கெ முதல் சொற்கள் – பெத்லகேம் குறவஞ்சி தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கெஞ்சி 1
கெஞ்சுகிறேன் 1
கெஞ்சுறார் 1
கெட்ட 9
கெட்டகுமாரவரே 1
கெட்டகுமாரன் 2
கெட்டமகன் 1
கெட்டவரை 1
கெட்டழிந்தானோ 1
கெட்டழிய 1
கெட்டழியாது 1
கெட்டாள் 2
கெட்டான் 1
கெட்டி 3
கெட்டிட 1
கெட்டிடும் 1
கெட்டியும் 1
கெட்டு 3
கெட்டுது 1
கெட்டோன் 1
கெட 3
கெடவும் 1
கெடு 1
கெடுக்கும் 1
கெடுத்த 2
கெடுத்தாய் 1
கெடுத்தாள் 1
கெடுத்திடும் 1
கெடுத்து 3
கெடுதல்கார 1
கெடுதியும் 1
கெடுப்பானே 1
கெடுவதற்கு 1
கெடுவதும் 1
கெடுவார் 1
கெண்டைக்காலூடே 1
கெண்டையாள் 1
கெதியாக 1
கெந்தகத்தை 1
கெந்தகம் 1
கெந்தகமுமே 1
கெபியினில் 2
கெம்பி 1
கெம்பித்து 1
கெம்பீரத்தினால் 1
கெம்பீரமாய் 2
கெம்பீரிக்க 1
கெம்பீரிக்கும் 1
கெம்பீரித்து 1
கெர்சீமில் 1
கெருடன் 1
கெருவமாக 1
கெலிப்போம் 1
கெற்சித்து 1

கெஞ்சி (1)

கூப்பிட்டு கூப்பிட்டிட்டு ஓடிப்போகும் கரும் குயிலே கெஞ்சி கூப்பிடக்கூப்பிட வாராதது ஏன் அந்த குயிலே – பெத்ல-குற:59 795/1

மேல்

கெஞ்சுகிறேன் (1)

கிஞ்சுகமே அன்றிலே அங்ஙனே சற்றே நில்லுமேன் உமை கெஞ்சுகிறேன் எந்தன் மாதை கண்டால் வந்து சொல்லுமே – பெத்ல-குற:59 794/3

மேல்

கெஞ்சுறார் (1)

பனியில் சிரம் நனைந்தேன் கனிவு தமியே என்று கொஞ்சுறார் வாயில் படியை திறவும் என்று விடியும்-தனிலும் நின்று கெஞ்சுறார்
இனிமை சீயோன் மகட்கு உனது அரசு என சொல்ல சொல்கிறார் தமது இரக்க கருணை கடல் பெருக்கத்துடன் அனைத்தும் நல்கிறார் – பெத்ல-குற:16 143/2,3

மேல்

கெட்ட (9)

கெட்ட ரோமாபுரியின் பாப்பு கெடுதல்கார – பெத்ல-குற:15 133/1
கெட்ட ரோமாபுரி பாப்பு ஒழிந்தான் பழை ஆதமே இனி கேடு வராது குணப்படுவாய் பழை ஆதமே – பெத்ல-குற:20 182/2
இன்று கிறிஸ்து வந்தது ஒன்றும் உணராதே நீ இருடா இரு கண் கெட்ட குருடா சமரிடடா – பெத்ல-குற:20 186/3
பத்தி லக்கணத்தை விடான் பத்து இலக்கணத்தை விட்டான் வஞ்சி கெட்ட
பன்றி குண பிசாசு அன்றைக்கு அமலனை பன்றிக்குள்ளே விட மன்றாடிற்றே அபரஞ்சி – பெத்ல-குற:32 468/1,2
பாக்கியம் உமக்கு மா விசேடமாம் அம்மே கெட்ட பாப்புவுட வேதம் எங்கும் நாசமாம் அம்மே – பெத்ல-குற:35 498/1
மட்டில்லாத ரோமியுட கெட்ட நடக்கை முழு மாயம் என்று ஞாயமாக ஊர் எங்கும் சொல்லி – பெத்ல-குற:37 508/1
மாப்பது அற்று பேய்களுக்கும் நாய்களுக்கும் கெட்ட வாயருக்கும் தீயருக்கு மதம் பொழிந்த பேர்க்கும் – பெத்ல-குற:38 512/1
தப்பிதக்காரி அவளின் கெட்ட வழியை சொல்லி சஞ்சலப்படுவானேனாம் வஞ்சி கொடியே – பெத்ல-குற:40 570/4
மெத்தவும் முன்னிலும் கெட்ட நடக்கையாய் வேண விதம் எல்லாம் பாவத்துக்கு உட்பட்டு – பெத்ல-குற:52 698/2

