சொ முதல் சொற்கள் – பெத்லகேம் குறவஞ்சி தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சொக்காய் 1
சொக்கி 1
சொக்கு 1
சொகுசு 1
சொச்சம் 1
சொத்து 1
சொந்த 6
சொந்தத்து 1
சொந்தம் 1
சொந்தை 1
சொப்பனத்தில் 1
சொரிந்த 1
சொரிந்து 1
சொரிந்தும் 1
சொருபா 1
சொரூப 1
சொரூபங்களை 1
சொல் 36
சொல்கள் 1
சொல்கிறார் 1
சொல்கிறேன் 2
சொல்கையிலே 1
சொல்ல 13
சொல்லடா 3
சொல்லடி 4
சொல்லரிய 2
சொல்லவே 1
சொல்லாத 1
சொல்லாதே 1
சொல்லாய் 1
சொல்லால் 1
சொல்லி 23
சொல்லிக்கொண்டு 1
சொல்லிச்சொல்லி 1
சொல்லித்தருவாள் 1
சொல்லிய 1
சொல்லியிருந்த 1
சொல்லியும் 1
சொல்லியே 2
சொல்லிவரும் 1
சொல்லின் 2
சொல்லினாள் 1
சொல்லு 2
சொல்லுங்கோ 2
சொல்லும் 4
சொல்லுமே 1
சொல்லுவதும் 1
சொல்லுவாயே 4
சொல்லுவாள் 1
சொல்லுவீர் 2
சொல்லுவேன் 2
சொல்லுவையே 1
சொல்லுறு 1
சொல்லுறேன் 1
சொல்லே 1
சொல்லை 1
சொல்லையில் 2
சொல்வது 5
சொல்வாய் 2
சொல்வார் 1
சொல்வாள் 5
சொல்வாளாம் 1
சொல்வாளே 1
சொல்வேன் 2
சொல 6
சொலவிடு 1
சொலவே 1
சொலி 7
சொலியும் 1
சொலு 1
சொலுக்கு 1
சொலும் 1
சொலொணாத 1
சொற்க 2
சொற்கத்தின் 1
சொற்கம் 1
சொற்கு 3
சொற்பமே 2
சொற்பனம் 2
சொற்று 1
சொற்றும் 1
சொன்ன 33
சொன்னதின்படி 1
சொன்னதினால் 1
சொன்னது 4
சொன்னதும் 1
சொன்னபடி 1
சொன்னபடிக்கு 3
சொன்னம்-தனில் 1
சொன்னவனை 1
சொன்னவுடனே 1
சொன்னாக்கால் 1
சொன்னாய் 4
சொன்னாலும் 6
சொன்னாலே 1
சொன்னாள் 1
சொன்னான் 2
சொன்னானே 3
சொன்னானோ 1
சொன்னேன் 2

சொக்காய் (1)

சொக்காய் சாத்திர சூத்திர போக்குக்கு – பெத்ல-குற:22 281/2

மேல்

சொக்கி (1)

தக்க சிலுவைக்குள் உயிர் சொக்கி மலையி குழியுள் முக்கி தவன் மூன்றாம் நாள் – பெத்ல-குற:15 132/9

மேல்

சொக்கு (1)

சொக்கு சனி இருபத்தீராயிரம் முன்னூற்று ஐம்பத்து ஒன்றுமாம் தோற்றும் வளையம் அப்படி கொள சோதியாகிய திங்களோ – பெத்ல-குற:21 194/5

மேல்

சொகுசு (1)

தன்மையின் சொகுசு உன்னு மடி கடல்-தன்னின் அதிர் மொழி பன்னவே – பெத்ல-குற:9 82/3

மேல்

சொச்சம் (1)

சூரிய விட்டம் எட்டு இலட்சத்து எண்பத்தாறாயிரம் மயிலே சொச்சம் நானூற்று எழுபத்து மூன்று அச்சமே இலை அதிலே – பெத்ல-குற:21 197/1

மேல்

சொத்து (1)

சிக்குப்பொட்டு துட்டுள் புக்கி சித்து சொத்து செப்பத்து இட்ட – பெத்ல-குற:22 277/2

மேல்

சொந்த (6)

முந்தியே சொந்த ஊராம் ஏசுநாத சத்திய கிறிஸ்து உந்தன் பேராம் – பெத்ல-குற:12 100/1
சுந்தரம் சேர் ஞான மணவாளன் எனக்கு அளித்த துய்ய பெத்தலேகம் எங்கள் சொந்த மலை அம்மே – பெத்ல-குற:25 376/4
தீதுறலான தன் சொந்த சனத்துடன் தீங்குபடுதல் நலம் என தேறியே – பெத்ல-குற:49 656/3
மன்னவனானவன் தன் மகன் சொந்த மண விருந்துக்கு வரச்சொலி ஆள்விட – பெத்ல-குற:52 692/1
எத்தியோப்பியாவின் தேசத்து ராசாத்தி என்ற கந்தாக்கேயின் சொந்த பிரதானி – பெத்ல-குற:60 802/1
சொந்த மாமன் லாபான் தந்த ராகேலையும் – பெத்ல-குற:70 893/3

மேல்

சொந்தத்து (1)

அந்தத்து அபரஞ்சி பொன் சொந்தத்து ஆதார தூணின் துடையினாள் காசி யாவும் சந்தன வாசம் மேவும் சித்திர தையல் உடையினாள் – பெத்ல-குற:16 139/2

மேல்

சொந்தம் (1)

தொந்தம் பந்தம் துன்பம் தந்தும் சொந்தம் கண்டு உந்து – பெத்ல-குற:22 263/1

மேல்

சொந்தை (1)

பூகாரோ அடிமைகட்கு பங்கு ஏதது அம்மே புத்திரர்க்கு மாத்திரம்தான் சொந்தை உண்டும் அம்மே – பெத்ல-குற:25 373/2

மேல்

சொப்பனத்தில் (1)

அங்கு ஒருநாள் சொப்பனத்தில் வெண்ணிலாவே யோசேப்பு அடி வணங்கிக்கொண்டாய் அல்லோ வெண்ணிலாவே – பெத்ல-குற:18 171/2

மேல்

சொரிந்த (1)

சொரிந்த உதிர மெய்யும் தரும் திவ்விய நற்கருணை – பெத்ல-குற:68 875/2

மேல்

சொரிந்து (1)

அன்பு சொரிந்து உதவும் தயவின்படி அண்ட மடங்கலுமே – பெத்ல-குற:22 341/1

மேல்

சொரிந்தும் (1)

சூட்சி தொடர்ந்தும் காட்சி சொரிந்தும் – பெத்ல-குற:22 254/2

மேல்

சொருபா (1)

சத்திய சொருபா சகல காரணத்தாய் – பெத்ல-குற:39 518/1

மேல்

சொரூப (1)

துதி பற்றிய கவி கட்டி மதியுற்று வரிசித்த பாட்டிலே சொன்ன சொரூப கிருபைவைத்த பரிசுத்த பெத்லகேம் நாட்டிலே – பெத்ல-குற:16 135/4

மேல்

சொரூபங்களை (1)

கட்டை சொரூபங்களை செய்தவன் பழை ஆதமே அவன் கட்டுண்டு அக்கினி கடலில் வீழ்வான் பழை ஆதமே – பெத்ல-குற:20 182/4

மேல்

சொல் (36)

