பாட்டினில் ஏட்டினில் நால் திக்கினும் ஏற்றுவர் போற்றுவர் நவ வேத சபையோர் – பெத்ல-குற:2 17/4
நடுவதும் இட்டு சிறையினுள் படுவதும் விட்டு கானான் நாட்டில் வைத்தவனே பவனி காட்டி உய்த்தவனே – பெத்ல-குற:13 111/4
பொன்னகர் ஒன்று இணை அலது வேறு இலை என்று ஓங்கு பெத்லேம் புதுமை நாட்டில்
மன்னவனாம் சலமோனும் பின்னாளில் எசுவாவும் வகுத்தே வைத்த – பெத்ல-குற:30 426/1,2
நால் திசை புகழும் பெத்லேம் நாட்டில் உன் வித்தை எல்லாம் – பெத்ல-குற:34 483/1
வானுக்குள் ஏணியாக வந்த பெத்லேகர் நாட்டில்
ஊனுக்குள் உயிர் போல் என் மேல் ஒரு குறி சொல்லுவாயே – பெத்ல-குற:35 493/3,4
பாட்டிலே அடங்கா நன்மை பரம பெத்லேகர் நாட்டில்
தாஷ்டிகன் இசராவேலின் தளபதி தவிது மைந்தன் – பெத்ல-குற:36 499/1,2
ஒக்கும் இ குறி பொய்யாது என்று ஒருவர் பெத்லேகர் நாட்டில்
முக்கிய குற மின் மாது முதல்வனை வணங்கலுற்றாள் – பெத்ல-குற:39 513/3,4
முக்கியமான தேவன் பக்கிஷமாக தங்க முதல்வன் ஏசுநாத அதிபன் வளரும் நாட்டில்
திக்கெல்லாம் புகழ சிக்கதாய் மனுவை சேர்த்து பிடிக்கும் வலை பார்த்து பணிதிசெய்து – பெத்ல-குற:42 583/2,3
சிரத்தினில் முள் முடி தரித்த பெத்லகேம் நாதர் வளர் திறமை நாட்டில்
உரத்தின் மிகும் சிங்கனுடன் மறைப்புலி நூவனும் கூடி ஒருங்கு பேசி – பெத்ல-குற:47 633/1,2
பேரான நன்மை மிகும் பெத்லேகர் நல் நாட்டில்
சீரான கோவில் திருச்சன்னதி பதிவில் – பெத்ல-குற:50 664/2,3
புகலரிய நன்மை மிகும் பெத்லகேம் நாதர் வளர் புதுமை நாட்டில்
அகலம் எனும் ஐரோப்பா ஆசியா ஆபிரிக்கா ஆமேரிக்கா – பெத்ல-குற:55 721/2,3
தனை இல்லான் தனையன் இல்லான் சார்ந்த பெத்லேகர் நாட்டில்
வினை இல்லான் வினைய பட்சி விழித்துக்கொள்ளுகுது என் ஐயே – பெத்ல-குற:56 746/3,4
தேவ சுதன் மனுவான பெத்லெகேம் நாட்டில் வெகு திறமையாக – பெத்ல-குற:58 772/1
உல்லாச பெத்தலேகர் உற்ற திரு நல் நாட்டில்
எல்லாரும் வாரும் என ஏற்றின சொல் ஒன்று இருக்க – பெத்ல-குற:63 825/1,2
அண்ட பிரான் வந்து உதித்த அம்பல பெத்லேம் நாட்டில்
விண்டு குறி செப்பு விசுவாசம் எனும் உன் சிங்கியை – பெத்ல-குற:68 873/2,3
துய்ய பெத்தலேகர் நாட்டில் – பெத்ல-குற:69 882/2
மாது பவம் தவிர்க்க முள்ளின் மகுடம் பூண்ட மன்னவர் பெத்லேம் நாட்டில் வாஞ்சையான – பெத்ல-குற:70 888/1

மேல்

நாட்டிலே (6)

துதி பற்றிய கவி கட்டி மதியுற்று வரிசித்த பாட்டிலே சொன்ன சொரூப கிருபைவைத்த பரிசுத்த பெத்லகேம் நாட்டிலே – பெத்ல-குற:16 135/4
நன்று மிகும் குறி சொல்ல உன்றனை போலே இந்த நாட்டிலே காணேன் என்று அணி பூட்டி இதமாய் – பெத்ல-குற:40 566/2
மட்டில்லாத இரக்கமதாய் வளர் மனு பெத்லேகர் மகத்துவ நாட்டிலே
திட்டமாய் நரரின் குல பட்சிகள் திருச்சபை புறம் சேருது சேருதே – பெத்ல-குற:49 652/3,4
வெல்லை அம் பதி நாட்டிலே ஒளி செல்லும் இன் பதி வீட்டிலே – பெத்ல-குற:54 715/2
பெத்தலகேம் பதி நாட்டிலே உயர் பேரின்பத்தின் செப வீட்டிலே – பெத்ல-குற:55 729/1
சாவு இலாது சம்பத்துடன் வாழ்கவே சாமி வந்த பெத்லேகர் நல் நாட்டிலே
தேவ நன்மை செழித்து உயர் பட்சிகள் சீவனின் வலை சிக்கினதாம் ஐயே – பெத்ல-குற:60 797/3,4

மேல்

நாட்டின் (1)

அம்புவியே மலையே ஒலித்து எழும் அம்பரமே அலையே விண் நாட்டின்
உம்பர்களே எனின் மாது என்னை விட்ட வம்பு இதற்கு என்ன செய்வேன் – பெத்ல-குற:58 776/1,2

மேல்

நாட்டினாள் (1)

கடியை தீ நரகுக்குள் முடிய பதறி விழ ஓட்டினாள் நயம் கண்டு புவியை சயம்கொண்டு சிலுவைக்கொடி நாட்டினாள் – பெத்ல-குற:16 141/4

மேல்

நாட்டினில் (3)

சாமி வரும் பெத்தலேகம் நல் நாட்டினில் – பெத்ல-குற:33 475/2
மானிடன் ஆன பெத்லேகம் நல் நாட்டினில்
தந்து அலகையுடனே பொருதி செயம் – பெத்ல-குற:43 590/2,3
துங்கம் மிகும் பெத்தலேகம் ராசர் வள நாட்டினில்
சுத்த சுவிசேடம் எனும் பொத்தகத்தை படிக்கையில் – பெத்ல-குற:66 855/1,2

மேல்

நாட்டினிலே (3)

ஒப்பரிய கிறிஸ்து அரசன் உயர்ந்த பெத்தலேம் நாட்டினிலே – பெத்ல-குற:31 440/2
யூதேயா நாட்டினிலே ஓங்கு கோத்திரம் நாலது உண்டு – பெத்ல-குற:31 444/2
வாச மலர் பெத்தலேகம் ராசர் வள நாட்டினிலே – பெத்ல-குற:66 858/7

மேல்

நாட்டு (6)

ஞானாகரன் சலமோன் நாட்டு உனதகீதமதில் – பெத்ல-குற:24 357/2
சூத்திர வளம் பெத்தலேம் நாட்டு வளம் பாட்டு வளம் சொல்லுவாயே – பெத்ல-குற:26 379/4
நரலோகத்து அரசான மேசியா நாட்டு வளம் நவில போமோ – பெத்ல-குற:27 390/2
கோட்டைக்கு அரசனின் நாட்டு புறம் எல்லாம் – பெத்ல-குற:48 646/2
நல்ல குருவியாய் புறக்கடா வெல்லை நாட்டு பாதையினில் இறக்கடா – பெத்ல-குற:55 739/1
விண்ணை விண் நாட்டு ஒளிவை மின்னலை விடிவெள்ளியை கள்ளியை விந்தை கிருபாலியை – பெத்ல-குற:65 848/3

மேல்

நாட்டுக்கு (1)

ஞான சிங்கன் நானே கான கலிலேயாவின் நாட்டுக்கு உயர் பெத்தலேம் கோட்டைக்கு அரசனான – பெத்ல-குற:42 582/1

மேல்

நாட்டுக்குள்ளே (1)

நாலாவிதமான சாதி எல்லாம் வெல்லை நாட்டுக்குள்ளே செப வீட்டுக்கு கீழாக – பெத்ல-குற:47 643/4

மேல்

நாட்டும் (2)

பிரிப்பு இடித்து மிக்க தோரணம் சூட்டும் உயர் பேரின்ப காதல் கதலிகள் நாட்டும் – பெத்ல-குற:8 70/2
நண்பான ஈந்தியா தீவு என்ற பங்கிலே நாட்டும் ஐம்பத்தாறு தேயம் உண்டே அதில் – பெத்ல-குற:47 639/1

மேல்

நாட்டுவளம் (1)

வல் அறம் சேர் மலை வளமும் நாட்டுவளம் ஆனதையும் வகுத்தே மோட்ச – பெத்ல-குற:28 399/1

மேல்

நாட (1)

சோதித்து இசை மா திட்ட மதி வை சூட தகும் நாட தகும் இது தோணி தமிழ் ஆணி குரிசிலை சொல் தர சமைவாம் – பெத்ல-குற:2 12/3

மேல்

நாடகங்கள் (1)

ஆடம்பரங்களும் கொண்டாடும் நாடகங்கள் உண்டு அந்தர வீச்சுகளான மந்திரங்கள் உண்டு – பெத்ல-குற:17 168/1

மேல்

நாடகத்தை (2)

மன் இலங்கு சுவிசேட குறவஞ்சி நாடகத்தை மகிழ்ந்து கூற – பெத்ல-குற:1 1/3
நா அணிந்த மறை வேத குறவஞ்சி நாடகத்தை நயந்து கூற – பெத்ல-குற:1 2/2

மேல்

நாடகம் (4)

