மே முதல் சொற்கள் – பெத்லகேம் குறவஞ்சி தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மேக்குறும் 1
மேக 2
மேகத்தினில் 1
மேகமதனில் 1
மேகமதிலே 1
மேசியா 6
மேசியாவின் 1
மேசியாவும் 1
மேசியாவே 1
மேசோப்பொத்தாமியர் 1
மேசோப்பொத்தாமியாவினை 1
மேசோப்பொத்தாமியாவுக்கு 1
மேட்டிமையாகிய 1
மேட்டிமையாய் 2
மேட்டையும் 1
மேடும் 1
மேடையே 1
மேதியர் 1
மேதினியின் 1
மேய்க்கவும் 1
மேய்க்கும் 1
மேய்ச்சல் 1
மேய்த்த 1
மேய்ப்பர் 1
மேய்ப்பனை 1
மேயினும் 3
மேயுது 1
மேரியாவை 1
மேல் 45
மேலக்குளத்து 1
மேலதே 1
மேலாகிய 1
மேலான 6
மேலிடும் 1
மேலும் 7
மேலுள் 1
மேலே 15
மேலேயே 1
மேலைக்கு 1
மேவ 2
மேவப்பண் 1
மேவவும் 1
மேவி 15
மேவிய 9
மேவியே 1
மேவின 1
மேவினோரையும் 1
மேவு 3
மேவும் 8
மேள 1
மேன்மை 10
மேன்மைகளை 1
மேன்மைதான் 1
மேன்மையதாய் 1
மேன்மையால் 1
மேன்மையானவர் 1
மேன்மையின் 2
மேன்மையை 1
மேன்மையோர்கள் 1
மேனாட்டு 1
மேனாம்புரிதான் 1
மேனி 4
மேனியாள் 1

மேக்குறும் (1)

மேக்குறும் வளர்பிறையில் வெண்ணிலாவே வெட்டும் வேய்களை உளுத்து அழித்தாய் வெண்ணிலாவே – பெத்ல-குற:18 173/4

மேல்

மேக (2)

விண்ணில் போய் மீளும் மேக வெம் பரியான் – பெத்ல-குற:22 260/2
நலமது போல ஐஞ்ஞூற்றுவர் காணவே நாதனார் மேக சிம்மாசனத்து ஏறி – பெத்ல-குற:52 697/2

மேல்

மேகத்தினில் (1)

மேகத்தினில் எழுந்தவர் தொழும் தவர் மாகத்து அருகு உயர்ந்தவர் பெயர்ந்தவர் வேட கணம் முனிந்தவர் சினந்தவர் மீதில் குறமே – பெத்ல-குற:2 15/2

மேல்

மேகமதனில் (1)

மாகம் மிசை படர் மேகமதனில் விவேகமுடன் அதி வேகமொடு முழு – பெத்ல-குற:23 354/1

மேல்

மேகமதிலே (1)

மேகமதிலே பெரிய மேன்மை வெளியாக – பெத்ல-குற:22 202/1

மேல்

மேசியா (6)

மின் இலங்கு பெத்தலேம் பதியில் உற்ற மேசியா வேந்தன் மீது – பெத்ல-குற:1 1/2
காத்திர மேசியா வந்தான் யூதர்களின் – பெத்ல-குற:7 52/4
பெத்தலையின் நாதன் இவன் இ தரையை மீட்க வந்த பேசரிய கிறிஸ்து அரசன் மேசியா என்பார் – பெத்ல-குற:14 125/4
நரலோகத்து அரசான மேசியா நாட்டு வளம் நவில போமோ – பெத்ல-குற:27 390/2
மேசியா வானுலகத்து இறையானவராம் உனின் ஞானமணன் அபரஞ்சி – பெத்ல-குற:32 465/2
மேசியா தீர்க்கனின் மேலே சொன்ன மெய்யான குறி இப்போ கை மேல் பார் அம்மே – பெத்ல-குற:34 491/4

மேல்

மேசியாவின் (1)

மேசியாவின் அன்பினால் நீ காய்ச்சல்கொண்டது மற்ற வித்தை எல்லாம் நீ படித்த சுற்று அறியேனோ – பெத்ல-குற:40 559/4

மேல்

மேசியாவும் (1)

மேசியாவும் பிறந்த தலம் பெத்தலேகேம் அம்மே மெய்யான தலம் இது விசேட தலம் அம்மே – பெத்ல-குற:27 394/4

மேல்

மேசியாவே (1)

மேசியாவே இவ் வேளையில் உதவாய் – பெத்ல-குற:39 538/2

மேல்

மேசோப்பொத்தாமியர் (1)

தந்திரமான பிராஞ்சியர் மேசோப்பொத்தாமியர் ஏபூசியர் ஏலாமீத்தியர் – பெத்ல-குற:47 637/1