செம் சொல் மகா ஞான கவி சக்கரவர்த்தி செப்பு குறவஞ்சி பதினெண்ணூறாண்டே – பெத்ல-குற:1 7/4
சோதித்து இசை மா திட்ட மதி வை சூட தகும் நாட தகும் இது தோணி தமிழ் ஆணி குரிசிலை சொல் தர சமைவாம் – பெத்ல-குற:2 12/3
கூர் அணி தற்பூரணன் எனவும் கோலன் அருள் பாலனை மிகவும் கூவிய சொல் பாவினம் உயரும் குறவஞ்சி தமிழே – பெத்ல-குற:2 13/2
சித்திரக்கவி சொல் வாயன் வேதநாயகன் மெய் தமிழுக்கு உதவு தூயன் – பெத்ல-குற:12 102/2
ஆன எலியா என்போன் அக்கினியை வரப்பண்ணி அழித்தானே இவன் எவரை அழித்தான் சொல் என்பார் – பெத்ல-குற:14 123/2
செம் சொல் மிகும் குறவஞ்சி படித்து – பெத்ல-குற:15 132/13
அதி சித்திர மிக முக்கிய மதன பெண் பிரபலத்தை பாடவோ அவள் அருமை துரை என சொல் பெருமை கிறிஸ்துவை கொண்டாடவோ – பெத்ல-குற:16 135/1
செம் சொல் பரம மாதரும் சொல் புகழ்ந்து மெச்சும் புருவத்தாள் தேவ சிந்தை உருக்கும் செப விந்தை இருக்கும் மங்கை பருவத்தாள் – பெத்ல-குற:16 136/4
செம் சொல் பரம மாதரும் சொல் புகழ்ந்து மெச்சும் புருவத்தாள் தேவ சிந்தை உருக்கும் செப விந்தை இருக்கும் மங்கை பருவத்தாள் – பெத்ல-குற:16 136/4
ஏசு கிறிஸ்துவின் சொல் பேசி புகழ்ந்துகொள்ள எண்ணினாள் அவர் இதையத்தினை அறிந்து பதனத்துடன் ஒழுக நண்ணினாள் – பெத்ல-குற:16 140/4
நனி சொல் பத்மினி பெண்ணில் கனம் என்று எருசலையை நோக்கிறார் ராசா நடை காவனத்தில் கண்டு உண்டு அடியில் தரித்துநின்று பார்க்கிறார் – பெத்ல-குற:16 143/1
படிப்பான போதகர் சொல் தொடுப்பாய் நின்று பாடுபட மார்த்தாள் வேலைக்கு ஓடியே போனாள் – பெத்ல-குற:17 154/2
பார்க்குள் தனியேலை சிங்க கெபியினில் தென்றலே நீ பட்டுள செய்தும் கெட்டழிந்தானோ சொல் தென்றலே – பெத்ல-குற:19 176/2
தேன் அமுதம் சிந்திட சொல் தம் தேவன் வலம் சென்று இருப்புற்றும் – பெத்ல-குற:22 259/2
பூண்டு அருள் சொல் பூண்டு அறத்தை பூண்டு உரத்தை பூண்டு இதத்தில் – பெத்ல-குற:22 269/2
மிக நித்தியம் அளவுக்கும் விளைய கடன் என சொல் – பெத்ல-குற:22 272/2
எதிர்ப்பட்டு அற்புதத்தை சொல் சுரர்க்கு அச்சத்து இசைப்பட்டு – பெத்ல-குற:22 313/1
செம் சொல் மொழி அபரஞ்சி வெலைமலை வஞ்சி அருள் குறவஞ்சி எனும் நல – பெத்ல-குற:23 356/4
சொல் அறம் சேர் பெத்லகேம் அரசனுட கிளை வளத்தை சொல்லுவாயே – பெத்ல-குற:28 399/4
சங்கீதம் சொல் பாட்டகரின் சபை நிறைந்த வாசல் இது – பெத்ல-குற:30 431/1
தாஷ்டிக தாவீது மேட்டிமையாய் பீலி போட்டார்கள் என்ற சொல் காட்டிடத்தான் அபரஞ்சி – பெத்ல-குற:32 467/2
நாமத்து உறு தேவகுமாரனை மேவி துதியும் என்று ஏவித்த சொல் அபரஞ்சி – பெத்ல-குற:32 470/2
மிருகம் என்றும் வேசி என்றும் விளம்பின சொல் ஆரை அடி வஞ்சி முழு – பெத்ல-குற:32 472/1
வேத புரட்டனாம் தீதுற்ற ரோமையின் பாதக பாப்புவை சாதித்த சொல் அபரஞ்சி – பெத்ல-குற:32 472/2
தேனுக்குள் மதுரமான திருமொழி குறி சொல் மின்னே – பெத்ல-குற:35 493/2
நல்லாரை கண்டவுடன் தோத்திரம் சொல் கையே நட்டணையாம் துட்டர்களை மட்டில் வைக்கும் கையே – பெத்ல-குற:38 511/3
தூதர் சங்கத்தாய் சொல் நிசங்கத்தாய் – பெத்ல-குற:39 526/1
சாடை பயில் நாடி திறமாய் சிங்கியை கொண்டு ஆடி புகழ் பாடி சபையூடு எழுந்து சொல்
சந்த திகழ் சிந்தும் கவியும் பண்பின் நவின்றும் திரு சங்கம்-தனில் எங்கும் பதமும் தந்திட நின்றுங்கிரு – பெத்ல-குற:44 603/3,4
கல்லி பயல்களை சொல் கோடாலி கொண்டு கண்டங்கண்டம் பல துண்டந்துண்டங்களாய் – பெத்ல-குற:45 614/3
நல்வினையோரையும் அண்ணாவிமாரையும் நற்புத்தி சொல் குரு உபதேசிமாரையும் – பெத்ல-குற:52 699/3
விரும்பவிரும்ப புவியடா வினை விளையும் சொல் எரு கவியடா – பெத்ல-குற:55 742/2
சொல்லு சொல் பூ அரசே அவட்கு எனை சொல்லு சொல் பூ அரசே – பெத்ல-குற:58 780/2
சொல்லு சொல் பூ அரசே அவட்கு எனை சொல்லு சொல் பூ அரசே – பெத்ல-குற:58 780/2
சொல் பதித்து மாற்ற வரும் துய்ய பெத்தலேகர் வெற்பில் – பெத்ல-குற:61 804/2
எல்லாரும் வாரும் என ஏற்றின சொல் ஒன்று இருக்க – பெத்ல-குற:63 825/2
அல்லாமல் ஏசுவின் சொல் மேல் எனக்கு ஒரு ஆசையும் தோற்றாது மெய்யே – பெத்ல-குற:66 856/2

மேல்

சொல்கள் (1)

சிந்தைகள் விரிந்து அமுத செம் சொல்கள் இசைந்தபடி – பெத்ல-குற:22 244/2

மேல்

சொல்கிறார் (1)

இனிமை சீயோன் மகட்கு உனது அரசு என சொல்ல சொல்கிறார் தமது இரக்க கருணை கடல் பெருக்கத்துடன் அனைத்தும் நல்கிறார் – பெத்ல-குற:16 143/3

மேல்

சொல்கிறேன் (2)

திருடா மெத்த துள்ளாதே பொறுடா புத்தி சொல்கிறேன் – பெத்ல-குற:20 186/4
வித்தையை சொல்கிறேன் கேளாய் உயர் – பெத்ல-குற:33 474/2

மேல்

சொல்கையிலே (1)

உபதேசம் சொல்கையிலே தேடிவந்தபேர்க்கே உற்ற எந்தன் தாய் தமையர் ஆர் என்றது ஏன் அம்மே – பெத்ல-குற:28 406/3

