கோ முதல் சொற்கள் – பெத்லகேம் குறவஞ்சி தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கோ 1
கோகர் 1
கோகிலமே 1
கோங்கு 1
கோசர் 1
கோசி 1
கோட்டாற்றினுக்குள் 1
கோட்டான் 1
கோட்டி 1
கோட்டிகொள்ளுது 1
கோட்டுவனோடு 1
கோட்டைக்கு 2
கோடரி 1
கோடாலி 1
கோடாலியாய் 1
கோடான 1
கோடி 7
கோடியில் 1
கோடியே 4
கோடியோடு 1
கோணலான 1
கோத்திர 3
கோத்திரத்த 1
கோத்திரத்தில் 1
கோத்திரத்தின் 1
கோத்திரத்தின்படி 1
கோத்திரத்து 2
கோத்திரத்துக்கு 1
கோத்திரம் 2
கோத்திரமது 1
கோத்திரை 1
கோது 3
கோதும்பை 1
கோதுமை 2
கோதையே 1
கோப்பக்கத்து 1
கோப்பு 7
கோப்புகள் 1
கோப்புடைய 1
கோப்புற 1
கோபத்தில் 1
கோபத்தினால் 1
கோபத்தினாலே 1
கோபத்தை 1
கோபம் 2
கோபம்கொள்வாள் 1
கோபமதாகியே 1
கோமாட்டியை 1
கோமான் 1
கோமானை 1
கோர்த்து 1
கோரணி 2
கோராசீன் 1
கோல் 2
கோல 2
கோலத்தை 1
கோலத்தொடு 1
கோலன் 1
கோலாகலமாக 1
கோலாகலர் 1
கோலியர் 1
கோலே 1
கோலை 1
கோவமுடன் 1
கோவில் 5
கோவின் 1
கோளும் 1
கோளோசேயர் 1
கோன் 1
கோனார் 1
கோனை 1

கோ (1)

கோ பாவலன் புரத்தாய் நமோ நமோ கவி கோப்பு ஆவல் அன்பு உரத்தாய் நமோ நமோ – பெத்ல-குற:6 46/1

மேல்

கோகர் (1)

வங்கையதாகிய ரோமையர் பாரசர் மாகோகர் கோகர் புரூசியர் ரூசியர் – பெத்ல-குற:47 636/3

மேல்

கோகிலமே (1)

திட்டத்தோடே தினம் கூவி திரியும் கோகிலமே எந்தன் தேவி அழகு பெரும் விலைதான் ஓர் அகிலமே – பெத்ல-குற:59 793/4

மேல்

கோங்கு (1)

தேங்கு கோங்கு சேந்து ஈந்து – பெத்ல-குற:22 325/1

மேல்

கோசர் (1)

புல்லர் புலிந்தர் மகதர் விதற்பர்கள் போடர் குடகர் குருகுந்தளர் கோசர்
கல்லர் கன்னடர் கன்னாடர் காம்போசர்கள் காந்தாரர் சோளர் துளுவர்களும் வர – பெத்ல-குற:47 640/3,4

மேல்

கோசி (1)

ஐயருளப்பருடன் உய்ய சின்னப்பர் கோசி மாந்தமியானும் சேர்வா சீம்புரத்தாசீம் – பெத்ல-குற:17 159/2

மேல்

கோட்டாற்றினுக்குள் (1)

விந்தை கோட்டாற்றினுக்குள் வந்த பிராஞ்சுக்கார வேட சவரியாரை கொண்டாடிக்கொள்வாள் – பெத்ல-குற:17 160/2

மேல்

கோட்டான் (1)

வாடிய ஆந்தை சகோர பட்சி கோட்டான் வவ்வால் நாரை கொக்கு எல்லாம் தீட்டாம் அல்லோ – பெத்ல-குற:53 709/4

மேல்

கோட்டி (1)

கோட்டி செய் அலகை வஞ்சம் குலைத்து அரசாள வெற்றி – பெத்ல-குற:7 47/1

மேல்

கோட்டிகொள்ளுது (1)

