கூ முதல் சொற்கள் – பெத்லகேம் குறவஞ்சி தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கூக்கூ 1
கூச்ச 1
கூச்சத்தினாலே 1
கூசாமல் 4
கூசி 1
கூசிடாமல் 1
கூசிடார் 1
கூட்ட 3
கூட்டத்தில் 2
கூட்டம் 2
கூட்டம்தானே 1
கூட்டமாய் 2
கூட்டமும் 1
கூட்டமே 1
கூட்டனுக்கு 1
கூட்டி 6
கூட்டிய 1
கூட்டியது 1
கூட்டியே 2
கூட்டினாள் 1
கூட்டு 2
கூட்டை 1
கூட்டோடே 1
கூட 10
கூடத்து 1
கூடவே 1
கூடாத 1
கூடி 17
கூடிக்குலாவி 1
கூடிய 1
கூடியுமே 1
கூடியே 1
கூடிவந்து 1
கூடு 1
கூடும் 3
கூடை 3
கூடையும் 1
கூண்டு 2
கூத்தாடி 2
கூத்துகள் 1
கூத்துண்டு 1
கூந்தல் 1
கூப்பிட்டது 1
கூப்பிட்டிட்டு 1
கூப்பிட்டு 2
கூப்பிடக்கூப்பிட 1
கூபத்தை 1
கூபம் 1
கூர் 1
கூர்ந்த 1
கூர்ந்து 2
கூர்மை 1
கூர்மையாக 1
கூர்மையோடு 1
கூர்வனை 1
கூரிய 1
கூவ 1
கூவவும் 1
கூவி 6
கூவிய 1
கூவினானே 1
கூவே 1
கூழைக்கடாக்களும் 1
கூற்சரர் 1
கூற்றனுமாம் 1
கூற 4
கூறாய் 1
கூறி 1
கூறிய 1
கூறினார் 1
கூறு 2
கூறும் 2
கூறை 1
கூன 1

கூக்கூ (1)

ஆகா ஈஈ ஆத்தே மாட்டேன் மூட்டாய் கூக்கூ – பெத்ல-குற:22 265/2

மேல்

கூச்ச (1)

கூறாய் ராகேலை கேட்க வேறாய் யாக்கோபை கூடும் கூச்ச பார்வை லேயாள் சொன்ன பேச்சையும் கேளேன் – பெத்ல-குற:17 147/3

மேல்

கூச்சத்தினாலே (1)

துள்ளி மகிழ்ந்து அக்களிப்பதாக வணங்கி சீவ தூணிடை கூச்சத்தினாலே நாணி கவிழ்ந்து – பெத்ல-குற:40 564/3

மேல்

கூசாமல் (4)

கோப்பு குறித்து விருதா பொல்லாப்பு ஆக்குவித்து கூசாமல் பத்தாவை விட்டு வேசியாய் போனாள் – பெத்ல-குற:17 156/3
கூசாமல் லோத்தின் மக்கள் செய்த வித்தையில் கூட்டு வித்தையும் உண்டு அம்மே – பெத்ல-குற:33 476/4
அத்தனின் பழையேற்பாட்டின் புஸ்தகத்தையும் எடுத்தா அம்மே சுத்த ஆசாரி சால்வையினை கூசாமல் அருகில் வைப்பாய் அம்மே – பெத்ல-குற:36 501/2
கூசாமல் வந்த உன் சத்தத்தை கேட்டு அல்லோ கூட்ட குருவி கலைந்து ஓடி போகுது – பெத்ல-குற:57 762/2

மேல்

கூசி (1)

மெள்ள நாணமாக கூசி வித்தாரமாக பேசி – பெத்ல-குற:24 361/6

மேல்

கூசிடாமல் (1)

கூசிடார் நீயுமே கூசிடாமல் கிட்டி – பெத்ல-குற:70 899/4

மேல்

கூசிடார் (1)

கூசிடார் நீயுமே கூசிடாமல் கிட்டி – பெத்ல-குற:70 899/4

மேல்

கூட்ட (3)

