யே முதல் சொற்கள் – பெத்லகேம் குறவஞ்சி தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

யேசு 3
யேசுநாத 1
யேசுநாதன் 1
யேசுவின் 1

யேசு (3)

தேவசகாய வேதநாயக நாவலன் ஓது பாவின் மேவிய தேசு மகா பிரகாசர் ஆகிய யேசு நாயகரே – பெத்ல-குற:3 26/2
தன்னிகர்_இல்லாத யேசு சுவாமியே கிறிஸ்து நாதா – பெத்ல-குற:12 99/3
தச ஞான மந்திரமும் விசையாய் மும்முறை சொல்வாய் அம்மே யேசு தற்பரன் சொன்ன செபத்தை எப்போதும் உச்சரிப்பாய் அம்மே – பெத்ல-குற:36 500/2

மேல்

யேசுநாத (1)

எத்திசை அனைத்தும் காத்த யேசுநாத தெய்வீக – பெத்ல-குற:13 104/2

மேல்

யேசுநாதன் (1)

முந்தும் இருடியர் எழுதும்படி யேசுநாதன் வர முனைந்தான் உங்கள் – பெத்ல-குற:8 54/3

மேல்

யேசுவின் (1)

யேசுவின் ஆறிரு அப்போஸ்தலமார்களில் இஸ்காரியோ எனும் நிஸ்கார யூதாசு – பெத்ல-குற:63 831/1

மேல்