மை முதல் சொற்கள் – பெத்லகேம் குறவஞ்சி தொடரடைவு

கட்டுருபன்கள்


மை (5)

மை கண நிலைக்குள் ஒரு மெய் கடவுள் பக்க ஒளி புக்கி மறுத்தும் இந்த – பெத்ல-குற:15 132/11
மை கனி உறும் சூசையார் மெய் கனி மரிய தாயார் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 155/4
தில்லுமுல்லாய் செம்புக்கு ஈடாய் நல்ல பித்தாளை தேர்ந்தாள் சீனத்தான் மை இட்டது எல்லாம் ஞான தேவனாய் – பெத்ல-குற:17 165/2
மை கவுதாரிக்கு சிக்க கண்ணிவைத்து கொக்கு படுக்கவே போனேன் – பெத்ல-குற:64 841/3
பெண்ணான ஏசபேலெத்தின மை அல்ல – பெத்ல-குற:71 918/3

மேல்

மைத்துனமார் (1)

மாதருட மயக்கம் இல்லை ஆசை இல்லை அம்மே மைத்துனமார் மாமன் என்ற வகையும் இல்லை அம்மே – பெத்ல-குற:28 411/3

மேல்

மைந்தன் (14)

பெருமை கொண்ட பரன் அருளும் மைந்தன் உயர் பெத்தலேகருட தாசன் நான் பேசும் என் தமிழை வேதபாரகர் பிரதான ஞானியர் தளார்களே – பெத்ல-குற:4 28/4
பா ஓது புகழுடையான் பெத்லெகேம் நாதன் ஒரு பரமன் மைந்தன்
தேவாதி வேசரி வாகன பவனி எழுந்து வந்த திறமை காண்க – பெத்ல-குற:14 118/1,2
மைந்தன் உவந்து பிறந்து சிறந்த அருள் நீதம் வளர் சாலமோன் – பெத்ல-குற:15 130/6
பட்டப்பகலில் இருண்டு உருண்டாய் பழை ஆதமே அந்த பாவத்தின் மைந்தன் வெளிப்படும் முன் பழை ஆதமே – பெத்ல-குற:20 182/3
செபதேயின் மைந்தன் யொவான் யாக்கோபின் தாயும் சிறிய அன்னையா அதுவும் தீர்க்கம் அல்லோ அம்மே – பெத்ல-குற:28 406/1
தாஷ்டிகன் இசராவேலின் தளபதி தவிது மைந்தன்
காட்டிய காய மைந்தான் கருணை அக்கினியின் கண்ணன் – பெத்ல-குற:36 499/2,3
தக்க பராபரன் மைந்தன் பெண்டீர் என்று சங்கம் எல்லாம் காண தாலி கட்டிக்கொண்டு – பெத்ல-குற:45 616/1
எட்டு இலட்சணம் உள்ள பராபரன் ஏக மைந்தன் எனும் கிறிஸ்து ஐயனை – பெத்ல-குற:49 652/1
நிற்கின்ற காத்து நகரத்தில் வந்து அங்கு நேரான மாகோகின் மைந்தன் என சொலும் – பெத்ல-குற:49 658/3
பராபரன் மைந்தன் இரா மயமாய் இருந்து – பெத்ல-குற:52 685/2
மா பிரியத்துடன் நாகோர் மில்க்காள் பெற்ற மைந்தன் பேத்துவேலின் பந்தனை என்றதோர் – பெத்ல-குற:52 687/3
எட்டு திசையும் கொள்ளாதவன் மைந்தன் எம் எசு சுவாமி எழுந்தருளி தர்மப்பெட்டிக்கு – பெத்ல-குற:52 690/1
தந்தை தவிது அரசன்-தனை பொல்லாத சண்டாளனாகிய மைந்தன் அபிசலோம் – பெத்ல-குற:56 754/1
மற்ற பறவை எல்லாம் புறக்கி தொகை ஆக்கு தேவ மைந்தன் மணவறை பந்தி விருந்துக்கே வாக்கு – பெத்ல-குற:62 823/2

மேல்

மைந்தன்-தனை (1)

காரண மைந்தன்-தனை பட்சம் காண இசைந்து அங்கு ஒலித்து தின் – பெத்ல-குற:22 258/1

மேல்

மைந்தனின் (1)

அண்டர் தொழும் பரமன் மைந்தனின் மேல் எந்தனுக்கான விசுவாசம் அடையே அவள் – பெத்ல-குற:66 856/1

மேல்

மைந்தனுக்கு (1)

மங்கள பராபரனின் சபை அவர்க்கு மனைவி மைந்தனுக்கு மனைவி என்றால் வாய்மையதோ அம்மே – பெத்ல-குற:28 408/2

மேல்

மைந்தனும் (1)

வெற்றி மிகும் பராபரனின் மைந்தனும் தான் கொண்ட இந்த வேடம் எல்லாம் மனுடரின் சந்தோடமே என்பார் – பெத்ல-குற:14 126/1

மேல்

மைந்தனை (1)

சகராசர் போற்றும் பராபரன் மைந்தனை சற்றும் எண்ணாமல் மறு முகம் நோக்கும் – பெத்ல-குற:56 759/1

மேல்

மைந்தான் (1)

காட்டிய காய மைந்தான் கருணை அக்கினியின் கண்ணன் – பெத்ல-குற:36 499/3

மேல்

மையல் (1)

மையல் கொள் சீயோன் மகட்கு செய்ய நல் குறிகள் சொல்ல – பெத்ல-குற:24 359/2

மேல்

மையலாய் (1)

மையலாய் இருப்பள் லோக செய்யலை தவிர்ப்பள் கூடை – பெத்ல-குற:67 864/2

மேல்

மையே (1)

மா தங்கமே அம்மையே நமோ நமோ கிருபை மாதங்கமே அம் மையே நமோ நமோ – பெத்ல-குற:6 45/1

மேல்