கீ முதல் சொற்கள் – பெத்லகேம் குறவஞ்சி தொடரடைவு

கட்டுருபன்கள்


கீகோன் (1)

ஆதி முதலான பீசோன் நதியிலும் அப்பால் கீகோன் என்ற இரண்டாவது ஆற்றினும் – பெத்ல-குற:51 677/2

மேல்

கீதங்கள் (1)

சந்தோடமாக பதங்கள் வண்ணங்கள் சங்கீதங்கள் கீதங்கள் வேதங்கள் பாடியே – பெத்ல-குற:63 835/3

மேல்

கீதத்து (1)

தாள தொனி கீதத்து இசை சாயல் திறமாக – பெத்ல-குற:22 307/1

மேல்

கீதம் (1)

ஆரண மங்கள கீதம் முழங்கிட யாவரும் அன்புறவே – பெத்ல-குற:22 340/1

மேல்

கீதையோன் (1)

வேசி கீதையோன் ஈபத்தா சிம்சோன் பாறா – பெத்ல-குற:67 865/3

மேல்

கீபெயோன் (1)

யோசுவா கீபெயோன் ஊராருக்கு ஓதினதும் யூகமோ இவன் அளவும் யோகமோ என்பார் – பெத்ல-குற:14 122/1

மேல்

கீபேயோன் (1)

மெஞ்ஞான பேத்தல்கீபேயா ராமா கீபேயோன் இகல் பெத்தறோன் – பெத்ல-குற:31 448/2

மேல்

கீர்த்தனங்கள் (1)

துங்க வானவர்கள் ஆடி துத்திய கீர்த்தனங்கள் பாடி – பெத்ல-குற:5 34/1

மேல்

கீர்த்தி (1)

எத்திசை புகழும் கீர்த்தி ஏசு நாயகனுக்கு ஏற்ற – பெத்ல-குற:17 144/1

மேல்

கீர்த்தியாய் (1)

கிருபை பரமன் திருமுகம் கொண்டுமே கீர்த்தியாய் பேதுருவை நோக்கி பார்த்தாப்போல் – பெத்ல-குற:52 695/4

மேல்

கீலேயாத்து (1)

நாகம் என்ற கீலேயாத்து ரூபனுட பங்கு நாடி வந்து லாபான் யாக்கோபை கண்ட மலையே – பெத்ல-குற:25 372/2

மேல்

கீழ்நரகத்துக்குள் (1)

பந்தமதாகிய ரோமாபுரி என்ற பாபிலோனை சுற்றி கீழ்நரகத்துக்குள் – பெத்ல-குற:50 672/4

மேல்

கீழ்ப்படிய (1)

அடியில் சந்த்ரனை கீழ்ப்படிய பண்ணி மிதித்து காட்டினாள் வானோர் அணியும் சொற்க ஞான மணியின் வர்க்கம் எல்லாம் பூட்டினாள் – பெத்ல-குற:16 141/3

மேல்

கீழது (1)

சக்கரவர்த்தி ஏசுநாதர் ஆளுவார் அம்மே அப்போ சண்டாள மார்க்கம் எல்லாம் கீழது ஆம் அம்மே – பெத்ல-குற:35 497/4

மேல்

கீழப்படுகையும் (1)

நேருடன் சாலேமின் ஏரி பற்றானதும் நேர்ந்த கர்மேல் கம்மாய் கீழப்படுகையும்
தாரு சேசாரியா பண்ணை வயற்குள்ளும் தாபோர் பட்டணத்து ஆற்றங்கரைக்குளும் – பெத்ல-குற:50 671/2,3

மேல்

கீழாக (1)

நாலாவிதமான சாதி எல்லாம் வெல்லை நாட்டுக்குள்ளே செப வீட்டுக்கு கீழாக – பெத்ல-குற:47 643/4

மேல்

கீழானோர் (1)

வானுலகோர் பூவுலகோர் பூமியின் கீழானோர் மற்றுலகோரும் வணங்கும் மகத்துவ வஸ்து அம்மே – பெத்ல-குற:28 412/1

மேல்

கீழே (2)

நீண்ட பவத்தை சமைத்த துரோகரை நெஞ்சம் பதைக்க உதைத்து கீழே தள்ளி – பெத்ல-குற:45 613/2
காலுக்கு கீழே கடிக்கும் சற்பத்தை – பெத்ல-குற:71 906/1

மேல்

கீறும்படி (1)

ஆதம்-தனை அவனே தந்து அனையவனாலும் தரு வினை மேலும் தருவினை ஆறும்படி வளர் கீறும்படி வளர் ஆயர் குடிலூடே – பெத்ல-குற:2 16/1

மேல்