மேல்

மேசோப்பொத்தாமியாவினை (1)

தீவிரமாய் மேசோப்பொத்தாமியாவினை சேர்ந்த நாகோருவின் ஊருக்கு வந்த பின் – பெத்ல-குற:52 687/2

மேல்

மேசோப்பொத்தாமியாவுக்கு (1)

ஒண்டியதாய் மேசோப்பொத்தாமியாவுக்கு ஓடிவந்து பதானாராமுக்குள் புறம் – பெத்ல-குற:49 655/3

மேல்

மேட்டிமையாகிய (1)

மேட்டிமையாகிய ரோமையின் பாப்பு என்ற வேசி பராபரனோடே சரி என்று – பெத்ல-குற:41 579/1

மேல்

மேட்டிமையாய் (2)

தாஷ்டிக தாவீது மேட்டிமையாய் பீலி போட்டார்கள் என்ற சொல் காட்டிடத்தான் அபரஞ்சி – பெத்ல-குற:32 467/2
மேட்டிமையாய் சூசன்னாள் கற்பை காத்த வினோத வித்தை மிக உண்டு இன்ன – பெத்ல-குற:33 480/3

மேல்

மேட்டையும் (1)

தீரு சரேப்தா சீதோன் பட்டணமும் தேவ கிறிஸ்தின் பருவத மேட்டையும்
நேருடன் சாலேமின் ஏரி பற்றானதும் நேர்ந்த கர்மேல் கம்மாய் கீழப்படுகையும் – பெத்ல-குற:50 671/1,2

மேல்

மேடும் (1)

பரவி மலை மேடும் சரிப்படுத்தும் பொல்லா படும் குழி குன்றுகளை வரிப்படுத்தும் – பெத்ல-குற:8 69/2

மேல்

மேடையே (1)

பஞ்ச வன்ன படி மேடையே சீவ பரம நதியின் ஓடையே – பெத்ல-குற:55 737/1

மேல்

மேதியர் (1)

துங்கம் மிகும் எத்தியோப்பியர் ஏத்தியர் சூரியர் கல்தேயர் யூதேயர் மேதியர்
இங்கிலீசர் அராபியர் கப்பத்தோக்கியர் எமோரியர் பெரிசியர் சிலீசியர் – பெத்ல-குற:47 636/1,2

மேல்

மேதினியின் (1)

மேதினியின் முன்னவனை – பெத்ல-குற:72 945/2

மேல்

மேய்க்கவும் (1)

வேரோடே அத்திமரம் பட்டுப்போகவும் மேய்ச்சல் உள்ள தலத்து ஆடுகள் மேய்க்கவும்
நீர் ஓடும் சீவநதியினில் காட்டவும் நேராய் தொழுவத்தில் கொண்டுபோய் சேர்க்கவும் – பெத்ல-குற:46 629/1,2

மேல்

மேய்க்கும் (1)

பட்டனது அக்கிரம கோப்பு பன்றிகள் மேய்க்கும்
சட்டம் அவனுடைய மூப்பு சகல நாளும் – பெத்ல-குற:15 133/3,4

மேல்

மேய்ச்சல் (1)

வேரோடே அத்திமரம் பட்டுப்போகவும் மேய்ச்சல் உள்ள தலத்து ஆடுகள் மேய்க்கவும் – பெத்ல-குற:46 629/1

மேல்

மேய்த்த (1)

ஆட்டு இனத்தை மேய்த்த திக்குவாய் குறவன் அம்மே அக்கினியில் காட்சி கண்ட மெய் குறவன் அம்மே – பெத்ல-குற:25 369/2

மேல்

மேய்ப்பர் (1)

நல்ல மேய்ப்பர் சாஸ்திரிமார்கள் ஞான நூலின் மேன்மையோர்கள் – பெத்ல-குற:10 92/1

மேல்

மேய்ப்பனை (1)

எம்முட மேய்ப்பனை வெட்ட புருவை எலாம் சிதறப்படும் என்ற உரைப்படி – பெத்ல-குற:63 832/3

மேல்

மேயினும் (3)

மேயினும் ஐயே பறவைகள் – பெத்ல-குற:51 674/1
மேயினும் ஐயே – பெத்ல-குற:51 674/2
மேயினும் ஐயே பெத்தலேகேம் பதி – பெத்ல-குற:51 675/1

மேல்

மேயுது (1)

கலந்து பக்கிகள் எல்லாம் தான் களிப்புடன் மேயுது ஐயே – பெத்ல-குற:51 673/4

மேல்

மேரியாவை (1)

மேரியாவை மோசேசு பிரம்புகொண்டே அடிக்க மெத்த வெள்ளமான விதம் சித்திரம் காண் அம்மே – பெத்ல-குற:25 368/3

