பூ முதல் சொற்கள் – பெத்லகேம் குறவஞ்சி தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பூ 9
பூக்காரர் 1
பூக்குள் 1
பூக்கொள் 1
பூகாரோ 1
பூங்காவனத்தை 1
பூங்காவனத்தோடு 1
பூங்காவனமும் 1
பூங்காவிலே 1
பூஷணம் 1
பூஷணமிட்டவர்-தம்மையும் 1
பூசாரிமார் 1
பூசாரிமார்கள் 1
பூசித்தாள் 1
பூசினதால் 1
பூசினதும் 1
பூசுரர் 1
பூசை 1
பூசைசெயும் 1
பூட்டி 3
பூட்டிய 2
பூட்டினாள் 1
பூட்டினான் 1
பூட்டுவர் 1
பூட்டுவான் 1
பூட்டுவைத்த 1
பூடணத்தால் 1
பூண்ட 4
பூண்டதாம் 1
பூண்டவள் 1
பூண்டு 7
பூத்த 1
பூத 1
பூப்பூத்து 1
பூம் 2
பூமரம் 1
பூமான் 1
பூமானை 1
பூமி 2
பூமிக்கு 3
பூமியில் 1
பூமியின் 1
பூமியோடு 1
பூர்த்தி 1
பூர்த்தியான் 1
பூரண 1
பூரிகையும் 1
பூரித்தாள் 1
பூரித்து 2
பூரிப்பாய் 2
பூரிப்பு 1
பூலோகம் 2
பூவுலகை 1
பூவுலகோர் 1
பூவை 1
பூவைதான் 1
பூவையை 2

பூ (9)

பூ அணிந்த செப மாலை புனைந்த பெத்தலேகர் இரு பொன் தாள் போற்றி – பெத்ல-குற:1 2/1
ஆலையங்கள்-தோறும் பூ மாலை சாம்பிராணி தூபம் அந்த மெழுகுதிரி விந்தை தீர்த்தம் – பெத்ல-குற:17 167/2
இக்கண் பூ எழுபத்தையாயிரத்து இருநூற்றொடு இருபத்திரண்டு எழில் மதி ரண்டாயிரத்து முன்னூற்று முப்பத்தைந்ததே – பெத்ல-குற:21 194/3
பூ மேலேயே போக்காய் ஏச்சேபோட்டாய் சீச்சி – பெத்ல-குற:22 264/1
பொன் மாலை மணி மாலை பூ மாலை செபமாலை பொலிவாய் பூண்ட – பெத்ல-குற:40 571/2
பூ வனமே புனமே அடர்ந்து உயிர் கா வனமே கனமே எனின் – பெத்ல-குற:58 777/1
சொல்லு சொல் பூ அரசே அவட்கு எனை சொல்லு சொல் பூ அரசே – பெத்ல-குற:58 780/2
சொல்லு சொல் பூ அரசே அவட்கு எனை சொல்லு சொல் பூ அரசே – பெத்ல-குற:58 780/2
வேடிக்கை பூ ஏண்டி சிங்கி ஆரோன் – பெத்ல-குற:71 921/2

மேல்

பூக்காரர் (1)

பூசுரர் வேத பிராமணர் வள்ளுவர் பூக்காரர் பட்டுநூல்காரர் மராட்டியர் – பெத்ல-குற:47 641/3

மேல்

பூக்குள் (1)

இட்டா போச்சு இ பூக்குள் தீட்ட – பெத்ல-குற:22 280/1

மேல்

பூக்கொள் (1)

பொன் தாள் போற்று பூக்கொள் கூட்ட – பெத்ல-குற:22 285/2

மேல்

பூகாரோ (1)

பூகாரோ அடிமைகட்கு பங்கு ஏதது அம்மே புத்திரர்க்கு மாத்திரம்தான் சொந்தை உண்டும் அம்மே – பெத்ல-குற:25 373/2