மேல்

கெட்டகுமாரவரே (1)

கெட்டகுமாரவரே நீர் எங்கும் கெட்டு அலைந்து வந்தீரே அவிடத்து என் – பெத்ல-குற:58 789/1

மேல்

கெட்டகுமாரன் (2)

கெட்டகுமாரன் மனது திரும்பி கிருபை பிதாவினிடம் வந்து சேர்ந்தாப்போல் – பெத்ல-குற:49 660/4
கெட்டகுமாரன் துவக்கத்திலே மெத்த சுட்டி தந்தை கிட்டினாப்போல் அடித்தான் கொழுத்த கன்றுக்குட்டி – பெத்ல-குற:62 824/1

மேல்

கெட்டமகன் (1)

தந்தை கெட்டமகன் அண்டையும் ஓடியும் – பெத்ல-குற:70 896/2

மேல்

கெட்டவரை (1)

கெட்டவரை தேடி அலையடா தேவ கிருபையை கண்டு நிலையடா – பெத்ல-குற:55 727/2

மேல்

கெட்டழிந்தானோ (1)

பார்க்குள் தனியேலை சிங்க கெபியினில் தென்றலே நீ பட்டுள செய்தும் கெட்டழிந்தானோ சொல் தென்றலே – பெத்ல-குற:19 176/2

மேல்

கெட்டழிய (1)

கெட்டழிய செய்தும் அஞ்சோம் செயம்கொள்ளுவோம் ஏசுவினால் கெலிப்போம் நாமே – பெத்ல-குற:19 175/4

மேல்

கெட்டழியாது (1)

கேணியில் யோசேப்யை போட்டது நீ அல்லோ தென்றலே அவன் கெட்டழியாது எகிப்பத்தினில் சென்றது என் தென்றலே – பெத்ல-குற:19 177/1

மேல்

கெட்டாள் (2)

வக்கிரமாய் வணங்கி உக்கிர ரோமி கெட்டாள் மா கனிக்கு இசைந்த தேவ மோகினி நானே – பெத்ல-குற:17 157/4
மந்தமாய் ரோமிதானும் இந்தவிதமாய் கெட்டாள் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 160/4

மேல்

கெட்டான் (1)

வீசு புகழ் சீம்சோன் பெண்களுட மயல்பட்டு விழி கெட்டான் இவன் மோட்ச வழி இட்டான் என்பார் – பெத்ல-குற:14 122/2

மேல்

கெட்டி (3)

வட்டிமிடு பொட்டினுட திட்டம் நல கெட்டி அவள் சேதி மலர்ந்த முகம் – பெத்ல-குற:15 131/11
தப்பாமலே குட்டை தாரா கறி ஒரு சட்டி வேறே தாளித்து எனக்கு படைத்தால் அல்லோ மெத்த கெட்டி – பெத்ல-குற:62 822/2
சாடி ஒட்டாது அ மருந்தை நாடி உற்று வாழ்தல் கெட்டி – பெத்ல-குற:68 878/4

மேல்

கெட்டிட (1)

துட்டிட சயித்தான் அதனையும் கெட்டிட சயித்தான் அவனியில் தூது தருவனே பவனியில் வீதி தருவனே – பெத்ல-குற:13 115/4