ஆட்டுது பேயுமே கோட்டிகொள்ளுது உடல் – பெத்ல-குற:70 892/2

மேல்

கோட்டுவனோடு (1)

நட்டணை கோட்டுவனோடு திரிஞ்சலும் ராசாளியும் கொண்டலாத்தியும் ஆகாது – பெத்ல-குற:53 710/1

மேல்

கோட்டைக்கு (2)

ஞான சிங்கன் நானே கான கலிலேயாவின் நாட்டுக்கு உயர் பெத்தலேம் கோட்டைக்கு அரசனான – பெத்ல-குற:42 582/1
கோட்டைக்கு அரசனின் நாட்டு புறம் எல்லாம் – பெத்ல-குற:48 646/2

மேல்

கோடரி (1)

பிணத்து பசாசர்களை திணத்தி கோடரி கொண்டு – பெத்ல-குற:7 51/5

மேல்

கோடாலி (1)

கல்லி பயல்களை சொல் கோடாலி கொண்டு கண்டங்கண்டம் பல துண்டந்துண்டங்களாய் – பெத்ல-குற:45 614/3

மேல்

கோடாலியாய் (1)

தந்திரம்பண்ணி சபையை கெடுத்திடும் சண்டாள பாப்புக்கு மிண்டு கோடாலியாய்
தாவி பரலோகத்தின் மேல் எழுந்து உரை கூவி புவி லோகத்தினின் வாய் அடர்ந்து அமர் – பெத்ல-குற:44 606/2,3

மேல்

கோடான (1)

மண்ணுலகை ஆண்டு அருளும் கோடான கோடி மன்னவர்கள் பொன் கொடுத்து வணங்கினது இ தலமே – பெத்ல-குற:27 393/3

மேல்

கோடி (7)

நங்கையர் அனந்தம் கோடி நவ எருசலையின் நீடி – பெத்ல-குற:5 34/2
ஒத்துமை இருநூற்று நாற்பது உலகம் ஒன்பது கோடி ஐம்பத்தைந்து இலட்சம் பதிமூவாயிரத்து எழுநூற்று தொண்ணூற்றுநால் – பெத்ல-குற:21 196/3
அத்தகை சனி வளையம் திங்கள் நூற்றெண்பத்திரண்டு கோடி ஐயைந்து லட்சத்து எழுபத்தையாயிரத்து இருநூற்று இருபத்தெட்டு என – பெத்ல-குற:21 196/7
மண்ணுலகை ஆண்டு அருளும் கோடான கோடி மன்னவர்கள் பொன் கொடுத்து வணங்கினது இ தலமே – பெத்ல-குற:27 393/3
சீர் அணியும் பல கோடி தமிழ் செப்பும் வளமை பெறும் வாசல் இது – பெத்ல-குற:30 434/3
செப்பின ரோமையின் தப்பித பாப்புவுக்கு ஒப்பிட கோடி பேர் இப்படி உண்டு அபரஞ்சி – பெத்ல-குற:32 472/4
எண்ணாத கோடி தயவுக்கு எங்காகிலும் – பெத்ல-குற:71 925/3

மேல்

கோடியில் (1)

வீணினில் மாய்ந்தவர் கோடியில் கோடியே தென்றலே நீ மிக்க அப்போஸ்தலமாரையும் கொன்றையே தென்றலே – பெத்ல-குற:19 177/4

மேல்

கோடியே (4)

வீணினில் மாய்ந்தவர் கோடியில் கோடியே தென்றலே நீ மிக்க அப்போஸ்தலமாரையும் கொன்றையே தென்றலே – பெத்ல-குற:19 177/4
மத்திப தூரம் இரவியிலிருந்து இங்கிலீசு மயில் மாலவன் ஒரு மூன்று கோடியே அறுபத்தொன்பது இலட்சத்தோடு – பெத்ல-குற:21 196/1
அத்தகை சந்திரன் என கொள்க செவ்வாய் பதினாலு கோடியே ஐம்பத்தைந்து லட்சம் முப்பத்து மூவாயிரத்து அறுநூற்று அறுபத்தேழ் – பெத்ல-குற:21 196/4
பத்து சனி தொண்ணூற்றொரு கோடியே பதினொரு லட்சம் பாங்கின் நாற்பத்தோராயிரத்துடன் நானூற்று நாற்பத்திரண்டு – பெத்ல-குற:21 196/6