மேல்

மேல் (45)

அடம்புரியும் பொய்த்தேவர்களின் மேல் வீணில் அனேகவித புராண காவியங்கள் ஆக்கி – பெத்ல-குற:1 3/2
வஞ்சக பொய்த்தேவர்கள் மேல் குறம் அமைக்க வருத்தம் அன்று மறு ஒன்று இல்லா – பெத்ல-குற:1 4/2
நெஞ்சத்தை உடைய பராபரன் மேல் எவ்வாறு குறம் நிகழ்த்தலாம் என்று – பெத்ல-குற:1 4/3
அஞ்சி ஒரு முழு வருடம் யோசனை மேல் இருந்ததின் பின் அறைந்தது அன்றே – பெத்ல-குற:1 4/4
அந்த தவிதை பதியாக இசைந்திட்டிடவைத்து அவன் மேல் மனது அன்புற்று அவன் நல் குலமே வரும் அதிசேயர் – பெத்ல-குற:3 23/2
வேதநாயகன் பாட்டனுக்கு மேல் வானவர் நாட்டனுக்கு – பெத்ல-குற:5 39/3
வெட்டி அக்கினி சுவாலையில் இட்டு கொடும் வேதனை வாதைகளை மேல் வரவிட்டு – பெத்ல-குற:8 60/1
நவ கேருபீன் மேல் உவகையாகவே – பெத்ல-குற:9 78/4
மேலும் பளிங்கு மென்மேலும் நீல கல் மேல் உலாவும் மண்டலத்தில் நண் – பெத்ல-குற:9 79/3
எண்ணிய மற்ற தெரிசிகளை சொன்னாலும் இவர்கள் மேல் ஏதமது உண்டு இவன் மேல் ஓர் தீதது உண்டோ என்பார் – பெத்ல-குற:14 124/2
எண்ணிய மற்ற தெரிசிகளை சொன்னாலும் இவர்கள் மேல் ஏதமது உண்டு இவன் மேல் ஓர் தீதது உண்டோ என்பார் – பெத்ல-குற:14 124/2
ஒன்றும் இலாத காலம் நன்றாய் பொருள் அனைத்தும் உண்டு செய்தோன் மேல் காதல் கொண்டவள் யான் – பெத்ல-குற:17 145/1
வக்கிரன் ஒரு வருடம் முன்னூற்று இருபத்தொரு திவாவுமாய் மணி இருபத்தோடு இரு வினாடியும் அறுமூன்றின் மேல்
தொக்கு நொடி இருபத்தேழானது சுரகுரு பதினொரு சமை தோற்றும் நாள் முந்நூற்று பதினைந்து ஏற்றம் ஏழிரு மணியுமாய் – பெத்ல-குற:21 195/5,6
முத்தர்கட்கும் பத்தியுள்ள சித்தர்கட்கும் அம்மே மோனம் மிகு ஞானிகட்கும் மேல் குலம் காண் அம்மே – பெத்ல-குற:28 400/2
உன்னதம் சேர் எருசலேம் பட்டண சீயோன் மலை மேல் ஓங்கு கோவில் – பெத்ல-குற:30 426/3
இத்தாலிய தேசமதில் ஏழு மலை மேல் இருக்கும் – பெத்ல-குற:31 462/1
மேசியா தீர்க்கனின் மேலே சொன்ன மெய்யான குறி இப்போ கை மேல் பார் அம்மே – பெத்ல-குற:34 491/4
ஊனுக்குள் உயிர் போல் என் மேல் ஒரு குறி சொல்லுவாயே – பெத்ல-குற:35 493/4
சேர்க்கையுடன் யூதர் குணமாகுவார் அம்மே ஏசு தேவன் மேல் விசுவாசமாய் போகுவார் அம்மே – பெத்ல-குற:35 498/2
பரத்தின் மேல் கண்ணோ பரம காரியமோ – பெத்ல-குற:39 546/2
தோழி மேல் மயலோ சுகத்தை வேண்டியதோ – பெத்ல-குற:39 549/1
தான் இவள் அவர் மேல் சார்ந்த இச்சைகளோ – பெத்ல-குற:39 551/2