மேல்

கெட்டிடும் (1)

எத்தனை மோசங்கள் கற்றிலும் கெட்டிடும்
எத்தன் எனும் ரோமை சத்துரு சங்கட்டம் – பெத்ல-குற:70 901/2,3

மேல்

கெட்டியும் (1)

கெடுவதும் பாரான் சனங்களை விடுவதும் ஓரான் மனத்தினை கெட்டியும் படுத்தி கடல் விழ தட்டியும் அடுத்தி – பெத்ல-குற:13 111/3

மேல்

கெட்டு (3)

யோசுவன் வன் சமரிட்ட நாளதில் மேலிடும் படை கெட்டு வீழ்க விண்ணூடு எழும் சுடர் நிற்கவே செயும் உவகையான் – பெத்ல-குற:3 24/1
பொக்குப்பட்டு திக்கு கெட்டு புத்தி பத்தி துப்பு தப்பி – பெத்ல-குற:22 277/1
கெட்டகுமாரவரே நீர் எங்கும் கெட்டு அலைந்து வந்தீரே அவிடத்து என் – பெத்ல-குற:58 789/1

மேல்

கெட்டுது (1)

காட்டுக்கோழி கறி காட்டு கறி கெட்டுது ஐயே பெட்டை கான மயில் கறியானது எல்லாம் முழு நெய்யே – பெத்ல-குற:62 816/2

மேல்

கெட்டோன் (1)

உள்ள நன்மை யாவும் விட்டோன் ஓதும் நேர்மை நீதி கெட்டோன்
கொள்ளி பாம்பாம் பாப்பும் வந்து குணம்பெறவே தானும் வந்து – பெத்ல-குற:10 93/3,4

மேல்

கெட (3)

கங்குல் மதம் கலகங்களையும் கெட ஓட்டி கடைசியிலே – பெத்ல-குற:15 132/7
விழுந்த நரர் வினை விடங்கள் கெட உலகு – பெத்ல-குற:22 229/1
போர்க்குள் மிஞ்சிய பேய் தலையை கெட போக்கி நேமி புரக்கும் இரட்சகன் – பெத்ல-குற:52 683/1

மேல்

கெடவும் (1)

கஞ்சமலையிடை துஞ்சும் விலைமகளின் சதிகள் கெடவும் செய்தவை இடை – பெத்ல-குற:23 356/2

மேல்

கெடு (1)

பாப்புத்தன மூப்புகள் கோப்புகள் பாழ்த்து குழி தாழ்த்தது வீழ்த்தது பார்க்குள் கெடு மார்க்கர்கள் மூர்க்கர்கள் பரிகாசப்படவே – பெத்ல-குற:2 17/2

மேல்

கெடுக்கும் (1)

இந்த மலை ஏழும் இப்போ கள்ளர் மலை அம்மே எல்லவரையும் கெடுக்கும் வேசி மலை அம்மே – பெத்ல-குற:25 376/3

மேல்

கெடுத்த (2)

ரோமையை கெடுத்த பாப்பு எனும் ஊமையை அடுத்த பொல்லார் ஓந்தையில் கிடந்தோர் முழு குருட்டு ஆந்தையை தொடர்ந்தோர் – பெத்ல-குற:13 117/1
சாதனையாய் பேய் பிறகு கெடுத்த மலை அம்மே தற்பரனார் எம்மை அங்கே சபித்த மலை அம்மே – பெத்ல-குற:25 367/3

மேல்

கெடுத்தாய் (1)

மேவி உலாவி குலாவிய நீ பழை ஆதமே உன் மேன்மையை போக்கடித்தாய் கெடுத்தாய் பழை ஆதமே – பெத்ல-குற:20 181/2

மேல்

கெடுத்தாள் (1)

ஆனாலும் தாமார் வேசி நானே என்று உருக்கொண்டே அடுத்த மாமன் யூதாவை கெடுத்தாள் அல்லோ – பெத்ல-குற:17 148/2