மேல்

கோடியோடு (1)

சுத்த வியாழம் நாற்பத்தொன்பது கோடியோடு அறுபத்தேழு தொகை லட்சம் அறுபத்தையாயிரத்து இருநூற்று எண்பத்தொன்றதே – பெத்ல-குற:21 196/5

மேல்

கோணலான (1)

ஆப்பு போல சிக்கும் ஏழு ஞான அனுமான திரவியத்தின் கோணலான வலை – பெத்ல-குற:42 587/2

மேல்

கோத்திர (3)

தாவீது ஏந்தல் கோத்திர சாயல் கன்னியாஸ்திரீ மிக்க – பெத்ல-குற:10 87/3
கோத்திர வளம் நாளாகமம் காட்டும் சுவிசேடம் குறையும் காட்டும் – பெத்ல-குற:26 379/3
குறி சொல்ல கேள் அம்மே குறி சொல்ல கேள் யூதர் கோத்திர கன்னியாஸ்திரீயே குறி சொல்ல கேள் – பெத்ல-குற:40 557/1

மேல்

கோத்திரத்த (1)

கோத்திரத்த விது ஞான பாத்திர கிறிஸ்து இ – பெத்ல-குற:7 52/5

மேல்

கோத்திரத்தில் (1)

காத்திர இறை தவிது கோத்திரத்தில் வாழ் தேவ கன்னியாஸ்திரீயே உந்தன் கையை காட்டாய் – பெத்ல-குற:37 506/4

மேல்

கோத்திரத்தின் (1)

சொன்னதின்படி தாவீது அசனின் துய்ய கோத்திரத்தின் அரசாக – பெத்ல-குற:26 383/2

மேல்

கோத்திரத்தின்படி (1)

பல் வகை பன்னிரு கோத்திரத்தின்படி பன்னீராயிரமாக பறவைகள் – பெத்ல-குற:60 801/2

மேல்

கோத்திரத்து (2)

கோத்திரத்து அடங்காய் குறியினுக்கு அடங்காய் – பெத்ல-குற:39 521/2
கோமான் தவிது புவி சக்கரவர்த்தியின் கோத்திரத்து கன்னியாஸ்திரீ-பால் வந்த – பெத்ல-குற:63 833/1

மேல்

கோத்திரத்துக்கு (1)

செயமான இசறாவேல் கோத்திரத்துக்கு எல்லாம் செல்லு நித்திய உம்பளிக்கையாய் கொடுத்த தலமே – பெத்ல-குற:27 392/2

மேல்

கோத்திரம் (2)

யூதேயா நாட்டினிலே ஓங்கு கோத்திரம் நாலது உண்டு – பெத்ல-குற:31 444/2
கலிலேயா தேசமதில் கன கோத்திரம் நாலது உண்டு – பெத்ல-குற:31 452/1

மேல்

கோத்திரமது (1)

நாலாவது பேரேயாவில் இரண்டரை கோத்திரமது உண்டு – பெத்ல-குற:31 457/1

மேல்

கோத்திரை (1)

சாத்திர வளம் மறை காட்டும் கோத்திரை வளம் புவன உண்டை தானே காட்டும் – பெத்ல-குற:26 379/1

மேல்

கோது (3)

மாது லோத்தின் பெண்களும் கோது செய்தார் மரிய மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 146/4
கோது முகிலர் பரதரிஸ்க்காச்சர்கள் கோளோசேயர் சர்தேயர் மற்றோர்களும் – பெத்ல-குற:47 638/3
கோது அகல தழுவுதற்கு கூடும் காலை கொடி போன்ற மின்னல் ஒளி குறுக்கிட்டாப்போல் – பெத்ல-குற:70 888/3