மேல்

பூங்காவனத்தை (1)

கண்ணை மணியை கனகத்தை செல்வ பூங்காவனத்தை சீவ கற்பகத்தை தேவ – பெத்ல-குற:65 848/1

மேல்

பூங்காவனத்தோடு (1)

சித்திர பூங்காவனத்தோடு இருந்தாய் பழை ஆதமே நீ தேவனோடு ஒத்திருக்க நினைத்தாய் பழை ஆதமே – பெத்ல-குற:20 180/1

மேல்

பூங்காவனமும் (1)

பொஞ்ஞானம் நீக்கும் பிரார்த்தனை செல்வ பூங்காவனமும் செப பொஸ்தகத்தோடு இனம் – பெத்ல-குற:57 764/3

மேல்

பூங்காவிலே (1)

தேவர் உலாவிய சிங்காரமான பூங்காவிலே நீ சீவவிருட்ச கனி பொசித்தாய் பழை ஆதமே – பெத்ல-குற:20 181/1

மேல்

பூஷணம் (1)

தந்து சூஸ்திரக்காரன் விந்தை பூஷணம் என்ற விடையினாள் பார்வோன் சரியும் ரதத்தில் பூண்ட பரியின் பவுஞ்சு போன்ற நடையினாள் – பெத்ல-குற:16 139/1

மேல்

பூஷணமிட்டவர்-தம்மையும் (1)

செல்வமுள்ளோரையும் நல் துகில் கட்டியே சித்திர பூஷணமிட்டவர்-தம்மையும்
கல்வியுள்ளோரையும் பிள்ளையுள்ளோரையும் கள்ள கலவி தரும் கனிமாரையும் – பெத்ல-குற:52 699/1,2

மேல்

பூசாரிமார் (1)

பூசாரிமார் தேசாதிபர் பூசைசெயும் திரு வாசல் இது – பெத்ல-குற:30 430/3

மேல்

பூசாரிமார்கள் (1)

பாகாலின் பூசாரிமார்கள் எலியாவின் பக்கத்தில் வந்து அகப்பட்டுக்கொண்டாப்போலும் – பெத்ல-குற:57 766/1

மேல்

பூசித்தாள் (1)

மாசில்லா சேயரையும் பூசித்தாள் அல்லோ ரோமி மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 164/4

மேல்

பூசினதால் (1)

ஊர்க்குள் பூசினதால் சிங்கா – பெத்ல-குற:71 917/4

மேல்

பூசினதும் (1)

மெஞ்ஞான பொஸ்தகம் ஒன்று தருகிறேன் வேறே தங்க முலாம் பூசினதும் தாறேன் – பெத்ல-குற:57 764/1

மேல்

பூசுரர் (1)

பூசுரர் வேத பிராமணர் வள்ளுவர் பூக்காரர் பட்டுநூல்காரர் மராட்டியர் – பெத்ல-குற:47 641/3

மேல்

பூசை (1)

கோப்பு பூசை வலை மீட்பு தரிக்க தல கொடிய வலை சுருப வலை சன்னியாசி வலை – பெத்ல-குற:42 587/3

மேல்

பூசைசெயும் (1)

பூசாரிமார் தேசாதிபர் பூசைசெயும் திரு வாசல் இது – பெத்ல-குற:30 430/3

மேல்

பூட்டி (3)

பலன் தந்து நல்லோருக்கு அன்பு பூட்டி விரியன் பாம்புக்குட்டிகளுக்கு வன்பு காட்டி – பெத்ல-குற:8 59/1
ஒப்பாய் பூட்டி பாத்திரத்து ஊற்ற – பெத்ல-குற:22 284/1
நன்று மிகும் குறி சொல்ல உன்றனை போலே இந்த நாட்டிலே காணேன் என்று அணி பூட்டி இதமாய் – பெத்ல-குற:40 566/2

மேல்

பூட்டிய (2)