கா ஆதி மக்கள் எனும் சீயோனின் சவை கூட்ட கன்னிமார்கள் – பெத்ல-குற:14 118/3
பொன் தாள் போற்று பூக்கொள் கூட்ட – பெத்ல-குற:22 285/2
கூசாமல் வந்த உன் சத்தத்தை கேட்டு அல்லோ கூட்ட குருவி கலைந்து ஓடி போகுது – பெத்ல-குற:57 762/2

மேல்

கூட்டத்தில் (2)

வட்டமிட்டு சீமோன் சத்துரு கூட்டத்தில் மல்குவின் காதற வெட்டினா போலவே – பெத்ல-குற:45 610/2
கோவில் சமையத்தில் கூட்டத்தில் நின்று குருவும் எழுந்து பிரசங்கம் சொல்லையில் – பெத்ல-குற:63 836/1

மேல்

கூட்டம் (2)

கடவுள் ஒன்றை அறியாமல் பல தெய்வத்தை கருதி வழி காணாத கவிஞர் கூட்டம்
அடம்புரியும் பொய்த்தேவர்களின் மேல் வீணில் அனேகவித புராண காவியங்கள் ஆக்கி – பெத்ல-குற:1 3/1,2
அப்போஸ்தலன்மார்கள் யாவரும் மீன்திண்ணி கூட்டம் பஸ்கா ஆட்டுக்குட்டியை சமைத்து தின்க மெத்த நாட்டம் – பெத்ல-குற:62 822/1

மேல்

கூட்டம்தானே (1)

பிக்கினி சலாமானோரும் அக்கியான மார்க்கத்தாரும் பேயின் கூட்டம்தானே இனி ஞாயம் கேட்பானேன் – பெத்ல-குற:17 155/3

மேல்

கூட்டமாய் (2)

பொட்டை குருட்டு ரோமாபுரி பட்சியும் பொய் போதக பட்சி அப்பால் ஓர் கூட்டமாய் – பெத்ல-குற:48 651/4
எல்லை இது அன்றி வேறே வித பட்சியும் ஏராளமான பெரும் கூட்டமாய் வந்து – பெத்ல-குற:60 801/4

மேல்

கூட்டமும் (1)

சிட்டான சிட்டரும் மோன குருக்களும் சேனை சகோதர பட்சிகள் கூட்டமும்
கட்டை வெள்ளை புள்ளும் நெட்டை ஞான புள்ளும் கல்வி புள்ளும் பல புள்ளி புள்ளுமாக – பெத்ல-குற:48 647/3,4

மேல்

கூட்டமே (1)

சாப்பிட்டு சாப்பிட்டு கெம்பீரிக்கும் தாரா கூட்டமே வெகு தர்மம் உண்டு என் பெட்டை தாராவை கொண்டாந்து காட்டுமே – பெத்ல-குற:59 795/4

மேல்

கூட்டனுக்கு (1)

சீத ஞானியர் கூட்டனுக்கு தேவமோகினி தேட்டனுக்கு – பெத்ல-குற:5 39/4

மேல்

கூட்டி (6)

ஆவியும் மூட்டி அவனுட தேவியும் கூட்டி கல்தேயர் அருப்பத்தை கடந்து திருவுள விருப்பத்தை தொடர்ந்து – பெத்ல-குற:13 110/2
அங்கம் விளங்கி எழும் கன சீடரை கூட்டி அவர்களுக்கு – பெத்ல-குற:15 132/5
கொந்தள ஓலை குழையினில் கூட்டி – பெத்ல-குற:22 335/2
இரண்டு பெயரெனும் மூவரேனும் கூட்டி நாதனையும் வரவழைப்பேன் அவர் – பெத்ல-குற:33 481/1
மூப்பரை கூட்டி வழக்கிட்டு வேசையை மொட்டையடிப்பதும் உண்டு செய்த – பெத்ல-குற:33 482/2
குருவும் சீஷனையும் கூட்டி பிடிக்கும் வலை கொடிய பேரை விழுக்காட்டி பிடிக்கும் வலை – பெத்ல-குற:42 584/1

மேல்

கூட்டிய (1)

கூட்டிய களரி மீது குரு முனி யொவான் வந்தானே – பெத்ல-குற:7 47/4

மேல்

கூட்டியது (1)