தார் உலவு குறவஞ்சி தமிழ் நாடகம் பாட – பெத்ல-குற:4 29/3
கூடும் உயர் குறவஞ்சி குழுவ நாடகம் பாட – பெத்ல-குற:4 30/3
ஆசித்த ஞான குறவஞ்சி நாடகம் பாட – பெத்ல-குற:4 31/3
வரிசித்த ஞான குறவஞ்சி நாடகம் பாட – பெத்ல-குற:4 32/3

மேல்

நாடர் (1)

விண் நாடர் பாடிய பெத்தலகேமில் விளங்கும் மதி – பெத்ல-குற:37 504/1

மேல்

நாடான் (1)

கானானு என்னும் கலிலெய நாடான் – பெத்ல-குற:22 232/2

மேல்

நாடி (9)

சங்கையின் அரசை நாடி சரண பங்கயத்தை சூடி – பெத்ல-குற:5 34/3
துங்கம் மிகும் பரமன் சபை நாடி – பெத்ல-குற:15 130/16
சத்திய சபையை நாடி கிறிஸ்துவின் பரிசுத்த – பெத்ல-குற:24 364/1
நாபாலின் குடியிருப்பு கற்மேல் காண் அம்மே நாடி அங்கே எலிசாவும் வந்திருந்தான் அம்மே – பெத்ல-குற:25 371/3
நாகம் என்ற கீலேயாத்து ரூபனுட பங்கு நாடி வந்து லாபான் யாக்கோபை கண்ட மலையே – பெத்ல-குற:25 372/2
மெய் புகல் சுவிசேடத்தை விட்டு விழுந்தாள் பல வேடிக்கை கதைகள் எல்லாம் நாடி பகர்வாள் – பெத்ல-குற:40 570/3
சாடை பயில் நாடி திறமாய் சிங்கியை கொண்டு ஆடி புகழ் பாடி சபையூடு எழுந்து சொல் – பெத்ல-குற:44 603/3
நன்மை வந்தால் கன சந்தோடமாகவே நாடி சுகித்து பிரதாபித்து பற்பல – பெத்ல-குற:63 837/1
சாடி ஒட்டாது அ மருந்தை நாடி உற்று வாழ்தல் கெட்டி – பெத்ல-குற:68 878/4

மேல்

நாடிக்கொள்வோமடா (1)

நாடிக்கொள்வோமடா சிங்கா – பெத்ல-குற:71 933/4

மேல்

நாடிக்கோ (1)

பாவிகளின் பிணையாளி ஒன்றே பழை ஆதமே அவர் பாதத்தை தேடிக்கோ நாடிக்கோ நீ பழை ஆதமே – பெத்ல-குற:20 181/4

மேல்

நாடிய (2)

பாதம் நாடிய விந்தனுக்கு அந்தனுக்கு மங்களம் – பெத்ல-குற:5 39/1
மத்தராகிய புத்தியீனர் அவத்தை நாடிய பித்தர்கள் – பெத்ல-குற:9 85/1

மேல்

நாடியே (2)

நாடியே சிங்கனும் நானுமாய் வேலை நடத்தி மனுவை பிடிக்க கருத்தொடு – பெத்ல-குற:45 611/2
தன் மறை விட்டு அகன்று ஓடி புறத்தியில் சண்டாள லோக பொருள்-தனை நாடியே
வன் மன மாய்மாலக்கார கிறிஸ்தவர் வந்த வழியே திரும்பிப்போனாப்போல் – பெத்ல-குற:63 837/3,4

மேல்

நாடு (32)

ஓதமுத்து அலையே தாவிய கடல் மீது அமிழ்த்திய கோலாகலர் உறவோர்-தமக்கு ஒரு கானான் நாடு அருள் ஒரு தேவர் – பெத்ல-குற:3 22/2
வேத ஓசை முழங்கிட வந்து அருள் வித்தகன் வெல்லை நாடு எங்கள் நாடே – பெத்ல-குற:26 380/4
மேலுள் மேவிய பெத்லகேம் என்ற வேதனார் வெல்லை நாடு எங்கள் நாடே – பெத்ல-குற:26 381/4
ஆதியான் அரனாக பிறந்த அதிசய வெல்லை நாடு எங்கள் நாடே – பெத்ல-குற:26 382/4
பொன்னுலோகர் கொண்டாடிட வந்து அருள் புண்ணியன் வெல்லை நாடு எங்கள் நாடே – பெத்ல-குற:26 383/4
தேவ பூமிக்கு முன்பு உள்ள நாடு தெய்வ தூதருக்கு அன்பு உள்ள நாடு – பெத்ல-குற:26 384/1
தேவ பூமிக்கு முன்பு உள்ள நாடு தெய்வ தூதருக்கு அன்பு உள்ள நாடு
நாவலோர் புகழ் பாடிய நாடு ஞானிமார்கள் கொண்டாடிய நாடு – பெத்ல-குற:26 384/1,2
நாவலோர் புகழ் பாடிய நாடு ஞானிமார்கள் கொண்டாடிய நாடு – பெத்ல-குற:26 384/2
நாவலோர் புகழ் பாடிய நாடு ஞானிமார்கள் கொண்டாடிய நாடு
மேவியே வளர்ந்து ஓங்கிய நாடு வேடமானது நீங்கிய நாடு – பெத்ல-குற:26 384/2,3
மேவியே வளர்ந்து ஓங்கிய நாடு வேடமானது நீங்கிய நாடு – பெத்ல-குற:26 384/3
மேவியே வளர்ந்து ஓங்கிய நாடு வேடமானது நீங்கிய நாடு
பாவமே பறந்தோடிய நாடு பராபரன் வெல்லை நாடு எங்கள் நாடே – பெத்ல-குற:26 384/3,4
பாவமே பறந்தோடிய நாடு பராபரன் வெல்லை நாடு எங்கள் நாடே – பெத்ல-குற:26 384/4
பாவமே பறந்தோடிய நாடு பராபரன் வெல்லை நாடு எங்கள் நாடே – பெத்ல-குற:26 384/4
வார்த்தை பாட்டில் உண்டாகிய நாடு வாளநாடர் கண்டு ஏகிய நாடு – பெத்ல-குற:26 385/1
வார்த்தை பாட்டில் உண்டாகிய நாடு வாளநாடர் கண்டு ஏகிய நாடு
பாத்திபர் பணிந்து ஏத்திய நாடு பாவியோர் மனம் தேற்றிய நாடு – பெத்ல-குற:26 385/1,2
பாத்திபர் பணிந்து ஏத்திய நாடு பாவியோர் மனம் தேற்றிய நாடு – பெத்ல-குற:26 385/2
பாத்திபர் பணிந்து ஏத்திய நாடு பாவியோர் மனம் தேற்றிய நாடு
தோத்திர பதம் மிஞ்சிய நாடு சூழும் பேய் கணம் அஞ்சிய நாடு – பெத்ல-குற:26 385/2,3
தோத்திர பதம் மிஞ்சிய நாடு சூழும் பேய் கணம் அஞ்சிய நாடு – பெத்ல-குற:26 385/3
தோத்திர பதம் மிஞ்சிய நாடு சூழும் பேய் கணம் அஞ்சிய நாடு
சாத்திரர் வந்து தேடிய நாடு தயாபரன் வெல்லை நாடு எங்கள் நாடே – பெத்ல-குற:26 385/3,4
சாத்திரர் வந்து தேடிய நாடு தயாபரன் வெல்லை நாடு எங்கள் நாடே – பெத்ல-குற:26 385/4
சாத்திரர் வந்து தேடிய நாடு தயாபரன் வெல்லை நாடு எங்கள் நாடே – பெத்ல-குற:26 385/4
வேதபாரகர் துதிக்கின்ற நாடு வேண தீர்க்கர் உதிக்கின்ற நாடு – பெத்ல-குற:26 386/1
வேதபாரகர் துதிக்கின்ற நாடு வேண தீர்க்கர் உதிக்கின்ற நாடு
மா தவ பரிசேயர்கள் நாடு வாது சேர் சதுக்கேயர்கள் நாடு – பெத்ல-குற:26 386/1,2
மா தவ பரிசேயர்கள் நாடு வாது சேர் சதுக்கேயர்கள் நாடு – பெத்ல-குற:26 386/2
மா தவ பரிசேயர்கள் நாடு வாது சேர் சதுக்கேயர்கள் நாடு
ஓதும் லேவியர் சேனையின் நாடு உலாவும் ஆசாரியோர்களின் நாடு – பெத்ல-குற:26 386/2,3
ஓதும் லேவியர் சேனையின் நாடு உலாவும் ஆசாரியோர்களின் நாடு – பெத்ல-குற:26 386/3
ஓதும் லேவியர் சேனையின் நாடு உலாவும் ஆசாரியோர்களின் நாடு
நீதி சேரும் அப்போஸ்தலர் நாடு நேயனின் வெல்லை நாடு எங்கள் நாடே – பெத்ல-குற:26 386/3,4
நீதி சேரும் அப்போஸ்தலர் நாடு நேயனின் வெல்லை நாடு எங்கள் நாடே – பெத்ல-குற:26 386/4
நீதி சேரும் அப்போஸ்தலர் நாடு நேயனின் வெல்லை நாடு எங்கள் நாடே – பெத்ல-குற:26 386/4
கொல்ல காண்பது மூவாசை ஆனதை கொற்றவன் வெல்லை நாடு எங்கள் நாடே – பெத்ல-குற:26 387/4
சாற்ற காண்பது ஞான சங்கீதங்கள் தற்பரன் வெல்லை நாடு எங்கள் நாடே – பெத்ல-குற:26 388/4
சிக்க காண்பது தேவசகாயம் திருப்பரன் எல்லை நாடு எங்கள் நாடே – பெத்ல-குற:26 389/4

மேல்

நாடும் (2)

நாதம்-தனை அன மாதம்-தனை அனம் நாடும் திருவுருவோடும் திருவுரு நாமங்கன மிக நாம் அங்கனம் மிக ஞான குறமே – பெத்ல-குற:2 16/3
நாடும் உயர் பெத்லேக நாதனார் மீது – பெத்ல-குற:4 30/2

