யா முதல் சொற்கள் – பெத்லகேம் குறவஞ்சி தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

யாக்கோப்பு 3
யாக்கோபின் 2
யாக்கோபு 5
யாக்கோபுக்கு 1
யாக்கோபும் 1
யாக்கோபை 4
யாகப்பர் 2
யாகம் 1
யாகேல் 1
யாகேலின் 1
யாகேலும் 1
யாசி 1
யாப்புஸ்பெல்லா 1
யார் 1
யார்க்கும் 1
யாரும் 1
யாரையும் 2
யாவதும் 1
யாவர்க்கும் 2
யாவர்களும் 1
யாவருக்கும் 1
யாவரும் 3
யாவினையும் 2
யாவுகட்கு 1
யாவும் 5
யாவையும் 5
யாவையை 1
யான் 19
யானை 1

யாக்கோப்பு (3)

ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோப்பு என்போர் அங்கிஷத்தில் உயர்ந்த யூதர் வங்கிஷம் காண் அம்மே – பெத்ல-குற:28 401/1
தென்னரும் யாக்கோப்பு தீர்க்கன் அருளிய தேசிகன் ஆகிய யோசேப்பு சிங்கன் – பெத்ல-குற:34 486/3
அங்கு ஒருநாள் வேட்டைக்கு போன ஏசாவை அல்லாமல் யாக்கோப்பு ஆசீர்வாதம் பெற்றான் – பெத்ல-குற:53 707/2

மேல்

யாக்கோபின் (2)

தீனாள் யாக்கோபின் மகள் போனாளே கற்பழிந்து சிகேம் ஊராரை கேட்டால் வாகாய் சொல்வார் – பெத்ல-குற:17 148/1
செபதேயின் மைந்தன் யொவான் யாக்கோபின் தாயும் சிறிய அன்னையா அதுவும் தீர்க்கம் அல்லோ அம்மே – பெத்ல-குற:28 406/1

மேல்

யாக்கோபு (5)

நிச்சயமா யாக்கோபு வானத்தின் ஏணியினை நித்திரையில் கண்டு மகிழ்ந்து எழுந்தது இந்த தலமே – பெத்ல-குற:27 391/2
இரண்டு பெயரில் இளையவனாகிய நீதிமான் யாக்கோபு ஏசாவுக்கு அஞ்சியே – பெத்ல-குற:49 655/2
நாழிகைக்கு நாழிகை வேறுபட்டதால் யாக்கோபு லாபானை விட்டு ஓடிப்போனாப்போல் – பெத்ல-குற:63 829/4
வீதி நகர் அடுத்தது அங்கே விசையாய் ராகேல் வேண்டின யாக்கோபு நிகர் ஏங்கினானே – பெத்ல-குற:70 888/4
யாக்கோபு எகிப்பதில் யோசேப்பை காண்கையில் – பெத்ல-குற:70 894/2

மேல்

யாக்கோபுக்கு (1)

மாறாய் ராகேல் பில்க்காளை ஊறாய் யாக்கோபுக்கு இட்டாள் மா கனி மரியின் தேவமோகினி நானே – பெத்ல-குற:17 147/4

மேல்

யாக்கோபும் (1)

நேசனுக்கு யாக்கோபும் யோசேயும் சீமோன் நீடும் யூதா என்றவர் சகோதர் காண் அம்மே – பெத்ல-குற:28 404/2

மேல்

யாக்கோபை (4)

வீறா யாக்கோபை முதல் பேறாக தந்து சொல்லி விதித்த ரேபெக்காளையும் மதிப்பேனோ யான் – பெத்ல-குற:17 147/2
கூறாய் ராகேலை கேட்க வேறாய் யாக்கோபை கூடும் கூச்ச பார்வை லேயாள் சொன்ன பேச்சையும் கேளேன் – பெத்ல-குற:17 147/3
நாகம் என்ற கீலேயாத்து ரூபனுட பங்கு நாடி வந்து லாபான் யாக்கோபை கண்ட மலையே – பெத்ல-குற:25 372/2
ஈசாக்கு யாக்கோபை ஆசீர்வதிக்கையில் – பெத்ல-குற:70 894/1