மேல்

சொல்ல (13)

இனிமை சீயோன் மகட்கு உனது அரசு என சொல்ல சொல்கிறார் தமது இரக்க கருணை கடல் பெருக்கத்துடன் அனைத்தும் நல்கிறார் – பெத்ல-குற:16 143/3
மையல் கொள் சீயோன் மகட்கு செய்ய நல் குறிகள் சொல்ல – பெத்ல-குற:24 359/2
சொல்ல காண்பது ஞான புராணம் துலங்க காண்பது சத்திய வேதம் – பெத்ல-குற:26 387/1
அரசனுடை முறைமைகளை விபரமுடன் சொல்ல ஆர் அறிவார் அறிந்தவர்க்கு மயக்கம் உண்டும் அம்மே – பெத்ல-குற:28 402/1
தோட்டக்காரன் என்று கத்தனை கூப்பிட்டு சொல்ல ஒரு வித்தை உண்டு ஞான – பெத்ல-குற:33 480/1
மலையாதே எண்ணெயும் மாவும் இனி வற்றாது என்று அவன் உத்தாரம் சொல்ல
பலகாரம் தோசைகள் சுட்டு அவள் படைத்து படைத்து குறி கேட்கலையோ அம்மே – பெத்ல-குற:34 488/3,4
குறி சொல்ல கேள் அம்மே குறி சொல்ல கேள் யூதர் கோத்திர கன்னியாஸ்திரீயே குறி சொல்ல கேள் – பெத்ல-குற:40 557/1
குறி சொல்ல கேள் அம்மே குறி சொல்ல கேள் யூதர் கோத்திர கன்னியாஸ்திரீயே குறி சொல்ல கேள் – பெத்ல-குற:40 557/1
குறி சொல்ல கேள் அம்மே குறி சொல்ல கேள் யூதர் கோத்திர கன்னியாஸ்திரீயே குறி சொல்ல கேள் – பெத்ல-குற:40 557/1
அறிவில் உயர்ந்த பெத்லேம் நல் நகரில் வாழ் சீயோன் அவையின் குமாரத்தியே குறி சொல்ல கேள் – பெத்ல-குற:40 557/2
நன்று மிகும் குறி சொல்ல உன்றனை போலே இந்த நாட்டிலே காணேன் என்று அணி பூட்டி இதமாய் – பெத்ல-குற:40 566/2
கண்டு சொல்ல சிங்கா உன் கைக்கூலி சொல்லுவையே – பெத்ல-குற:68 873/4
பெத்தலேகர் பரிசு எத்தனை சொல்ல நான் – பெத்ல-குற:71 936/3

மேல்

சொல்லடா (3)

மந்திரம் பத்தையும் சொல்லடா விசுவாசமாய் முற்றினும் நில்லடா – பெத்ல-குற:55 732/1
சிட்டுக்குருவியை துட்டுக்கு இரண்டாக சொல்லடா விலை சேராட்டால் ரண்டு காசுக்கு அஞ்சதாகவே வில்லடா – பெத்ல-குற:62 819/2
ஈடு உண்டோ சொல்லடா சிங்கா – பெத்ல-குற:71 925/4

மேல்

சொல்லடி (4)

வெல்லை எல்லை சேனை காணில் அல்லல் எனக்கே விந்தை என்று அறிந்து வந்து தந்து சொல்லடி – பெத்ல-குற:40 558/4
விண் சேர மயக்காமல் உண்மை சொல்லடி ஞான விசுவாச சிங்கி என்ற வேடிக்கைக்காரி – பெத்ல-குற:40 562/4
முக்கியம் சொல்லடி சிங்கி நம் – பெத்ல-குற:71 916/2
உண்மையை சொல்லடி சிங்கி பரும் – பெத்ல-குற:71 928/2

மேல்

சொல்லரிய (2)

சுற்றி வளர் இராச குல நேச குலம் அம்மே சொல்லரிய வண்மை உள்ள தெய்வ குலம் அம்மே – பெத்ல-குற:28 400/3
சொல்லரிய வண்மையுள்ள கிறிஸ்தவர்கள் அம்மே துல்லிபம் சேர் கற்பின் எழும் கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 422/3

மேல்

சொல்லவே (1)

திட்டமாய் தீர்க்கதெரிசனம் சொல்லவே தேப்போராள் வித்தை உண்டு அம்மே – பெத்ல-குற:33 477/4

மேல்

சொல்லாத (1)

சூட்சத்திலே ஞான பாறையும் காட்டுறேன் சொல்லாத காரியத்தையும் கொடுத்திடுறேன் – பெத்ல-குற:57 765/4

மேல்

சொல்லாதே (1)

கண்டது கேட்டது சொல்லாதே என்ற கதை ஒன்று கேட்டிருப்பாய் இது அல்லாமல் – பெத்ல-குற:57 768/1

மேல்

சொல்லாய் (1)

ஆனதை விரித்து சொல்லாய் அருள் குறவஞ்சி மின்னே – பெத்ல-குற:33 473/4

மேல்

சொல்லால் (1)

ஈன அலகையை சொல்லால் துரத்தவும் இப்படி ரட்சகர் செய்த எல்லா வித – பெத்ல-குற:46 631/4

மேல்

சொல்லி (23)

