லே முதல் சொற்கள் – பெத்லகேம் குறவஞ்சி தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

லேயாள் 1
லேயாளுக்காகவும் 1
லேயாளுடன் 1
லேவி 1
லேவியர் 1

லேயாள் (1)

கூறாய் ராகேலை கேட்க வேறாய் யாக்கோபை கூடும் கூச்ச பார்வை லேயாள் சொன்ன பேச்சையும் கேளேன் – பெத்ல-குற:17 147/3

மேல்

லேயாளுக்காகவும் (1)

ஏழு வருடங்கள் லேயாளுக்காகவும் ஏழு வருடங்கள் ராகேலுக்காகவும் – பெத்ல-குற:63 829/1

மேல்

லேயாளுடன் (1)

முந்தும் ஏவாள் சாராளும் ரேபக்காள் முதன்மை லேயாளுடன் ராகேல் முறை கொள் தாமார் சிப்பொறாள் இராகாப்பு மோசே முன் மீரியாம் தெபோறாள் – பெத்ல-குற:15 127/1

மேல்

லேவி (1)

திக்கு இல் யக்கோபுவின் புத்திரர் ரூபேனும் சீமேயோன் லேவி யூதா சேபுலோனோடு – பெத்ல-குற:56 751/1

மேல்

லேவியர் (1)

ஓதும் லேவியர் சேனையின் நாடு உலாவும் ஆசாரியோர்களின் நாடு – பெத்ல-குற:26 386/3

மேல்