மேல்

நாடுற (1)

பத்தர்கள் பாவத்தை ஒழிக்க நினைத்தவர் தவத்தை புரிந்து பாடுற இறந்தே உயிர்த்து விண் நாடுற திறந்தே – பெத்ல-குற:13 116/3

மேல்

நாடே (10)

வேத ஓசை முழங்கிட வந்து அருள் வித்தகன் வெல்லை நாடு எங்கள் நாடே – பெத்ல-குற:26 380/4
மேலுள் மேவிய பெத்லகேம் என்ற வேதனார் வெல்லை நாடு எங்கள் நாடே – பெத்ல-குற:26 381/4
ஆதியான் அரனாக பிறந்த அதிசய வெல்லை நாடு எங்கள் நாடே – பெத்ல-குற:26 382/4
பொன்னுலோகர் கொண்டாடிட வந்து அருள் புண்ணியன் வெல்லை நாடு எங்கள் நாடே – பெத்ல-குற:26 383/4
பாவமே பறந்தோடிய நாடு பராபரன் வெல்லை நாடு எங்கள் நாடே – பெத்ல-குற:26 384/4
சாத்திரர் வந்து தேடிய நாடு தயாபரன் வெல்லை நாடு எங்கள் நாடே – பெத்ல-குற:26 385/4
நீதி சேரும் அப்போஸ்தலர் நாடு நேயனின் வெல்லை நாடு எங்கள் நாடே – பெத்ல-குற:26 386/4
கொல்ல காண்பது மூவாசை ஆனதை கொற்றவன் வெல்லை நாடு எங்கள் நாடே – பெத்ல-குற:26 387/4
சாற்ற காண்பது ஞான சங்கீதங்கள் தற்பரன் வெல்லை நாடு எங்கள் நாடே – பெத்ல-குற:26 388/4
சிக்க காண்பது தேவசகாயம் திருப்பரன் எல்லை நாடு எங்கள் நாடே – பெத்ல-குற:26 389/4

மேல்

நாணம் (2)

பெத்தலகேம் ராசன் உனை கொள்ளவே வாறான் நாளை பேணும் உந்தன் நாணம் எல்லாம் காணவேபோறேன் – பெத்ல-குற:40 565/1
நம்பிக்கையற்றான் உளையுக்குள் ஓர் விசை நாணம் இல்லாமலே யான் விழுந்தேன் அது – பெத்ல-குற:65 851/1

மேல்

நாணமற்று (1)

நன்னயம் சேர் கன்னி என்று நான் இருக்கையில் என்னை நாணமற்று காதல் மிஞ்சி காணுதே என்றாய் – பெத்ல-குற:40 560/2

மேல்

நாணமாக (1)

மெள்ள நாணமாக கூசி வித்தாரமாக பேசி – பெத்ல-குற:24 361/6

மேல்

நாணாத (1)

நாணாத வேசிகள் தொட்டியர் ரெட்டியர் நாவிதரும் வந்து ஞானஸ்நானம் பெற – பெத்ல-குற:47 642/4

மேல்

நாணி (1)

துள்ளி மகிழ்ந்து அக்களிப்பதாக வணங்கி சீவ தூணிடை கூச்சத்தினாலே நாணி கவிழ்ந்து – பெத்ல-குற:40 564/3

மேல்

நாதக (2)

நாதக யொவானும் வந்தான் முன் தூதனான – பெத்ல-குற:7 48/1
நல் தவ எலியா ஆன நாதக யோவான் என்போன் – பெத்ல-குற:13 104/1

மேல்

நாதம்-தனை (1)

நாதம்-தனை அன மாதம்-தனை அனம் நாடும் திருவுருவோடும் திருவுரு நாமங்கன மிக நாம் அங்கனம் மிக ஞான குறமே – பெத்ல-குற:2 16/3

மேல்

நாதர் (14)

சிந்தையிலே சிறந்த பெத்தலேம் நாதர் பன்னிரண்டு சீடர் சூழ – பெத்ல-குற:10 86/2
நானத்தாள் சொலுக்கு மீன் ஒத்தாள் பலுக்கும் நகைக்குமே ஏசு நாதர் பெத்தலேகம் நீதர் மனம் கிடந்து திகைக்குமே – பெத்ல-குற:16 142/4
நலமுடனே உபதேச மலைப்பிரசங்கங்கள் நாதர் சொன்ன மலை அதுதான் ஞான மலை அம்மே – பெத்ல-குற:25 374/3
முன்னாலே பெத்தலை நாதர் விட்ட தூதிலே உந்தன் முக்கிய அரசன் மகா மெத்தனவராய் – பெத்ல-குற:40 563/2
வள்ளல் பெத்தலேகம் நாதர் பேரெடுக்கவே ஞான மங்கையர் சீயோன் குமாரி செம் கை குவித்து – பெத்ல-குற:40 564/2
நல் மலை பெத்தலேகம் நாதர் அருள்பெற இசைந்த நாரி கூந்தல் – பெத்ல-குற:40 571/1
சிரத்தினில் முள் முடி தரித்த பெத்லகேம் நாதர் வளர் திறமை நாட்டில் – பெத்ல-குற:47 633/1
சிறப்பு மிகும் பெத்லகேம் நாதர் வளர் பண்ணை எல்லாம் திடன்கொண்டு ஓங்கி – பெத்ல-குற:54 712/2
புகலரிய நன்மை மிகும் பெத்லகேம் நாதர் வளர் புதுமை நாட்டில் – பெத்ல-குற:55 721/2
பெத்தலேக நாதர் அருள் விஸ்தரித்த மாது பொருள் – பெத்ல-குற:67 862/2
சாலோக பெத்தலேம் நாதர் சபைப்பித்த – பெத்ல-குற:71 909/3
பக்கிஷ பெத்தலேம் நாதர் விலாவிலே – பெத்ல-குற:71 916/3
சீரான பெத்தலேம் நாதர் அருளினால் – பெத்ல-குற:71 920/3
தானத்திலே வந்த பெத்தலேம் நாதர்
சமஸ்தத்தையும் தந்தார் சிங்கா – பெத்ல-குற:71 923/3,4

மேல்

நாதர்க்கு (2)

பண்ணுவர் நாதர்க்கு சிங்கி தந்த – பெத்ல-குற:71 925/2
பூரிப்பாய் பாடுதல் பெத்தலேம் நாதர்க்கு
பூரிப்பு அளிக்குமோ சிங்கி மிக்க – பெத்ல-குற:71 938/1,2

மேல்

நாதரால் (1)

பெத்தலேம் நாதரால் சிங்கா – பெத்ல-குற:71 919/4

மேல்

நாதன் (5)

அகில புவனங்கள் எல்லாம் படைத்து அளித்த ஒருவன் எனை ஆண்ட நாதன்
புகழ்-அதனை விரித்து உரைத்த பெத்தலேம் குறவஞ்சி புவியின் மீது – பெத்ல-குற:1 8/1,2
பா ஓது புகழுடையான் பெத்லெகேம் நாதன் ஒரு பரமன் மைந்தன் – பெத்ல-குற:14 118/1
கருணைபுரி நாதன் இவன் ஆதாமோ ஆதாம் எனில் கனி தின்றான் இவனோ குருசில் நின்றான் என்பார் – பெத்ல-குற:14 119/2
பெத்தலையின் நாதன் இவன் இ தரையை மீட்க வந்த பேசரிய கிறிஸ்து அரசன் மேசியா என்பார் – பெத்ல-குற:14 125/4
அந்தர சொற்கம் பூமி அனைத்தையும் படைத்த நாதன்
தம் திருச்சாயலாக தரணியை ஆளவேண்டி – பெத்ல-குற:20 179/1,2

மேல்

நாதனார் (3)

நாடும் உயர் பெத்லேக நாதனார் மீது – பெத்ல-குற:4 30/2
நலமது போல ஐஞ்ஞூற்றுவர் காணவே நாதனார் மேக சிம்மாசனத்து ஏறி – பெத்ல-குற:52 697/2
நம்முட நாதனார் ஏசு கிறிஸ்து நலம்பெற காட்டப்படும் அந்த ராத்திரி – பெத்ல-குற:63 832/1

மேல்

நாதனுக்கு (1)

திரியேக நாதனுக்கு சுப மங்களம் – பெத்ல-குற:5 35/2

மேல்

நாதனையும் (1)

இரண்டு பெயரெனும் மூவரேனும் கூட்டி நாதனையும் வரவழைப்பேன் அவர் – பெத்ல-குற:33 481/1

மேல்

நாதா (1)

தன்னிகர்_இல்லாத யேசு சுவாமியே கிறிஸ்து நாதா
இ நிலத்தை ரட்சிக்க என்று ஏழையான ரூபமாக – பெத்ல-குற:12 99/3,4

மேல்

நாதாந்த (1)

ஞானம் தரும் பட்சி மெஞ்ஞான பட்சியும் நாதாந்த பட்சியும் வேதாந்தமாய் பேசி – பெத்ல-குற:48 648/4

மேல்

நாதாந்தத்தை (1)

வேதாந்தக்காரியுட நாதாந்தத்தை நினைந்து – பெத்ல-குற:66 856/5

மேல்

நாதாந்தமாய் (1)

நாய்களுட வாயடைக்கும் கிறிஸ்தவர்கள் அம்மே நாதாந்தமாய் பேசும் கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 425/2

மேல்

நாது (1)

நாது ஈத்தேக்கல் எனும் முன்றாம் ஆற்றினும் நாலாவது எனும் ஐபிறத்து ஆற்றினும் – பெத்ல-குற:51 677/3

மேல்

நாப்பண் (1)

நாப்பண் நல் விசேஷனுக்கு நசர் ஏசு ராசனுக்கு – பெத்ல-குற:5 40/4

மேல்

நாப்பி (1)

நாப்பி மனுவை கெடுத்து ஏய்ப்பு பிசாசு போலே நரக வழி திறந்து விரியவைத்தாள் – பெத்ல-குற:17 156/2