பூட்டிய இருதயத்தின் மலர் தூக்கும் தூக்கி பொற்புற வீதிகள் எல்லாம் திட்டம் ஆக்கும் – பெத்ல-குற:8 71/2
தேட்டமாய் மன்மதன் பூட்டிய வஞ்சகம் – பெத்ல-குற:70 892/1

மேல்

பூட்டினாள் (1)

அடியில் சந்த்ரனை கீழ்ப்படிய பண்ணி மிதித்து காட்டினாள் வானோர் அணியும் சொற்க ஞான மணியின் வர்க்கம் எல்லாம் பூட்டினாள்
கடியை தீ நரகுக்குள் முடிய பதறி விழ ஓட்டினாள் நயம் கண்டு புவியை சயம்கொண்டு சிலுவைக்கொடி நாட்டினாள் – பெத்ல-குற:16 141/3,4

மேல்

பூட்டினான் (1)

முன்னவன் மோசே என்பார் அவன் ஆதிக்கு ஒரு கோபம் மூட்டினான் இவன் அன்பு பூட்டினான் என்பார் – பெத்ல-குற:14 121/2

மேல்

பூட்டுவர் (1)

பூட்டுவர் மங்களம் சிங்கா – பெத்ல-குற:71 937/4

மேல்

பூட்டுவான் (1)

நித்திய கண் காட்சி எல்லாம் காட்டுவான் அம்மே பெரும் நீதியின் ஆடை அணிகள் பூட்டுவான் அம்மே – பெத்ல-குற:35 496/3

மேல்

பூட்டுவைத்த (1)

வாய்களுக்கு பூட்டுவைத்த கிறிஸ்தவர்கள் அம்மே வலியோனின் சலுகை கொண்ட கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 425/1

மேல்

பூடணத்தால் (1)

பொன் துகிலும் வேண்டின பொருளும் அளித்து இரத்தின பூடணத்தால் முற்றினும் சிங்காரித்துவிட்டு – பெத்ல-குற:40 566/3

மேல்

பூண்ட (4)

தந்து சூஸ்திரக்காரன் விந்தை பூஷணம் என்ற விடையினாள் பார்வோன் சரியும் ரதத்தில் பூண்ட பரியின் பவுஞ்சு போன்ற நடையினாள் – பெத்ல-குற:16 139/1
நட்சத்திரம் பூண்ட நராதிப பெண்ணே – பெத்ல-குற:34 484/2
பொன் மாலை மணி மாலை பூ மாலை செபமாலை பொலிவாய் பூண்ட
மின் மாலை குழலியர்கள் விரைந்து வர ஞான விசுவாச சிங்கி – பெத்ல-குற:40 571/2,3
மாது பவம் தவிர்க்க முள்ளின் மகுடம் பூண்ட மன்னவர் பெத்லேம் நாட்டில் வாஞ்சையான – பெத்ல-குற:70 888/1

மேல்

பூண்டதாம் (1)

பொறை மிகும் கோதையே நீ பந்து அடிக்கையில் அவன் புறத்தளம் கண்டு பயம் பூண்டதாம் அம்மே – பெத்ல-குற:40 557/4

மேல்

பூண்டவள் (1)

அட்ட திக்கில் அவிசாரியாக திரிந்தும் ஏசு ஆண்டவர்க்கு மண மாலை பூண்டவள் என்று – பெத்ல-குற:37 508/2

மேல்

பூண்டு (7)