மேல்

யாகப்பர் (2)

இராயப்பர் சின்னப்பரும் நேய பிலந்திரரும் யாகப்பர் அருளப்பர் சந்தேக தோமையர் – பெத்ல-குற:17 158/1
பயமாய் வெட்டுண்டு இறந்தோன் செயமாய் வெகு காலம் பின் படை வெட்டும் யாகப்பர் என்று இடையே சொல்வாள் – பெத்ல-குற:17 162/2

மேல்

யாகம் (1)

யாகம் உயிர் கொடு தாகமொடு சொலி மூகமுடன் அதி மோகமுடன் வளர் – பெத்ல-குற:23 354/3

மேல்

யாகேல் (1)

வந்த சற்பாத்தூர் கைமை யாகேல் ஏழ் மக்கள் தாய் நகாமி ரூத்து அபிகாய் வளர் யொசேபாள் யோப்புவின் மகள் மூவா மான கற்பு எஸ்தர் சூசன்னாள் – பெத்ல-குற:15 127/2

மேல்

யாகேலின் (1)

சீசேராவை சுத்தியால் கொன்ற யாகேலின் சித்திர வித்தையது அறிவேன் அன்று – பெத்ல-குற:33 476/1

மேல்

யாகேலும் (1)

அரிய யாகேலும் தன்னை பரிவாய் அடைந்த சீசேராவையும் ஆணியால் கொன்று உசாவினாள் அன்றோ – பெத்ல-குற:17 149/2

மேல்

யாசி (1)

குட்டத்து கேயாசி சிங்கி மன குட்டத்துக்கே யாசி பொத்தக – பெத்ல-குற:58 790/1

மேல்

யாப்புஸ்பெல்லா (1)

அனாதி பாசான் கோராசீன் யாப்புஸ்பெல்லா அறிவேன் – பெத்ல-குற:31 458/2

மேல்

யார் (1)

தங்கும் உங்கள் இன்ப சுக சாகதத்தை யார் அறிவார் – பெத்ல-குற:67 860/3

மேல்

யார்க்கும் (1)

யார்க்கும் நன்மை அளிக்கும் அனாதியான் அருமை சேய் மனுவாய் வரும் பெத்தலேம் – பெத்ல-குற:52 683/3

மேல்

யாரும் (1)

ஆதியந்தமில்லானின் கிளை வளத்தை பார்த்தால் அன்னை இல்லை தந்தை இல்லை யாரும் இல்லை அம்மே – பெத்ல-குற:28 411/1

மேல்

யாரையும் (2)

சுப முகமனா யாரையும் முத்திசெய் – பெத்ல-குற:70 897/3
கள்ளமில்லாத சினேகிதர் யாரையும்
விள்ளு பவுல் பரிசுத்த முத்தத்தினால் – பெத்ல-குற:70 900/2,3

மேல்

யாவதும் (1)

உத்த பரியத்து உடமை யாவதும் வரும் நன்மை உயரும் ஞானாபரண பெட்டியும் வரும் – பெத்ல-குற:40 565/3

மேல்

யாவர்க்கும் (2)

சேதனம் மிடைந்தான் விருத்தசேதனம் அடைந்தான் விண்ணில் தேவர்க்கும் அரியான் மண்ணினில் யாவர்க்கும் பெரியான் – பெத்ல-குற:13 106/2
சஞ்சலம் என்று பரன் சுதன் வாக்காலே தப்பாமல் யாவர்க்கும் ஒப்புவித்த அப்புறம் – பெத்ல-குற:65 852/3

மேல்

யாவர்களும் (1)

தானதர்மம் ஏழைகட்கு யாவர்களும் கொடுப்பார் சண்டாள பாவம் எல்லாம் அண்டாது தடுப்பார் – பெத்ல-குற:25 366/3