பித்தன் மதத்தையும் ஒழித்து பெருமை சொல்லி
கத்திய துன் வாயை கிழித்து தெளிவுடனே – பெத்ல-குற:7 53/3,4
நித்தியன் வந்தார் என மெய் துத்தியம் துத்தியம் சொல்லி – பெத்ல-குற:7 53/6
வீறா யாக்கோபை முதல் பேறாக தந்து சொல்லி விதித்த ரேபெக்காளையும் மதிப்பேனோ யான் – பெத்ல-குற:17 147/2
தெரியத்தந்து எல்லாம் சொல்லி உரிய ரூத்தை போவாசை சேர்க்கச்செய் நகாமி எனக்கு ஏற்கை ஆவாளோ – பெத்ல-குற:17 149/3
இங்கு அவன் செய்த கொடூரங்கள் மெத்தவாம் தென்றலே அதை எண்ணி முடியுமோ சொல்லி முடியுமோ தென்றலே – பெத்ல-குற:19 178/2
ஏபாலில் மோசேசு சாபமிட சொல்லி எழுதிவைத்தான் கெர்சீமில் ஆசிடைதான் அம்மே – பெத்ல-குற:25 371/2
நிச்சயமாய் குறி சொல்லி நான் பெற்ற நேரான விருதுகள் பாராய் நீ அம்மே – பெத்ல-குற:34 485/2
நண்பாக மெய் குறி சொல்லி பெற்ற ரத்தின சரப்பளி மெத்த உண்டு அம்மே – பெத்ல-குற:34 487/4
மட்டில்லாத ரோமியுட கெட்ட நடக்கை முழு மாயம் என்று ஞாயமாக ஊர் எங்கும் சொல்லி
அட்ட திக்கில் அவிசாரியாக திரிந்தும் ஏசு ஆண்டவர்க்கு மண மாலை பூண்டவள் என்று – பெத்ல-குற:37 508/1,2
சொன்னாலே சொல்லுங்கோ என்று சொல்லி விடுத்த அன்றுதொட்டு காதல் கொண்டாய் அல்லோ சுவிசேட பெண்ணே – பெத்ல-குற:40 563/4
தப்பிதக்காரி அவளின் கெட்ட வழியை சொல்லி சஞ்சலப்படுவானேனாம் வஞ்சி கொடியே – பெத்ல-குற:40 570/4
தென் மாலை குறிகள் சொல்லி நல் நகர் பட்டணம் முழுதும் திரிகுவாளே – பெத்ல-குற:40 571/4
கள்ளள் எனையும் நினையும் என சொல்லி காவலன்-தன்னையே நோக்கி பார்த்தாப்போலே – பெத்ல-குற:52 696/4
பத்தி இல்லாமல் நரகத்தின் பாதையில் போறவர்-தங்களுக்கு ஆதரவே சொல்லி
கஸ்தி மிகுத்து பரதாபப்பட்டு கருணையதாய் குருமார்கள் பார்த்தாப்போலே – பெத்ல-குற:52 698/3,4
பதிவில் கண்ணியை நாட்டடா ஞான பதங்களை சொல்லி மூட்டடா – பெத்ல-குற:55 728/1
துன்னாமலே கல்லெறிந்து கொல்ல சொல்லி சொன்னான் அதற்கு நீர் சொல்வது ஏது என்னவே – பெத்ல-குற:56 755/3
இடுக்கம்பிடித்தவரை கொண்டு தூற்றியே எப்போதும் கோளும் புறணியும் சொல்லி
வெடுக்கென்று கத்திக்கத்தி திரியாமலே மெய்யாக கையாலே வாயை பொத்திக்கொண்டு – பெத்ல-குற:57 770/3,4
தானே சொல்லி குறி தந்தாள் அவளே வல்லி – பெத்ல-குற:67 871/4
மருந்து ஒன்று சொல்லி கொடுப்பேன் கேள் ஐயே – பெத்ல-குற:68 874/1
அன்னதை சொல்லி தருவேன் அழகு சிங்கியை காண்பி – பெத்ல-குற:68 876/4
புகலரும் சிங்கா உந்தன் பூவைதான் குறிகள் சொல்லி
சகலரும் காண போன சன்னதி தெரு இதாமே – பெத்ல-குற:69 880/3,4
கண்டகண்ட இடம் எல்லாம் கத்திக்கத்தி குறி சொல்லி
சண்டைசண்டையிட்டு பாப்பை சபையில் இழுக்கிறாளோ – பெத்ல-குற:69 886/3,4
வாதை மிகுக்குது போதனை சொல்லி நீ – பெத்ல-குற:70 891/4

மேல்

சொல்லிக்கொண்டு (1)

வந்தனை புரிந்து பரனின் சுதன் இயம்பு பரமண்டல மந்திரம்-தன்னை இரண்டு விசை சொல்லிக்கொண்டு – பெத்ல-குற:61 808/2

மேல்

சொல்லிச்சொல்லி (1)

துட்டு ஒன்று போட்ட விதவையின் மேல் புகழ் சொல்லிச்சொல்லி கத்தர் சூழ பார்த்தாப்போலே – பெத்ல-குற:52 690/4

மேல்

சொல்லித்தருவாள் (1)

விண்டு பல ஞானங்கள் புரிவாள் அதின் விஸ்தரிப்பையும் சொல்லித்தருவாள் சுதன் – பெத்ல-குற:66 856/3

மேல்

சொல்லிய (1)

சொல்லிய குறிக்குள் தோகைதான் நினைத்த – பெத்ல-குற:39 555/1

மேல்

சொல்லியிருந்த (1)

செல்லப்படும் என்று சொல்லியிருந்த திறத்தை மனத்தில் தியானித்துக்கொண்டு நான் – பெத்ல-குற:45 614/2

மேல்

சொல்லியும் (1)

சத்திய வேதத்துளோர் என்று சொல்லியும் சாமி அருள் சுவிசேடத்தை சற்றெனும் – பெத்ல-குற:43 598/1

மேல்

சொல்லியே (2)

நல்லது அல்ல குறி எல்லாம் சொல்லியே வந்தாய் இப்போ நடுவில் எல்லாம் கலைத்து குலைத்து போட்டாய் – பெத்ல-குற:40 558/2
பத்தியினால் உணர்ந்து ஆய்ந்து ஓய்ந்து பாராமல் பாப்புவின் கட்டளை மூப்பு என்று சொல்லியே
செத்த மனு மக்களை சேவித்து அக்கியனர்கள் செய்வது போல் திருநாள் பலதும் செய்துவைத்த – பெத்ல-குற:43 598/2,3

மேல்

சொல்லிவரும் (1)

நிச்சயமாய் சொல்லிவரும் நேர்மையுள்ள தேசமதில் – பெத்ல-குற:31 443/2

மேல்

சொல்லின் (2)

துங்க யொவான் அருளப்பன் எனும் இஸ்நாதகன் உரைத்த சொல்லின் நேர்மை – பெத்ல-குற:9 76/1
சொல்லின் பயனடா சிங்கா – பெத்ல-குற:71 931/4

மேல்

சொல்லினாள் (1)

வில்லை புருவம் அமைந்து எல்லை பொருதும் முத்து பல்லினாள் வேத மேன்மை அனைத்தும் கற்று ஞான மனத்தை பெற்ற சொல்லினாள்
எல்லை தமஸ்க்கின் திசையில் உற்று உயர் லீபனோன் மூக்கினாள் இசரேலுக்கு அறைந்த பத்து நூலுக்கு உயர்ந்த தேவ வாக்கினாள் – பெத்ல-குற:16 137/1,2

மேல்

சொல்லு (2)

சொல்லு சொல் பூ அரசே அவட்கு எனை சொல்லு சொல் பூ அரசே – பெத்ல-குற:58 780/2
சொல்லு சொல் பூ அரசே அவட்கு எனை சொல்லு சொல் பூ அரசே – பெத்ல-குற:58 780/2

மேல்

சொல்லுங்கோ (2)

சொன்னாலே சொல்லுங்கோ என்று சொல்லி விடுத்த அன்றுதொட்டு காதல் கொண்டாய் அல்லோ சுவிசேட பெண்ணே – பெத்ல-குற:40 563/4
சுந்தர மாது நலாள் இங்கே எங்கும் வந்தனளோ சொல்லுங்கோ – பெத்ல-குற:58 775/2

மேல்

சொல்லும் (4)

சர்ப்பார்த்தூர் கைமை சுட்ட அப்பம் எலியாவுக்கு தந்தாளே அல்லால் ஏதை தந்தாள் சொல்லும்
செப்பாய் சூனேமியாளும் முப்போது எலிசாவுக்கு சின்ன அறைவீட்டை செய்தது என்ன மேன்மைதான் – பெத்ல-குற:17 150/2,3
பூரண ஞானியர்கள் காரணமாகவே தாரணங்களை சொல்லும் வாசல் இது – பெத்ல-குற:30 430/4
மெத்த ஒளிவா மார் பதக்கத்தையும் கவனித்துக்கொள் அம்மே அதின் மெய்யான ஊரிம் தும்மிம் பொய்யாத குறி சொல்லும் அம்மே – பெத்ல-குற:36 501/4
சாதனையாய் நீ சிநேக காய்ச்சல் கொண்டதும் உந்தன் தந்திரம் எல்லாம் கர்த்தரின் மந்திரம் சொல்லும்
பேதகமற்று இன்னம் உனக்காக சொல்லுவேன் அவன் பெண் சேர வல்ல பெரு மாப்பிள்ளை அம்மே – பெத்ல-குற:40 561/3,4

மேல்

சொல்லுமே (1)