மேல்

நாப்பிட்டிட்டு (1)

நாப்பிட்டு நாப்பிட்டிட்டு ஏச்சு திரிகின்ற காடையே என் கண்ணாட்டியை கண்டால் திறந்து பார்ப்பேனே முக்காடையே – பெத்ல-குற:59 795/2

மேல்

நாப்பிட்டு (1)

நாப்பிட்டு நாப்பிட்டிட்டு ஏச்சு திரிகின்ற காடையே என் கண்ணாட்டியை கண்டால் திறந்து பார்ப்பேனே முக்காடையே – பெத்ல-குற:59 795/2

மேல்

நாப்பிட (1)

ஈ பற்றிட நாப்பிட ஆப்பிட ஏச்சுற்று இழவு ஆச்சுது வாச்சுது ஏக்கத்தவன் வீக்குதல் ஆக்குதல் எழு ஞான குறமே – பெத்ல-குற:2 17/3

மேல்

நாபாலின் (1)

நாபாலின் குடியிருப்பு கற்மேல் காண் அம்மே நாடி அங்கே எலிசாவும் வந்திருந்தான் அம்மே – பெத்ல-குற:25 371/3

மேல்

நாபாலை (1)

வரி விழி அபிகாயில் எரியும் நாபாலை சேர்ந்தாள் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 151/4

மேல்

நாம் (8)

நாதம்-தனை அன மாதம்-தனை அனம் நாடும் திருவுருவோடும் திருவுரு நாமங்கன மிக நாம் அங்கனம் மிக ஞான குறமே – பெத்ல-குற:2 16/3
வல்லவனும் அல்பா ஒமேகா நாம் என்றது என்ன வஞ்சி எல்லா – பெத்ல-குற:32 470/3
வெட்டுக்கிளியை யொவான் தின்றுபோட்டானே வேறே கிளியை நாம் தேடி பிடிக்கவே – பெத்ல-குற:53 710/4
நித்தமாய் பிரயாசம்வைத்து நாம் பிடித்தது எல்லாம் நிலையதாமோ – பெத்ல-குற:62 812/2
தள்ளி கள்ளத்தன காமியை எள்ளி நாம்
சந்தோடமாக கலந்து மகிழ்ந்திட – பெத்ல-குற:70 898/3,4
கும்பிடுவோமடி சிங்கி நாம்
பாடி பணிந்து மகிழ்ந்து கெம்பீரமாய் – பெத்ல-குற:71 933/2,3
பட்சி பிடிக்கும் நாம் பெத்தலேம் ராசனை – பெத்ல-குற:71 934/1
சீர் ஏசுநாதரை நாம் சேர்த்தக்கால் தீருமே – பெத்ல-குற:72 939/2

மேல்

நாம (1)

துட்டன் மிகுந்த இறுமாப்பு தூஷண நாம
பட்டனது அக்கிரம கோப்பு பன்றிகள் மேய்க்கும் – பெத்ல-குற:15 133/2,3

மேல்

நாமங்கன (1)

நாதம்-தனை அன மாதம்-தனை அனம் நாடும் திருவுருவோடும் திருவுரு நாமங்கன மிக நாம் அங்கனம் மிக ஞான குறமே – பெத்ல-குற:2 16/3

மேல்

நாமத்தால் (1)

எந்தை பரன்-தனை ஏசுவின் நாமத்தால் என்னத்தையும் கேட்டு வாங்கிக்கொள்ள செய்யும் – பெத்ல-குற:43 597/4

மேல்

நாமத்தான் (1)

ஏசு கிறிஸ்து என்று இசைந்த நாமத்தான் – பெத்ல-குற:22 303/2

மேல்

நாமத்தினாலே (1)

கத்தரின் நாமத்தினாலே சபித்திட காட்டு கரடிகள் இரண்டு வந்து அட்சணம் – பெத்ல-குற:46 625/3

மேல்

நாமத்து (1)

நாமத்து உறு தேவகுமாரனை மேவி துதியும் என்று ஏவித்த சொல் அபரஞ்சி – பெத்ல-குற:32 470/2

மேல்

நாமத்தை (1)

வந்தான் ஐயே பெத்தலேகேமில் வளர் கிறிஸ்து ஏசுவின் நாமத்தை போற்றி – பெத்ல-குற:41 574/1

மேல்

நாமம் (2)

நாமம் மிகு காசாவும் நாலு நகர் ஆனதுவாம் – பெத்ல-குற:31 446/2
அதிசயமதானவர் என்று ஆண்டகைக்கு நாமம் என்ன வஞ்சி மெய்யான – பெத்ல-குற:32 466/1

மேல்

நாமமாய் (1)

நாமமாய் யூரானிஸ்க்கு நாலு நெப்தூனுக்கு ஒன்று – பெத்ல-குற:18 169/3

மேல்

நாமும் (1)

வள்ளல் பரன் சுதனார் சொன்ன செய்தியை மாத்திரம் புத்தியில் வைத்துக்கொண்டே நாமும்
தள்ளி பதுங்கி அ மார்க்கத்தாரை எல்லாம் தப்பாமல் கை மேலே இப்போ பிடிக்கலாம் – பெத்ல-குற:53 711/3,4

மேல்

நாமே (1)

கெட்டழிய செய்தும் அஞ்சோம் செயம்கொள்ளுவோம் ஏசுவினால் கெலிப்போம் நாமே – பெத்ல-குற:19 175/4

மேல்

நாய் (1)

வசையாக இவ்விதமாய் ரோமானு என்ற மலைவேசி வெறியெடுத்த நாய் போலே திரிந்து – பெத்ல-குற:28 410/3

மேல்

நாய்க்குட்டி (1)

நடிப்பாய் கானான் இஸ்திரி நொடிப்பாய் கர்த்தர் முன் தன்னை நாய்க்குட்டி என்றே உளவதாய் கட்டி சொன்னாள் – பெத்ல-குற:17 154/3

மேல்

நாய்களுக்கும் (1)

மாப்பது அற்று பேய்களுக்கும் நாய்களுக்கும் கெட்ட வாயருக்கும் தீயருக்கு மதம் பொழிந்த பேர்க்கும் – பெத்ல-குற:38 512/1

மேல்

நாய்களுட (1)

நாய்களுட வாயடைக்கும் கிறிஸ்தவர்கள் அம்மே நாதாந்தமாய் பேசும் கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 425/2

மேல்

நாயகர் (3)

நீச மறி ஏறி வரும் ஏசு நாயகர் அவர் நித்திய வங்கணக்காரர் இஸ்திரீகளில் – பெத்ல-குற:40 559/1
போயினும் ஐயே பெத்தலை நாயகர் புண்ணியத்தை விடுத்து எண்ணம் இலாமலே – பெத்ல-குற:63 827/1
ஊருக்கு நாயகர் பேருக்கு போட்ட முத்தார – பெத்ல-குற:71 911/3

மேல்

நாயகரும் (1)

ஏசு நாயகரும் எருசலைக்கு எழுந்த – பெத்ல-குற:22 249/2

மேல்

நாயகரே (2)

சோதி பற்றிய தேவ சாயலர் ஓதி உற்று எழு மாசிலாதவர் தூசு பெத்தலை ராசராசர் என் ஏசு நாயகரே – பெத்ல-குற:3 21/2
தேவசகாய வேதநாயக நாவலன் ஓது பாவின் மேவிய தேசு மகா பிரகாசர் ஆகிய யேசு நாயகரே – பெத்ல-குற:3 26/2

மேல்

நாயகன் (10)

போத நாயகன் வந்தனன் ஐந்து பூத நாயகன் வந்தனன் – பெத்ல-குற:9 84/1
போத நாயகன் வந்தனன் ஐந்து பூத நாயகன் வந்தனன் – பெத்ல-குற:9 84/1
ஆத நாயகன் வந்தனன் எமது ஆதி நாயகன் வந்தனன் – பெத்ல-குற:9 84/2
ஆத நாயகன் வந்தனன் எமது ஆதி நாயகன் வந்தனன் – பெத்ல-குற:9 84/2
தூதர் நாயகன் வந்தனன் தேவ சோதி நாயகன் வந்தனன் – பெத்ல-குற:9 84/3
தூதர் நாயகன் வந்தனன் தேவ சோதி நாயகன் வந்தனன் – பெத்ல-குற:9 84/3
வேத நாயகன் வந்தனன் என ஈதமாய் முரசு ஒலிக்கவே – பெத்ல-குற:9 84/4
ஞானியர்கள் நாவலர்கள் விண்ணுலகோர் மண்ணோர் நாவில் அடங்கா வேத நாயகன் காண் அம்மே – பெத்ல-குற:28 412/4
மந்திரம் யான் அறிவேன் ஏசு நாயகன்
மானிடன் ஆன பெத்லேகம் நல் நாட்டினில் – பெத்ல-குற:43 590/1,2
வேதாத்த நாயகன் பாதாரவிந்தத்தை – பெத்ல-குற:51 675/2

மேல்

நாயகனுக்கு (1)

எத்திசை புகழும் கீர்த்தி ஏசு நாயகனுக்கு ஏற்ற – பெத்ல-குற:17 144/1

மேல்

நாயகனே (1)

வேத நாயகனே விமல சற்குருவே – பெத்ல-குற:39 516/1

மேல்

நாயகனை (2)

துடிப்பாய் என் நாயகனை எடுப்பாய் மரியாள் அன்று தோட்டக்காரன் என்றதை யான் கேட்டு சகித்தேன் – பெத்ல-குற:17 154/1
வேத நாயகனை போற்றடா அவர் மேலே பதங்களை சாற்றடா – பெத்ல-குற:55 726/1

மேல்

நாயகியின் (1)

ஞானம் மிஞ்சு சீயோன்-தன் நாயகியின் கை பார்த்து – பெத்ல-குற:38 509/2

மேல்

நாயது (1)