தாட்டிக இறையோன் பரர் பொருள் கூட்டியது இறையோன் சாலமோன்-தன்னையும் கொண்டான் அரசு என நல் நயம் விண்டான் – பெத்ல-குற:13 113/3

மேல்

கூட்டியே (2)

விசுவாச மந்திரத்தை நிசமாக நீ உரைப்பாய் அம்மே மன வீட்டினை பரிசுத்தமாய் கூட்டியே சிங்காரித்துவை அம்மே – பெத்ல-குற:36 500/1
எப்படி போவர் என்றே பரவோனும் எழுந்து தன் சேனை எல்லாத்தையும் கூட்டியே
தப்பும் முன் ஓடி தொடர்ந்து பிடிக்க சதி நினைத்தே வரும் போது சமுத்திரத்து – பெத்ல-குற:56 753/2,3

மேல்

கூட்டினாள் (1)

கோமானை தப்பவிட்டு ஆட்டுத்தோலை மஞ்சம் கூட்டினாள் வித்தையும் தெரியும் ஒரு – பெத்ல-குற:33 478/3

மேல்

கூட்டு (2)

கூசாமல் லோத்தின் மக்கள் செய்த வித்தையில் கூட்டு வித்தையும் உண்டு அம்மே – பெத்ல-குற:33 476/4
காட்டாமல் கொண்டுபோய் கூட்டு கறி ரண்டு செய்யே – பெத்ல-குற:62 814/2

மேல்

கூட்டை (1)

கொஞ்சு கிளிகள் சகோதர பட்சிகள் கூட்டை விட்டு அக்கியான காட்டுக்குள் ஏகாது – பெத்ல-குற:53 708/3

மேல்

கூட்டோடே (1)

மீனுட வாயினில் வெள்ளியை பண்ணவும் விண்ணுலகத்துக்கு கூட்டோடே போகவும் – பெத்ல-குற:46 631/3

மேல்

கூட (10)

கொஞ்சமிலா பரஸ்திரீகள் கூட உழன்றே நரக குழிக்குள் வீழ்ந்த – பெத்ல-குற:1 4/1
கொஞ்சிய வஞ்சியர் கூட நடித்து – பெத்ல-குற:15 132/16
மோன தேவ அனுபான துளி இறங்கும் தொண்டையாள் ஆகாத மூடர்க்கு உபதேசத்தை கூட சொலி தர்க்கிக்கும் சண்டையாள் – பெத்ல-குற:16 142/3
பேசாமல் ரூத்து என்பவள் போவாசை கூட பேணின வித்தையும் அறிவேன் மிகு – பெத்ல-குற:33 476/2
நிக்கிரகமாகி அவன் சேனைகள் எல்லாம் அந்த நெஷ்டூரனோடே கூட வீழ்குவார் அம்மே – பெத்ல-குற:35 497/2
கொஞ்சுது என் மனது கூட குதிக்குது குறி கேள் அம்மே – பெத்ல-குற:40 556/4
பொத்தகம் கொண்டு புறகாலே வா என்பான் போன வழிக்கு எல்லாம் நானும் கூட போவேன் – பெத்ல-குற:45 612/2
கொஞ்சு கிளி குரல் சாடையே கண்டு கூட குதிக்குது காடையே – பெத்ல-குற:55 737/2
பட்சத்தை காட்டும் கவடற்ற மாடப்புறாவே முழு பட்டப்பகல் கூட காணுது என் கண்ணுக்கு இராவே – பெத்ல-குற:59 796/1
கொக்கும் நிலாமுக்கியும் கூட பட்டுது என் தொக்கான சிங்கியை காணேன் – பெத்ல-குற:64 841/4

மேல்

கூடத்து (1)

பாலர் படிக்கின்ற கூடத்து முன் செபம் பண்பான பின் செபம் பாவசங்கீர்த்தனம் – பெத்ல-குற:43 593/3

மேல்

கூடவே (1)

கூண்டு குழுவன் பறவை பிடிக்கையில் கூடவே நின்று கணக்கு குறித்திடும் – பெத்ல-குற:45 613/4

மேல்

கூடாத (1)

ஆராய கூடாத
அகண்ட திரியேகத்துவ – பெத்ல-குற:72 951/1,2

மேல்

கூடி (17)