கிஞ்சுகமே அன்றிலே அங்ஙனே சற்றே நில்லுமேன் உமை கெஞ்சுகிறேன் எந்தன் மாதை கண்டால் வந்து சொல்லுமே
பஞ்சமாபாவி போல் பேசும் பஞ்சவன்ன கிளியே அந்த பாவையை காட்டாட்டால் போடுவேன் உன் மேல் ஓர் பழியே – பெத்ல-குற:59 794/3,4

மேல்

சொல்லுவதும் (1)

ஏதடி உனை போல் எனக்கு அறிமுகமோ அவன் இடம் பேரும் சொல்லுவதும் குறி முகமோ – பெத்ல-குற:40 561/1

மேல்

சொல்லுவாயே (4)

சூத்திர வளம் பெத்தலேம் நாட்டு வளம் பாட்டு வளம் சொல்லுவாயே – பெத்ல-குற:26 379/4
சொல் அறம் சேர் பெத்லகேம் அரசனுட கிளை வளத்தை சொல்லுவாயே – பெத்ல-குற:28 399/4
தோற்றும் நல் குறியின் மார்க்கம் துணிவுடன் சொல்லுவாயே – பெத்ல-குற:34 483/4
ஊனுக்குள் உயிர் போல் என் மேல் ஒரு குறி சொல்லுவாயே – பெத்ல-குற:35 493/4

மேல்

சொல்லுவாள் (1)

புல்லு மண் கல் மயிர் எலும்பு எல்லாம் அர்ச்சீட்டது என்று போதித்து செத்தோரை துதித்து ஓத சொல்லுவாள்
வல் உத்திராட்சத்தை போல் அல்லோ செபமாலைதான் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 165/3,4

மேல்

சொல்லுவீர் (2)

மா வனம் வந்தது உண்டோ அரும் கொடு மா வனமே சொல்லுவீர் – பெத்ல-குற:58 777/2
பார்த்திருந்தீர் அலவோ சிங்கி வர பார்த்தது உண்டோ சொல்லுவீர் – பெத்ல-குற:58 787/2

மேல்

சொல்லுவேன் (2)

சந்தகம் இல்லாமல் குறி சொல்லுவேன் அம்மே பல சாஸ்திரிகளோடு எதிர்த்து வெல்லுவேன் அம்மே – பெத்ல-குற:35 494/3
பேதகமற்று இன்னம் உனக்காக சொல்லுவேன் அவன் பெண் சேர வல்ல பெரு மாப்பிள்ளை அம்மே – பெத்ல-குற:40 561/4

மேல்

சொல்லுவையே (1)

கண்டு சொல்ல சிங்கா உன் கைக்கூலி சொல்லுவையே – பெத்ல-குற:68 873/4

மேல்

சொல்லுறு (1)

சிந்தை சொல்லுறு மனம் நைந்து கொல்லுறு கடி வந்து வெல்லுறு – பெத்ல-குற:66 857/6

மேல்

சொல்லுறேன் (1)

வாச்ச சங்கீதத்தையும் இப்போ எத்துக்கோ வல்லமை பன்னு நாலு மந்திரமும் சொல்லுறேன்
காட்சியாய் ஞான கண்ணாடி ஒன்று அல்லாமல் கள்ள பாப்பை சுட்டும் கண்ணாடியும் தந்து – பெத்ல-குற:57 765/2,3

மேல்

சொல்லே (1)

தேசத்துக்கு எங்கும் இது சொல்லே என்ன செய்யட்டும் எனக்கு இது ஓர் தொல்லை அந்த – பெத்ல-குற:66 857/3

மேல்

சொல்லை (1)

மா திட்டமாய் மறையை வாதிட்டு உரைத்த சொல்லை காதிட்டு கேட்டிருக்கும் வாசல் இது – பெத்ல-குற:30 429/4

மேல்

சொல்லையில் (2)

கட்டியம் கூறி யொவான் முனி வந்து கடும் பிரசங்கம் திடன் பெற சொல்லையில்
மட்டில்லா பாவிகள் ஆயக்காரர்களும் மாயக்காரர்களும் தீட்சைக்கு வந்தாப்போல் – பெத்ல-குற:48 647/1,2
கோவில் சமையத்தில் கூட்டத்தில் நின்று குருவும் எழுந்து பிரசங்கம் சொல்லையில்
தேவ வசனத்தை கேட்டு உணராமல் செவிட்டுவிரியன்கள் போலே இருந்த பின் – பெத்ல-குற:63 836/1,2

மேல்

சொல்வது (5)

எத்தன் எனும் பாப்பு சொல்வது அத்தனையும் பொய் குறிகள் அம்மே அவன் இட்ட திருச்சபையின் கட்டளை எலாம் அபத்தம் அம்மே – பெத்ல-குற:36 503/1
கொத்து செபமாலை கட்டி கத்தி குறி சொல்வது வீண் அம்மே அந்த கோரணி குறிகள் எல்லாம் காரணத்தை காட்டாதடி அம்மே – பெத்ல-குற:36 503/4
துன்னாமலே கல்லெறிந்து கொல்ல சொல்லி சொன்னான் அதற்கு நீர் சொல்வது ஏது என்னவே – பெத்ல-குற:56 755/3
கொடிய ரோமாபுரியாள் திட மனதாக வந்து குறி சொல்வது எல்லாம் முழு பொய்யே – பெத்ல-குற:66 859/2
கொள்ளவே பட்சமாய் சொல்வது இலட்சணம் – பெத்ல-குற:70 900/4

மேல்

சொல்வாய் (2)

தச ஞான மந்திரமும் விசையாய் மும்முறை சொல்வாய் அம்மே யேசு தற்பரன் சொன்ன செபத்தை எப்போதும் உச்சரிப்பாய் அம்மே – பெத்ல-குற:36 500/2
இல்லை இல்லை குறவஞ்சி ஏகாந்தக்காரி என் முன் எக்கசக்கமான வார்த்தை எப்படி சொல்வாய்
நல்லது அல்ல குறி எல்லாம் சொல்லியே வந்தாய் இப்போ நடுவில் எல்லாம் கலைத்து குலைத்து போட்டாய் – பெத்ல-குற:40 558/1,2

மேல்

சொல்வார் (1)

தீனாள் யாக்கோபின் மகள் போனாளே கற்பழிந்து சிகேம் ஊராரை கேட்டால் வாகாய் சொல்வார்
ஆனாலும் தாமார் வேசி நானே என்று உருக்கொண்டே அடுத்த மாமன் யூதாவை கெடுத்தாள் அல்லோ – பெத்ல-குற:17 148/1,2

மேல்

சொல்வாள் (5)

சந்த பாப்பு என்றவன் தான் அந்திக்கிறிஸ்து பேய்க்கு சரியாயிருந்தும் பின்னும் பெருமை சொல்வாள்
மந்தமாய் ரோமிதானும் இந்தவிதமாய் கெட்டாள் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 160/3,4
பயமாய் வெட்டுண்டு இறந்தோன் செயமாய் வெகு காலம் பின் படை வெட்டும் யாகப்பர் என்று இடையே சொல்வாள்
அயமாய் பிராஞ்சிஸ்க்கினோடு இயமாய் தோமினிக்குவும் ஆசீர்வாதேந்திரரையும் நேசித்துக்கொள்வாள் – பெத்ல-குற:17 162/2,3
இப்படி இருக்கையிலே ரோமி என்பவள் வந்து எத்து வார்த்தையாக குறி எப்படி சொல்வாள்
ஒப்புவிக்க வேத ஞாயம் ஒன்றும் அறியாள் கட்டு உபதேசம்-தனை கொண்டு இங்கு ஓத வருவாள் – பெத்ல-குற:40 570/1,2
கட்டழகி-தன் விசுவாசத்தை கெடுப்பானே அப்போ கள்ளனோடு என் மாது சொல்வாள் உனை கொடுப்பேனே – பெத்ல-குற:59 796/3
மேலான குறியும் சொல்வாள்
நாலா வினோதக்காரி நளின சங்கீதக்காரி – பெத்ல-குற:69 883/2,3