ஏறிய நாயது போல் அலைந்து திரிந்து எக்கணும் கண்டவிடத்தில் எல்லாம் நின்று – பெத்ல-குற:52 700/3

மேல்

நாயின் (1)

ஆசை கற்மேல் நாயின் ஏர்மோன் ஆறு பட்டணம் தான் அறிவேன் – பெத்ல-குற:31 453/2

மேல்

நாயீன் (1)

சேர்த்த பெத்சாயிதா நாயீன் பட்டணமும் சேபுல் தீபேரியா சீர் அணியும் சுற்றி – பெத்ல-குற:50 670/4

மேல்

நாயும் (1)

வாடும் பல பேயும் சில நாயும் கழுகு காகத்து இனம் மா பந்தயமோடும் கொலுவேன் என்று உரை தானும் சொலி – பெத்ல-குற:44 606/5

மேல்

நாரி (1)

நல் மலை பெத்தலேகம் நாதர் அருள்பெற இசைந்த நாரி கூந்தல் – பெத்ல-குற:40 571/1

மேல்

நாரியே (1)

வஞ்சகமாய் தப்பி ஓடிப்போகும் செங்கால் நாரையே எனை வஞ்சகமாய் தப்பி ஓடிப்போனாள் செம் கால் நாரியே
தஞ்சமற்று ஏங்கி இருந்து மயங்கு கேகயமே அந்த தையல் எனை விட்டு போனது எனக்கு அதிசயமே – பெத்ல-குற:59 794/1,2

மேல்

நாரியை (1)

சிங்கியை கற்பு அலங்காரியை நாரியை
சித்திர பெத்தலேம் அத்தனை பாடிய – பெத்ல-குற:65 846/1,2

மேல்

நாரை (3)

வாடிய ஆந்தை சகோர பட்சி கோட்டான் வவ்வால் நாரை கொக்கு எல்லாம் தீட்டாம் அல்லோ – பெத்ல-குற:53 709/4
சிட்டு கறி எல்லாம் சுருக்கடா வெள்ளை செங்கால் நாரை கறி பெருக்கடா – பெத்ல-குற:55 740/1
நன்னி சிங்கி வன்ன சின்னச்சிட்டு எந்நேரம் பொரிப்பாள் செங்கால் நாரை கறிக்கு ஒருக்காலே மெத்தமெத்த சிரிப்பாள் – பெத்ல-குற:62 820/2

மேல்

நாரையே (1)

வஞ்சகமாய் தப்பி ஓடிப்போகும் செங்கால் நாரையே எனை வஞ்சகமாய் தப்பி ஓடிப்போனாள் செம் கால் நாரியே – பெத்ல-குற:59 794/1

மேல்

நால் (11)

பெரு மர கனியால் வனை நால் வினை பிழை அற துதியே செய மா சய பெலன் அளித்து அருள் மேவி ஐ_ஆவியை பெருமாறு அருள் – பெத்ல-குற:2 11/4
நா பற்றிய பா பயன் ஆ பயன் நாட்டில் பல பாட்டினில் ஏட்டினில் நால் திக்கினும் ஏற்றுவர் போற்றுவர் நவ வேத சபையோர் – பெத்ல-குற:2 17/4
கட்டுடன் முன்_நால் ஆண்டினில் மெட்டுடன் முன்னால் தர்க்கித்த கலை பரிசேயர்-தமை வென்ற தலை பரிசேயர் – பெத்ல-குற:13 115/2
நயமாய் பிரகாசியாரை சுயமாய் சுவாமி என்று நால் திசையில் ரோமி நித்தம் போற்றவில்லையோ – பெத்ல-குற:17 162/1
சின்ன வெளிச்சம் அல்லோ நீ வெண்ணிலாவே நால் தினத்தில் உண்டானாய் அல்லோ வெண்ணிலாவே – பெத்ல-குற:18 170/1
விரி வெள்ளி இருபத்துமூன்று மணி மூவேழ் வினாடியே விபுலம் தாசு இருபத்துமூன்று எண்ணேழ் வினாடி நால் நொடி – பெத்ல-குற:21 193/2
நீதி என்ற நால் வரமும் கொடுத்த மலை அம்மே நித்தியமும் சாகாமல் நின்ற மலை அம்மே – பெத்ல-குற:25 367/2
நால் திசை புகழும் பெத்லேம் நாட்டில் உன் வித்தை எல்லாம் – பெத்ல-குற:34 483/1
நால் திசை புகழும் ஞான சிங்கனும் நான்தான் ஐயே – பெத்ல-குற:42 580/4
தேசமினூடு எழு நால் வகை சாதியில் தேர்ந்த வேளாளர் முதலியர் ஆரியர் – பெத்ல-குற:47 641/2
கங்கமும் சிங்கமும் கன்றுக்குட்டியும் கனத்த நால் சீவனோடு ஒன்றாகிப்போச்சுது – பெத்ல-குற:53 707/1

மேல்

நால்வர் (2)

நன்னு குடம் ரசம் ஆக்கி ஐங்காயம் உற்றும் மறை நால்வர் தீட்ட – பெத்ல-குற:3 18/3
நீக்கி அழிவுக்கு தப்ப மெய் தூதர் கை நீடிய நால்வர் கடந்து ஓடிப்போகையில் – பெத்ல-குற:52 686/3

மேல்

நாலது (2)

யூதேயா நாட்டினிலே ஓங்கு கோத்திரம் நாலது உண்டு – பெத்ல-குற:31 444/2
கலிலேயா தேசமதில் கன கோத்திரம் நாலது உண்டு – பெத்ல-குற:31 452/1

மேல்

நாலா (1)

நாலா வினோதக்காரி நளின சங்கீதக்காரி – பெத்ல-குற:69 883/3

மேல்

நாலாயிர (2)

இரவி பூமி பதிமூன்று இலட்சத்து எண்பது உடனான நாலாயிர தோற்றம் ஆனது நானூற்று அறுபத்து இரண்டதின் மேலதே – பெத்ல-குற:21 192/1
சேர எண்பது திங்கள் முப்பது நாலாயிர நானூற்றைம்பத்து ஏழு என சீயோன் திருமகள் சிறந்து நின்று பந்து அடிப்பளாம் – பெத்ல-குற:21 197/6

மேல்

நாலாயிரங்களும் (1)

நன்னயமாய் பட்சி இலட்சத்துநாற்பத்து நாலாயிரங்களும் சோடுசோடாகவே – பெத்ல-குற:48 650/4

மேல்

நாலாயிரத்து (1)

நூரி வக்கிரன் நாலாயிரத்து நூற்றுமுப்பத்தை மயில் நூங்கரசன் எண்பத்தாறாயிரம் நான்கு பட நானூறதே – பெத்ல-குற:21 197/4

மேல்

நாலாயிரம் (3)

ஞாலம் உண்டுசெய்த பின்பு நாலாயிரம் ஆண்டின் முன்பு – பெத்ல-குற:10 91/1
பந்திவைத்து தர ஐயாயிரம் பட்சி பண்பான நாலாயிரம் பட்சியும் கூடி – பெத்ல-குற:51 679/4
வல்ல இசராவேல் சாதியை சேர்ந்தது மாத்திரம் லட்சத்து நாற்பத்து நாலாயிரம்
எல்லை இது அன்றி வேறே வித பட்சியும் ஏராளமான பெரும் கூட்டமாய் வந்து – பெத்ல-குற:60 801/3,4

மேல்

நாலாவது (2)

நாலாவது பேரேயாவில் இரண்டரை கோத்திரமது உண்டு – பெத்ல-குற:31 457/1
நாது ஈத்தேக்கல் எனும் முன்றாம் ஆற்றினும் நாலாவது எனும் ஐபிறத்து ஆற்றினும் – பெத்ல-குற:51 677/3

மேல்

நாலாவிதமான (2)

நாலாவிதமான சாதி எல்லாம் வெல்லை நாட்டுக்குள்ளே செப வீட்டுக்கு கீழாக – பெத்ல-குற:47 643/4
நாலாவிதமான ராச்சியத்தின் பட்சி எல்லாம் – பெத்ல-குற:48 644/3

மேல்

நாலாறு (2)

ஆம் உபக்கிரகம் நாலாறு ஆக்கினன் கடவுள் தானே – பெத்ல-குற:18 169/4
காட்சி நாலாறு கதியின் மூப்பர்களும் – பெத்ல-குற:22 267/2

மேல்

நாலு (10)

ஒருவன் அன்று இரு புன் மறியில் ஏறினவன் உதையம் மூன்றினில் எழுந்தவன் ஊழி நாலு வினை மாற ஓங்கி ஐந்து அப்பம் ஈந்து அறு தினத்திலே – பெத்ல-குற:4 28/1
நாலு திசையினும் நாலு முகம் உள்ள நாலு சீவனும் நாலு உருவதாய் – பெத்ல-குற:9 79/2
நாலு திசையினும் நாலு முகம் உள்ள நாலு சீவனும் நாலு உருவதாய் – பெத்ல-குற:9 79/2
நாலு திசையினும் நாலு முகம் உள்ள நாலு சீவனும் நாலு உருவதாய் – பெத்ல-குற:9 79/2
நாலு திசையினும் நாலு முகம் உள்ள நாலு சீவனும் நாலு உருவதாய் – பெத்ல-குற:9 79/2
நாமமாய் யூரானிஸ்க்கு நாலு நெப்தூனுக்கு ஒன்று – பெத்ல-குற:18 169/3
நாமம் மிகு காசாவும் நாலு நகர் ஆனதுவாம் – பெத்ல-குற:31 446/2
இராசகுமாரனை விட்டு தெருவினில் நாலு இடமும் இரந்து குடிக்கிற – பெத்ல-குற:49 663/1
தீர்க்கமாக மரித்த இலாசரை திரும்ப நாலு தினத்தில் எழுப்பியே – பெத்ல-குற:52 683/2
வாச்ச சங்கீதத்தையும் இப்போ எத்துக்கோ வல்லமை பன்னு நாலு மந்திரமும் சொல்லுறேன் – பெத்ல-குற:57 765/2