வாரி மேல் நடந்தான் மணம்செய்ய மகிழ்ந்தோ – பெத்ல-குற:39 553/2
மாசது அணுகாத பெத்தலேக மலை மேல் இது மாயமடி மாயமடி மயக்க கள்ளி – பெத்ல-குற:40 559/3
உன்னால் அல்லோ நீச வாகனத்தின் மேல் ஏறி உனக்கென்று வாறார் என்று சீயோன் மகட்கு – பெத்ல-குற:40 563/3
பாப்புவுக்கு சபையின் மேல் மூப்பதும் உண்டோ அவன் பராபரனோடு எதிரி ஆனவன் அல்லோ – பெத்ல-குற:40 567/1
ஊன்றிய பாதகர் மேல் அக்கினி விழுந்து ஒக்க நிருமூலமாகச்செய் மந்திரம் – பெத்ல-குற:43 596/3
மா பக்கிஷமாய் முக்கியமாய் அலகையின் மேல் உக்கிரமாய் நிக்கிரகமாய் அழித்திட – பெத்ல-குற:44 605/3
தாவி பரலோகத்தின் மேல் எழுந்து உரை கூவி புவி லோகத்தினின் வாய் அடர்ந்து அமர் – பெத்ல-குற:44 606/3
பத்தி மிகுத்த குழுவன் சிரிக்கவே பட்சமாய் சிங்கி மேல் பாட்டு பாடிக்கொள்ளும் – பெத்ல-குற:45 612/4
கட்டளையாய் மிருகத்தின் மேல் மாந்தர் மேல் காய்ச்சலுடன் கொப்புளத்து எரிபந்தத்தை – பெத்ல-குற:46 621/1
கட்டளையாய் மிருகத்தின் மேல் மாந்தர் மேல் காய்ச்சலுடன் கொப்புளத்து எரிபந்தத்தை – பெத்ல-குற:46 621/1
பாரினில் சூரியர் யூதர்கள் மேல் சமர் பண்ணாதிருக்க விருந்திட்ட மூலிகை – பெத்ல-குற:46 628/3
துட்டு ஒன்று போட்ட விதவையின் மேல் புகழ் சொல்லிச்சொல்லி கத்தர் சூழ பார்த்தாப்போலே – பெத்ல-குற:52 690/4
ஆவலுடன் விசுவாச சிங்கியின் மேல் நினைவாகி அலைந்து சிங்கன் – பெத்ல-குற:58 772/3
பஞ்சமாபாவி போல் பேசும் பஞ்சவன்ன கிளியே அந்த பாவையை காட்டாட்டால் போடுவேன் உன் மேல் ஓர் பழியே – பெத்ல-குற:59 794/4
சற்று நேரம் தப்பினால் எலியா சாபமிடுவான் நல்ல சாதி காக்காயை கண்டால் உன் மேல் சந்தோடப்படுவான் – பெத்ல-குற:62 817/1
அண்டர் தொழும் பரமன் மைந்தனின் மேல் எந்தனுக்கான விசுவாசம் அடையே அவள் – பெத்ல-குற:66 856/1
அல்லாமல் ஏசுவின் சொல் மேல் எனக்கு ஒரு ஆசையும் தோற்றாது மெய்யே – பெத்ல-குற:66 856/2
மாசற்றவனின் மேல் பத்தி நம்பிக்கைக்கு வாச்சுது இவள் என்று இருந்தேன் என்னை – பெத்ல-குற:66 857/1
மேல் சிலுசிலு என்கிறு கண்ணீர் மலமல என்கிறு விந்தை – பெத்ல-குற:66 857/7
மா ஞானக்காரி தந்த மேல் ஞானம் கொண்டு மனம் – பெத்ல-குற:66 858/5
ஆல பாம்புக்கு மேல் கெண்டைக்காலூடே – பெத்ல-குற:71 907/1
வையகம் வந்தவர் மேல் விசுவாசத்தின் – பெத்ல-குற:71 914/3
பாவிகள் மேல் திருக்கானை – பெத்ல-குற:72 950/3