பூண்டு அருள் சொல் பூண்டு அறத்தை பூண்டு உரத்தை பூண்டு இதத்தில் – பெத்ல-குற:22 269/2
பூண்டு அருள் சொல் பூண்டு அறத்தை பூண்டு உரத்தை பூண்டு இதத்தில் – பெத்ல-குற:22 269/2
பூண்டு அருள் சொல் பூண்டு அறத்தை பூண்டு உரத்தை பூண்டு இதத்தில் – பெத்ல-குற:22 269/2
பூண்டு அருள் சொல் பூண்டு அறத்தை பூண்டு உரத்தை பூண்டு இதத்தில் – பெத்ல-குற:22 269/2
புங்க வெண் முத்தும் பொலிவுற பூண்டு – பெத்ல-குற:22 336/2
சத்தியத்தின் கச்சை கட்டி நீதியின் மார்க்கவசம் மற்றும் சனுவாய் பூண்டு
எத்திசையின் அலகை எல்லாம் பயந்து அலற கூவி விரைந்து எதிர்ந்து நோக்கி – பெத்ல-குற:41 572/1,2
நூபுரம் பூண்டு எழும் ரேபெக்காள் பின் செல நோக்கி ஈசாக்கினை தீர்க்கமாய் பார்த்தாப்போல் – பெத்ல-குற:52 687/4

மேல்

பூத்த (1)

ஆரியன் கைக்கோல் தளிர்த்து பூத்த செய்தி – பெத்ல-குற:71 921/3

மேல்

பூத (1)

போத நாயகன் வந்தனன் ஐந்து பூத நாயகன் வந்தனன் – பெத்ல-குற:9 84/1

மேல்

பூப்பூத்து (1)

ஆரோனின் கோல் துளிர்விட்டு பூப்பூத்து அழகான வாதுமை பழம் தந்த மூலிகை – பெத்ல-குற:46 622/2

மேல்

பூம் (2)

பூம் கமுக மகிளே என் பேதையின் பூம் கமுக மகிழே – பெத்ல-குற:58 778/2
பூம் கமுக மகிளே என் பேதையின் பூம் கமுக மகிழே – பெத்ல-குற:58 778/2

மேல்

பூமரம் (1)

வேர் இல்லா பூமரம் போல் உன்றன் கொண்டையில் – பெத்ல-குற:71 921/1

மேல்

பூமான் (1)

புத்தி உள்ள கன்னியர்க்குள் வாகு நீ அம்மே ஞான பூமான் உமக்கு எதிரது ஆகுவான் அம்மே – பெத்ல-குற:35 496/1

மேல்

பூமானை (1)

புத்தியுற்றோர்களும் புத்தியற்றோர்களும் பூமானை சந்திக்க போகும் வழி-தனில் – பெத்ல-குற:56 758/1

மேல்

பூமி (2)

அந்தர சொற்கம் பூமி அனைத்தையும் படைத்த நாதன் – பெத்ல-குற:20 179/1
இரவி பூமி பதிமூன்று இலட்சத்து எண்பது உடனான நாலாயிர தோற்றம் ஆனது நானூற்று அறுபத்து இரண்டதின் மேலதே – பெத்ல-குற:21 192/1

மேல்

பூமிக்கு (3)

பூமிக்கு சந்திரன் ஒன்று பொன்னுக்கு நான்கு சந்திரன் – பெத்ல-குற:18 169/1
தேவ பூமிக்கு முன்பு உள்ள நாடு தெய்வ தூதருக்கு அன்பு உள்ள நாடு – பெத்ல-குற:26 384/1
தடுக்கல் முகாந்திரம் பூமிக்கு ஐயோ என்று சாமி சொன்னானே நீ பிள்ளைகளோடே – பெத்ல-குற:57 770/1

மேல்

பூமியில் (1)

பூமியில் இனமும் விழித்து காமிகள் மனமும் குணப்பட போதிக்கத்தானே வந்தனன் ஆதிக்கத்தானே – பெத்ல-குற:13 117/4

மேல்

பூமியின் (1)

வானுலகோர் பூவுலகோர் பூமியின் கீழானோர் மற்றுலகோரும் வணங்கும் மகத்துவ வஸ்து அம்மே – பெத்ல-குற:28 412/1

மேல்

பூமியோடு (1)