மேல்

சொல்வாளாம் (1)

என்று சொன்ன ஞான குறவஞ்சியை நோக்கி நவ எருசலேமின் குமாரி ஏது சொல்வாளாம்
நன்று மிகும் குறி சொல்ல உன்றனை போலே இந்த நாட்டிலே காணேன் என்று அணி பூட்டி இதமாய் – பெத்ல-குற:40 566/1,2

மேல்

சொல்வாளே (1)

உண்ட வாயால் பரிந்து குறி சொல்வாளே – பெத்ல-குற:38 509/4

மேல்

சொல்வேன் (2)

விட்டு ஆகாமி பல ஸ்திரீ மார்க்கமாய் வேறு பாதையில் சென்றதை என் சொல்வேன்
மட்டில்லாத இரக்கமதாய் வளர் மனு பெத்லேகர் மகத்துவ நாட்டிலே – பெத்ல-குற:49 652/2,3
ஏகனை வணங்கி சொல்வேன் எப்பொழுதும் கை பலிக்கும் – பெத்ல-குற:68 877/4

மேல்

சொல (6)

இலை என சொல வெளி ஒளிக்கிடை எவரும் எட்டவும் அரிய நற்புறம் – பெத்ல-குற:22 295/2
எவரும் இணங்கு குறி சொல – பெத்ல-குற:23 351/4
நித்தி சமத்தி மதத்தி சிதத்தி நிறத்தி குறத்தி நினைத்த குறி சொல – பெத்ல-குற:23 355/4
ஏது அவளுக்கு இணை சொல காதல் மிக ஆகுது ஐயே – பெத்ல-குற:67 863/3
காப்பவள் இனி சொல என் நா பிசகுது என் செய்குவன் – பெத்ல-குற:67 872/4
பத்தி குறி சொல சிங்கா – பெத்ல-குற:71 903/4

மேல்

சொலவிடு (1)

தட்டாமல் தமிழ் உரை இமிழ் உரை தப்பாமல் சொலவிடு நிலவிடு தற்கா ஐ_கடவுளர் அடவுளர் சாயலில் சுதனே – பெத்ல-குற:2 14/4

மேல்

சொலவே (1)

வினவுடன் வானோர் தவ சபை அனைவரும் ஆனோர் விண்ணில் மெய் புகழ் பலவே மனது ஒருமிப்பொடு சொலவே
அனை எனும் மரியாள் சூசை மனை எனும் பெரியாள் பணிசெயும் அற்புதன் இவன்தான் வேசரியில் பவனி வந்தான் – பெத்ல-குற:13 114/3,4

மேல்

சொலி (7)

மோன தேவ அனுபான துளி இறங்கும் தொண்டையாள் ஆகாத மூடர்க்கு உபதேசத்தை கூட சொலி தர்க்கிக்கும் சண்டையாள் – பெத்ல-குற:16 142/3
தஞ்சம் எனவும் சொலி இறைஞ்ச இளைஞோர்கள் அவை – பெத்ல-குற:22 243/2
யாகம் உயிர் கொடு தாகமொடு சொலி மூகமுடன் அதி மோகமுடன் வளர் – பெத்ல-குற:23 354/3
உன்னி மய வன்னி திரு மன்னி பல சன்னை சொலி – பெத்ல-குற:24 362/6
மொழியுடன் கூடி சங்கீதம் சொலி
பக்தியுடன் பதம் பாடி யூதித்து எனும் – பெத்ல-குற:24 364/2,3
தொந்தந்திகு தொந்தந்தன தந்தந்தன என்றும் சொலி சுந்தரம் கொள அனந்தன் பயிலின் பொன் கணியும் கொண்டுமே – பெத்ல-குற:44 603/5
வாடும் பல பேயும் சில நாயும் கழுகு காகத்து இனம் மா பந்தயமோடும் கொலுவேன் என்று உரை தானும் சொலி – பெத்ல-குற:44 606/5

மேல்

சொலியும் (1)

திரம் என்று உணர்வும் சொலியும் பினை – பெத்ல-குற:22 221/2

மேல்

சொலு (1)

போதகமே சொலு போதினிலே பல – பெத்ல-குற:22 234/2

மேல்

சொலுக்கு (1)

நானத்தாள் சொலுக்கு மீன் ஒத்தாள் பலுக்கும் நகைக்குமே ஏசு நாதர் பெத்தலேகம் நீதர் மனம் கிடந்து திகைக்குமே – பெத்ல-குற:16 142/4

மேல்

சொலும் (1)

நிற்கின்ற காத்து நகரத்தில் வந்து அங்கு நேரான மாகோகின் மைந்தன் என சொலும்
நற்குணத்து ஓங்கிய ஆகீசு எனும் காத்தின் ராசனை தாவீது நேசமாய் சேர்ந்தாப்போல் – பெத்ல-குற:49 658/3,4

மேல்

சொலொணாத (1)

சுந்தரம் விளங்கிய கபங்கள் சொலொணாத – பெத்ல-குற:22 227/2

மேல்

சொற்க (2)

அடியில் சந்த்ரனை கீழ்ப்படிய பண்ணி மிதித்து காட்டினாள் வானோர் அணியும் சொற்க ஞான மணியின் வர்க்கம் எல்லாம் பூட்டினாள் – பெத்ல-குற:16 141/3
சுத்த தற்பர சொற்க பொன் படர் – பெத்ல-குற:22 214/2

மேல்

சொற்கத்தின் (1)

சுத்த எண் கலையான் எமை கரிசித்த கண் கலையான் பரம சொற்கத்தின் நிலையான் பரிசெயர் தர்க்கத்தின் மலையான் – பெத்ல-குற:13 108/2

மேல்

சொற்கம் (1)

அந்தர சொற்கம் பூமி அனைத்தையும் படைத்த நாதன் – பெத்ல-குற:20 179/1

மேல்

சொற்கு (3)

அல்லேலூயா ஓசனா என்று அருளின சொற்கு அர்த்தம் என்ன வஞ்சி கத்தாவின் – பெத்ல-குற:32 470/1
ஏழு என்ற சொற்கு என்ன மா நாள் என்ற சொற்கு என்ன அர்த்தம் வஞ்சி ஏழு – பெத்ல-குற:32 471/1
ஏழு என்ற சொற்கு என்ன மா நாள் என்ற சொற்கு என்ன அர்த்தம் வஞ்சி ஏழு – பெத்ல-குற:32 471/1

மேல்

சொற்பமே (2)

விடடா அது என சொற்பமே – பெத்ல-குற:20 183/4
விடடா அது என சொற்பமே – பெத்ல-குற:20 184/2

மேல்

சொற்பனம் (2)

சூசை பார்வோனின் சொற்பனம் விடுக்க – பெத்ல-குற:39 536/1
சுத்தமில்லா பக்கியை சீமோன் முற்றிலும் பழிப்பான் கூண்டு சொற்பனம் மூன்று தரம் தோற்றது ஏது என்று விழிப்பான் – பெத்ல-குற:62 821/1

மேல்

சொற்று (1)