மேல்

மேலக்குளத்து (1)

ஏர் உளதாகிய கப்பர்நகூம் பட்டணம் மேலக்குளத்து கரை பற்றும் சுற்றியே – பெத்ல-குற:50 671/4

மேல்

மேலதே (1)

இரவி பூமி பதிமூன்று இலட்சத்து எண்பது உடனான நாலாயிர தோற்றம் ஆனது நானூற்று அறுபத்து இரண்டதின் மேலதே
விரி மதி மகன் பதினைந்தொன்று வெள்ளி எட்டில் ஒன்பது மிக்க சந்திரன் நாற்பத்தொன்பதில் ஒன்றது அறிவன் ஏழொன்றே – பெத்ல-குற:21 192/1,2

மேல்

மேலாகிய (1)

விவேகம் கிடையாத பிரசங்கம் மேலாகிய
வைபோக மனதில் அந்தரங்கம் புண்ணிய சுகம் – பெத்ல-குற:15 131/3,4

மேல்

மேலான (6)

மீன்பிடிப்போர் அறிவடைந்து தேர்ந்தது இந்த தலமே மேலான பாஷைகளை பேசினது இ தலமே – பெத்ல-குற:27 395/3
வேதம் எல்லாம் உணர்ந்து அறிந்த கிறிஸ்தவர்கள் அம்மே மேலான பாதை கண்ட கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 415/1
வெள்ளை நிலை துகிலதனை கொய்து உடுக்கும் கையே மேலான நன்மை எல்லாம் விளையும் இந்த கையே – பெத்ல-குற:38 510/4
மேலான சாதியும் தாழ்வான சாதியும் வெள்ளை கறுப்பு விபரீத சாதியும் – பெத்ல-குற:47 643/1
மேலான நன்மை தரும் விண்ணவர் பெத்லேகர் வெற்பில் – பெத்ல-குற:48 644/2
மேலான குறியும் சொல்வாள் – பெத்ல-குற:69 883/2

மேல்

மேலிடும் (1)

யோசுவன் வன் சமரிட்ட நாளதில் மேலிடும் படை கெட்டு வீழ்க விண்ணூடு எழும் சுடர் நிற்கவே செயும் உவகையான் – பெத்ல-குற:3 24/1

மேல்

மேலும் (7)

ஆதம்-தனை அவனே தந்து அனையவனாலும் தரு வினை மேலும் தருவினை ஆறும்படி வளர் கீறும்படி வளர் ஆயர் குடிலூடே – பெத்ல-குற:2 16/1
காலும் முகில் ஒழுங்காலும் அனல் ஒருக்காலும் மேலும் வட காலும் வரவர – பெத்ல-குற:9 79/1
மேலும் பளிங்கு மென்மேலும் நீல கல் மேல் உலாவும் மண்டலத்தில் நண் – பெத்ல-குற:9 79/3
அஞ்சுது கருத்து மேலும் ஆகுது ஆஞ்சுகள் வந்து என் முன் – பெத்ல-குற:40 556/3
சாடும்படியாய் அங்கு அவன் மேலும் பல கோபம் படு தாவும் கலை வாளும் பரன் நூலின் கன மேலும் கொடு – பெத்ல-குற:44 606/4
சாடும்படியாய் அங்கு அவன் மேலும் பல கோபம் படு தாவும் கலை வாளும் பரன் நூலின் கன மேலும் கொடு – பெத்ல-குற:44 606/4
மேலும் ஈராறு வருடங்களாக மிக பிணி கொண்ட பெரும்பாட்டு இஸ்திரீ – பெத்ல-குற:52 689/3

மேல்

மேலுள் (1)

மேலுள் மேவிய பெத்லகேம் என்ற வேதனார் வெல்லை நாடு எங்கள் நாடே – பெத்ல-குற:26 381/4

மேல்

மேலே (15)

ஏதம் அணுகாத பரன் இஸ்திரீயின் வித்தின் மேலே
ஆதியான ரட்சகனை அருள்வோம் என்று அன்பாய் சொன்ன – பெத்ல-குற:10 88/2,3
நக மலை கோவின் மேலே அகமாய் நிதம் செல் அன்னாள் ஞான கிழவி என்றாலும் கூன கிழவி – பெத்ல-குற:17 153/1
சுயமாய் ஓர் முந்திரிகை குலையதனை இரு பேர் தோள் மேலே சுமந்துகொண்டு போன தலம் அம்மே – பெத்ல-குற:27 392/4
மேசியா தீர்க்கனின் மேலே சொன்ன மெய்யான குறி இப்போ கை மேல் பார் அம்மே – பெத்ல-குற:34 491/4
உக்கிரமாய் அக்கினியும் கெந்தகமுமே பபிலோனின் மேலே வானத்தினின்றே விழும் அம்மே – பெத்ல-குற:35 497/3
மறையோர் எழுதிவைத்த வார்த்தையின்படி நீச வாகனத்தின் மேலே ஏசு ராசனும் வந்தான் – பெத்ல-குற:40 557/3
சிந்துவின் மேலே நடந்திட்ட மந்திரம் செத்த பின் லாசர்க்கு உயிர் தந்த மந்திரம் – பெத்ல-குற:43 597/3
சாமியை புல்லின் மேலே கிடத்த புல்லின் – பெத்ல-குற:46 619/4
தள்ளி பதுங்கி அ மார்க்கத்தாரை எல்லாம் தப்பாமல் கை மேலே இப்போ பிடிக்கலாம் – பெத்ல-குற:53 711/4
வேத நாயகனை போற்றடா அவர் மேலே பதங்களை சாற்றடா – பெத்ல-குற:55 726/1
வீரியமாய் பவம்செய்ததினால் அவன் மேலே பராபரன் கோபமதாகியே – பெத்ல-குற:63 830/2
விம்மிய யூதர்கள் சுற்றி வளைந்து அவர் மேலே கரங்களை போட்டு பிணிக்கையில் – பெத்ல-குற:63 832/2
மேலே மயல்கொண்டு திரிவாள் ரண்டு விழி கொண்டு என்னொடு தினம் பொருவாள் அந்த – பெத்ல-குற:66 856/4
மேலே இடுப்பில் இறுக்கி நெருக்கிய – பெத்ல-குற:71 909/1
உந்திக்கு மேலே ஒடுக்கி அடுக்கிய – பெத்ல-குற:71 910/1