மேல்

கோதும்பை (1)

வித்தகன் சரீரத்துக்கு ஒப்புற்ற கோதும்பை அப்பம் வை அம்மே ஞான விந்தை சேரும் முந்திரிகைக்கு அந்த ரசமும் கொண்டுவை அம்மே – பெத்ல-குற:36 501/1

மேல்

கோதுமை (2)

துய்ய கோதுமை களஞ்சியத்தில் வைத்து பொல்லாத தூசி பதர்களை எரியில் தகைத்து – பெத்ல-குற:8 61/2
உன்னும் லீலியா புஷ்பம் துன்னும் கோதுமை அம்பார பண்டியாள் கிறிஸ்து உளத்தை கட்டிக்கொண்ட கழுத்தை கிட்டி கண்ட கண்டியாள் – பெத்ல-குற:16 138/3

மேல்

கோதையே (1)

பொறை மிகும் கோதையே நீ பந்து அடிக்கையில் அவன் புறத்தளம் கண்டு பயம் பூண்டதாம் அம்மே – பெத்ல-குற:40 557/4

மேல்

கோப்பக்கத்து (1)

சுற்றார் கோப்பக்கத்து ஏர் தோற்ற – பெத்ல-குற:22 286/1

மேல்

கோப்பு (7)

கோ பாவலன் புரத்தாய் நமோ நமோ கவி கோப்பு ஆவல் அன்பு உரத்தாய் நமோ நமோ – பெத்ல-குற:6 46/1
பட்டனது அக்கிரம கோப்பு பன்றிகள் மேய்க்கும் – பெத்ல-குற:15 133/3
கோப்பு குறித்து விருதா பொல்லாப்பு ஆக்குவித்து கூசாமல் பத்தாவை விட்டு வேசியாய் போனாள் – பெத்ல-குற:17 156/3
கோப்பு ரோமாபுரிக்கு சீமோன் வருகையில் அங்கே கொனஸ்தந்தீன் ராயனுக்கு பட்டமும் உண்டுமோ – பெத்ல-குற:40 567/4
கோப்பு பூசை வலை மீட்பு தரிக்க தல கொடிய வலை சுருப வலை சன்னியாசி வலை – பெத்ல-குற:42 587/3
பாப்பு மதக்காரருட கோப்பு எல்லாம் அழிக்க தன்னுள் – பெத்ல-குற:67 872/1
பாப்பு சபை கோப்பு ஒழிய – பெத்ல-குற:72 954/1

மேல்

கோப்புகள் (1)

பாப்புத்தன மூப்புகள் கோப்புகள் பாழ்த்து குழி தாழ்த்தது வீழ்த்தது பார்க்குள் கெடு மார்க்கர்கள் மூர்க்கர்கள் பரிகாசப்படவே – பெத்ல-குற:2 17/2

மேல்

கோப்புடைய (1)

கோப்புடைய முழுமூடர் குணக்கேடர் பணிய வரு – பெத்ல-குற:4 33/1

மேல்

கோப்புற (1)

குறை_அற ஆற்றி அவர் மனம் நிறையுற தேற்றி மன்னா கோப்புற ஆய்ந்தான் வருடம் நாற்பதும் ஈந்தான் – பெத்ல-குற:13 112/2

மேல்

கோபத்தில் (1)

சாபத்தினால் தேவ கோபத்தில் மூழ்கிய ஆபத்திலே பிரலாபித்ததாம் அபரஞ்சி – பெத்ல-குற:32 465/4

மேல்

கோபத்தினால் (1)

உக்கிரமாய் எழும் கோபத்தினால் சிலர் ஒக்க பிறந்த சகோதரனாகிய – பெத்ல-குற:56 751/3

மேல்

கோபத்தினாலே (1)

மிஞ்சின கோபத்தினாலே அவன்-தனை வெட்ட சினத்துடன் எட்டி நடந்துபோம் – பெத்ல-குற:65 852/4

