ரூ முதல் சொற்கள் – பெத்லகேம் குறவஞ்சி தொடரடைவு

கட்டுருபன்கள்


ரூசியர் (1)

வங்கையதாகிய ரோமையர் பாரசர் மாகோகர் கோகர் புரூசியர் ரூசியர்
சங்கையுள்ள ஏபிரேயர் எபேசியர் சாமாரியர் மீதியானியரும் வர – பெத்ல-குற:47 636/3,4

மேல்

ரூத்தாள் (1)

வரிசை இல்லாமல் ரூத்தாள் இரவில் களத்தில் வந்தாள் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 149/4

மேல்

ரூத்து (2)

வந்த சற்பாத்தூர் கைமை யாகேல் ஏழ் மக்கள் தாய் நகாமி ரூத்து அபிகாய் வளர் யொசேபாள் யோப்புவின் மகள் மூவா மான கற்பு எஸ்தர் சூசன்னாள் – பெத்ல-குற:15 127/2
பேசாமல் ரூத்து என்பவள் போவாசை கூட பேணின வித்தையும் அறிவேன் மிகு – பெத்ல-குற:33 476/2

மேல்

ரூத்தை (2)

தெரியத்தந்து எல்லாம் சொல்லி உரிய ரூத்தை போவாசை சேர்க்கச்செய் நகாமி எனக்கு ஏற்கை ஆவாளோ – பெத்ல-குற:17 149/3
சூட்சத்தை விட்டு நீ ரூத்தை போல் கிட்டியே – பெத்ல-குற:70 897/4

மேல்

ரூபத்தை (1)

ரூபத்தை எடுத்தான் மனுடரின் ஆபத்தை தடுத்தான் அவன் கையிலோ சத்த உடுத்தான் அவனும் விசேஷித்த உடுத்தான் – பெத்ல-குற:13 107/1

மேல்

ரூபம் (2)

பாலனாக ரூபம் மேவி பரமபிதாவுடன் உசாவி – பெத்ல-குற:10 91/3
சாமியவர் புறா ரூபம் ஆனது இந்த தலமே சாற்றரிய அர்ச்சீட்ட தலம் இது காண் அம்மே – பெத்ல-குற:27 396/4

மேல்

ரூபமாக (1)

இ நிலத்தை ரட்சிக்க என்று ஏழையான ரூபமாக – பெத்ல-குற:12 99/4

மேல்

ரூபனுட (1)

நாகம் என்ற கீலேயாத்து ரூபனுட பங்கு நாடி வந்து லாபான் யாக்கோபை கண்ட மலையே – பெத்ல-குற:25 372/2

மேல்

ரூபனும்தான் (1)

சீல மனாசேயில் பாதி திகழ் காத்தும் ரூபனும்தான் – பெத்ல-குற:31 457/2

மேல்

ரூபி (1)

பரிசுத்த ரூபி எனின் பங்கில் இருப்பவனே – பெத்ல-குற:4 32/4

மேல்

ரூபேனும் (1)

திக்கு இல் யக்கோபுவின் புத்திரர் ரூபேனும் சீமேயோன் லேவி யூதா சேபுலோனோடு – பெத்ல-குற:56 751/1

மேல்