மேல்

மேலேயே (1)

பூ மேலேயே போக்காய் ஏச்சேபோட்டாய் சீச்சி – பெத்ல-குற:22 264/1

மேல்

மேலைக்கு (1)

ஓலை திருநாள் செய்து மேலைக்கு மீடேறாமேல் உச்சமாய் சடங்கது எல்லாம் மிச்சமாய் கொண்டு – பெத்ல-குற:17 167/3

மேல்

மேவ (2)

வேதன் உரைப்படி சீனா வனாந்திரம் மேவ சிவந்தசமுத்திரத்து ஊடாக – பெத்ல-குற:50 667/4
வேத பொருளை பயன் கொண்டு மூடி விளக்கிநின்றாள் அத்தை மேவ என்று எண்ணி யான் – பெத்ல-குற:65 850/1

மேல்

மேவப்பண் (1)

மன்னாவை தந்து அருள செய்த மந்திரம் மா மலையில் சலம் மேவப்பண் மந்திரம் – பெத்ல-குற:43 594/2

மேல்

மேவவும் (1)

தான் கொண்டு மேவவும் சாகாது இருக்கவும் – பெத்ல-குற:43 590/4

மேல்

மேவி (15)

பெரு மர கனியால் வனை நால் வினை பிழை அற துதியே செய மா சய பெலன் அளித்து அருள் மேவி ஐ_ஆவியை பெருமாறு அருள் – பெத்ல-குற:2 11/4
வேதந்தனையதுமே தந்தனையதும் வீசும் திறம் உளர் மா சுந்தரம் உளர் வீறின் புரவலர் பேறின் புரவலர் மேவி புகழ்வார் – பெத்ல-குற:2 16/4
சாஸ்திரப்படியே சொன்ன நெறி மேவி வரும் சகல சனங்களும் ஒன்றாய் குலாவி – பெத்ல-குற:8 74/2
பாலனாக ரூபம் மேவி பரமபிதாவுடன் உசாவி – பெத்ல-குற:10 91/3
சிந்தை கித்தோரியாள் மம்மி தோற்காள் சேரும் இ மாதர்கள் சிரசாய் திவ்விய சீயோன் மகள் என மேவி தேவமோகினியும் வந்தனளே – பெத்ல-குற:15 127/4
துதி மனுவேலுட காதல் மிகுந்தாள் சுவிசேட சபை முன் மேவி எழுந்தாள் – பெத்ல-குற:15 129/2
பண்டபரன் சுதனார் இணை மேவி – பெத்ல-குற:15 131/16
மேவி உலாவி குலாவிய நீ பழை ஆதமே உன் மேன்மையை போக்கடித்தாய் கெடுத்தாய் பழை ஆதமே – பெத்ல-குற:20 181/2
வானத்தளவாய் அக்கினி மேவி படர்வாக – பெத்ல-குற:22 208/1
மேள பல வீணைப்படி மேவி புகழ் பாடி – பெத்ல-குற:22 307/2
தேவ பரன் மகிமை மேவி முகிலின் உடை தாவி நிறைந்திருக்கும் வாசல் இது – பெத்ல-குற:30 427/4
ஆவி அக்கினி சுடராக சீடர் சிரத்தில் மேவி நிறைந்து இருந்த வாசல் இது – பெத்ல-குற:30 437/2
நாமத்து உறு தேவகுமாரனை மேவி துதியும் என்று ஏவித்த சொல் அபரஞ்சி – பெத்ல-குற:32 470/2
தன்னாலே சந்திரன் சூரியன் ஓடாமல் தான் நடுவானத்தில் மேவி நிற்க சொன்ன – பெத்ல-குற:43 594/4
மேவி கொடுத்தனர் சிங்கா – பெத்ல-குற:71 924/4

மேல்

மேவிய (9)