மேல்

கோபத்தை (1)

தாபத்தை துணிந்தான் நீதியின் கோபத்தை தணித்தான் வேத சாஸ்திரம் பணித்தான் ஒரு நட்சேத்திரம் கணித்தான் – பெத்ல-குற:13 107/4

மேல்

கோபம் (2)

முன்னவன் மோசே என்பார் அவன் ஆதிக்கு ஒரு கோபம் மூட்டினான் இவன் அன்பு பூட்டினான் என்பார் – பெத்ல-குற:14 121/2
சாடும்படியாய் அங்கு அவன் மேலும் பல கோபம் படு தாவும் கலை வாளும் பரன் நூலின் கன மேலும் கொடு – பெத்ல-குற:44 606/4

மேல்

கோபம்கொள்வாள் (1)

சொன்னாலும் கோபம்கொள்வாள் கன்னாப்பின்னா என்று ஓதும் துலுக்கன் செபத்தியார்க்காய் பிலுக்கிக்கொள்வாள் – பெத்ல-குற:17 161/3

மேல்

கோபமதாகியே (1)

வீரியமாய் பவம்செய்ததினால் அவன் மேலே பராபரன் கோபமதாகியே
சூரியன்-தன் வெளிச்சத்தினில் சேர்ந்திட தோழனுக்கு அங்கு அவன் பாரியையும் கொடுத்து – பெத்ல-குற:63 830/2,3

மேல்

கோமாட்டியை (1)

குத்திரமாய் போன வித்தாரக்காரியை கோமாட்டியை ஞான சீமாட்டியை எந்தன் – பெத்ல-குற:65 849/4

மேல்

கோமான் (1)

கோமான் தவிது புவி சக்கரவர்த்தியின் கோத்திரத்து கன்னியாஸ்திரீ-பால் வந்த – பெத்ல-குற:63 833/1

மேல்

கோமானை (1)

கோமானை தப்பவிட்டு ஆட்டுத்தோலை மஞ்சம் கூட்டினாள் வித்தையும் தெரியும் ஒரு – பெத்ல-குற:33 478/3

மேல்

கோர்த்து (1)

கோர்த்து கண்ணியை குவித்து குத்தினால் குருகு எல்லாம் படுமே குழுவா – பெத்ல-குற:54 719/1

மேல்

கோரணி (2)

குட்டிகளாய் போட ராகேல் புருடன் செய் கோரணி வித்தையும் அறிவேன் அதி – பெத்ல-குற:33 477/2
கொத்து செபமாலை கட்டி கத்தி குறி சொல்வது வீண் அம்மே அந்த கோரணி குறிகள் எல்லாம் காரணத்தை காட்டாதடி அம்மே – பெத்ல-குற:36 503/4

மேல்

கோராசீன் (1)

அனாதி பாசான் கோராசீன் யாப்புஸ்பெல்லா அறிவேன் – பெத்ல-குற:31 458/2

மேல்

கோல் (2)

அற்புதமாய் ஒரு கோலத்தை சற்பமது ஆக்கவும் ஆக்கின சற்பம் கோல் ஆகவும் – பெத்ல-குற:46 620/1
ஆரோனின் கோல் துளிர்விட்டு பூப்பூத்து அழகான வாதுமை பழம் தந்த மூலிகை – பெத்ல-குற:46 622/2

மேல்

கோல (2)

கூரிய புதன் மூவாயிரத்து நூற்றொன்பது பத்தொரு மயில் கோல வெள்ளி ஏழாயிரத்து அறுநூற்று முப்பது குறையில – பெத்ல-குற:21 197/2
கோல விழியினில் போட்டு சிலோகாம் குளத்தில் கழுவு என சொன்னபடிக்கு அவன் – பெத்ல-குற:56 757/3

மேல்

கோலத்தை (1)

அற்புதமாய் ஒரு கோலத்தை சற்பமது ஆக்கவும் ஆக்கின சற்பம் கோல் ஆகவும் – பெத்ல-குற:46 620/1

மேல்

கோலத்தொடு (1)