மேல்

யாவருக்கும் (1)

ஆதரவு_இல்லாதவர்க்கும் வேதனையுளானவர்க்கும் யாவருக்கும் நீதிசெய்யும் வாசல் இது – பெத்ல-குற:30 433/4

மேல்

யாவரும் (3)

ஆரண மங்கள கீதம் முழங்கிட யாவரும் அன்புறவே – பெத்ல-குற:22 340/1
அப்போஸ்தலன்மார்கள் யாவரும் மீன்திண்ணி கூட்டம் பஸ்கா ஆட்டுக்குட்டியை சமைத்து தின்க மெத்த நாட்டம் – பெத்ல-குற:62 822/1
புத்திரரும் அவனும் குலம் யாவரும்
பூட்டுவர் மங்களம் சிங்கா – பெத்ல-குற:71 937/3,4

மேல்

யாவினையும் (2)

அருளி யாவினையும் ஏழை ஓய்வு பகல் ஆக்கி விர்த்தசேதனமது எட்டாம் தினத்தில் ஏற்று ஒன்பது அன்புறா அசடர் குட்டமது அகற்றியே – பெத்ல-குற:4 28/2
அண்ட பிண்டம் யாவினையும் அந்தரத்திலே அமைத்த – பெத்ல-குற:68 873/1

மேல்

யாவுகட்கு (1)

ஆன சிஷ்டி யாவுகட்கு முதல் பிறந்தோன் அம்மே அம்புவியும் வானுலகும் அமைத்தவன் காண் அம்மே – பெத்ல-குற:28 412/2

மேல்

யாவும் (5)

போதனைக்கு எருசலையும் யூதேயாவும் அப்புறத்து நதி சுற்றுளார்கள் யாவும்
காதலுடன் பரிசேயர் சதுக்கேயரும் வந்து காண அவர்களுக்கு மெய் துதிக்கையரும் – பெத்ல-குற:8 56/1,2
உள்ள நன்மை யாவும் விட்டோன் ஓதும் நேர்மை நீதி கெட்டோன் – பெத்ல-குற:10 93/3
அந்தத்து அபரஞ்சி பொன் சொந்தத்து ஆதார தூணின் துடையினாள் காசி யாவும் சந்தன வாசம் மேவும் சித்திர தையல் உடையினாள் – பெத்ல-குற:16 139/2
பாப்பு மதமோடு அலகை பாச்சு மதம் யாவும் அற – பெத்ல-குற:22 346/2
வாக்கியங்கள் யாவும் நிறைவேறிப்போம் அம்மே அதி வாழ்வு பெற்று நித்தியமும் வாழ்வை நீ அம்மே – பெத்ல-குற:35 498/4

மேல்

யாவையும் (5)

நோவையை பார்த்தே அவன் குலம் யாவையும் காத்தே ஆபிராம் நோன்மையை குறித்தே அவனை நல் மேன்மையின் நெறித்தே – பெத்ல-குற:13 110/1
வெட்டுக்கிளியை அழைப்பித்து நீக்கவும் வேண்டின யாவையும் செய்யவும் மோசேயின் – பெத்ல-குற:46 621/4
மங்காத சீவமரத்தையும் உண்டாக்கி வைத்தனன் அந்த கனி வகை யாவையும்
பங்காக ஆதாம் ஏவாள் என்ற பட்சிகள் பங்குவைத்துக்கொண்டு மங்களமாகவே – பெத்ல-குற:51 676/3,4
வேறு உள செம்பு மரம் சிலை யாவையும் வேசித்தனம் செய்யும் நோக்கமாய் பார்த்தாப்போல் – பெத்ல-குற:52 700/4
சோரர் வளைந்து அவனுக்கு உள யாவையும் துன்னி பறித்து துயருற குத்தியே – பெத்ல-குற:56 756/2

மேல்

யாவையை (1)