தேவசகாய வேதநாயக நாவலன் ஓது பாவின் மேவிய தேசு மகா பிரகாசர் ஆகிய யேசு நாயகரே – பெத்ல-குற:3 26/2
தத்து மேவிய எத்தராகிய சத்துராதிகள் வித்ததும் – பெத்ல-குற:9 85/3
சந்திர சீத சரோருகம் மேவிய பாதம் சருவேசுரன் – பெத்ல-குற:15 130/5
அருமையில் அரசுசெய் பெலம் உள பொருளுனது அன்பின்படி மேவிய
வரமதை நலமுடன் அடையவும் அடியர் முன் வந்தும் தயவாயினம் – பெத்ல-குற:22 300/1,2
வானாம் பதம் மேவிய வானவர் தேனாம் புகல் ஓதியுமே தொழு – பெத்ல-குற:22 328/1
மேலுள் மேவிய பெத்லகேம் என்ற வேதனார் வெல்லை நாடு எங்கள் நாடே – பெத்ல-குற:26 381/4
வேதமாம் என தீர்க்கர்கள் ஓதின மேன்மையால் விடை மேவிய வீட்டில் – பெத்ல-குற:26 382/3
ஆர்த்த சதுர் பங்கு யூதேயா சாமாரியா கலிலேயா பேரேயாவில் மேவிய
பெத்தானியாவும் எருசலேம் கேப்புறோன் பேத்சேமிசும் பெற்பகே எரிகோவொடு – பெத்ல-குற:50 670/2,3
பார்க்குள் மேவிய பற்பல வர்க்கமாம் பட்சி சாதிகள் பார்க்குது அந்தாலையே – பெத்ல-குற:52 683/4

மேல்

மேவியே (1)

மேவியே வளர்ந்து ஓங்கிய நாடு வேடமானது நீங்கிய நாடு – பெத்ல-குற:26 384/3

மேல்

மேவின (1)

அசனாத்து யோசேப்புக்கு நிசமாய் மனாசே எப்பிராமையும் பெற்றார் சீமையில் மேவின பஞ்சம் – பெத்ல-குற:17 152/1

மேல்

மேவினோரையும் (1)

பக்க மோட்சவாசிகள் துக்க இரத்தச்சாட்சிகள் பாவ உத்தரிக்க தல மேவினோரையும்
வக்கிரமாய் வணங்கி உக்கிர ரோமி கெட்டாள் மா கனிக்கு இசைந்த தேவ மோகினி நானே – பெத்ல-குற:17 157/3,4

மேல்

மேவு (3)

வாசம் மேவு விலாச மரக்கிளை மாசிலாது எடுத்து ஆசையாய் – பெத்ல-குற:9 80/2
வித்தவ மகத்துவ வரத்து அருள் பெருத்த கருணை வாரி விண் மேவு தூதர் – பெத்ல-குற:15 130/9
ஞானக மேவு பராபர வஸ்துவின் நன்மையினால் அந்த துன்மைக்கு எல்லாம் தப்பி – பெத்ல-குற:51 678/2

மேல்

மேவும் (8)

மிஞ்சு புகழ் தேவசகாயன்-தன் பாலன் வேதநாயகன் திருநெல்வேலி மேவும்
செம் சொல் மகா ஞான கவி சக்கரவர்த்தி செப்பு குறவஞ்சி பதினெண்ணூறாண்டே – பெத்ல-குற:1 7/3,4
தேசம் மேவும் உலாச மாந்தர்கள் தேசு மாதர்கள் பாசமாய் – பெத்ல-குற:9 80/1
செம்மையுடன் செங்கோல் மேவும் தேசு உலவும் ஏசு ராசன் – பெத்ல-குற:10 89/2
அந்தத்து அபரஞ்சி பொன் சொந்தத்து ஆதார தூணின் துடையினாள் காசி யாவும் சந்தன வாசம் மேவும் சித்திர தையல் உடையினாள் – பெத்ல-குற:16 139/2
வானோர்கள் மேவும் வளம் எலாம் நிறைந்த – பெத்ல-குற:22 232/1
திசை மேவும் மன்னர் மன்னர் தெரிசனம் செய் வாசல் இது – பெத்ல-குற:30 428/3
சனம் மேவும் ஏந்தராவும் சாலேமும் தான் அறிவேன் – பெத்ல-குற:31 451/2
சீயோன் சபை மேவும் மயில்களும் – பெத்ல-குற:48 646/4

மேல்

மேள (1)

மேள பல வீணைப்படி மேவி புகழ் பாடி – பெத்ல-குற:22 307/2

மேல்

மேன்மை (10)