மேல்

கெடுத்திடும் (1)

தந்திரம்பண்ணி சபையை கெடுத்திடும் சண்டாள பாப்புக்கு மிண்டு கோடாலியாய் – பெத்ல-குற:44 606/2

மேல்

கெடுத்து (3)

நாப்பி மனுவை கெடுத்து ஏய்ப்பு பிசாசு போலே நரக வழி திறந்து விரியவைத்தாள் – பெத்ல-குற:17 156/2
தரு மகத்துவம் உள திரித்துவ சருவ சத்துரு வினை கெடுத்து உயர் – பெத்ல-குற:22 294/1
அடுத்தவர்-தங்களை கெடுத்து தீன்பண்டம் ஆகாது மணம்செய்ய போகாது என்று – பெத்ல-குற:34 492/2

மேல்

கெடுதல்கார (1)

கெட்ட ரோமாபுரியின் பாப்பு கெடுதல்கார
துட்டன் மிகுந்த இறுமாப்பு தூஷண நாம – பெத்ல-குற:15 133/1,2

மேல்

கெடுதியும் (1)

சாவும் கெடுதியும் வந்ததுவே பழை ஆதமே நீ தப்புதற்கு எங்கும் வழி இல்லையே பழை ஆதமே – பெத்ல-குற:20 181/3

மேல்

கெடுப்பானே (1)

கட்டழகி-தன் விசுவாசத்தை கெடுப்பானே அப்போ கள்ளனோடு என் மாது சொல்வாள் உனை கொடுப்பேனே – பெத்ல-குற:59 796/3

மேல்

கெடுவதற்கு (1)

சென்று விலகும் கனி தின்று கெடுவதற்கு தீமை எவைக்கு மொழிந்தாய் அதற்கென்று – பெத்ல-குற:20 186/2

மேல்

கெடுவதும் (1)

கெடுவதும் பாரான் சனங்களை விடுவதும் ஓரான் மனத்தினை கெட்டியும் படுத்தி கடல் விழ தட்டியும் அடுத்தி – பெத்ல-குற:13 111/3

மேல்

கெடுவார் (1)

சாமியை நினையார் வரகு சாமையை தினை ஆர் வயிற்றுக்கு சங்கடப்படுவார் ஆத்துமம் மங்கிட கெடுவார்
பூமியில் இனமும் விழித்து காமிகள் மனமும் குணப்பட போதிக்கத்தானே வந்தனன் ஆதிக்கத்தானே – பெத்ல-குற:13 117/3,4

மேல்

கெண்டைக்காலூடே (1)

ஆல பாம்புக்கு மேல் கெண்டைக்காலூடே
அணிந்திருப்பது என்ன சிங்கி இ – பெத்ல-குற:71 907/1,2

மேல்

கெண்டையாள் (1)

மஞ்சுற்று உலவு கொடி சஞ்சு ஒத்து ஒளிர் சிறந்த கொண்டையாள் மணி மாடப்புறாவின் கண் என்று ஓடி பரந்த விழி கெண்டையாள்
கஞ்சத்தத லீலியாவின் சுத்தத்தின் சுகந்த விழியினாள் பரம காணி காசு என பொன் ஆணி பட்டம் தரித்த நுதலினாள் – பெத்ல-குற:16 136/2,3

மேல்

கெதியாக (1)

வானோர்கள் போற்றிய ஏக சக்கராதிபன் மா மறையை கெதியாக வைத்துக்கொண்டு – பெத்ல-குற:41 577/1

மேல்

கெந்தகத்தை (1)

தாக்கிய அக்கினி கெந்தகத்தை பெய்து சண்டாள பாவிகள்-தம்மை அழிக்கும் முன் – பெத்ல-குற:52 686/2

மேல்

கெந்தகம் (1)

வஞ்சக மாய மருந்தின் மயக்கத்தை மாற்ற விழும் கெந்தகம் அக்கினி என்ற – பெத்ல-குற:46 632/4