பித்தர் கூடி பிதற்றிய புலை கதைகளை பிழைகளை பேசுவேனோ – பெத்ல-குற:16 134/2
மாகத்தினிலே முக்கிய வான திரள் கூடி
வேகத்துடனே சத்திய வேதத்து இயல் நீடு – பெத்ல-குற:22 306/1,2
மொழியுடன் கூடி சங்கீதம் சொலி – பெத்ல-குற:24 364/2
பத்தாவும் மணவாளி இருபேரும் கூடி பரமண்டலங்களில் இருக்கும் எங்கள் பிதா என்றால் – பெத்ல-குற:28 407/1
நோன்மை சிங்கனுடன் மேன்மையதாய் கூடி
தேவனும் மாந்தனும் ஆகிய ஏக – பெத்ல-குற:45 609/2,3
கூடி இருந்து செபத்தை முகித்து குலாவியே சிங்கனும் அப்பாலே சென்ற பின் – பெத்ல-குற:45 611/3
இங்கிதமாகவே சிங்கனோடே கூடி எங்கும் அலைந்து பறவை பிடித்த பின் – பெத்ல-குற:45 615/2
உரத்தின் மிகும் சிங்கனுடன் மறைப்புலி நூவனும் கூடி ஒருங்கு பேசி – பெத்ல-குற:47 633/2
கோலாகலமாக கூடி வருகுது ஐயே – பெத்ல-குற:48 644/4
கூடி வருகுது ஐயே பறவைகள் – பெத்ல-குற:48 645/1
கூடி வருகுது ஐயே – பெத்ல-குற:48 645/2
கூடி வருகுது ஐயே பெத்தலேம் என்ற – பெத்ல-குற:48 646/1
பந்திவைத்து தர ஐயாயிரம் பட்சி பண்பான நாலாயிரம் பட்சியும் கூடி – பெத்ல-குற:51 679/4
அஞ்சு சிட்டு கூடி இரண்டு காசு ஆனாலும் அத்தை மெத்த பிடித்தால் பணம் சேருமே – பெத்ல-குற:53 708/1
வந்து இசராவேலும் யூதாவும் கூடி வனாந்தரத்தில் சமராடும் அ நேரத்தில் – பெத்ல-குற:56 754/3
பண்டு ரோமையிலும் கூடி
கண்டகண்ட இடம் எல்லாம் கத்திக்கத்தி குறி சொல்லி – பெத்ல-குற:69 886/2,3
கூடி முத்தமிட்ட சாடையாய் கிட்டி நீ – பெத்ல-குற:70 896/4

மேல்

கூடிக்குலாவி (1)

கூடிக்குலாவி உலாவி பெத்லேகரை – பெத்ல-குற:71 933/1

மேல்

கூடிய (1)

பரிசேயருடன் வேதபாரகர் கூடிய வாசல் இது – பெத்ல-குற:30 429/1

மேல்

கூடியுமே (1)

பாதகர் கூடியுமே பரிகாசமது – பெத்ல-குற:22 235/1

மேல்

கூடியே (1)

நீதி பெருக்கில் எனை வைத்து கூடியே நெஞ்சத்தோடே மெத்த கொஞ்சிக்கொண்டாள் அந்த – பெத்ல-குற:65 850/4

மேல்

கூடிவந்து (1)

வானவர்கள் கூடிவந்து தோத்திரங்கள் படிப்பார் வண்மை உள்ள சித்தர் எல்லாம் அரும் தவங்கள் பிடிப்பார் – பெத்ல-குற:25 366/1

மேல்

கூடு (1)

கூடு விட்டு ஆவி போகும் முன் பாடுபட்ட கத்தனை நீ – பெத்ல-குற:68 878/1

மேல்

கூடும் (3)

கூடும் உயர் குறவஞ்சி குழுவ நாடகம் பாட – பெத்ல-குற:4 30/3
கூறாய் ராகேலை கேட்க வேறாய் யாக்கோபை கூடும் கூச்ச பார்வை லேயாள் சொன்ன பேச்சையும் கேளேன் – பெத்ல-குற:17 147/3
கோது அகல தழுவுதற்கு கூடும் காலை கொடி போன்ற மின்னல் ஒளி குறுக்கிட்டாப்போல் – பெத்ல-குற:70 888/3