சீர் உலவு கானானு தேசத்தில் மேன்மை பெறு – பெத்ல-குற:4 29/1
நீதி தவறாது மேன்மை நீடு பெத்தலேகம் இன்ன – பெத்ல-குற:10 88/4
வில்லை புருவம் அமைந்து எல்லை பொருதும் முத்து பல்லினாள் வேத மேன்மை அனைத்தும் கற்று ஞான மனத்தை பெற்ற சொல்லினாள் – பெத்ல-குற:16 137/1
மெத்த கருவம்கொண்டாய் அல்லவோ பழை ஆதமே உனின் மேன்மை அழிந்து விழுந்தனையே பழை ஆதமே – பெத்ல-குற:20 180/2
மேகமதிலே பெரிய மேன்மை வெளியாக – பெத்ல-குற:22 202/1
பெரு மதி சேர் விசுவாச குறவஞ்சி எனும் மேன்மை பெயர் கொண்டு ஓங்கி – பெத்ல-குற:23 349/3
தானம் மிகும் விசுவாச குறவஞ்சி எனும் மேன்மை தையலே நீ – பெத்ல-குற:29 413/3
மீனாலே அவன்-தனை பிடித்து பின்னும் விட்டு குறி சொன்ன மேன்மை பார் அம்மே – பெத்ல-குற:34 490/4
கொக்கு மேன்மை குருகே பழமொழிக்கு ஒக்கும் மேன்மை குருகே நிலா – பெத்ல-குற:58 785/1
கொக்கு மேன்மை குருகே பழமொழிக்கு ஒக்கும் மேன்மை குருகே நிலா – பெத்ல-குற:58 785/1

மேல்

மேன்மைகளை (1)

சத்திய சபை முன்பாக தனது மேன்மைகளை எல்லாம் – பெத்ல-குற:17 144/3

மேல்

மேன்மைதான் (1)

செப்பாய் சூனேமியாளும் முப்போது எலிசாவுக்கு சின்ன அறைவீட்டை செய்தது என்ன மேன்மைதான்
மப்பானாள் என்று அன்னாளை தப்பாய் நினைத்தான் ஏலி மா கனிக்கு இசைந்த தேவ மோகினி நானே – பெத்ல-குற:17 150/3,4

மேல்

மேன்மையதாய் (1)

நோன்மை சிங்கனுடன் மேன்மையதாய் கூடி – பெத்ல-குற:45 609/2

மேல்

மேன்மையால் (1)

வேதமாம் என தீர்க்கர்கள் ஓதின மேன்மையால் விடை மேவிய வீட்டில் – பெத்ல-குற:26 382/3

மேல்

மேன்மையானவர் (1)

பாவம் இலாத தூயவர் சாவு அடராத மேன்மையானவர் பாதகம் ஆற நீதமாய் வரு பாவ விமோசனரே – பெத்ல-குற:3 26/1

மேல்

மேன்மையின் (2)

நோவையை பார்த்தே அவன் குலம் யாவையும் காத்தே ஆபிராம் நோன்மையை குறித்தே அவனை நல் மேன்மையின் நெறித்தே – பெத்ல-குற:13 110/1
விந்தை சேர் அன்னாள் எலிசபெத்தம்மாள் மேன்மையின் மகதலை மரியாள் மெய் கன்னி மரியாள் கிலேயோப்பை மரியாள் மீண்டு மர்த்தாள் கத்தரீனாள் – பெத்ல-குற:15 127/3

மேல்

மேன்மையை (1)

மேவி உலாவி குலாவிய நீ பழை ஆதமே உன் மேன்மையை போக்கடித்தாய் கெடுத்தாய் பழை ஆதமே – பெத்ல-குற:20 181/2

மேல்

மேன்மையோர்கள் (1)

நல்ல மேய்ப்பர் சாஸ்திரிமார்கள் ஞான நூலின் மேன்மையோர்கள்
துல்லிய நீதிகள் சாற்ற தூதர் சேனை புகழ்ந்து ஏற்ற – பெத்ல-குற:10 92/1,2

மேல்

மேனாட்டு (1)

மாட்டு குடிலிலே மேனாட்டு துரை பிறந்து உன் கேட்டை தொலைத்துப்போட்டார் குற்றச்சாட்டுகளை – பெத்ல-குற:20 190/1

மேல்

மேனாம்புரிதான் (1)

கானாம் பதியூடு உயர்வாகிய மேனாம்புரிதான் எனவே வளர் – பெத்ல-குற:22 328/2

மேல்

மேனி (4)

சஞ்சு_அறும் அஞ்சுகம் மஞ்சு எனும் சுப மேனி சர்ப்பத்தால் வந்த – பெத்ல-குற:15 131/7
மிக்கேல் கபிரியேலோடு ஒக்க இரபாயேல் வானின் மேனி உயிரேலும் மற்று ஆங்கு ஆன தூதரும் – பெத்ல-குற:17 157/1
பொன்னது என வளர் மேனி பருவ முலை – பெத்ல-குற:24 362/4
மேனி பொங்குறு பொறியோ மயங்குறு அறிவோ கலங்குறு – பெத்ல-குற:66 856/6

மேல்

மேனியாள் (1)

தொந்தத்துடன் நீலக்கல் தந்தத்தினில் பதித்த மேனியாள் தேவ சுருதி மறை அனைத்தும் மருவி கற்ற அவதானியாள் பந்தத்து – பெத்ல-குற:16 139/3

மேல்