மேல்

கெந்தகமுமே (1)

உக்கிரமாய் அக்கினியும் கெந்தகமுமே பபிலோனின் மேலே வானத்தினின்றே விழும் அம்மே – பெத்ல-குற:35 497/3

மேல்

கெபியினில் (2)

பார்க்குள் தனியேலை சிங்க கெபியினில் தென்றலே நீ பட்டுள செய்தும் கெட்டழிந்தானோ சொல் தென்றலே – பெத்ல-குற:19 176/2
சிக்கு கெபியினில் சிங்கத்தின் வாய்-தனை சித்திரமாய் கட்டும் தானியேல் மந்திரம் – பெத்ல-குற:43 595/2

மேல்

கெம்பி (1)

கெம்பி எழும்பி மதம் பலவும் பகை விண்டு கிறிஸ்துவையும் – பெத்ல-குற:15 133/6

மேல்

கெம்பித்து (1)

கெம்பித்து என் கொஞ்சத்தனத்தை அறிந்து எனை கிட்ட அணைத்து ஒரு முத்தமிட்டாள் அந்த – பெத்ல-குற:65 851/4

மேல்

கெம்பீரத்தினால் (1)

கிள்ளை மொழி போல் குளறி கொஞ்சி கொஞ்சியே மன கெம்பீரத்தினால் மிகுந்து உடம்பு பூரித்தாள் – பெத்ல-குற:40 564/4

மேல்

கெம்பீரமாய் (2)

மாதவர் போற்றிய யோர்தான் நதியினும் வந்து தீட்சைபெற்றுக்கொண்டு கெம்பீரமாய் – பெத்ல-குற:51 677/4
பாடி பணிந்து மகிழ்ந்து கெம்பீரமாய்
நாடிக்கொள்வோமடா சிங்கா – பெத்ல-குற:71 933/3,4

மேல்

கெம்பீரிக்க (1)

பாட்டுகள் பாடி கெம்பீரிக்க மீரியாம் பாடலின் வித்தையும் உண்டு மகா – பெத்ல-குற:33 480/2

மேல்

கெம்பீரிக்கும் (1)

சாப்பிட்டு சாப்பிட்டு கெம்பீரிக்கும் தாரா கூட்டமே வெகு தர்மம் உண்டு என் பெட்டை தாராவை கொண்டாந்து காட்டுமே – பெத்ல-குற:59 795/4

மேல்

கெம்பீரித்து (1)

பாடி படித்து கெம்பீரித்து பூரித்து பரம் ஒத்த பதம் ஒத்த பயன் ஒத்த பணிவு ஒத்த – பெத்ல-குற:41 576/2

மேல்

கெர்சீமில் (1)

ஏபாலில் மோசேசு சாபமிட சொல்லி எழுதிவைத்தான் கெர்சீமில் ஆசிடைதான் அம்மே – பெத்ல-குற:25 371/2

மேல்

கெருடன் (1)

பாடும் காகங்கள் கடல் உறாஞ்சி பட்சி பஞ்சை கெருடன் பருந்து கழுக்களும் – பெத்ல-குற:53 709/2

மேல்

கெருவமாக (1)

தக்க பரனுக்கு எதிர் என பெருமை மிக்க கழுதுக்கள் மனுவை சதிசெய்ய கெருவமாக
வைக்கும் வலையுக்குள் மிக சிக்கும் மனுவை கிருபை அப்பன் அருளை கொடு திருப்பு தொழிலாலே நான் – பெத்ல-குற:61 809/1,2

மேல்

கெலிப்போம் (1)

கெட்டழிய செய்தும் அஞ்சோம் செயம்கொள்ளுவோம் ஏசுவினால் கெலிப்போம் நாமே – பெத்ல-குற:19 175/4

மேல்

கெற்சித்து (1)

சிங்கம் போல கெற்சித்து எங்கும் சுற்றித்திரிந்து தீமை செய தொடுக்கிறாய் கன – பெத்ல-குற:20 189/1

மேல்