ஆதியான்-தன் கையினாலே யாவையை படைத்த நேர் என் – பெத்ல-குற:67 863/1

மேல்

யான் (19)

ஒன்றும் இலாத காலம் நன்றாய் பொருள் அனைத்தும் உண்டு செய்தோன் மேல் காதல் கொண்டவள் யான்
அன்று தவிது இராசன் சென்று வாழ் எருசலேம் அன்னையர் சீயோன் அருளும் கன்னிகையும் நான் – பெத்ல-குற:17 145/1,2
என்றும் அழியா வஸ்தாய் நின்ற பரம கிறிஸ்து ஏசுநாதருக்கு உகந்த மாசிலாதாள் யான்
மன்றல் கமழும் கற்பு குன்றா மரிய தாயார் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 145/3,4
பேதித்து ஏவாளின் மக்கள் சாதிகெட்டு அண்ணன்மார்க்கு பிள்ளைகளை பெற்றார் யான் கள்ளமுற்றேனோ – பெத்ல-குற:17 146/2
தீதாய் லோத்தின் பெண்சாதி சோதோம் பட்டணம்-தன்னை திரும்பி பார்த்தாள் யான் ஒன்றை விரும்பி பாரேன் – பெத்ல-குற:17 146/3
சாறாள் எகிப்தில் அவதூறாக பார்வோன் வீட்டில் தங்கியிருந்தாள் யான் கற்போடு எங்கும் இருந்தேன் – பெத்ல-குற:17 147/1
வீறா யாக்கோபை முதல் பேறாக தந்து சொல்லி விதித்த ரேபெக்காளையும் மதிப்பேனோ யான்
கூறாய் ராகேலை கேட்க வேறாய் யாக்கோபை கூடும் கூச்ச பார்வை லேயாள் சொன்ன பேச்சையும் கேளேன் – பெத்ல-குற:17 147/2,3
துடிப்பாய் என் நாயகனை எடுப்பாய் மரியாள் அன்று தோட்டக்காரன் என்றதை யான் கேட்டு சகித்தேன் – பெத்ல-குற:17 154/1
சாத்திரமாய் சுக்கோத்தும் சதுர் பட்டணம் யான் அறிவேன் – பெத்ல-குற:31 459/2
பத்து கொம்பு மிருகம் வளர் பாபல் ரோமை யான் அறிவேன் – பெத்ல-குற:31 462/2
வித்தக சீயோன் குமாரத்தி யான் கற்ற – பெத்ல-குற:33 474/1
உன்னையே பணிந்தேன் உனக்கு யான் அடிமை – பெத்ல-குற:39 534/1
மந்திரம் யான் அறிவேன் அடையே – பெத்ல-குற:43 589/1
மந்திரம் யான் அறிவேன் – பெத்ல-குற:43 589/2
மந்திரம் யான் அறிவேன் ஏசு நாயகன் – பெத்ல-குற:43 590/1
மூலிகை யான் அறிவேன் நடையே – பெத்ல-குற:46 618/1
மூலிகை யான் அறிவேன் – பெத்ல-குற:46 618/2
மூலிகை யான் அறிவேன் பெத்தலேம் பதி – பெத்ல-குற:46 619/1
வேத பொருளை பயன் கொண்டு மூடி விளக்கிநின்றாள் அத்தை மேவ என்று எண்ணி யான்
சீத மதி முகத்துக்கு எதிர் வந்தனென் சிந்தையை கண்டு சிரித்துக்கொண்டே அவள் – பெத்ல-குற:65 850/1,2
நம்பிக்கையற்றான் உளையுக்குள் ஓர் விசை நாணம் இல்லாமலே யான் விழுந்தேன் அது – பெத்ல-குற:65 851/1

மேல்

யானை (1)

வன்ன சேவல் மலை யானை கூப்பிட்டது மா மயிலை திரளாக பிடிக்கவே – பெத்ல-குற:53 704/4

மேல்