மேல்

கூடை (3)

கஸ்தியுறும் வேளையிலே மணி கூடை மாத்திரைக்கோல் கையில் வாங்கி – பெத்ல-குற:22 198/3
வட்ட மணி கூடை தாங்கி மாத்திரைக்கோல் ஒன்று வாங்கி – பெத்ல-குற:24 363/5
மையலாய் இருப்பள் லோக செய்யலை தவிர்ப்பள் கூடை
கையிலே மாத்திரைக்கோல் ஒன்று உய்யவே பிடித்திருப்பள் – பெத்ல-குற:67 864/2,3

மேல்

கூடையும் (1)

காத்திர கூடையும் கக்கத்தில் இடுக்கி – பெத்ல-குற:22 337/1

மேல்

கூண்டு (2)

கூண்டு குழுவன் பறவை பிடிக்கையில் கூடவே நின்று கணக்கு குறித்திடும் – பெத்ல-குற:45 613/4
சுத்தமில்லா பக்கியை சீமோன் முற்றிலும் பழிப்பான் கூண்டு சொற்பனம் மூன்று தரம் தோற்றது ஏது என்று விழிப்பான் – பெத்ல-குற:62 821/1

மேல்

கூத்தாடி (2)

கொம்பி குதித்து எழுந்து கூத்தாடி கொக்கரித்து – பெத்ல-குற:53 701/1
போல் மன்றாடி கூத்தாடி நின்றானே – பெத்ல-குற:71 902/4

மேல்

கூத்துகள் (1)

சாடும் பறைகள் உண்டு பாடும் கூத்துகள் உண்டு தம்பட்டம் உண்டு உத்தரிக்க கம்பட்டம் உண்டு – பெத்ல-குற:17 168/3

மேல்

கூத்துண்டு (1)

மாலை மயங்க ஒரு காலை ரோமி கூத்துண்டு மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 167/4

மேல்

கூந்தல் (1)

நல் மலை பெத்தலேகம் நாதர் அருள்பெற இசைந்த நாரி கூந்தல்
பொன் மாலை மணி மாலை பூ மாலை செபமாலை பொலிவாய் பூண்ட – பெத்ல-குற:40 571/1,2

மேல்

கூப்பிட்டது (1)

வன்ன சேவல் மலை யானை கூப்பிட்டது மா மயிலை திரளாக பிடிக்கவே – பெத்ல-குற:53 704/4

மேல்

கூப்பிட்டிட்டு (1)

கூப்பிட்டு கூப்பிட்டிட்டு ஓடிப்போகும் கரும் குயிலே கெஞ்சி கூப்பிடக்கூப்பிட வாராதது ஏன் அந்த குயிலே – பெத்ல-குற:59 795/1

மேல்

கூப்பிட்டு (2)

தோட்டக்காரன் என்று கத்தனை கூப்பிட்டு சொல்ல ஒரு வித்தை உண்டு ஞான – பெத்ல-குற:33 480/1
கூப்பிட்டு கூப்பிட்டிட்டு ஓடிப்போகும் கரும் குயிலே கெஞ்சி கூப்பிடக்கூப்பிட வாராதது ஏன் அந்த குயிலே – பெத்ல-குற:59 795/1

மேல்

கூப்பிடக்கூப்பிட (1)

கூப்பிட்டு கூப்பிட்டிட்டு ஓடிப்போகும் கரும் குயிலே கெஞ்சி கூப்பிடக்கூப்பிட வாராதது ஏன் அந்த குயிலே – பெத்ல-குற:59 795/1

மேல்

கூபத்தை (1)

கூபத்தை சேர்ந்தான் ஒரு பெண் சோபத்தை தீர்த்தான் யூதர்கள் குலத்தினை தேர்ந்தான் கடவுளின் வலத்தினை சார்ந்தான் – பெத்ல-குற:13 107/3

மேல்

கூபம் (1)

கூபம் உறு சீத்திமும் கொழு நகர்மூன்றும் அறிவேன் – பெத்ல-குற:31 460/2

மேல்

கூர் (1)