சொற்று ஆர்ப்பு ஆர்ப்ப தோத்திர தீர்ப்பிட்டு – பெத்ல-குற:22 286/2

மேல்

சொற்றும் (1)

பாத்திரனல்ல சொற்றும் வார்த்தை மாத்திரம் ஒன்றே – பெத்ல-குற:67 866/2

மேல்

சொன்ன (33)

சாஸ்திரப்படியே சொன்ன நெறி மேவி வரும் சகல சனங்களும் ஒன்றாய் குலாவி – பெத்ல-குற:8 74/2
சொன்ன முடி வெண்மை என்ன இரு விழி துன்னு கனல் கொழுந்து அன்னதாய் – பெத்ல-குற:9 82/2
ஆதியான ரட்சகனை அருள்வோம் என்று அன்பாய் சொன்ன
நீதி தவறாது மேன்மை நீடு பெத்தலேகம் இன்ன – பெத்ல-குற:10 88/3,4
சித்தம்வைத்து எழுவான் எருசலைக்கு எத்தனைக்கு அழுவான் ஞான தீட்சையும் தொழுவான் தான் சொன்ன பேச்சையும் வழுவான் – பெத்ல-குற:13 108/3
துதி பற்றிய கவி கட்டி மதியுற்று வரிசித்த பாட்டிலே சொன்ன சொரூப கிருபைவைத்த பரிசுத்த பெத்லகேம் நாட்டிலே – பெத்ல-குற:16 135/4
வானத்தார் அணியும் ஞானத்து ஆபரண பெட்டியாள் எஸ்தர் வளர் அகாசுவேரின் மனையின் சொன்ன தங்க கட்டியாள் – பெத்ல-குற:16 142/1
கூறாய் ராகேலை கேட்க வேறாய் யாக்கோபை கூடும் கூச்ச பார்வை லேயாள் சொன்ன பேச்சையும் கேளேன் – பெத்ல-குற:17 147/3
நலமுடனே உபதேச மலைப்பிரசங்கங்கள் நாதர் சொன்ன மலை அதுதான் ஞான மலை அம்மே – பெத்ல-குற:25 374/3
நீதியாய் தருவோம் என்று சொன்ன நெறியினை நிறைவேற்றுதற்காக – பெத்ல-குற:26 380/2
சால ஆபிரகாம் முனியோடு தயாபரன் சொன்ன வாக்குத்தத்தத்தின் – பெத்ல-குற:26 381/1
கள்ளத்தீர்க்கதரிசி என்ற பாப்புவும்தான் அம்மே கபடாக வருவன் என்று கடவுள் சொன்ன தலமே – பெத்ல-குற:27 397/1
காபிரியேல் தூதன் அங்கு சொன்ன குலம் அம்மே கன்னிகையின் வித்தான மன்னு குலம் அம்மே – பெத்ல-குற:28 401/3
சுந்தரம் சேர் வானாட்டு கிறிஸ்தவர்கள் அம்மே சொன்ன மொழி தவறாத கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 416/2
சீமாட்டி தன் பிள்ளை ஏழுக்கும் சொன்ன திறமும் தெரியும் என் அம்மே – பெத்ல-குற:33 478/4
ஏற்றியே மகிழ்ந்து சொன்ன எழில் குறவஞ்சி கேளாய் – பெத்ல-குற:34 483/2
சொன்ன குறியதினாலே பெற்ற சுந்தர மோதிரம் இந்தா பார் அம்மே – பெத்ல-குற:34 486/4
வன்பாக சாஸ்திரிமார்கள் சொன்ன மாறாட்ட குறி மெத்த போராட்டம் என்று – பெத்ல-குற:34 487/2
நூற்றியிருபது ஆண்டாக எங்கள் நோவாவு தீர்க்கனும் வாகாக சொன்ன
தேற்றுதலாம் குறி கேட்டு தவம்செய்யாத பாவிகள் தண்ணீரில் மாள – பெத்ல-குற:34 489/1,2
மீனாலே அவன்-தனை பிடித்து பின்னும் விட்டு குறி சொன்ன மேன்மை பார் அம்மே – பெத்ல-குற:34 490/4
மேசியா தீர்க்கனின் மேலே சொன்ன மெய்யான குறி இப்போ கை மேல் பார் அம்மே – பெத்ல-குற:34 491/4
தச ஞான மந்திரமும் விசையாய் மும்முறை சொல்வாய் அம்மே யேசு தற்பரன் சொன்ன செபத்தை எப்போதும் உச்சரிப்பாய் அம்மே – பெத்ல-குற:36 500/2
திட்டமாக சொன்ன அவன் வாயை கிழித்து ரோமி தேடி தின்னும் வேசை என்று பாடி அறைந்து – பெத்ல-குற:37 508/3
கவனமாய் சொன்ன கடவுளே உதவாய் – பெத்ல-குற:39 537/2
நிசமதாய் சொன்ன நிருபனே உதவாய் – பெத்ல-குற:39 540/2
தீர்க்கருக்கு எல்லாம் தெரிசனம் சொன்ன
மார்க்கமாய் எனக்கும் வந்து அருள்செய்வாய் – பெத்ல-குற:39 541/1,2
உன்னியுன்னி சொன்ன குறி ஒப்பிப்பாயானால் அவன் ஊரும் பேரும் ஏது என்று எனக்கு ஓதடி பெண்ணே – பெத்ல-குற:40 560/4
என்று சொன்ன ஞான குறவஞ்சியை நோக்கி நவ எருசலேமின் குமாரி ஏது சொல்வாளாம் – பெத்ல-குற:40 566/1
தாஷ்டிகமாய் சொன்ன செய்தியை கேட்டு அந்த தாசிக்கு ஞாயத்தோடே புத்தி போதிக்க – பெத்ல-குற:41 579/2
தன்னாலே சந்திரன் சூரியன் ஓடாமல் தான் நடுவானத்தில் மேவி நிற்க சொன்ன – பெத்ல-குற:43 594/4
மற்றும் என்றன்னையே வாசிக்க சொன்னாலும் வாசித்து சொன்ன வயணம் எலாம் செய்து – பெத்ல-குற:45 612/3
பெத்தேலுக்கு ஏகும் எலிசாவை கண்டு அங்கு பிள்ளைகள் மொட்டைத்தலையன் என்று சொன்ன
உத்தரத்தை பொறுக்காமல் அவரை ஒருமிக்கவே சினந்து உக்கிரமாகவே – பெத்ல-குற:46 625/1,2
வள்ளல் பரன் சுதனார் சொன்ன செய்தியை மாத்திரம் புத்தியில் வைத்துக்கொண்டே நாமும் – பெத்ல-குற:53 711/3
மகா வேசி பின்பு படும் கொடும் ஆக்கினை மட்டில்லை என்று வசனித்து சொன்ன
அகம் பெருமைகொண்டதை சற்று எண்ணாமல் அருவருப்பாக நடந்த துரோகி – பெத்ல-குற:56 759/2,3

மேல்

சொன்னதின்படி (1)

சொன்னதின்படி தாவீது அசனின் துய்ய கோத்திரத்தின் அரசாக – பெத்ல-குற:26 383/2

மேல்

சொன்னதினால் (1)

பார்க்குள் என் இரண்டு குமாரரை தொண்டது பண்ண வந்தான் என்று சொன்னதினால் முனி – பெத்ல-குற:46 626/2

மேல்

சொன்னது (4)

