மொ முதல் சொற்கள் – பெத்லகேம் குறவஞ்சி தொடரடைவு

கட்டுருபன்கள்


மொட்டைத்தலையன் (1)

பெத்தேலுக்கு ஏகும் எலிசாவை கண்டு அங்கு பிள்ளைகள் மொட்டைத்தலையன் என்று சொன்ன – பெத்ல-குற:46 625/1

மேல்

மொட்டையடிப்பதும் (1)

மூப்பரை கூட்டி வழக்கிட்டு வேசையை மொட்டையடிப்பதும் உண்டு செய்த – பெத்ல-குற:33 482/2

மேல்

மொண்டி (1)

அகப்பட்ட மொண்டி குருடு சமஸ்தமும் ஒக்க அழைத்து நிறைந்த பின் – பெத்ல-குற:52 692/3

மேல்

மொத்தமாய் (1)

சுத்தமாம் பறவை எல்லாம் மொத்தமாய் திரட்டி ஒரு தொகையாய் சேர்த்து – பெத்ல-குற:62 812/3

மேல்

மொழி (9)

மெட்டாக சிகிரியில் நகரியில் விஸ்தார கடல் மிசை திடல் மிசை மெய் போதத்து அருள் மொழி ஒரு வழி வேத நல் குறமே – பெத்ல-குற:2 14/3
திரு நன் மறை-தனில் உரிய சுப மொழி
திடமதுடன் மனுடர்களின் அறிவுற – பெத்ல-குற:3 20/1,2
தன்மையின் சொகுசு உன்னு மடி கடல்-தன்னின் அதிர் மொழி பன்னவே – பெத்ல-குற:9 82/3
முதிய மறையது முழுதும் ஒருவன் என மொழி நவில முதன்மைபெறும் அமுத வடிவே முருகு உலவு செப முறையின் நெறி ஒழுகு அவர் இதைய முளரி-தனில் நிறையும் முதலே – பெத்ல-குற:11 94/2
செம் சொல் மொழி அபரஞ்சி வெலைமலை வஞ்சி அருள் குறவஞ்சி எனும் நல – பெத்ல-குற:23 356/4
மின்னி நடை பின்னி இடை சின்னி மொழி கொன்னி அருள் – பெத்ல-குற:24 362/5
தோத்திர வளம் மொழி காட்டும் போத்திர வளம் சங்கீதம் சூட்டும் யூதர் – பெத்ல-குற:26 379/2
சுந்தரம் சேர் வானாட்டு கிறிஸ்தவர்கள் அம்மே சொன்ன மொழி தவறாத கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 416/2
கிள்ளை மொழி போல் குளறி கொஞ்சி கொஞ்சியே மன கெம்பீரத்தினால் மிகுந்து உடம்பு பூரித்தாள் – பெத்ல-குற:40 564/4

மேல்

மொழி-தோறும் (1)

மோனம் மிகு நீ உரைத்த மொழி-தோறும் கண்டு உணர்ந்தேன் முறைமையாக – பெத்ல-குற:29 413/2

மேல்

மொழிகள் (1)

தங்கி அயனை வணங்கி மொழிகள் தொடங்கி – பெத்ல-குற:23 351/3

மேல்

மொழிகுவனே (1)

முன் இலங்கு திரித்துவனை முழுமுதலை ஒரு பொருளை மொழிகுவனே – பெத்ல-குற:1 1/4

மேல்

மொழிந்தாய் (1)

சென்று விலகும் கனி தின்று கெடுவதற்கு தீமை எவைக்கு மொழிந்தாய் அதற்கென்று – பெத்ல-குற:20 186/2

மேல்

மொழியுடன் (1)

மொழியுடன் கூடி சங்கீதம் சொலி – பெத்ல-குற:24 364/2

மேல்

மொழியே (1)

மூப்பு மொழியே பகரு மூர்க்கம் உள ரோமியுட – பெத்ல-குற:22 346/1

மேல்