புத்தகத்தில் சொன்னபடி வெண்ணிலாவே நீ பூமியோடு அழிந்துபோவாய் வெண்ணிலாவே – பெத்ல-குற:18 174/4

மேல்

பூர்த்தி (1)

தேற்றரவு இன்பம் பூர்த்தி செறிந்தும் – பெத்ல-குற:22 255/2

மேல்

பூர்த்தியான் (1)

ஆழிக்கு அறைந்த வார்த்தையான் வரும் ஏழைக்கு உறைந்த பூர்த்தியான்
அண்ணல் கண்ணியை எண்ணி குத்தடா ஆனந்த பெத்தலேம் மலை குழுவா – பெத்ல-குற:54 716/3,4

மேல்

பூரண (1)

பூரண ஞானியர்கள் காரணமாகவே தாரணங்களை சொல்லும் வாசல் இது – பெத்ல-குற:30 430/4

மேல்

பூரிகையும் (1)

பேரிகையும் முழங்க பூரிகையும் விளங்க காரிகைமார் நடம்செய் வாசல் இது – பெத்ல-குற:30 432/2

மேல்

பூரித்தாள் (1)

கிள்ளை மொழி போல் குளறி கொஞ்சி கொஞ்சியே மன கெம்பீரத்தினால் மிகுந்து உடம்பு பூரித்தாள் – பெத்ல-குற:40 564/4

மேல்

பூரித்து (2)

பாரித்த ஞாயங்கள் விசாரித்து தர்க்கமிட்டு பூரித்து அகம் மகிழும் வாசல் இது – பெத்ல-குற:30 429/2
பாடி படித்து கெம்பீரித்து பூரித்து பரம் ஒத்த பதம் ஒத்த பயன் ஒத்த பணிவு ஒத்த – பெத்ல-குற:41 576/2

மேல்

பூரிப்பாய் (2)

பூவை வஞ்சியை குழுவன் பூரிப்பாய் கண்டானே – பெத்ல-குற:70 887/4
பூரிப்பாய் பாடுதல் பெத்தலேம் நாதர்க்கு – பெத்ல-குற:71 938/1

மேல்

பூரிப்பு (1)

பூரிப்பு அளிக்குமோ சிங்கி மிக்க – பெத்ல-குற:71 938/2

மேல்

பூலோகம் (2)

பரலோகம் பூலோகம் பாதாளத்துள்ளவரும் பணிந்து போற்றும் – பெத்ல-குற:27 390/1
பூலோகம் முழுதும் செல்வாள் அறிவின் மிகு – பெத்ல-குற:69 883/1

மேல்

பூவுலகை (1)

ஏழு தூதர்கள்தான் எழுந்து பூவுலகை
சூழவே வானில் தொனிக்கும் ஏழ் முரசான் – பெத்ல-குற:22 290/1,2

மேல்

பூவுலகோர் (1)

வானுலகோர் பூவுலகோர் பூமியின் கீழானோர் மற்றுலகோரும் வணங்கும் மகத்துவ வஸ்து அம்மே – பெத்ல-குற:28 412/1

மேல்

பூவை (1)

பூவை வஞ்சியை குழுவன் பூரிப்பாய் கண்டானே – பெத்ல-குற:70 887/4

மேல்

பூவைதான் (1)

புகலரும் சிங்கா உந்தன் பூவைதான் குறிகள் சொல்லி – பெத்ல-குற:69 880/3

மேல்

பூவையை (2)

துட்சண ரோமியின் பாப்புவை என்றாலும் கூவே அந்த தோசியை விட்டு அப்பால் என் பூவையை தேடி போவே – பெத்ல-குற:59 796/2
சித்திர சோலையை சத்திரச்சாலையை சிங்கார பாவையை வங்கார பூவையை
பத்திர வினோதத்தை மித்திர சினேகத்தை பாஞ்சாலையை மன வாஞ்சாலையை கன – பெத்ல-குற:65 849/1,2

மேல்