கூர் அணி தற்பூரணன் எனவும் கோலன் அருள் பாலனை மிகவும் கூவிய சொல் பாவினம் உயரும் குறவஞ்சி தமிழே – பெத்ல-குற:2 13/2

மேல்

கூர்ந்த (1)

சீய மத்தியாசுவும் ஞாய பருனபாவும் சேர்ந்த லுக்காசும் அருள் கூர்ந்த மற்குவும் – பெத்ல-குற:17 158/3

மேல்

கூர்ந்து (2)

பத்தி கூர்ந்து இரு சேவடி போற்றி – பெத்ல-குற:15 133/15
சூழ்ந்து பதத்தை கூர்ந்து மனத்து உற சோம்பல் அறுத்திட்டு ஓங்கி உரைத்து – பெத்ல-குற:22 270/1

மேல்

கூர்மை (1)

தங்கு கூர்மை நெருங்கு வாள் பிரசங்கம் வாயில் அலங்கவே – பெத்ல-குற:9 83/3

மேல்

கூர்மையாக (1)

தீர்ப்புச்செய்து கூர்மையாக பார்ப்பள் அவள் அங்குமிங்கும் – பெத்ல-குற:67 872/2

மேல்

கூர்மையோடு (1)

தேகமோடு சிக்கி ஆவி மாய அழல் சேருவோர்கள்-தனை கூர்மையோடு கண்டு – பெத்ல-குற:42 585/3

மேல்

கூர்வனை (1)

குரு மகத்துவ வாகனை ஏகனை குவலய பரிபாலனை வாலனை குறம்-அதற்கு அருள் கூர்வனை நேர்வனை குருசேறினனை – பெத்ல-குற:2 11/3

மேல்

கூரிய (1)

கூரிய புதன் மூவாயிரத்து நூற்றொன்பது பத்தொரு மயில் கோல வெள்ளி ஏழாயிரத்து அறுநூற்று முப்பது குறையில – பெத்ல-குற:21 197/2

மேல்

கூவ (1)

பரத்தினிலே பறவை எல்லாம் சேர்ப்பதற்காய் நூவன் இன்று பறவை கூவ
வரத்தின் அருள் சீவவிருட்சத்து ஏறி சிங்கனும் புள் வர கண்டானே – பெத்ல-குற:47 633/3,4

மேல்

கூவவும் (1)

பற்பல பேன் தவளை வண்டை கூவவும் பாவ எகிப்பத்தில் ஏவவும் மோசேயின் – பெத்ல-குற:46 620/4

மேல்

கூவி (6)

விண்ட மெய்ஞானிகள்-பால் உரை கூவி
எண் திசை வீதியிலேயும் உலாவி – பெத்ல-குற:15 131/14,15
கூவி குவித்து நிற்கும் கையை காட்டாய் ஐயை கும்பிட்டு அர்ச்சனைசெயும் கையை காட்டாய் – பெத்ல-குற:37 505/3
எத்திசையின் அலகை எல்லாம் பயந்து அலற கூவி விரைந்து எதிர்ந்து நோக்கி – பெத்ல-குற:41 572/2
தாவி பரலோகத்தின் மேல் எழுந்து உரை கூவி புவி லோகத்தினின் வாய் அடர்ந்து அமர் – பெத்ல-குற:44 606/3
திட்டத்தோடே தினம் கூவி திரியும் கோகிலமே எந்தன் தேவி அழகு பெரும் விலைதான் ஓர் அகிலமே – பெத்ல-குற:59 793/4
கூவி ஏபேசுவின் மூப்பர் பவுலையும் – பெத்ல-குற:70 896/3

மேல்

கூவிய (1)

கூர் அணி தற்பூரணன் எனவும் கோலன் அருள் பாலனை மிகவும் கூவிய சொல் பாவினம் உயரும் குறவஞ்சி தமிழே – பெத்ல-குற:2 13/2

மேல்

கூவினானே (1)

கோவமுடன் நூவனை விட்டு ஏகினான் பறவைகளை கூவினானே – பெத்ல-குற:58 772/4

மேல்

கூவே (1)