மேல்

நாலுக்கும் (1)

நூதன மறையான் எழுதிய சாதனம் நிறையான் பலபல நூலுக்கும் அடங்கான் தீவினை நாலுக்கும் தொடங்கான் – பெத்ல-குற:13 106/3

மேல்

நாலும் (1)

நல்லவர்கள் நாங்கள் என்ற கிறிஸ்தவர்கள் அம்மே நாலும் வர நன்மை மிகும் கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 422/1

மேல்

நாலெட்டுடன் (1)

ஒருவிய பதினறு வினாடி ஒரு நொடியதும் ஆனதே உற்ற வளையம் பத்து மணி நாலெட்டுடன் நொடி பதினைந்தே – பெத்ல-குற:21 193/6

மேல்

நாலைந்து (1)

ஆன மாவை போட்டு இதம் ஆக்கி நாலைந்து அப்பத்தால் நூறு பேரை போசித்தது – பெத்ல-குற:46 627/3

மேல்

நாவதிலே (1)

நாவதிலே ஒலிவ இலை வைத்து நடந்து ஓர் புறாவும் திரிந்து அலுவலாய் – பெத்ல-குற:53 705/2

மேல்

நாவதினால் (1)

நாவதினால் ஏக பரனார் தயவதாய் அருளும் ஞான சுவிசேடம் என்ற தேவ வசனத்தை கொண்டு – பெத்ல-குற:61 810/2

மேல்

நாவலர் (1)

நல்லோர் பெரியோரை தூஷணமாகவும் நாவலர் முன் மிக இச்சகமாகவும் – பெத்ல-குற:57 769/1

மேல்

நாவலர்கள் (1)

ஞானியர்கள் நாவலர்கள் விண்ணுலகோர் மண்ணோர் நாவில் அடங்கா வேத நாயகன் காண் அம்மே – பெத்ல-குற:28 412/4

மேல்

நாவலன் (1)

தேவசகாய வேதநாயக நாவலன் ஓது பாவின் மேவிய தேசு மகா பிரகாசர் ஆகிய யேசு நாயகரே – பெத்ல-குற:3 26/2

மேல்

நாவலோர் (1)

நாவலோர் புகழ் பாடிய நாடு ஞானிமார்கள் கொண்டாடிய நாடு – பெத்ல-குற:26 384/2

மேல்

நாவாயின் (1)

நாவாயின் நோவாவே எலாருட நா வாயின் நோவாவே சுவிசேட – பெத்ல-குற:58 791/1

மேல்

நாவிதரும் (1)

நாணாத வேசிகள் தொட்டியர் ரெட்டியர் நாவிதரும் வந்து ஞானஸ்நானம் பெற – பெத்ல-குற:47 642/4

மேல்

நாவில் (1)

ஞானியர்கள் நாவலர்கள் விண்ணுலகோர் மண்ணோர் நாவில் அடங்கா வேத நாயகன் காண் அம்மே – பெத்ல-குற:28 412/4

மேல்

நாவும் (1)

முண்டுத்தனமான நாவும் நெருப்பு என்று முந்தி யக்கோபு அப்போஸ்தலன் சொன்னானே – பெத்ல-குற:57 768/3

மேல்

நாழிகை (2)

சக்கராயனத்து ஒவ்வொரு மணி-தனில் கிரகங்கள் நடக்கிற தகுதி நடை இங்கிலீசு நாழிகை சௌமியம் நூறாயிரம் – பெத்ல-குற:21 194/1
நாழிகைக்கு நாழிகை வேறுபட்டதால் யாக்கோபு லாபானை விட்டு ஓடிப்போனாப்போல் – பெத்ல-குற:63 829/4

மேல்

நாழிகைக்கு (1)

நாழிகைக்கு நாழிகை வேறுபட்டதால் யாக்கோபு லாபானை விட்டு ஓடிப்போனாப்போல் – பெத்ல-குற:63 829/4

மேல்

நாள் (11)

தக்க சிலுவைக்குள் உயிர் சொக்கி மலையி குழியுள் முக்கி தவன் மூன்றாம் நாள்
அ குழி விலக்கி அருமை கதி பருக்கு உரை விளக்கி அதன் பிறகு – பெத்ல-குற:15 132/9,10
இரவியோ சமசக்கரத்தில் உருளும் நாள் இருபத்தைந்து ஈரேழ் மணி எட்டே வினாடியில் புதன் அறி ஆதலே – பெத்ல-குற:21 193/1
சக்கர ஓட்ட கால வரிசை தபனனை சுற்றி சாமன் எண்பத்தேழு நாள் மணி இருபத்துமூன்றே வினாடிக்கு – பெத்ல-குற:21 195/1
ஈரேழு நொடி முப்பான் மூன்றே வள்ளி இருநூற்று மூவெட்டு நாள் ஈரெட்டு மணியோடு எண்ணைந்து ஒன்று வினாடியும் – பெத்ல-குற:21 195/2
தொக்கு நொடி இருபத்தேழானது சுரகுரு பதினொரு சமை தோற்றும் நாள் முந்நூற்று பதினைந்து ஏற்றம் ஏழிரு மணியுமாய் – பெத்ல-குற:21 195/6
இன்பம் வந்தும் ஒரு நிலையாம் கிறிஸ்தவர்கள் அம்மே எட்டாம் நாள் தீட்சைபெற்ற கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 419/1
ஏழு என்ற சொற்கு என்ன மா நாள் என்ற சொற்கு என்ன அர்த்தம் வஞ்சி ஏழு – பெத்ல-குற:32 471/1
என்று இலக்கம் குறை அன்றிய மா நாள் என்றது ஆயிரம் சென்ற ஆண்டாம் அபரஞ்சி – பெத்ல-குற:32 471/2
முன் நாள் மோசே முனி வாரி திரண்டு ஆக முற்றும் பிரிய வகுக்க செய் மந்திரம் – பெத்ல-குற:43 594/1
பின் நாள் யோர்தானை கடந்து எழும் மந்திரம் பேர் எரிகோ நகர் வீழச்செய் மந்திரம் – பெத்ல-குற:43 594/3
சீருடன் சுட்ட அடை ஒன்றும் தந்து அதை தின்ற திறத்தினால் நாற்பது நாள் வரை – பெத்ல-குற:46 623/3

மேல்

நாள்-தோறும் (1)

நன்றி அறிந்தே நடக்கும் கிறிஸ்தவர்கள் அம்மே நாள்-தோறும் புகழ் படைத்த கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 423/1

மேல்

நாளதில் (1)

யோசுவன் வன் சமரிட்ட நாளதில் மேலிடும் படை கெட்டு வீழ்க விண்ணூடு எழும் சுடர் நிற்கவே செயும் உவகையான் – பெத்ல-குற:3 24/1

மேல்

நாளாகமம் (1)

கோத்திர வளம் நாளாகமம் காட்டும் சுவிசேடம் குறையும் காட்டும் – பெத்ல-குற:26 379/3

மேல்

நாளாய் (1)

முக மலர் கன்னி மரி மகனை காணாது அலைந்து மூன்று நாளாய் தேடி அல்லோ தோன்றலாச்சு – பெத்ல-குற:17 153/3

மேல்

நாளில் (5)

முன் நாளில் எகிப்பத்து தேயம்-தன்னை முக்கியமாய் ஆண்ட பார்வோனு என்ற – பெத்ல-குற:34 486/1
அன்பாக நேபுகாத்நேசர் என்ற அண்ணல் உலகினை ஆண்டு அருளும் நாளில்
வன்பாக சாஸ்திரிமார்கள் சொன்ன மாறாட்ட குறி மெத்த போராட்டம் என்று – பெத்ல-குற:34 487/1,2
எலியாசு தீர்க்கனின் நாளில் உலகு எங்கேயும் கடும் பஞ்சம் உண்டான போது – பெத்ல-குற:34 488/1
முன் நாளில் அப்பத்தை காக்காய் கொண்டுசென்று முந்தும் எலியாவுக்கு கொடுக்கப்போச்சு – பெத்ல-குற:53 704/2
முன் நாளில் சின்னப்பர் முடுகி மெலித்தே தீவில் – பெத்ல-குற:68 876/1

மேல்

நாளின் (1)

திட்டமுடன் வந்த பினும் இதுவரையும் இனிமேலும் தீர்வை நாளின்
மட்டும் உள்ள தெரிசிகள் அப்போஸ்தலரை விசுவாச மார்க்கத்தாரை – பெத்ல-குற:19 175/2,3

மேல்

நாளுடன் (1)

அரிய சந்திரன் இருபத்தேழு நாளுடன் மணி ஏழுமாய் அதி வினாடி நாற்பதுடன் மூன்றைந்து நொடியும் ஆனதே – பெத்ல-குற:21 193/3

மேல்

நாளும் (5)

தவ ஞான மணவாளன் கற்புறு மெய் கிறிஸ்தவரை சகல நாளும்
அவமானமாய் பேசும் பாப்பு ரோமான் சபையின் அகந்தை கண்டே – பெத்ல-குற:1 10/2,3
சட்டம் அவனுடைய மூப்பு சகல நாளும்
வம்பு பெறும்படி கும்பொடு சம்பிரமம் மிண்டு வார்த்தைகள் பேசி – பெத்ல-குற:15 133/4,5
சத்திய வேத கிறிஸ்தவர்கள் பாரித்து சமஸ்த நாளும் துதிசெயும் – பெத்ல-குற:16 134/3
மிக்க சந்திரன் இருபத்தேழு நாளும் மணியும் ஏழுமாய் வினாடி நான்கு பத்து மூன்று வெறும் நொடியும் ஐந்து ஆனதே – பெத்ல-குற:21 195/4
பரிசுத்த முத்தர்கள் ஆவி வரிசித்த கத்தனை நாளும் தெரிசித்து நித்திய காலம் கரிசித்து வாழ்ந்திருக்க அபரஞ்சி – பெத்ல-குற:32 469/4