இந்நேரம் மட்டும் நீ சொன்னது எல்லாம் பொறுத்தேன் சபைக்கு இழுத்துவிடப்படாது என்று எண்ணி ஒறுத்தேன் – பெத்ல-குற:40 563/1
தொடர்ந்த கண்ணியை சுருக்கி குத்தினால் சொன்னது எல்லாம் படுமே குழுவா – பெத்ல-குற:54 717/3
அண்ட பிரான் சொன்னது போல் அழகு சிங்கியோடே நான் – பெத்ல-குற:67 870/2
வினோதமாய் சொன்னது ஆர் சிங்கி – பெத்ல-குற:71 935/2

மேல்

சொன்னதும் (1)

பேதுரு தனை வணங்க சொன்னதும் உண்டோ இந்த பேயன் அப்படி இதெல்லாம் செய்து வருவான் – பெத்ல-குற:40 569/3

மேல்

சொன்னபடி (1)

புத்தகத்தில் சொன்னபடி வெண்ணிலாவே நீ பூமியோடு அழிந்துபோவாய் வெண்ணிலாவே – பெத்ல-குற:18 174/4

மேல்

சொன்னபடிக்கு (3)

துங்க ஆதத்துக்கு வாக்குத்தத்தம் சொன்னபடிக்கு
எம் கோன் மானுடருக்கு சித்தம் இரங்கி வந்து – பெத்ல-குற:15 132/1,2
சொன்னபடிக்கு வராமல் இடும்புசெய் துட்டரை நிக்கிரகம் செய்து நாற்சந்தி-தன்னில் – பெத்ல-குற:52 692/2
கோல விழியினில் போட்டு சிலோகாம் குளத்தில் கழுவு என சொன்னபடிக்கு அவன் – பெத்ல-குற:56 757/3

மேல்

சொன்னம்-தனில் (1)

சொன்னம்-தனில் பதித்து மின்னும் தற்சீசின் ரத்தின செம் கையாள் மயல் தோன்றும் வெளிமான் கன்று என்று ஊன்று முந்திரிகை குலை கொங்கையாள் – பெத்ல-குற:16 138/2

மேல்

சொன்னவனை (1)

வேத மறை சொன்னவனை
மேதினியின் முன்னவனை – பெத்ல-குற:72 945/1,2

மேல்

சொன்னவுடனே (1)

உள்ள குறி வெளியாக்கி சொன்னவுடனே இனி ஒளிப்பது எப்படி என்று களிப்புக்கொண்டு – பெத்ல-குற:40 564/1

மேல்

சொன்னாக்கால் (1)

மனுடனுட குமாரன் என்று சொன்னாக்கால் அம்மே மனுஷருட வியாச்சியத்தை ஏற்றவன் காண் அம்மே – பெத்ல-குற:28 405/1

மேல்

சொன்னாய் (4)

இல்லறம் சேர் புல்லணையின் தல வளத்தின் பெருமை எல்லாம் இயல்பாய் சொன்னாய்
நல் அறம் சேர் ஞானம் மிகும் குறவஞ்சி கொடியே நீ நயத்தினாலே – பெத்ல-குற:28 399/2,3
ஈசன் அருள் சேர் தேவ சன்னதியின் வாசல் வளம் எல்லாம் சொன்னாய்
மாசணுகா பெத்லகேம் ராசனுட கிருபையினால் வரும் யக்கோப்பின் – பெத்ல-குற:31 439/2,3
என்ன சொன்னாய் குறவஞ்சி சற்றும் எண்ணாமல் புத்திக்கு இசையாத வார்த்தை எல்லாம் வசையோடு ஒக்கும் – பெத்ல-குற:40 560/1
புத்திக்கு ஒத்த குறி சொன்னாய் பத்தி குறத்தி பாப்பு போதகம் பிசாசினுட போதனை ஆகும் – பெத்ல-குற:40 568/1

மேல்

சொன்னாலும் (6)

எண்ணிய மற்ற தெரிசிகளை சொன்னாலும் இவர்கள் மேல் ஏதமது உண்டு இவன் மேல் ஓர் தீதது உண்டோ என்பார் – பெத்ல-குற:14 124/2
சொன்னாலும் கோபம்கொள்வாள் கன்னாப்பின்னா என்று ஓதும் துலுக்கன் செபத்தியார்க்காய் பிலுக்கிக்கொள்வாள் – பெத்ல-குற:17 161/3
மற்றும் என்றன்னையே வாசிக்க சொன்னாலும் வாசித்து சொன்ன வயணம் எலாம் செய்து – பெத்ல-குற:45 612/3
மட்டளவில்லாத புத்திகள் சொன்னாலும் வாய்மையதாய் அதை கேட்கமாட்டோம் என்று – பெத்ல-குற:49 660/1
இரண்டக கால கலிகாலம் ஆனதால் நன்மையை சொன்னாலும் துன்மையதாய் வரும் – பெத்ல-குற:57 768/2
துண்டரிக்கக்காரர் வைதாலும் ஈங்கிஷை சொன்னாலும் நீயும் சரிக்குச்சரியாக – பெத்ல-குற:57 768/4

மேல்

சொன்னாலே (1)

சொன்னாலே சொல்லுங்கோ என்று சொல்லி விடுத்த அன்றுதொட்டு காதல் கொண்டாய் அல்லோ சுவிசேட பெண்ணே – பெத்ல-குற:40 563/4

மேல்

சொன்னாள் (1)

நடிப்பாய் கானான் இஸ்திரி நொடிப்பாய் கர்த்தர் முன் தன்னை நாய்க்குட்டி என்றே உளவதாய் கட்டி சொன்னாள்
மடிப்பாய் சமாரியப்பெண் பிடிப்பாய் ஐவரை வைத்தாள் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 154/3,4

மேல்

சொன்னான் (2)

தரையில் உயிர் தாவீதின் புத்திரன் என்றாக்கால் சாமி எந்தன் ஆண்டவன் என்று அவன் ஏன் சொன்னான் அம்மே – பெத்ல-குற:28 402/3
துன்னாமலே கல்லெறிந்து கொல்ல சொல்லி சொன்னான் அதற்கு நீர் சொல்வது ஏது என்னவே – பெத்ல-குற:56 755/3

மேல்

சொன்னானே (3)

சூழும் ஈசாக்கு என்பார் ஏசா என்று இளையவனை சொன்னானே இவன் மறந்து சொன்னானோ என்பார் – பெத்ல-குற:14 120/3
முண்டுத்தனமான நாவும் நெருப்பு என்று முந்தி யக்கோபு அப்போஸ்தலன் சொன்னானே
துண்டரிக்கக்காரர் வைதாலும் ஈங்கிஷை சொன்னாலும் நீயும் சரிக்குச்சரியாக – பெத்ல-குற:57 768/3,4
தடுக்கல் முகாந்திரம் பூமிக்கு ஐயோ என்று சாமி சொன்னானே நீ பிள்ளைகளோடே – பெத்ல-குற:57 770/1

மேல்

சொன்னானோ (1)

சூழும் ஈசாக்கு என்பார் ஏசா என்று இளையவனை சொன்னானே இவன் மறந்து சொன்னானோ என்பார் – பெத்ல-குற:14 120/3

மேல்

சொன்னேன் (2)

கன்னியர்க்குள் நான் ஒரு பெண் வெண்ணிலாவே எனை காய்ந்து கொல்ல வேண்டாம் சொன்னேன் வெண்ணிலாவே – பெத்ல-குற:18 170/4
வேரடா உனை வெற்றிகொண்டாரடா பத்திரம் சொன்னேன் – பெத்ல-குற:20 190/4

மேல்