துட்சண ரோமியின் பாப்புவை என்றாலும் கூவே அந்த தோசியை விட்டு அப்பால் என் பூவையை தேடி போவே – பெத்ல-குற:59 796/2

மேல்

கூழைக்கடாக்களும் (1)

வெட்டுக்கிளியா மகமது பட்சியும் வேதத்தில் சேராத கூழைக்கடாக்களும்
தெட்டி திரிகின்ற அக்கியான பட்சியும் தேவ வசனத்தை தின்கின்ற பட்சியும் – பெத்ல-குற:48 651/1,2

மேல்

கூற்சரர் (1)

கொல்லர் நிடதர் இலாடர் எரவணர்கள் கூற்சரர் உருமருணர் குகுரர் சகர் – பெத்ல-குற:47 640/1

மேல்

கூற்றனுமாம் (1)

சுற்றும் பிசாசுக்கு சத்துரு நான் என்றும் தோற்றும் பல மத கூற்றனுமாம் என்றும் – பெத்ல-குற:44 605/1

மேல்

கூற (4)

மன் இலங்கு சுவிசேட குறவஞ்சி நாடகத்தை மகிழ்ந்து கூற
முன் இலங்கு திரித்துவனை முழுமுதலை ஒரு பொருளை மொழிகுவனே – பெத்ல-குற:1 1/3,4
நா அணிந்த மறை வேத குறவஞ்சி நாடகத்தை நயந்து கூற
பா அணிந்த திரியேக பராபரனும் மனு உருவாய் படி மீது உற்று – பெத்ல-குற:1 2/2,3
தாப்பு இரிய குறவஞ்சி தமிழ் கூற எந்நாளும் – பெத்ல-குற:4 33/3
போதகர் வருகை-தன்னை புகழ்ந்து கட்டியம் கூற – பெத்ல-குற:7 48/4

மேல்

கூறாய் (1)

கூறாய் ராகேலை கேட்க வேறாய் யாக்கோபை கூடும் கூச்ச பார்வை லேயாள் சொன்ன பேச்சையும் கேளேன் – பெத்ல-குற:17 147/3

மேல்

கூறி (1)

கட்டியம் கூறி யொவான் முனி வந்து கடும் பிரசங்கம் திடன் பெற சொல்லையில் – பெத்ல-குற:48 647/1

மேல்

கூறிய (1)

பாவு கூறிய சந்தனுக்கு தந்தனுக்கு மங்களம் – பெத்ல-குற:5 39/2

மேல்

கூறினார் (1)

வினய பெருமை பாப்பை முனைய சினந்து நோக்கி சீறினார் ரோமி வேதம் கடந்த சத்திய போதம் தொடர்ந்து எல்லார்க்கும் கூறினார் – பெத்ல-குற:16 143/4

மேல்

கூறு (2)

குறவஞ்சி என்ற பெண்ணே விசுவாசம் திருவாக்கே குறியின் கூறு
அறைகின்ற குருவானோர் குழுவன் உபதேசி என்போன் அவனே நூவன் – பெத்ல-குற:1 6/1,2
கோனார் சகாயனுக்கு கூறு பெத்தலேயனுக்கு – பெத்ல-குற:5 37/4

மேல்

கூறும் (2)

ஆக்கி அர்ச்சனைபுரிந்து மனம் தேறும் தவிது ஆதிபனுக்கு ஓசன்னா என்று கூறும்
சீக்கிரம் புது குணத்தின் சிந்தை காட்டும் எங்கள் தேவசுதன் நீதியின் ஆடைகள் சூட்டும் – பெத்ல-குற:8 72/1,2
சித்திர நாற்பத்திரண்டு பயல்களை சீறி பீறிப்போட கூறும் கரடியின் – பெத்ல-குற:46 625/4

மேல்

கூறை (1)

சுத்த வெள்ளை துகில் கூறை ஒன்று வருகும் தேவ துய்ய அபரஞ்சி செபமாலை வருகும் – பெத்ல-குற:40 565/2

மேல்

கூன (1)

நக மலை கோவின் மேலே அகமாய் நிதம் செல் அன்னாள் ஞான கிழவி என்றாலும் கூன கிழவி – பெத்ல-குற:17 153/1

மேல்