மேல்

நாளுமே (1)

பிக்கில்லாத வற்சரம் எண்பத்துமூன்று நாளுமே பெருகிய இருநூற்று ஈரேழு மணி ஓர் எட்டு வினாடியும் – பெத்ல-குற:21 195/9

மேல்

நாளை (3)

தானம் மிகும் யோபு என்பார் தான் பிறந்த நாளை அவன் சபித்தானே இவன் ஆசீர்வதித்தானே என்பார் – பெத்ல-குற:14 123/4
அர்ச்சீட்ட ஆபிரகாம் இரட்சகரின் நாளை ஆசையுடன் காண தவசிருந்தது இந்த தலமே – பெத்ல-குற:27 391/1
பெத்தலகேம் ராசன் உனை கொள்ளவே வாறான் நாளை பேணும் உந்தன் நாணம் எல்லாம் காணவேபோறேன் – பெத்ல-குற:40 565/1

மேல்

நாளைக்குள் (1)

மண்ணையும் விண்ணையும் பாதலம் மற்று உள வஸ்துவையும் அறு நாளைக்குள் ஆக்கியே – பெத்ல-குற:56 749/1

மேல்

நாளைக்குள்ளாக (1)

வானோனும் நினிவை மா நகரை ஒரு மண்டலம் நாற்பது நாளைக்குள்ளாக
தானாக அழிவுற செய்வோம் அதை சாற்றுவாய் நீ என்று யோனாவுக்கு ஓத – பெத்ல-குற:34 490/1,2

மேல்

நாற்சந்தி (2)

பேசாமல் நாற்சந்தி பாதையில் உற்ற பெரும் பறவை குலம் அத்தனையும் வந்து – பெத்ல-குற:51 681/4
நாற்சந்தி பாதையை பற்றடா அங்கே ஞான கண்ணிகளை குற்றடா – பெத்ல-குற:55 735/1

மேல்

நாற்சந்தி-தன்னில் (1)

சொன்னபடிக்கு வராமல் இடும்புசெய் துட்டரை நிக்கிரகம் செய்து நாற்சந்தி-தன்னில்
அகப்பட்ட மொண்டி குருடு சமஸ்தமும் ஒக்க அழைத்து நிறைந்த பின் – பெத்ல-குற:52 692/2,3

மேல்

நாற்பத்தாறு (1)

முக்கிய பதினையாயிரத்து எண்ணூற்று நாற்பத்தாறு என முதல்வி சீயோன் குமரி பாடி முடுகி நின்று பந்து அடிப்பளாம் – பெத்ல-குற:21 194/6

மேல்

நாற்பத்திரண்டு (2)

பத்து சனி தொண்ணூற்றொரு கோடியே பதினொரு லட்சம் பாங்கின் நாற்பத்தோராயிரத்துடன் நானூற்று நாற்பத்திரண்டு
அத்தகை சனி வளையம் திங்கள் நூற்றெண்பத்திரண்டு கோடி ஐயைந்து லட்சத்து எழுபத்தையாயிரத்து இருநூற்று இருபத்தெட்டு என – பெத்ல-குற:21 196/6,7
சித்திர நாற்பத்திரண்டு பயல்களை சீறி பீறிப்போட கூறும் கரடியின் – பெத்ல-குற:46 625/4

மேல்

நாற்பத்து (1)

வல்ல இசராவேல் சாதியை சேர்ந்தது மாத்திரம் லட்சத்து நாற்பத்து நாலாயிரம் – பெத்ல-குற:60 801/3

மேல்

நாற்பத்தெட்டு (1)

மக்கள் நொடியும் இருபத்தேழு மாநிலம் ஒரு வருடமும் மறுத்து ஐந்து மணி நாற்பத்தெட்டு வினாடி நொடியும் ஆனதே – பெத்ல-குற:21 195/3

மேல்

நாற்பத்தொன்பதில் (1)

விரி மதி மகன் பதினைந்தொன்று வெள்ளி எட்டில் ஒன்பது மிக்க சந்திரன் நாற்பத்தொன்பதில் ஒன்றது அறிவன் ஏழொன்றே – பெத்ல-குற:21 192/2

மேல்

நாற்பத்தொன்பது (1)

சுத்த வியாழம் நாற்பத்தொன்பது கோடியோடு அறுபத்தேழு தொகை லட்சம் அறுபத்தையாயிரத்து இருநூற்று எண்பத்தொன்றதே – பெத்ல-குற:21 196/5

மேல்

நாற்பத்தோராயிரத்துடன் (1)

பத்து சனி தொண்ணூற்றொரு கோடியே பதினொரு லட்சம் பாங்கின் நாற்பத்தோராயிரத்துடன் நானூற்று நாற்பத்திரண்டு – பெத்ல-குற:21 196/6

மேல்

நாற்பது (4)

ஒத்துமை இருநூற்று நாற்பது உலகம் ஒன்பது கோடி ஐம்பத்தைந்து இலட்சம் பதிமூவாயிரத்து எழுநூற்று தொண்ணூற்றுநால் – பெத்ல-குற:21 196/3
வானோனும் நினிவை மா நகரை ஒரு மண்டலம் நாற்பது நாளைக்குள்ளாக – பெத்ல-குற:34 490/1
சீருடன் சுட்ட அடை ஒன்றும் தந்து அதை தின்ற திறத்தினால் நாற்பது நாள் வரை – பெத்ல-குற:46 623/3
கானகத்தூடு வர அங்கு நாற்பது காலத்து அளவும் கருணையதாகவே – பெத்ல-குற:51 678/3

மேல்

நாற்பதுடன் (1)

அரிய சந்திரன் இருபத்தேழு நாளுடன் மணி ஏழுமாய் அதி வினாடி நாற்பதுடன் மூன்றைந்து நொடியும் ஆனதே – பெத்ல-குற:21 193/3

மேல்

நாற்பதும் (1)

குறை_அற ஆற்றி அவர் மனம் நிறையுற தேற்றி மன்னா கோப்புற ஆய்ந்தான் வருடம் நாற்பதும் ஈந்தான் – பெத்ல-குற:13 112/2

மேல்

நான் (26)

பெருமை கொண்ட பரன் அருளும் மைந்தன் உயர் பெத்தலேகருட தாசன் நான் பேசும் என் தமிழை வேதபாரகர் பிரதான ஞானியர் தளார்களே – பெத்ல-குற:4 28/4
சேத்திர ரட்சகன் வந்தான் தோத்திரம் தோத்திரம் என்று நான் – பெத்ல-குற:7 52/6
பாட்டில் அடங்கா திரித்துவத்தில் ஒன்று அவர் பாதரட்சை எடுக்க நான் பாத்திரம் அன்று – பெத்ல-குற:8 73/2
அன்று தவிது இராசன் சென்று வாழ் எருசலேம் அன்னையர் சீயோன் அருளும் கன்னிகையும் நான்
என்றும் அழியா வஸ்தாய் நின்ற பரம கிறிஸ்து ஏசுநாதருக்கு உகந்த மாசிலாதாள் யான் – பெத்ல-குற:17 145/2,3
ஆதி ஏவாளும் பரஞ்சோதியை போல் இருக்க ஆசித்தாள் நான் அவரை நேசித்தவள் – பெத்ல-குற:17 146/1
கன்னியர்க்குள் நான் ஒரு பெண் வெண்ணிலாவே எனை காய்ந்து கொல்ல வேண்டாம் சொன்னேன் வெண்ணிலாவே – பெத்ல-குற:18 170/4
இந்த விதமானாலும் இவனுடைய பாத இரட்சை தொட பாத்திரம் நான் இல்லை என்றான் அம்மே – பெத்ல-குற:28 403/2
செப்புகிறேன் நான் அறிந்த தேசம் எல்லாம் கேளும் இன்னே – பெத்ல-குற:31 440/1
நான் உனக்கு உரைத்த வேத நல் கதை பயனை எல்லாம் – பெத்ல-குற:33 473/2
நிச்சயமாய் குறி சொல்லி நான் பெற்ற நேரான விருதுகள் பாராய் நீ அம்மே – பெத்ல-குற:34 485/2
ஆனாலும் நான் நம்பமாட்டேன் என்று அப்பாலே ஓடி ஓர் கப்பற்குள் ஏக – பெத்ல-குற:34 490/3
எந்துலகும் மெச்சு குறவஞ்சி நான் அம்மே உமக்கு ஏசுநாதர் பாதமதே தஞ்சமாம் அம்மே – பெத்ல-குற:35 494/4
நன்னயம் சேர் கன்னி என்று நான் இருக்கையில் என்னை நாணமற்று காதல் மிஞ்சி காணுதே என்றாய் – பெத்ல-குற:40 560/2
சுற்றும் பிசாசுக்கு சத்துரு நான் என்றும் தோற்றும் பல மத கூற்றனுமாம் என்றும் – பெத்ல-குற:44 605/1
செல்லப்படும் என்று சொல்லியிருந்த திறத்தை மனத்தில் தியானித்துக்கொண்டு நான்
கல்லி பயல்களை சொல் கோடாலி கொண்டு கண்டங்கண்டம் பல துண்டந்துண்டங்களாய் – பெத்ல-குற:45 614/2,3
சீப்பிட்டு சீப்பிட்டு சேர்த்த கொண்டை கொண்டலாத்தியே எந்த தேசத்திலே சுற்றப்போனாளோ நான் கொண்ட லாத்தியே – பெத்ல-குற:59 795/3
வைக்கும் வலையுக்குள் மிக சிக்கும் மனுவை கிருபை அப்பன் அருளை கொடு திருப்பு தொழிலாலே நான் – பெத்ல-குற:61 809/2
அன்ன புறாவுக்கு கண்ணியை வைத்த நான் வன்ன மயிலுக்கு போனேன் – பெத்ல-குற:64 840/1
தின்ன சிறகிக்கு கண்ணியை வைத்து நான் சின்ன குருகுக்கு போனேன் – பெத்ல-குற:64 840/3
சக்கரவாகத்துக்கு கண்ணிகுத்தி நான் வக்கா படுக்கவே போனேன் – பெத்ல-குற:64 841/1
கும்பிக்குள் நின்று எனை தூக்கிவிட்டாள் அப்போ கும்பிட்டு வீழ்ந்து அவள் காலை பிடித்தன் நான்
கெம்பித்து என் கொஞ்சத்தனத்தை அறிந்து எனை கிட்ட அணைத்து ஒரு முத்தமிட்டாள் அந்த – பெத்ல-குற:65 851/3,4
அண்ட பிரான் சொன்னது போல் அழகு சிங்கியோடே நான்
தண்டி கலந்துற்றோனாகில் சந்தேக தோமையர் போல – பெத்ல-குற:67 870/2,3
ஓதாமல் ஓடினாய் சிங்கி நான்
மெத்த பவுசுகள் பெற்று வந்தேன் எனை – பெத்ல-குற:71 904/2,3
மோசமது என்னடி சிங்கி நான்
சற்றும் விடாமல் செபித்து கிறிஸ்துவை – பெத்ல-குற:71 908/2,3
சந்தேகமோ உன் தலைவி நான் அல்லாவோ – பெத்ல-குற:71 932/3
பெத்தலேகர் பரிசு எத்தனை சொல்ல நான்
நித்திய காணியாட்சி சிங்கா – பெத்ல-குற:71 936/3,4