கோலத்தொடு தொட ஆர் தொட்டது என்றுமே கொற்றவன் சுற்றி திரும்பி பார்த்தாப்போலே – பெத்ல-குற:52 689/4

மேல்

கோலன் (1)

கூர் அணி தற்பூரணன் எனவும் கோலன் அருள் பாலனை மிகவும் கூவிய சொல் பாவினம் உயரும் குறவஞ்சி தமிழே – பெத்ல-குற:2 13/2

மேல்

கோலாகலமாக (1)

கோலாகலமாக கூடி வருகுது ஐயே – பெத்ல-குற:48 644/4

மேல்

கோலாகலர் (1)

ஓதமுத்து அலையே தாவிய கடல் மீது அமிழ்த்திய கோலாகலர் உறவோர்-தமக்கு ஒரு கானான் நாடு அருள் ஒரு தேவர் – பெத்ல-குற:3 22/2

மேல்

கோலியர் (1)

காணாப்புதரையர் கோலியர் கொல்லர்கள் கம்மாளர் கல்தச்சர் கன்னார் தட்டாருடன் – பெத்ல-குற:47 642/3

மேல்

கோலே (1)

நெஞ்சினில் அன்பு உயர்ந்த யோவான் கோலே ஐயர் நிறை மிகு நல் குரு எனவே நின்ற காலை – பெத்ல-குற:1 7/2

மேல்

கோலை (1)

நெடுமையின் கோலை எகிப்தின் கடுமையின் காலை ஒரு பத்து நீதியின் விதத்தை வாதைகள் மோதும் உச்சிதத்தை – பெத்ல-குற:13 111/2

மேல்

கோவமுடன் (1)

கோவமுடன் நூவனை விட்டு ஏகினான் பறவைகளை கூவினானே – பெத்ல-குற:58 772/4

மேல்

கோவில் (5)

பண்ணாத கோவில் எல்லாம் திண்ணமாய் பண்ணி பண்ணி படங்கள் கண்ணாடிகள் கொண்டு அடங்கவைத்தே – பெத்ல-குற:17 166/2
உன்னதம் சேர் எருசலேம் பட்டண சீயோன் மலை மேல் ஓங்கு கோவில்
சன்னதி வாசலின் வளத்தை நன்னயமாய் எந்தனுக்கு சாற்றுவாயே – பெத்ல-குற:30 426/3,4
தேவாராதனை கோவில் புறத்திலே செய்யும் சமையங்கள் திட்டம் அறிந்தாலும் – பெத்ல-குற:49 661/1
சீரான கோவில் திருச்சன்னதி பதிவில் – பெத்ல-குற:50 664/3
கோவில் சமையத்தில் கூட்டத்தில் நின்று குருவும் எழுந்து பிரசங்கம் சொல்லையில் – பெத்ல-குற:63 836/1

மேல்

கோவின் (1)

நக மலை கோவின் மேலே அகமாய் நிதம் செல் அன்னாள் ஞான கிழவி என்றாலும் கூன கிழவி – பெத்ல-குற:17 153/1

மேல்

கோளும் (1)

இடுக்கம்பிடித்தவரை கொண்டு தூற்றியே எப்போதும் கோளும் புறணியும் சொல்லி – பெத்ல-குற:57 770/3

மேல்

கோளோசேயர் (1)

கோது முகிலர் பரதரிஸ்க்காச்சர்கள் கோளோசேயர் சர்தேயர் மற்றோர்களும் – பெத்ல-குற:47 638/3

மேல்

கோன் (1)

எம் கோன் மானுடருக்கு சித்தம் இரங்கி வந்து – பெத்ல-குற:15 132/2

மேல்

கோனார் (1)

கோனார் சகாயனுக்கு கூறு பெத்தலேயனுக்கு – பெத்ல-குற:5 37/4

மேல்

கோனை (1)

சபை அனைத்துக்கு ஒரு கோனை
தமிழிசைக்கு வருவோனை – பெத்ல-குற:72 953/1,2

மேல்