மேல்

நான்கு (4)

பூமிக்கு சந்திரன் ஒன்று பொன்னுக்கு நான்கு சந்திரன் – பெத்ல-குற:18 169/1
மிக்க சந்திரன் இருபத்தேழு நாளும் மணியும் ஏழுமாய் வினாடி நான்கு பத்து மூன்று வெறும் நொடியும் ஐந்து ஆனதே – பெத்ல-குற:21 195/4
நூரி வக்கிரன் நாலாயிரத்து நூற்றுமுப்பத்தை மயில் நூங்கரசன் எண்பத்தாறாயிரம் நான்கு பட நானூறதே – பெத்ல-குற:21 197/4
ஏதன் மலையிலிருந்து ஓர் ஆறது எழும்பியே நான்கு நதியாய் பிரிந்தது – பெத்ல-குற:51 677/1

மேல்

நான்தான் (3)

சட்டமாக குலஸ்திரீ நான்தான் என்று வந்த சபையின் குமாரத்தியே கையை காட்டாய் – பெத்ல-குற:37 508/4
நால் திசை புகழும் ஞான சிங்கனும் நான்தான் ஐயே – பெத்ல-குற:42 580/4
நடத்திய சிற்றுபதேசியாள மறைப்புலி நூவன் நான்தான் ஐயே – பெத்ல-குற:45 607/4

மேல்

நான்தானே (3)

நூவன் நான்தானே மறைப்புலி – பெத்ல-குற:45 608/1
நூவனும் நான்தானே – பெத்ல-குற:45 608/2
நூவன் நான்தானே பெத்லேகம் பதி – பெத்ல-குற:45 609/1

மேல்

நானத்தாள் (1)

நானத்தாள் சொலுக்கு மீன் ஒத்தாள் பலுக்கும் நகைக்குமே ஏசு நாதர் பெத்தலேகம் நீதர் மனம் கிடந்து திகைக்குமே – பெத்ல-குற:16 142/4

மேல்

நானத்தையே (1)

நானத்தையே திமிர்ந்தாள் எனின் மனை ஞானத்தை கண்டது உண்டோ – பெத்ல-குற:58 782/2

மேல்

நானும் (3)

நடம்புரியும் குறவஞ்சி தமிழும் செய்தார் நானும் அதை கண்டு ஏகநாதன் மீது – பெத்ல-குற:1 3/3
பொத்தகம் கொண்டு புறகாலே வா என்பான் போன வழிக்கு எல்லாம் நானும் கூட போவேன் – பெத்ல-குற:45 612/2
சீருடன் நானும் உதவிசெய் நூவனும் சேர்ந்திருந்தோம் உனக்கு ஆய்ந்த பொருள் ஒன்று – பெத்ல-குற:57 763/3

மேல்

நானுமாய் (1)

நாடியே சிங்கனும் நானுமாய் வேலை நடத்தி மனுவை பிடிக்க கருத்தொடு – பெத்ல-குற:45 611/2

மேல்

நானூற்று (3)

இரவி பூமி பதிமூன்று இலட்சத்து எண்பது உடனான நாலாயிர தோற்றம் ஆனது நானூற்று அறுபத்து இரண்டதின் மேலதே – பெத்ல-குற:21 192/1
பத்து சனி தொண்ணூற்றொரு கோடியே பதினொரு லட்சம் பாங்கின் நாற்பத்தோராயிரத்துடன் நானூற்று நாற்பத்திரண்டு – பெத்ல-குற:21 196/6
சூரிய விட்டம் எட்டு இலட்சத்து எண்பத்தாறாயிரம் மயிலே சொச்சம் நானூற்று எழுபத்து மூன்று அச்சமே இலை அதிலே – பெத்ல-குற:21 197/1

மேல்

நானூற்றைந்து (1)

காரி எழுபத்தொன்பதாயிரம் நானூற்றைந்து கடு மயில் கனத்த வளையம் லட்சத்து எண்பத்தையாயிரத்தோடு இரு சதம் – பெத்ல-குற:21 197/5

மேல்

நானூற்றைம்பத்து (1)

சேர எண்பது திங்கள் முப்பது நாலாயிர நானூற்றைம்பத்து ஏழு என சீயோன் திருமகள் சிறந்து நின்று பந்து அடிப்பளாம் – பெத்ல-குற:21 197/6

மேல்

நானூறதே (1)

நூரி வக்கிரன் நாலாயிரத்து நூற்றுமுப்பத்தை மயில் நூங்கரசன் எண்பத்தாறாயிரம் நான்கு பட நானூறதே
காரி எழுபத்தொன்பதாயிரம் நானூற்றைந்து கடு மயில் கனத்த வளையம் லட்சத்து எண்பத்தையாயிரத்தோடு இரு சதம் – பெத்ல-குற:21 197/4,5

மேல்

நானூறு (1)

நீதம் அற்றிடு பார்வோன் மா பெலனாக முற்றிலும் நானூறு அயனம் நேயரை சிறை மீதே போடவும் நிலையாத – பெத்ல-குற:3 22/1

மேல்

நானே (29)

மன்றல் கமழும் கற்பு குன்றா மரிய தாயார் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 145/4
மாது லோத்தின் பெண்களும் கோது செய்தார் மரிய மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 146/4
மாறாய் ராகேல் பில்க்காளை ஊறாய் யாக்கோபுக்கு இட்டாள் மா கனி மரியின் தேவமோகினி நானே – பெத்ல-குற:17 147/4
ஆனாலும் தாமார் வேசி நானே என்று உருக்கொண்டே அடுத்த மாமன் யூதாவை கெடுத்தாள் அல்லோ – பெத்ல-குற:17 148/2
மானாள் தேப்போறாள் மணன் ஏனோ லபித்தோத்து என்பர் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 148/4
வரிசை இல்லாமல் ரூத்தாள் இரவில் களத்தில் வந்தாள் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 149/4
மப்பானாள் என்று அன்னாளை தப்பாய் நினைத்தான் ஏலி மா கனிக்கு இசைந்த தேவ மோகினி நானே – பெத்ல-குற:17 150/4
வரி விழி அபிகாயில் எரியும் நாபாலை சேர்ந்தாள் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 151/4
வசையாய் சவுலின் மகள் திசை சேர் மிகாள் மலடி மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 152/4
மகதலை மரியாளை செகதலம் தான் அறியும் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 153/4
மடிப்பாய் சமாரியப்பெண் பிடிப்பாய் ஐவரை வைத்தாள் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 154/4
மை கனி உறும் சூசையார் மெய் கனி மரிய தாயார் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 155/4
மாப்பிள்ளைக்கு எதிர்கொண்டா போல் போய் பினும் திரும்பி வந்தாள் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 156/4
வக்கிரமாய் வணங்கி உக்கிர ரோமி கெட்டாள் மா கனிக்கு இசைந்த தேவ மோகினி நானே – பெத்ல-குற:17 157/4
மாய உருக்கள் என்றே தீய ரோமி சேவிப்பாள் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 158/4
வைய பதிதர் என்றே வைய புகுந்தாள் ரோமி மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 159/4
மந்தமாய் ரோமிதானும் இந்தவிதமாய் கெட்டாள் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 160/4
மன்னாள் கன்னியாஸ்திரிகள் பன்னீராயிரம் என்பாள் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 161/4
மயமா அமுதநாதரையுமே சுவாமி என்பாள் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 162/4
மலையாமல் விக்கிரக சிலை எல்லாம் ரோமி செய்தாள் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 163/4
மாசில்லா சேயரையும் பூசித்தாள் அல்லோ ரோமி மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 164/4
வல் உத்திராட்சத்தை போல் அல்லோ செபமாலைதான் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 165/4
மண் ஆவாள் ரோமி செய்கை கண்ணால் கண்டீர் அல்லோ மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 166/4
மாலை மயங்க ஒரு காலை ரோமி கூத்துண்டு மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 167/4
வாடும் ரோமிக்கு உடலில் போடும் குறியும் உண்டு மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 168/4
ஞான சிங்கன் நானே குற பயல் – பெத்ல-குற:42 581/1
ஞான சிங்கன் நானே – பெத்ல-குற:42 581/2
ஞான சிங்கன் நானே கான கலிலேயாவின் நாட்டுக்கு உயர் பெத்தலேம் கோட்டைக்கு அரசனான – பெத்ல-குற:42 582/1
பற்றிய நெஞ்ச துயர் என்று நீங்கி பரதாபம் தீருவன் நானே – பெத்ல-குற:64 843/4

மேல்